கத்திரிக்கா முருங்கைக்காய் குழம்பு! மிக சுவையாக செய்வதின் இரகசியம்! Kathirikai Murungakkai Kuzhambu👌

  Рет қаралды 192,631

Cook with Sangeetha

Cook with Sangeetha

2 жыл бұрын

#MurungakkaiKulambu
#katharikaiKulambu
#Cookwithsangeetha
#katrikamurungakkaiKuzhambu
#PuliKulambu

Пікірлер: 180
@ambika3070
@ambika3070
சங்கிதா மா , நா இன்னைக்கு இந்த குழம்பு செஞ்சேனா அவரூ கையில 😜 முத்தம் 😉😜 குடுத்துட்டாரு. 😜 நல்லா இருந்தது குழம்பு சங்கிமா. நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hai friends good morning ❤️ New video
@thirumalaikumar8473
@thirumalaikumar8473 2 жыл бұрын
பார்க்கவே எச்சில் ஊருது
@perumalduraisamy5769
@perumalduraisamy5769 2 жыл бұрын
இன்றைக்கு நீங்க செய்த குழம்பு தான் செய்ய போகிறேன். நீங்கள் செய்த குழம்பு மிகவும் சூப்பர் 😋👌👏
@vijayaranirajagopal8616
@vijayaranirajagopal8616 2 жыл бұрын
நீங்கள் சொன்னது போல் தேன்மாதிரி இருக்கு சிஸ்டர் .semma, super,wow 👍👍👍👌👌👌💟
@krishnamoorthykrishnamoort5090
@krishnamoorthykrishnamoort5090 2 жыл бұрын
நிங்கள் வைத்த கத்திரிக்காய் முருங்காக் புலி குழம்பு super
@padmavathi8346
@padmavathi8346 2 жыл бұрын
Wow mouth watering 😋😋👌
@mahadevanchitra2879
@mahadevanchitra2879 2 жыл бұрын
Wow superb, sadhathula ennoda favourite paruppu, nei 😋😋 serkanum, innum nanraga irukum
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 2 жыл бұрын
Hello, Sisa, wow.. wow... Wow... கலக்கிட்டீங்களப்பா, கலக்கிட்டீங்க. my favorite கத்திரிக்கா காரகுழம்பு எனக்கு ரெம்பவே பிடித்தமான கரக்குழம்பு போட்டு அசத்திட்டாங்களப்பா. அப்படியே எங்க பாட்டி ஞாபகம் வந்திடுச்சி இப்படித்தான், உருளைக்கிழங்கு காரக்குழம்பு அல்லது கத்திரிக்காய் கரக்குழம்பு Thick ஆ கத்திரிக்காய் அப்டியே மேலேயே மிதக்கும் கத்திரிக்கா குழம்புல மேலேயே மிதக்கும் பாருங்க... மீன் குழம்பும் அப்படிதான் கத்திரிக்காயை குழம்பு கரண்டி எடுத்துட்டு மறுபடியும் குழம்புல போட்டா அப்படியே மேலேயே மிதக்கும் அவ்வளவு Thick ஆ வாசனை கமகமக்கும்ங்க.அப்படி ஒரு குழம்ப வைத்து கொடுக்க, இப்ப எங்க பாட்டி அவங்க உயிருடன் இல்லை. எனக்கு அதை போலவே குழம்பு வைக்க யாராவது கற்றுக் கொடுக்க மாட்டார்களா நினைத்து பார்ப்பேன். நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு வீடீயவை போடுவீஙகன்னு... எல்லா வீடீயோவிலும் Latest trend ன்னு புதுசா புதுசா போடற இந்தக்காலத்துல நிறைய வீடீயோ போடராங்க என்னதான் இருந்தாலும் அந்த காலத்து Taste வரும்மாங்க, ரொம்பவே சந்தோஷம், நான் நீங்கள் செய்து காண்பித்த கத்திரிக்கா காரக்குழம்பு சொல்லும்போதே நாக்குல எச்சில் ஊறுது. செய்து சாப்பிட்டு அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி வணக்கம்
@kirubarani4060
@kirubarani4060 2 жыл бұрын
Mouth watering ❤️
@vijaykumar-hw6ey
@vijaykumar-hw6ey Жыл бұрын
Try pannom super taste... Different taste uh irunchu kathrikka vera level uh juice uh irunchu tnx for share tis recipe sissy🎉🎉🎉
@murugapavi
@murugapavi
Iam tried Vera level
@chitrachitra4467
@chitrachitra4467 Жыл бұрын
ஹாய் அக்கா இன்று நான் இந்த புளி குழம்பு செய்தேன் மிகவும் அருமை நன்றி..
@user-bn9mo8ed9d
@user-bn9mo8ed9d 2 жыл бұрын
😱சூப்பரா தெரியுது.. சூப்பர் 👌👍🙏
@ruthutv6074
@ruthutv6074 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@mohammadanish1068
@mohammadanish1068 2 жыл бұрын
Nalaiku Meen Kolambu seiyalamnu nenaichen. But Ninga soli kuduttha Kaara Kolambu than seiya poren... Very nice ka...
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super Kara kulambu 👌
@kalaitechtamil4407
@kalaitechtamil4407 2 жыл бұрын
59 - வது லைக்.... அட்டகாசம் தோழி....நீங்கள் செய்து காண்பித்த விதம் மிக அழகு.... 💖🌼🌼🌼
@hasi0727
@hasi0727 2 жыл бұрын
Aiyoooo.... Avalo taste... Nenga solradha parthaley enaku sapdanum aasa Vandhuchu... Udaney vachu parthen vera level... Vera level...wordless indha curry.... Tnx mam... Tnx...
@premalatha2241
@premalatha2241 2 жыл бұрын
Naa video pakkamae thumbnail pathu like pottutae dear always best recipe urs 👍
Venkatesh Bhat makes Malli Murungai Kozhambu
18:39
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 404 М.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 28 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН