Hello Dr நீங்கள் சொல்வது 100% உண்மையான ஒரு விடயம் நம் மக்கள் நல்லது செய்பவர்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் தவறான வழியில் தவறு செய்பவர்களை 💯 நம்பிக் கொள்வார்கள் இதனால் தான் நம் நாடும்😊 நம் நாட்டு மக்களும் இவ்வளவு பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம் படித்தவர்கள் சரியான முறையில் மக்களை வழிநடத்தினால் நாம் ஏழை மக்கள் கொஞ்சம் சாரி நிம்மதியாக வாழ்வார்கள் நீங்கள் எதையும் பெரிதாக சிந்திக்கத் தேவையில்லை மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும் நீங்கள் 100 வீதம் மக்களுக்காக முயற்சி செய்யும் போது மக்கள் 50% ஆவது உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் அப்பதான் நம் வருங்கால சந்ததிகளுக்கு ஒரு நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை வாழ முடியும்
@kumarbakiya6333Ай бұрын
❤❤❤❤❤
@kathiraveluselvathy4373Ай бұрын
Good
@kirupaarul9657Ай бұрын
Yes our tamil people have to change them self other wise very difficult they dontknow what is good for them
@SigriLankaToursАй бұрын
🎉🎉🎉🎉🎉
@thevacraft967Ай бұрын
👌👌 Welsaid
@geethadeva-js6gkАй бұрын
Dr நீங்கள் சொல்வது 100% உண்மையான ஒரு விடயம். நல்லதே நடக்கும் என நம்பிக்கையோடு இருவரும் சேர்ந்தே பயணிக்கவும்🙏
@Yoga-m3bАй бұрын
தம்பி அர்ச்சுனா உங்கள் அன்பும், அக்கறையும் கௌசல்யா மேல் அப்படியே தொடரட்டும் - வாழ்த்துக்கள் 🙏
@lokeswarirahunathen7498Ай бұрын
மனச்சாட்சிக்கு சரியாகநடந்தால் சரி மற்றவர்களுக்காக நாம்வாழமுடியாது
நீங்கள் சும்ந்திரனுடன் சேர்வதை தமிழ்மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் நீங்கள் கௌசல்யாவுடன் சேர்ந்து செயல்படுவதே சிறந்தது . எல்லாம் சரிவரும் 💯👌👍✌️😍
@AnojanSelva-kl5uqАй бұрын
மற்றவர்களுடன் ஒப்பிடும் போது உங்களின் அரசியல் அணுகுமுறை மிகவும் தனித்துவமானதும் வித்தியாசமானதும் கூட . சரியான ஆரம்பப்புள்ளிக்குரிய இறுக்கமான அழுத்தங்களையே நீங்கள் தற்காலங்களில் சந்தித்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. நீங்கள் வேறு மக்கள் வேறு அல்ல. என்றும் உங்களுக்கானவர்கள் உங்களுடன் ❤🙏
@rifakibralebbe707Ай бұрын
😂😂😅😅
@sothimalarnadarajah5163Ай бұрын
இருவரும் தெடர்ந்து பயனிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@rajanibalachandran3273Ай бұрын
நல்ல முடிவு😊 மகள் கௌசல்யாவுக்கு வாழ்த்துக்கள்❤தைரியமான பெண்மணி🙏 ஐயோ சுமந்திரன் ஒரு தில்லுமுல்லுகாரன், நம்ப வேண்டாம் வைத்தியரே😅
@mangamotionАй бұрын
She may be thinking that the failure of the cases due to him even and that is why asked to talk to him.
@SigriLankaToursАй бұрын
ஜென்டில் மேன் டாக்டர் பா.உ அர்ச்சுனா இராமநாதன் 🎉🎉🎉🎉🎉.நீங்கள் எடுக்கும் செய்யும் காரியங்கள் எல்லாம் வெற்றியாகத்தான் நடக்கும். ஏனென்றால் நீங்கள் ஒரு இன்டெலிஜன் சிந்தனை செயல் எல்லாமே நல்ல எண்ணங்கள் ❤❤❤❤❤. நீங்கள் நினைக்கும் எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தான். தங்கை கெளஷல்யாவின் படிப்புக்கும் பண்புகளுக்கும் எண்ணங்களுக்கும் அவள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்து கொள்வார் 🎉. அவளின் வாழ்வு சிறக்கவும் ❤❤🎉🎉🎉 இனிய வாழ்த்துகள்.
கெளசல்யா ஒரு பெண்பிள்ளை 75 வருடங்களாக ஏமாந்து ஏமாந்து ஏமாந்து எல்லாவற்றையும் இழந்து கூனிக்குறுகி நாவிழந்து நிற்கும் தமிழ் மக்களின் விடயங்களுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுத்து தனது மதிப்பை உயர்த்திக் கொள்வா என நம்புகிறோம்
@Suresh-o1j7qАй бұрын
கௌசல்யா துணிச்சலான பெண் அவவும் தங்களோடு சேர்ந்து பயணிப்பது மக்களுக்கு நல்லது
@SigriLankaToursАй бұрын
❤❤❤🎉🎉
@antonyraphajealarumainayagamАй бұрын
❤❤❤@@SigriLankaTours
@shanthinivincentАй бұрын
Doctor, very good 👍. அவ ஒரு பெண். அவவிற்கு வேறு நல்ல பதவியை கொடுங்கள் . உங்களோடு நின்று பயணித்த பிள்ளை.அவ சட்டத்தரணி . உங்களுக்கு நிறையே தேவையான பிள்ளை. இந்த தமிழ் சமுதாயம் கேடு கெட்ட கதைகளைக் கதைக்கும். உங்கள் பெயர் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .😊😊😊🎉🎉🎉🎉
@jftheepan35Ай бұрын
சுமந்திரனோடு நீங்கள் சேர்ந்தால் நாங்கள் உங்களை புறக்கணிப்போம்
@rubachandran4080Ай бұрын
சுமந்திரன் வரட்டாம் 😄😄😄
@rubachandran4080Ай бұрын
சுமந்திரன் வரட்டாம் 😄😄😄
@kandiahmahendran1385Ай бұрын
🦮🦮🦮🦮🦮😇😇😇😇😇😇
@francischrissty5181Ай бұрын
டாக்டர்.அர்ச்சுனா தயவு செய்து join to work with ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் சுவஸ்திகா அருள்லிங்கம்.அவ ஊழலற்றவ.அப்பாவி மக்கள்க்கு உ தவி செய்ப.
@ShanthineSelvaranjan-yf1emАй бұрын
Sumanthiran fraud person 😮
@sivamalarprathaban3829Ай бұрын
இருவரும் சேர்ந்து பயணிக்கவும் 🏹🌺
@KrishnapillaiMАй бұрын
அன்பான சகோதரன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் இதுவரை உங்களைப்போன்ற உண்மையான தமிழ் உணர்வுள்ள பாராளுமன்ற உறுப்பினரை நான் காணவில்லை.எல்லோரும் சொல்விற்பன்னர்கள். நீங்கள் தனித்துச் செயற்படுவது நல்லது. தலைவரைச் சுற்றி விஷப்பாம்புகள் இருந்ததுபோல் உங்களையும் இல்லாமல் செய்வதற்காகத் காத்திருக்கிறார்கள். விசுவாசமுள்ள மக்கள் குறைவு.நீண்ட ஆயுள், நிறை செல்வம் உயர் புகழ் பெற்று இறையாசிகளுடன் வாழ்க வளமுடன். நீங்கள் பின்வாங்கத் தேவையில்லை
@rasiahsuresh598Ай бұрын
வாழ்த்துக்கள் Dr💉💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️
@mallikanadeshan9614Ай бұрын
கெளசல்யா நீதியாக நடக்கும் நீதி மகள் துணிந்துஇருக்கவும்
@gurussebastian4673Ай бұрын
அன்புத் தம்பி மதிப்புக்குரிய டொக்டர் அர்ச்சுனா அவர்களுக்கு வணக்கம். மற்றும் பெண்களைப்பற்றி இழிவாகப் பேசுபவர்கள் மிகவும் கேவலமானவர்கள், ஆனால் அவர்கள் கடவுளின் பார்வையிலும் அருவருப்பானவர்களாகும். அத்துடன் நீங்கள் பிள்ளை கெளசல்யாவைப் பற்றிப் பொதுத்தளத்தில் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. காரணம் ஒருவர் தன்னைப்பற்றி யாரும் என்ன கதைத்தாலும் அதைத் தாங்கிக்கொள்வார், ஆனால் தான் மிகவும் நேசிக்கிற அல்லது மதிப்பு வைத்திருக்கிற ஒருவரைப்பற்றிக் கதைத்தல் அவரால் அதைத் தாங்கமுடியாது. ஆகவே பிள்ளை கெளசல்யாவை விட்டுப் பொறுப்புகளை நீங்கள் எடுத்துக்கொள்வதாகச் சொன்னாலும், உங்கள்மீது வஞ்சம் வைத்திருக்கும் கயவர்களுக்குத் தெரியும் எங்கே அடித்தால் உங்களுக்கு வலிக்குமென்று. ஆகவே உங்களுக்கு பிள்ளை கெளசல்யாமீது அதிக மதிப்பும் அன்பும் இருக்கிறதென்று அவர்களுக்குத் தெரியும், அதனால் அவர்கள் பிள்ளை கெளசல்யாமீதுதான் அதிக விசத்தைக் கக்குவார்கள், ஆகவே அது உங்கள் மனதை சிதைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள், அத்தோடு நீங்கள் பிள்ளை கெளசல்யாவைப்பற்றிப் பேசப்பேச நீங்கள் சொல்லும் காரியங்களைக்கொண்டே அவர்கள் அதை மிகவும் அருவருக்கும்வகையில் பேசுவார்கள், காரணம் அவர்கள் உங்கள்மீது கொண்ட வன்மத்தினால் உங்களை இந்த அரசியலிலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்பதே அவர்கள் நோக்கமாகையால், அவர்கள் எதையும் பேசத் தயங்காத இருதயமில்லாத ஒருவித ஈனப்பிறவிகளாகும். ஆகவே யார் என்ன சொன்னாலும் நான் கெளசல்யாவை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று நீங்கள் பிள்ளை கெளசல்யாவுக்காகப் பேசுவது, அந்தப் பிள்ளையின் வாழ்வைத்தான் பாதிக்கும், ஆகவேதான் நீங்கள் பிள்ளை கெளசல்யாவைப்பற்றி அதிகம் வெளியில் பேசாமலிருப்பது நல்லது என்று எழுதினேன், ஆனால் அந்தப் பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கவேண்டிய சகல மரியாதைகளையும் தனிப்பட்ட முறையில் கொடுங்கள். மற்றும் சட்டத்தரணி சுமந்திரன் பற்றிய காரியத்தை சிந்தித்து செயல்படுங்கள், காரணம் சட்டத்தரணி சுமந்திரன் மீது மக்களுக்கு அதிக வெறுப்பு இருக்கிறது, அது உங்கள்மீதுள்ள மதிப்பைக் கெடுக்கும். ஆகவே நான் எழுதுபவைகள் எனது அபிப்பிராயங்களாகும், ஆனாலும் நீங்கள் எதையும் நிதானமாகச் சிறப்பாகச் செய்பவர் என்பதை அறிவேன்.
@kjratna644Ай бұрын
இருவரு சேர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்❤
@AmazingnoveltyАй бұрын
ஒருஆணின் வெற்றிக்குப் பின்னால் நிற்பதும் ,முன்னால் நிற்பதும், சேர்ந்து பயனிற்பதும் பெண்தான்.
@sakayamariemmanuel3730Ай бұрын
Good idea. God bless you thank you very much.
@ash83119Ай бұрын
நீங்கள் சுமத்திரனை இணைத்தால் உங்கள் அரசியல் கேள்விக்குறி ஆகிடும். அதை விடுங்க doctor
@KirubakaranAksayaАй бұрын
இருவரும் சேர்ந்து பயணியுங்கள்🎉🎉🎉🎉🎉🎉
@kaneshprabhakaran5631Ай бұрын
Very Good Decision. Good luck Doctor.
@pushpavathykumaradevan7890Ай бұрын
Kowshalya is an efficient and brave girl.
@muthukumarsasikumar8128Ай бұрын
God bless you Dr Archuna 🎉🎉❤
@amuthamurugesh4783Ай бұрын
Dr.நீங்கள் சொல்வது அனைத்தும் வரவேற்கத்தக்கது.தயவு செய்து தங்கை கௌசல்யாவுடன் சேர்ந்து மக்களுக்காகப் பயணிக்கவும்.தமிழ் மக்களுக்காக நீங்கள் இருவரும் ஆற்றும் நற்பணி வரவேற்கத்தக்கது.தமிழ் மக்களுக்கு ஓர் விடிவு காலம்.தயவு செய்து யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கவேண்டாம்.வேலையில்லாதவன் எதையும் சொல்லுவான்.இறால் தன் தலையில் ஊத்தையை வைத்திருப்பது போல் தான் இவ்வாறானவர்களும்.So Avoid these people &go ahead The Almighty be with you both &cherrish blessings on you both. Cheeres.,...❤
@sivakanthansivagnanam7486Ай бұрын
🦍
@manchunalaАй бұрын
இருவரும் சேர்ந்து பயணிக்கவும்
@Selva1988SelvaseelАй бұрын
Super sir நல்ல முடிவு🎉🎉🎉
@mariaarul4327Ай бұрын
இருவரும் சேர்ந்து பயணியுங்கள் ஒருவருக்கு உதவியாக இருங்கள், நட்புகள் தோர்த்து போவது இல்லை வாழ்த்துகள் ,,,கெளசிலியாவை பிரிந்து போகாதீர்கள் அந்தபிள்ளை பெண்/ சிந்தியுங்கள்....நன்றி.
நீங்கள் சொல்வதை ஏற்கமுடியாது. ஆனால் இன்றுடன் உங்கள் கதைமுடிந்தது. மிகவும் எமது மரியாதைக்குரியவர் நீங்கள் ஆனால் நீங்களும் பல பிளைகளை விடும்போது நாங்கள் நாங்கள் கவலைப்பட்டது உண்டு உங்களின் சிலசொற்பதங்கள் சகோதரியை பாதித்துள்ளது.
@tharshinysathasivam6722Ай бұрын
வைத்தியர், பாராளுமன்ற உறுப்பினர் எவராய் இருந்தாலும் பெரிய கடவுள் இல்லை. எல்லோரும் சாதாரண மனிதரே...பல சந்தர்ப்பங்களில் நீங்கள் தான் பெரியவர் உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம்.. அனைவரையும் சரிசமமாக மதிக்க பழகுங்கள்.
@MPSMMaduwanthi-pu5qiАй бұрын
வாழ்த்துக்கள் 🎉
@vadivelmaruthainar4536Ай бұрын
சுமந்திரன் எச்சரிக்கைக்கு உரியவர், கவனம்!
@kandiahmahendran1385Ай бұрын
Super. 🦮🦮🦮🦮🦮🦮🦮 சிமந்திரன்😇😇😇
@RubyRajendran-hv7fyАй бұрын
நல்லதே நடக்கும் என நம்பிக்கையோடு இருவரும் சேர்ந்தே பயணிக்கவும்🎉🎉❤❤🙏🙏
@thiruthanigasalamrasa7082Ай бұрын
நல்ல முடிவு, இருவரினதும் முற்போக்கான சிந்தனைகளுக்கு வாழ்த்துக்கள்.
@SureshCollinАй бұрын
Good luck 🙏 Is okay 🎓 Dr good work 🙏
@mohammadshahadathossain9269Ай бұрын
God bless you ❤❤❤
@thaveswarykulaseelan1738Ай бұрын
இருவரும் சேர்ந்து பயணிக்கவும். வாழ்த்துக்கள் ❤
@shanthathiru8864Ай бұрын
Keep up your great job well done Aruchuna
@Hfhg-c2xАй бұрын
அண்ணா ஒரு பெண்ணாக பலதடைகளை உடைத்து வரமுடியாத சமூகத்தில் வாழ்கிறோம் என்பது மனதுக்கு வேதனையளிகின்றது மனம் தளரவேண்டாம் அண்ணா❤🎉
@Daniel-o7s8kАй бұрын
Dr,MP அர்சுனா அவர்களே உங்களைபோல் மனத்தைரியத்துடன் செயல்ளாற்ற யாராலும் முடியாது பாராளுமன்றத்தில யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு வீரவணக்கம் செழுத்தியபோது எதுவித எதிர்ப்பும் வராதபடி ஞானமாக சிந்தித்து செயல்ப்பட்டீர்கள் ஆகவே நீங்கள்தான் தொடர்ந்து ,தொடர்ந்து தமிழர் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்லவேண்டும்
@Jasentha-l5nАй бұрын
தம்பி ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டீர்கள்? இவ்வளவு நாளும் நீங்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய பட்டம் காணாதா? ஏன் இந்த தங்கையை கைவிட்டீர்கள்? உங்களை தன் உயிரிலும் மேலாக மதித்தவளை இழந்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள்? யார் என்ன சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் தயவு செய்து உங்கள் தங்கையை கைவிடவேண்டாம். அன்புடன் அக்கா பற்றிமா.
@vinthuanu4282Ай бұрын
Keep rocking Dr
@tthusha-b6oАй бұрын
❤❤❤🎉
@shanthathiru8864Ай бұрын
You have dressed up very smartly 👌
@sarojadevisabaranjan4009Ай бұрын
உங்கள் உண்மைக்கு்ம் நம்பிக்கை தரும் வார்த்தைக்கும் வாழ்த்துக்கள்
@MahalingamSasitharan-qb1lpАй бұрын
Anna.Ich. Gut 👍
@rajiraja5515Ай бұрын
எல்லாம் கடந்து போகும் don’t worry Dr. But you must keep your friendship always. ❤🛐✝️🇨🇦
@rajavinothan4482Ай бұрын
சிறப்பான திட்டத்துடன் தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்....
@thaya2590Ай бұрын
Super
@nigunthannathan127Ай бұрын
பின்னால் சாணக்கியன் நன்றாக கூர்ந்து பார்த்து கொண்டு தண்ணீர் குடித்த வாறு செல்கிறார். அவரையும் ஒருக்கா கூப்பிட்டு இதில் interview வைத்து இருந்தால் நன்றாக இருக்கும்.
@travelexplorer-can1257Ай бұрын
🤔 “ஆயிரம் சகோதர மொழி பேசும் நண்பர்களுடன் சேர்ந்து பயணிக்கலாம், ஆனால் ஒரு தமிழனுடன் கூட சேர்ந்து பயணிக்க முடியாது!” இது போன்ற நிகழ்வுகள், பல ஆயிரம் உண்மை சம்பவங்கள் அரங்கேறி முடிந்துவிட்டன. ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. நீங்கள் உங்கள் பயணத்தை கம்பீரமாக தொடருங்கள், இறைவன் (தலைவர்) பாதையில். நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு 🙏…
@ZobaidaZobaida-m8n29 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@rl5914Ай бұрын
💯%உண்மை 70 களில் நான்கு தலைவர்களிடமில்லாத தலமைத்துவத்தின் ஒற்றுமையின்மையின் தொடர்ச்சி😢 ஒற்றுமையாக ஒரு கட்சியாக எப்பொழுது தேர்தலை சந்திக்கிறார்களோ அன்றுதான் விடிவு🤦🏾🤔😳🙏
@childprotectionawareness2680Ай бұрын
Good decision
@ravikarthigesu3207Ай бұрын
பிள்ளை கௌசல்யா மற்றவர்களைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.
@SigriLankaToursАй бұрын
🎉🎉🎉😂😂
@aaishaaaisha9971Ай бұрын
Anna Good ❤
@6butterfly279Ай бұрын
Congratulations
@GloriaGeorge-o3kАй бұрын
Godbless you ❤🎉❤🎉❤🎉❤❤🎉
@peterramsithamparapillai2544Ай бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா அர்ச்சுனா! தமிழா! வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும் வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும் இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும் இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் - தமிழ்/ மனிதப் பண்பாடு இன்றி பாதகம் செய்யும்/ பேசும் பணத்தாசையாலே/ பொறாமையாலே பகைத்திட நினைக்கும் குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும் குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் பொதுமக்கள் நலம் நாடும் அர்ச்சுனா, கௌசல்யா உங்களை பொதுமக்கள் போர்வையில் சுயநலப்பேய்கள் அழித்திட முனையும் தலை கொடுத்தான் தமிழுக்கு விடிவு ஏற்படுத்த முனையும் உன் தலையை எடுத்தாகிலும் தமிழுக்கு விடிவை முடக்க முனைவர் சில தமிழர் சில சிங்களர். பார்த்து நாடா மகனே! மகளே! கடவுள் உங்களுக்கு கவசமாயிருப்பாராக!
@GunasagaranAchiapanАй бұрын
Salute People's MP Dr Archuna Journey, God bless
@US-vr3obАй бұрын
யாரும் யாருக்கும் Stress ஐ உண்டு பண்ணாமல் Peaceful ஆக இருக்கப் பாருங்கள் இருவரும் !
@vinoharangajerandranathan9083Ай бұрын
சாவச்சேரில எத்தனையோ கவுஸ்சல்யா இருக்கினம். 😂😂
@kathiraveluselvathy4373Ай бұрын
Siriya thayin advice aka irukkalam !!!
@Educational4117Ай бұрын
இப்படி நடக்கும் என்று முதலே எங்களுக்கு தெரியுமே😂😂
@arulnithyradhakrishnan4228Ай бұрын
உண்மை
@ranganathanpradeepan4066Ай бұрын
உனது வழக்குகள் பொது பக்கள் சார்ந்தத
@sellathuraikanaganayagam-zy7sdАй бұрын
இருவரும் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் dr 🙏🇨🇭
@rasanvarthatharasa7139Ай бұрын
❤👌👍🙏
@Good-po6pmАй бұрын
Great decision congratulations
@raneguna5739Ай бұрын
Dr.Arjuna MP great ❤❤❤❤❤❤❤
@ketheeswarankanageswary5126Ай бұрын
❤ London
@subramaniyamchanthirasegar5357Ай бұрын
யார் என்ன சொன்னாலும் நீங்கள் நிலை தடுமாறாமல் அவரைத் தங்கையாகவே நடத்துங்கள். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்.
@GloriaGeorge-o3kАй бұрын
Dr Archuna godbless you ❤🎉❤🎉❤🎉❤🎉
@srianal8289Ай бұрын
அவள் என்று solla வேண்டாம்.. தங்கை என்று sollunka.. Illanral. உங்கட மரியாதை போகும்