அருமை. காவடிச்சிந்து இந்த வாத்தியத்துக்காகவே இயற்றப் பட்டது ஒன்று தோன்றுகிறது. கலைஞர்களுக்கு நன்றி!💐
@Idiappam13 жыл бұрын
வன்னத் தினைமாவைத் தெள்ளியே - உண்ணும் வாழ்க்கைக் குறக்குல வள்ளியே! - உயிர் வாங்கப் பிறந்திட்ட கள்ளியே! - இரு வட மேருவை நிகராகிய புயமீதணி பலமாமணி மாலை படீர்எனத் துள்ளியே - விழ வான்மதி வீசும்தீ அள்ளியே. கன்னத் தினில்குயில் சத்தமே - கேட்கக் கன்றுது பார்என்றன் சித்தமே; - மயக் கஞ்செய்பு தேகாமப் பித்தமே; உடல் கனலேறிய மெழுகாயின தினியாகிலும் அடிபாதகி! கட்டி அணைத்தொரு முத்தமே - தந்தால் கைதொழு வேன் உன்னை நித்தமே.
@ganesuvickneswaran27856 ай бұрын
Super
@EsakkimuthuB-l5d3 ай бұрын
அருமை
@thirumoorthi99094 ай бұрын
இந்த வாசிப்புக்கு கர்நாடக சங்கீத ஸ்வரங்கள் தேவைப்படுகிறது யாராவது தெரிந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.....
@jegadeesanjegadeesan50632 жыл бұрын
Ragam. kavadi chindu arumai arumai. arumai...
@vkvkumar20243 ай бұрын
எங்கள் கீழவழுத்தூர் கிராம பெருமாள் கோவில் கல்யாண உற்சவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஒன்பது வருடங்களுக்கு பிறகு யூட்யூபில் பார்க்கும்போது பரவசமாக இருக்கின்றது .
@akkinimuthu30645 жыл бұрын
akkini muthu🎂🎶🎺🎷🎤📢📞☎📷
@NagaRajan-o9x4 ай бұрын
❤
@billasanthosh86695 жыл бұрын
Fentastic
@Idiappam13 жыл бұрын
Nice
@thiruvenkatam67266 жыл бұрын
Very excellent event
@pannvalan33502 жыл бұрын
தாள வாத்தியக் கலைஞர்கள் இடையே சரியான புரிதலும், ஒத்துழைப்பும் இல்லை. அதனால், அங்கங்கே தாளம் பிசகுகிறது.
@saivateskitchen70472 жыл бұрын
😡
@MariMuthu-bx4jl6 жыл бұрын
arumai arumai
@mahizharuthramahizh54225 жыл бұрын
Super karthik sir
@mahizharuthramahizh54225 жыл бұрын
Super sevaganapathy sir
@srinivasanvimala8296 жыл бұрын
Super. Which place festival
@vkvkumar20242 ай бұрын
East Vazhuthoor village Sri Ambarisha Varathan Perumal , near Thanjavur.