கத்திரிக்காய் சாம்பார் செய்வது எப்படி PART_ 1|How to make Brinjal Sambar in Tamil |Kathirikai Sambar

  Рет қаралды 878,801

Cook with Sangeetha

Cook with Sangeetha

Күн бұрын

Bachelor கத்திரிக்காய் சாம்பார் | How to make Brinjal Sambar in Tamil | Kathirikai sambar | கத்திரிக்காய் சாம்பார் | PART-1 கல்யாண வீட்டு சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் செய்வது எப்படி
#SambarRecipe
#BrinjalSambar
#KathirikaiSambar
#Bachelorகத்திரிக்காய்சாம்பார்
#கல்யாணவீட்டுசாம்பார்
#cookwithsangeetha
#bachelorkatrikasambarpart 2
Note:
---------
Many of them request to upload my Bachelor கத்திரிக்காய் சாம்பார் video again so that am uploading. My old Channel HACKED please support me.
like share and subscribe
This is my new Channel link:
--------------------------------------------
/ @cookwithsangeetha
credit goes to music

Пікірлер: 709
@cmanickam355
@cmanickam355 3 жыл бұрын
சமீபத்தில் என் மனைவி இறந்த விட்டாள். சமையல் எனக்கு தெரியாது. இந்த வீடியோ பார்த்து கத்தரிக்காய் சாம்பார் செய்தேன். மிகவும் எளிய விளக்கம். சூப்பராக இருந்தது. சமையல் பண்ண ஆர்வம் பிறந்தது. நன்றி. நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
IYA Vanakam .ungalathu magalaga nichuku inga enney.robmha nandri inga 🙏🙏🙏
@cmanickam355
@cmanickam355 3 жыл бұрын
@@CookwithSangeetha நல்லது. வாழ்த்துக்கள்
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
ஐயா இந்த வயதில் சமைத்து சாப்பிடுகிறீர்களா ஒரு பெண் இல்லாவிட்டால் என்ன சூழ்நிலை என்பதை நினைத்துக்கூடபார்க்கமுடியாது😔
@cmanickam355
@cmanickam355 3 жыл бұрын
@@raziawahab3048 வயதான காலத்தில் இழக்க கூடாதது மனைவி. விதி.
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
@@cmanickam355 உண்மை சார் கடவுள் உங்களுக்கு தன்னம்பிக்கையும் உடல் ஆரோக்கியமும் வழங்க வாழ்த்துக்கள்🙏
@malliga.v3985
@malliga.v3985 Жыл бұрын
Akka niraiya pesathinga. Unga samayal super.
@nirmala6148
@nirmala6148 2 жыл бұрын
சங்கீதா.. இன்று கத்தரிக்காய் சாம்பார் வைத்தேன்.. ரொம்ப சூப்பரா இருந்தது.. இன்னும் நிறைய உங்கள் வீடியோ பார்த்து வைக்க போகிறேன்.. தேங்க்யூ சங்கீதா.. 👆👌👍💞💞💞
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku so much
@maalathig229
@maalathig229 2 жыл бұрын
மிக்க நன்றி. நீங்கள் சொன்னபடி தக்காளி குழம்பு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் மிகவும் கலகலப்பாக பேசுகிறீர்கள்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@madheshvadivel9294
@madheshvadivel9294 22 күн бұрын
நேற்று இந்த குழம்பு செய்தேன் என் வீட்டுகாரர் நல்லா இருக்கு ஆன ஏன் வெங்காயம் உயிர்ரேடு இருக்குன் கேட்டாரு சாம்பார் சூப்பர் 😊😊❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 22 күн бұрын
Thku
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 3 жыл бұрын
வித்தியாசமான முறையில் சாம்பார். அவசியம் செய்து பார்க்கிறேன். நன்றி.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@krpgaming3042
@krpgaming3042 2 жыл бұрын
மிக அருமையாக சுலபமான முறையில் சாம்பார் செய்வது எப்படடி மிகச் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் திருமதி சங்கீதா 🌹🌹🌹🌹
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@kiruthikaar2689
@kiruthikaar2689 3 жыл бұрын
En husband ku sambar na pidikathu .neinga sona mathuri pana. Avaruku romba peduchu eruinthathu.thanks to share this recipe 💐👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much inga.pls try my thakkali Rasam recipe . definitely your family Numbers lik.thks a lot dear
@vasanthireynolds5595
@vasanthireynolds5595 Жыл бұрын
சாம்பார் இன்று வைத்தேன் அருமை.😋வீடே மணத்தது.நன்றி சங்கீதா.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@s.sangeetha2137
@s.sangeetha2137 2 жыл бұрын
Sister.nan 3daysa unga videos tan parkren. karuveppilai kulambu, chicken kulambu.unga style pola seidhen. Super akka.thank you akka.my name also SANGEETHA.akka.so I like you very much
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi sangee.v happy thku dear
@arulgopal294
@arulgopal294 Жыл бұрын
Excellent. You were eligible for a tutor. You have readed our mind voice, i mean bachelors wishes. May god bless you. Thank you kid.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@santhoshsanthi8807
@santhoshsanthi8807 2 жыл бұрын
சங்கீதா அக்கா நா எப்ப சாம்பார் வச்சாலும் உங்க சாம்பார்தான்super ஆ வந்துருக்கு big thankyou sister.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy pa
@user-xw9po1qw3o
@user-xw9po1qw3o 2 жыл бұрын
P
@manickammanickam2796
@manickammanickam2796 Жыл бұрын
தாங்களின்.சேய்முறை.விளக்கம்.அருமை.நீங்கள்.சொலாலும்.அழகே.சாப்பாடுசாப்பிட்ட.உணர்வை.தருகின்றது.wish.you.all.goodluck
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@apperrajalingam2630
@apperrajalingam2630 Жыл бұрын
Naanum nalla samaipeen , aana unga recepe romba simple , arumai arumai...sapuduravangalluku thaanga antha rusi..theriyim....my god ..theva amirtham poonga.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Correcta Soni inga. Thku inga
@pachaiyammal743
@pachaiyammal743 3 жыл бұрын
அக்கா உங்க சமயல் எல்லாம் செம்ம டோஸ்ட் நான் இன்றுதான் உங்க பதிவை பார்த்தேன் சாம்பார் செய்தேன் ரொம்ப பிடிச்சிருக்கு மிக்க நன்றி 👌👌👌🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Welcome dear.thats really great.thku da
@pachaiyammal743
@pachaiyammal743 3 жыл бұрын
Thank you sister neega so cute akka
@yagnika
@yagnika 11 ай бұрын
Sesame paapad is the best combination! Our Grandmother used to make this brinjal sambhar & sesame paapad's.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Yes v tru thku
@PYNIX-g31
@PYNIX-g31 2 жыл бұрын
Thank youuuuuu dear, I'm 60+ I follow all your advice ma 🙌my grandson aryan likes the way you say the tips ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy ma.love you.tak care.conway regards to aryan
@jessiev9533
@jessiev9533 2 жыл бұрын
Ungal sambarku Nan adimai friends enga veettla unga sambar than vaikkiren friend ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much.unga anbhuku Nan adimay
@vilassavadyl2918
@vilassavadyl2918 Жыл бұрын
En paati kalathu sambar ipadithan seivargal vadhakamal santhana ßambar supero super
@medicaluser1455
@medicaluser1455 2 жыл бұрын
Mam …I tried ur sambar today’s lunch …it is awesome 👏🏻 Thanks for ur each instructions…I have been trying sambar since I got married …it been a year but never came tasty …everyone hate my sambar even me 😂I have been asking so many members about sambar …everyone saying same style and different ingredients but am not at satisfied with sambar but now I came to ur secret of ingredients now I cook tasty sambar ♥️I’m so happy that I making very delicious and tasty sambar 😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Vvv happy dear.thku so much
@medicaluser1455
@medicaluser1455 2 жыл бұрын
@@CookwithSangeetha and also do vallari keerai poriyal recipe…everyone saying same style but it lil bit bitter …cook with ur style and post mam
@BalasubramanianJothidar
@BalasubramanianJothidar 10 ай бұрын
Rompapasathinka
@pr_chanderchander8887
@pr_chanderchander8887 3 жыл бұрын
பார்க்கவே நல்லா இருக்கு, Super...நிச்சயம் செய்து பாத்துட்டு comments ல போடுறேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Sure. thank you inga
@dindumathi9336
@dindumathi9336 2 жыл бұрын
Yennaku sambar seiya pudikathu Enimey sambarla naan oru master yennaku pudicha easy methodla jolly
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Haha
@peermuhammeda4757
@peermuhammeda4757 2 жыл бұрын
சங்கீதா அக்கா உங்களுடைய சமையல் குறிப்புகள் அனைத்தும் எங்க அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசுற விதமும் ரொம்ப பிடிக்கும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Rombha thks pa
@peermuhammeda4757
@peermuhammeda4757 2 жыл бұрын
@@CookwithSangeetha 👍🏻
@kasthuristephen2153
@kasthuristephen2153 3 жыл бұрын
நிஜமாகவே சுவையாக இருந்தது...மிக்க நன்றி👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much inga
@subbulakshmia558
@subbulakshmia558 3 жыл бұрын
இன்னைக்கு தான் உங்க வீடியோ பார்த்தேன் சாம்பார் வைத்து பார்க்கிறேன் நன்றி மேம்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
ஓகேங்க சாம்பார் இதே மாதிரி நான் சொன்ன டிப்ஸ் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணி அதே மாதிரி செய்யுங்க கண்டிப்பா உங்க சாம்பார் செம டேஸ்ட்டா வரும் ப்ளீஸ் மறந்துடாதீங்க வச்சுட்டு எப்படி இருக்குன்னு எனக்கு மெசேஜ் பண்ணுங்க ரசம் தக்காளி ரசம் காரக்குழம்பு நம்ம சேனல் இருக்கு ப்ளீஸ் வத்தக்குழம்பு இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க மிளகு குழம்பு அவ்வளவு சூப்பரா இருக்கும் ப்ளீஸ் சேனலை இருக்க ரெசிபி பார்த்துட்டு உங்களுக்கு ஈஸியா எது செய்ய முடியுமோ அதை செய்யுங்க சேலம் பாசிப்பருப்பு சாம்பார் இருக்கும் அது நீங்க எப்படி வைத்தால் நல்லா இருக்கு ட்ரை பண்ணி பாருங்க
@pommukutty3928
@pommukutty3928 Жыл бұрын
Nan samaika aramichalea unga samaiyalthan 1st pakren dr super chancea ila thank u so much....😍😘
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome dear
@kavitha2425
@kavitha2425 2 жыл бұрын
Hai sister today katthirikkai sambar vaichutean Semmaya irukku vathakkama vaichadhu edhuthan first time super ah irundhuchu
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes dear vathakama vahacha super irukum thku pa
@shalomkumarsigworth4796
@shalomkumarsigworth4796 2 жыл бұрын
Sangeetha, your recipies are amazing. I've never tasted sambar this tastier. Thanks to your "kootivacha style." This recipe rocks. Our family gonna watch all your videos. Keep going. God bless u.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
This ismy favourite sambar thku
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க... சூப்பர் 👍👍
@roginirogini7390
@roginirogini7390 2 жыл бұрын
Na try pane really sema tast romba nal kazhichi nalla sapadu sapite madam tq love u
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Corta u said.whn I make this sambar same i feel thkuuuu
@ramalakshmimca5755
@ramalakshmimca5755 2 жыл бұрын
Madam,I tried this brinjal sambar, nejamavae super madam, new way and new method, but it's really very good madam, especially for bachelors this is so helpful, thank you madam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes ur v tru.thku so much
@sriramaubanyasambys.gubera5491
@sriramaubanyasambys.gubera5491 2 жыл бұрын
அம்மா நீங்கதான் எனக்கு எளிதாக சொல்லிக் கொடுத்தீர்கள் நன்றி தாயே
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@hemalatharasappan1985
@hemalatharasappan1985 2 жыл бұрын
I made this sambar twice, taste was awesome. Easiest and tastiest sambar recipe. Thanks for sharing ☺️💗
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes v tru.thku
@sriramaubanyasambys.gubera5491
@sriramaubanyasambys.gubera5491 Жыл бұрын
அன்னபூரனியம்மா என்ன நெய்யும்மா பயன்படுத்துறீங்கம்மா
@spiritselvam7045
@spiritselvam7045 3 жыл бұрын
சூப்பமா கேள்வி பட்டு இருக்கேன் ஆனா தெரியாதுமா நானும் செய்து பார்க்கேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you
@umagopi320
@umagopi320 2 жыл бұрын
Super pa my fVrite sambar indha method try pannren thanks pa sangee sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure pa
@somusundaram2071
@somusundaram2071 2 жыл бұрын
பேஜ்சுலர்ஸ்க்கான சாம்பார் வழங்கியதற்கு நன்றி!! சூப்பர்!!!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@harianjal4748
@harianjal4748 Жыл бұрын
Mam ninga sonamari cook panen...super h irunthuchii mam tq so much sis actually I not cook,then I see u channel very useful....😊🙏👍
@harianjal4748
@harianjal4748 Жыл бұрын
Mam vendaikai pulikulambu saanthu ilama cook panrathunu solunga mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Not understand
@ushamoorthy7003
@ushamoorthy7003 3 жыл бұрын
Brinjal sambhar always yummy Sangeetha.these brinjal are very rare in Bangalore.when ever I go to my village I pick up brinjal varieties. Thanks for sharing.Even brinjal and drumstick with mango sambhar is tasty.post if possible.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much .yes your ryt.in village only we get like this brinjal.clik this link: kzbin.info/www/bejne/fqOXpoqXpK-Xr9E I already uploaded what you asked
@parthibanj3882
@parthibanj3882 2 жыл бұрын
@@CookwithSangeetha ttttttttttttttttlTtlt
@parthibanj3882
@parthibanj3882 2 жыл бұрын
@@CookwithSangeetha t
@anithamary6749
@anithamary6749 Жыл бұрын
​@@parthibanj3882 zee
@Ajiscut
@Ajiscut Жыл бұрын
Unga recipe super tasty come out well Thanks for your video😊😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome 😊
@sekars8022
@sekars8022 Жыл бұрын
I followed your method of preparation,it was very nice. Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
You are most welcome
@karthickpandi4292
@karthickpandi4292 Жыл бұрын
Rommmmmba alaga pesurenga. Good sambhar.
@dhanamc1011
@dhanamc1011 3 жыл бұрын
அக்கா நான் இந்த சாம்பார் வச்ச சூப்பரா இருந்தது
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi pa.oh that's really great thks a lot for your feedback dear
@commonman3483
@commonman3483 5 ай бұрын
அக்கா இத அடுத்தவங்க போஸ்ட்ல திருடுனது😂😂
@user-tf3us5rs6x
@user-tf3us5rs6x Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ❤
@mohanchennai3485
@mohanchennai3485 Жыл бұрын
Very interesting. I shall try but since I do not use garlic generally, I shall try without garlic. Apart from Brinjal what other vegetables can I add along with Brinjal.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Muruga Kai , surakai, chew chew like that
@kirshnamurthi5861
@kirshnamurthi5861 3 жыл бұрын
Hi mam hr u ennaiku anga vitla kaththirikkai sambar vaithan super yemmy 😋 ka avlo test allarum kattu vanki saptanga a paiyanuku romba pudichrunththu nalla saptan eppo konja nalla anga vitla na nalla samakiran athuku ninga than karanam romma rommba thanks ka gud bless you
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
I am very happy.becuse u all like my recipe.thku so much pa
@nandhininandhini1651
@nandhininandhini1651 2 жыл бұрын
அக்கா நான் நீங்கா சொன்ன மாதிரி சாம்பார் வெச்சேன் சூப்பர் அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@radhajeyalakshmiramakrishn1965
@radhajeyalakshmiramakrishn1965 3 жыл бұрын
Hiiiiiii... Sis Nalla vasanai. Realy veedey manakudu. Super taste.. Awesome and easy to cooj My husband love it. Nalla oru lunch inda lockdown la. My Dinner will be sambar vadai Thank you very much pa God bless you 😘😘😘😘😘😘
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Wow that's really great and am happy to hear from you dear.i think but super cook.thku so much dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
My son school opened today online CLS .so I was sitting with him.so not able to reply vlimdt pa
@radhajeyalakshmiramakrishn1965
@radhajeyalakshmiramakrishn1965 3 жыл бұрын
No problem sis. Family is important. Daily thakali rasam sapdurom😘😘😘
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@radhajeyalakshmiramakrishn1965 😁😁😁 Aiyo aiyo.suoer pa. Take care
@sirishnathella8417
@sirishnathella8417 Жыл бұрын
Super Sema nice recipe amazing ultimate great very very nice thank you for the recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thanks a lot
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
சாம்பார் இவ்ளோ easy யா 😱😱😱 very nice mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes dear try onc then u say da ma
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
@@CookwithSangeetha கண்டிப்பா try பண்ணனும் mam
@prasunamukesh3035
@prasunamukesh3035 2 жыл бұрын
I made this sambar this afternoon and my husband just loved it. I used your sambar powder and the whole house was filled with the aroma.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Great.thku
@sathyasathya2092
@sathyasathya2092 3 жыл бұрын
sambar very super ra eruthuthu madam
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Oh super inga.thku
@user-ff3ph3ol7z
@user-ff3ph3ol7z 6 ай бұрын
நானும் இன்னைக்கு தான் செய்து பார்த்தேன் அக்கா உண்மையிலே டேஸ்ட் சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 ай бұрын
V happy dr
@sudhakar6933
@sudhakar6933 2 жыл бұрын
neenga sonna mathiri sambari podi ready pannom. adhu idli pongal ku dhan nalla iruku. saadham ku vera mathiri iruka.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
I don't know.hw u made measurement.do same measurement.u can use all kind of sambar
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hai friends New video.please watch and give your support and love ❤️thank you friends
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Super sambar ...orundaiyaga thallipu potta orandaiyin name to cheimurai chollunkul sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Already soany sambar upy pls check
@nanditaarunkumar6193
@nanditaarunkumar6193 3 жыл бұрын
Nethudhan senjen soooooper taste. Neenga pesura slang nalla irukku
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Oh super inga thku
@esakkiammalthevar3994
@esakkiammalthevar3994 Жыл бұрын
Na Indu sambar try Pannuna superra irukku
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@santhoshkumar8219
@santhoshkumar8219 Жыл бұрын
Madam ,sothu illa. Chothiy. Thk u
@sadayarkoil
@sadayarkoil 3 жыл бұрын
Looks yummy. Will try this sambar very soon and then will give you my feedback.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Sure.this video my old Channel one million views crossed.thku so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Sorry sir not received mail.let us see any more option.thku sir
@sadayarkoil
@sadayarkoil 3 жыл бұрын
@@CookwithSangeetha Will attempt at sending it tomorrow.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@sadayarkoil sure sir
@sadayarkoil
@sadayarkoil 3 жыл бұрын
@@CookwithSangeetha Please CHECK your Spam Folder or Junk Folder in both your e-mails. Chances are that my mails could have been filtered and thrown into those folders mistaking them as spam since my mail-id is not yet added to your contact lists. Please check this and advise in my mail.
@krishnapuramsulur5598
@krishnapuramsulur5598 Жыл бұрын
அற்ப்புதம் ஆஹாஆஹா சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ravisathiya8332
@ravisathiya8332 Жыл бұрын
அருமையான எளிய முறையில் சாம்பார் செய்ய கத்து கொடுத்த சகோதரிக்கு நன்றி🙏💕
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
No body can beat SAMBAR in the marriage function, in the Bride and groom houses food entertainment 👌 😋 Sambar and Aviyal in kanyakumari district 😀
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Tru
@mayilvaganamtransport7790
@mayilvaganamtransport7790 2 жыл бұрын
Nanu Sampar rasigan akka. Neega supera explan panrega. Neega nalla panrega. Nanu nalaiku Sampar pannanum.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@jayanthibala9410
@jayanthibala9410 3 жыл бұрын
I like your cooking food video. I really like it . I want more video like this video.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Sure Inga. please watch my channel more Sambar and rasam Kara Kulambu like that recipes kindly check .all unique and simple recipes.thku so much inga
@vp....8329
@vp....8329 2 жыл бұрын
Super sister na innaiku sanchi pakkuran
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 жыл бұрын
Different recipe nga akka tmw try pandrennu nga akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure
@jayanthirajanikanth4272
@jayanthirajanikanth4272 3 жыл бұрын
I tried this sambar super irudhunchu
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi pa good morning.thku so much for your feedback.if you believe me .can you try my thakkali rasam once.really supra irrukum pa
@arunkumarkanagaraj9858
@arunkumarkanagaraj9858 3 жыл бұрын
Akka arumaiya iruku sambar. Nandrigal
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku pa
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 Жыл бұрын
சாம்பார் அருமை. உச்சரிப்பு அருமை விவரிக்கும் திறமை வீட்டிற்கு பெருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Super kavithai thku
@chellappanramasamy1334
@chellappanramasamy1334 Жыл бұрын
பேச்சை குறைக்கவும்
@mathewsjoseph2713
@mathewsjoseph2713 2 жыл бұрын
சூப்பர் சூப்பரோ சூப்பர் 👌🏻😀
@chitramalaiyappan4024
@chitramalaiyappan4024 Жыл бұрын
Hi sis unga tomato rasam recipe Nan try panen ....sema taste ..rasam yenaku suthama pidikathu but unga method try panen ..wow super..
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@shanmugamadaikkalam8160
@shanmugamadaikkalam8160 Жыл бұрын
Good
@niveditaravi5433
@niveditaravi5433 2 жыл бұрын
Naa inniki dhan try pannen. Wanted to try since a long time. Paathappo konjam bayamma irundhuchu epdi taste irukkumo nu. But sathyama taste vera level. En kitta vadagam illa but adhu illamaye semmaya irundhuchu. Next time vadagam oda try panren. Innum neraiya bachelor recipes podunga
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes dear.notvinly this my each n every recipe something special from others.thst u wil not beliv.a small small point n tips I shard that is v important.so if u believe try my recipe pa.thku so much
@ramachandran8056
@ramachandran8056 Жыл бұрын
Super sangeetha
@richardjoseph5849
@richardjoseph5849 3 жыл бұрын
Thank you for your nice and easy teaching about sam bar I am cooking it for my friends and my family in USA.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Oh super inga.thku
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Try same and tel me out put
@puduvaiarokkiyasamayal6225
@puduvaiarokkiyasamayal6225 2 жыл бұрын
Brinjal sambar recipe amazing sister God bless you
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@ksadeesh54012
@ksadeesh54012 3 жыл бұрын
Thank you sister for the bachelor Sambar recipe 😂😂😂😂 looks yummy sure I will try I am in gulf I like to cook my own food might be this dish will be my favorite 😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi brother thku for your msg.yes periocularly like you people only one made this recipe.pls try n tell me .try my tomoto rasam really v tsty bro.thku good night
@suryathomas7475
@suryathomas7475 Жыл бұрын
Arumai Arumai sapdanum pola iruku....love you akk...
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@elavenkat
@elavenkat 3 жыл бұрын
Sis actually today tha na unga videos pathan.. Na yetho oralavuku samaipan.. But after delivery suthama touch vitu pochu.. Today unga samabar seithu paklam nu iruka... Seithutu comment pandran.. Thank u sis 🙂😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi dear.ya sure.try really super ra irukum.puli kamiya uuthuga.thakali 2 r 3 podinga then payruingayam n sabar Powder all add ok va
@elavenkat
@elavenkat 3 жыл бұрын
@@CookwithSangeetha ok sis
@kotteswarijv1143
@kotteswarijv1143 2 жыл бұрын
Tell for all paruppu sambar in tamil madam .
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@muniamalgenga8652
@muniamalgenga8652 Жыл бұрын
Simple sambar so nice
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@mithrapoonkodi4624
@mithrapoonkodi4624 2 жыл бұрын
Sema sema super 👌😍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
ARUMAI ,ARUMAI INDIAN SAMBARU.FROM YOUR NEW SUBSCRIBER.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thki
@palagar6821
@palagar6821 Жыл бұрын
Wow wow wow super wonderful amazing unbelievable very healthy and very tasty thanks for sharing mamei you are cooking gueen God bless you with all mamei congratulations
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much. becuse this recipe is v tasty every one don't know that whn v eat that time only knw about this....so u understand v well thku
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you Friends
@padmavathir6029
@padmavathir6029 Жыл бұрын
Paakkardekke romba nalla irukku.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@KowsalyaKowsalya-xi3sv
@KowsalyaKowsalya-xi3sv 3 жыл бұрын
Egga amma eppaditha sambar seivagga mmu supper
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Oh super inga
@SundarrajanK
@SundarrajanK Жыл бұрын
Sister totally different I try
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@chithram6523
@chithram6523 9 ай бұрын
Akka sambar super. Very very taste. Thank you akka🤝🤝🤝🤝🤝
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 ай бұрын
Thank you very much pa
@thilagavathithilaga8152
@thilagavathithilaga8152 2 жыл бұрын
வணக்கம் சிஸ்டர் பேசுவது மிக பிடித்து இருக்கு.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Romba happy
@MOONVILLAGECOOKING
@MOONVILLAGECOOKING 3 жыл бұрын
Super sister 👍👍👍👍
@saundrarajaratnam4987
@saundrarajaratnam4987 3 жыл бұрын
Supperoooo.....super I will definitely try to cook your sambar .
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Sure Inga try and tell me.thku so much
@balakakibabu2968
@balakakibabu2968 2 жыл бұрын
Super
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
Chance எ இல்லை சங்கீதா.. என்னோட டேஸ்ட் ரசனை அப்படியே உங்களுக்கு.. காய் பெருசா போடனும் பருப்பு கரைய கூடாது உருளைக்கிழங்கு தோலோடு போடனும் சாம்பார் கொஞ்சம் தண்ணியா இருக்கனும் சாதம் உதிரியா இருக்கனும் புளி கம்மியா தக்காளி தூக்கலாக இருக்கனும் இது என்னோட ஸ்டைல் 🤔 அப்படியே உங்களுக்கும் 🤗😍🤔😃
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Omg god your really great Inga.thku
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
@@CookwithSangeetha இவ்வளவு நாள் உங்கள் சேனலை பார்க்காமல் இருந்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் சங்கீதா..So sorry ma 😘 delete ஆன வீடியோக்கள் மறுபடியும் போடுங்க.. ஏன்னா எல்லோரும் அத பார்த்து கொண்டே சமைக்கனும் because எல்லா சமையலும் ஞாபகம் இருக்காது
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@vjeeva123 என்னுடைய அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க டெலிட் ஆன வீடியோ எல்லாம் என்கிட்ட இல்ல என நான் இப்படி ஒன்னு நடக்கும் அப்படின்னு நான் சத்தியமா என்னைக்குமே நான் நினைத்து பார்த்ததே இல்லை எனக்கு டெக்னிக்கலா அவளுக்கு தெரியாமல் இருந்தது சேனல் டெலிட் ஆகறதுக்கு முன்னாடி அதுக்கு அப்புறம் வந்து நான் எல்லாம் கத்துகிட்டேன் எனவும் அடிபட்ட அதனால ரொம்பவே கத்துக்கிட்ட. என்கிட்ட இருந்த வீடியோ ஒன்னு ரெண்டு போட்டுட்ட பட்ன பிரட்ஸ் இப்ப பண்ணி தான் எல்லாம். டெய்லி ஒரு வீடியோ பண்ணி போட்டுட்டே இருக்க உங்களுடைய ஆதரவு ரொம்ப நன்றி ஐயோ சாரி எல்லாம் சொல்ல வேண்டாம் பரவாயில்ல நீங்க இந்த அளவுக்கு பேசறது எனக்கு ரொம்ப சந்தோஷம் நன்றிங்க
@ksselvamani1119
@ksselvamani1119 3 жыл бұрын
@@vjeeva123 ii
@dharanidharaneshwaran4585
@dharanidharaneshwaran4585 3 жыл бұрын
Mm
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 жыл бұрын
Today sambar vabchen nga akka superb oh irunthuchi nga akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Oh super da ma
@maransagi
@maransagi Жыл бұрын
bachuler recipes podunga sis usefull aa irkum
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
So many uploaded pa pls watch daily then u knw
@absandytn07
@absandytn07 2 жыл бұрын
Sambar soopera irunchu sis coconut ilama try panne thank you so much new subscriber. Sis
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Very happy inga.tey with coconut next time supera irukum
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
Venkatesh Bhat makes Arachuvitta Sambar | recipe in Tamil | Arachivitta sambar | lunch sambar
17:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,4 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН