கவலை மறந்து மனதில் மகிழ்ச்சி பெருக சிரிக்கலாம் வாங்க | முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் நகைச்சுவை உரை

  Рет қаралды 99,370

Comedy Arangam

Comedy Arangam

3 ай бұрын

Hi friends welcome to my channel.
Kindly subscribe my channel and click the
bell icon.......
Disclaimer
This channel thats not promote and encourage any illegal activities..
All content provided by this channel General and Educational Purpose Only....
Munaivar gnanasambantham is a best pattimandram speaker and movie actor
#gnanasambanthan
#munaivargnanasambantham
#gnanasambanthanspeech
#gnanasambandan
#gnanasambandancomedyspeech
#gnanasambantham
#gnanasambanthamspeech

Пікірлер: 25
@amuthabharathi.gbharathi.g4282
@amuthabharathi.gbharathi.g4282 Ай бұрын
நல்ல பேச்சுக்கள் ஐயா வாழ்த்துக்கள் நன்றியுடன் அமுதபாரதி ஆசிரியர் கள்ளிக்குடி
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Ай бұрын
கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிர்களும் தொழும்.... குறள்
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 ай бұрын
அய்யா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்க வேண்டுமாய் அந்த இயற்கையை வேண்டுகிறேன்.
@Ellarumsiringa
@Ellarumsiringa 2 ай бұрын
அருமையான சொல்லாடல் ஐயா ❤❤நன்றிகள் கோடி 🙏🙏🙏
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq Ай бұрын
Thank god dear Ayya 🙏🙏🙏🙏
@mohanp815
@mohanp815 Ай бұрын
கர்ணன் இறந்த போது போர் நிறுத்தப்பட்டது...இரண்டு தரப்பிலும் அழுதனர்னு ஐயா சொல்லும் போது...என்னையும் அறியாமல் என் கண்கள் பனித்தன.... தமிழை மிகச்சரியாக எடுத்துரைத்தால்...அதன் சக்திக்கு ஈடு இணையில்லை. ஐயா பேசப்பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல... அருமையான பேச்சு...பதிவிட்டவருக்கு நன்றி...🎉🎉🎉🎉
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 2 ай бұрын
Arumayana padhivu nandri
@ramusubiah7948
@ramusubiah7948 3 ай бұрын
Your citations from literature are excellent, great
@valliammaikuppusamy757
@valliammaikuppusamy757 3 ай бұрын
Excellent extraordinary scientific facts... Ayya
@mariammalg7903
@mariammalg7903 3 ай бұрын
👌அண்ணா
@murugangnanasekaran870
@murugangnanasekaran870 19 күн бұрын
அய்யா அறியாமல் சைவ உணவையே சிறந்ததாக சொல்கிறார். இந்த விட்டில் கற்புக்கரசி வாழ்கிறாள் என்ற பலகை வைக்கிறார். இது உங்களுக்கு அழகல்ல
@srikanth5468
@srikanth5468 3 ай бұрын
Super ❤❤❤❤❤
@madhumala4695
@madhumala4695 3 ай бұрын
G g sir ,your memory is great,we stunned 👌🙏👏🌹🎇🍎
@jeyanthir8903
@jeyanthir8903 Ай бұрын
Arumai Arumai
@trywin9504
@trywin9504 3 ай бұрын
❤️🙏
@SriRam-oc4nl
@SriRam-oc4nl Ай бұрын
Nanpargal allarumay Epa nadipu than
@venkatachalamvishnu99
@venkatachalamvishnu99 2 ай бұрын
ஐயா நான் உங்கள் பேச்சிற்கு அடிமை...... 😅😅😅
@venkatramanj8978
@venkatramanj8978 Ай бұрын
GDநாயுடு அவர்கள் சென்னை மூர் மார்க்கெட்டில் 100ரூபாய்க்கு ரேடியோ கொடுத்தார்பலவற்றை உடைத்தார்கள். அந்த ரேடியோவில் பெயர் மறந்துவிட்டது.
@ramajayamk4304
@ramajayamk4304 3 ай бұрын
Super
@ComedyArangam-lp3tr
@ComedyArangam-lp3tr 3 ай бұрын
Thanks
@vijayad5015
@vijayad5015 3 ай бұрын
❤❤❤❤❤❤❤ ஐயா பேசினது பேசினாலும் நீங்க பேசுறது சலிக்கவே இல்ல ஐயா என் கணவர் கிட்ட என் பிள்ளைங்க கிட்ட உங்களை பெருமையா சொல்லுவேன் ஐயா டபுள் மீனிங் பேசாம ஒருத்தர் மனச கஷ்டப்படுத்தாம பேசுறீங்கன்னு சொல்லுவேன் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும் இங்க நூறு வருஷம் வாழனும்
@plexna6301
@plexna6301 2 ай бұрын
ppppplpppppppppppppllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpppllllll
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Ай бұрын
வாழ்த்துகள் மகளே...
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u Ай бұрын
Jaws 1 speiberg. Jaws2 jaws. 3 vera directors. Yositthy pesavum.
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 ай бұрын
ஐயா பேச்சை கேட்பதற்கு முன் முக்கியமான செய்தி பார்க்கும் நிலையில் கூட கொஞ்சம் பேச்சை கேட்போம் என்று கேட்க ஆரம்பித்தால் பேச்சு முடியும்வரை மனது வேறு எதையும் எண்ணாமல் செய்யும் சக்தி ஐயாவிடம் உள்ளது.அதுசரி இப்படி பாதி பாதியாக நிறுத்தி விடுகிறீர்களே அதன் வேதனை உங்களுக்கு புரியுமா.------------இந்த கோடிட்ட இடத்தில் கெட்ட வார்த்தைகள் போட்டு நிறப்பி கொள்ளவும்.
IS THIS REAL FOOD OR NOT?🤔 PIKACHU AND SONIC CONFUSE THE CAT! 😺🍫
00:41
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 29 МЛН