Kavalai padathe sagothara HQ கவலைப்படாதே சகோதரா... தேவா இசையமைத்து பாடிய காதல் கோட்டை பட பாடல்

  Рет қаралды 6,107,514

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Movie - Kadhal kottai
Singer - Deva
Music - Deva
Ajith - Thalaivasal vijay
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 666
@malai09
@malai09 3 жыл бұрын
தேவா + விஜய் , தேவா + அஜித் , தேவா + பிரசாந்த் 80,90s kids favourite combo...
@panjaroja9375
@panjaroja9375 3 жыл бұрын
Rajini super star a kondu ponathu deva isaithan rajini ajith vijay prasanth
@sankaraniob5960
@sankaraniob5960 3 жыл бұрын
👍
@Muthukumar-vu6uy
@Muthukumar-vu6uy 2 жыл бұрын
தேவா+பாட்சா 365நாட்கள்
@Mr.Satheer
@Mr.Satheer 2 ай бұрын
Avanuvoldaya putichchi thunguda punda
@Travel_lover_vlog
@Travel_lover_vlog 24 күн бұрын
2k
@RAJABVll-PT-
@RAJABVll-PT- 2 жыл бұрын
மாணவ பருவத்தில் இந்த பாடலை கேட்கும் பொழுது இசையை ரசித்தேன். இளமை பருவத்தில் இந்த பாடலை கேட்கும் பொழுது பாடல்வரிகளை ரசிக்கிறேன்.
@28sethuramanv55
@28sethuramanv55 Жыл бұрын
AmAa yaaa 🥲
@PrabakaranPrabakaran-mi6ug
@PrabakaranPrabakaran-mi6ug Жыл бұрын
Ama Bro ...😣
@ayyanurayyanur
@ayyanurayyanur Жыл бұрын
​@28 SETHURAMAN V
@danielg223
@danielg223 2 жыл бұрын
2022,23 ல் கேட்பவர்கள் மட்டும் 🙋‍♂️🙋🥰🤩
@Garageboy2840
@Garageboy2840 Жыл бұрын
2022 matum அல்ல, எப்பவும்
@vivekvicky5146
@vivekvicky5146 Жыл бұрын
2023 jan 12 bro
@IYARKAI_
@IYARKAI_ Жыл бұрын
Feb 3 🖐
@shanmuga.official
@shanmuga.official Жыл бұрын
@Noble Thamizhan Naanum 🙋
@radeshravichandran7427
@radeshravichandran7427 Жыл бұрын
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த குரல்... அண்ணன் சபேஷ் அவர்களின் குரல்...... தேவாவின் இசையில் சபேஷ் அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை
@kavithofficial5834
@kavithofficial5834 Жыл бұрын
Deva kural
@villagesoil1835
@villagesoil1835 10 ай бұрын
Ithu Deva
@sevenstarsmediafocus1666
@sevenstarsmediafocus1666 4 жыл бұрын
அல்டிமெட் ஸ்டார் அஜித் திரை பயண வரலாற்றில் இவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு தேவா சாரின் இசையே 14 படங்களுக்குமேல் இசை அமைத்துள்ளார்
@eswaranpalpandi8706
@eswaranpalpandi8706 3 жыл бұрын
👍yes correct And vijay movies deva music
@sridineshsridinesh6312
@sridineshsridinesh6312 3 жыл бұрын
Plz antha pattu varri soona downlod pannipan sir
@morrattugaming1444
@morrattugaming1444 3 жыл бұрын
In
@morrattugaming1444
@morrattugaming1444 3 жыл бұрын
The
@pradeepk.pradeep5859
@pradeepk.pradeep5859 3 жыл бұрын
Good
@NaveenRavi-k5q
@NaveenRavi-k5q Ай бұрын
0:48 என்னமோ தெரியல இந்த song a night ல கேக்கும்போது ஒரு vibe ஆகுது 😍❤️
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 ай бұрын
கானா மெட்டு அமைத்து அதை அழகான சோகம் கலந்த ராகத்தில் மிகவும் ரம்மியமாக பாடி நம் கண்களை நனைக்க வைக்க தேனிசை தென்றல் தேவா அவர்கள் மட்டுமே செய்ய முடியும். அதே நேரத்தில் மிக அதிக அளவில் மெலோடி பாடல்களில் தனி முத்திரை பதித்து இருப்பதை எல்லாரும் உணர வேண்டும். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் தேவா அவர்கள். பல பாடல்கள் காப்பி அடித்து இருக்கிறார் என்ற விமர்சனம் பலர் வைப்பர். ஆனால் இசையை முழுமையாக உள் வாங்கி கேட்டால் அதில் inspiration ஆக செய்து அதை அவரது இசை நடையில் அமைத்து அழகு படுத்தப்பட்டு கொடுத்து இருப்பார் தேனிசை தென்றல் தேவா அவர்கள். அவரை சரியாக கொண்டாட வில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. இசைஞானி இசைப்புயல் இரு மிகப் பெரும் ஜாம்பவான்கள் நடுவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. Honey Music Deva Sir.
@remotecontrol684
@remotecontrol684 2 жыл бұрын
கவலைபடாதே சகோதரா உன் சம்பளம் 2021 -2022 ல 80 கோடி 😇 success ajith would not thought 90s he will reach this level in his career
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 2 жыл бұрын
ஆடியோ பிளேயர் இந்த பாடல் மிகவும் ரசித்த ♥️♥️👌👌90ஸ் தான்
@maara2620
@maara2620 3 жыл бұрын
ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : யம்மா யம்மா…… யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : காந்தி சில பக்கத்தில பார்த்த காதல் வேறதான் காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே பார்த்த காதல் வேறதான் ஆண் : வி.ஜி.பீ க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியிது வி.ஐ.பி கே காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நிறையுது ஆண் : ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ ……………….. நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ காதலிச்ச கேடிதான் ஆள மாத்தி காதலிச்சா கதையும் பார்த்த கேடிதான் ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறு தான் கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : லிப்ட்டு கேட்டு வந்த காதல் சீட்டு மாறி போனதே சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டதே ஆண் : ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கே முடிஞ்சது அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது ஆண் : நூறு ரூவா நோட்ட பாத்தா ……………………………… நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : யம்மா யம்மா…… யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா
@skthamil5236
@skthamil5236 3 жыл бұрын
கவலை படாத சகோ ....
@rifthathrifthath2151
@rifthathrifthath2151 2 жыл бұрын
😊😊
@prabaprasanna6244
@prabaprasanna6244 Жыл бұрын
நம் வாழ்க்கையில் இந்த சாங் யாராலும் மறக்க முடியாத ஒரு சாங் தேவா குரல் வேற லெவல்
@k.sivakumar2382
@k.sivakumar2382 3 жыл бұрын
தலைவாசல் விஜய் டான்ஸ் செம்ம !!!
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
உண்மையான காதல் அனால் ஊமையான காதல் 💚
@mohammedshifan4308
@mohammedshifan4308 3 ай бұрын
“கண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுடா, கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா...🥲❣️”
@periyasamyk9206
@periyasamyk9206 3 жыл бұрын
1996 இல் நான் ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் டேப் ரெக்கார்டர் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஒலித்து கொண்டே இருக்கும்...எனக்கு இந்த பாடல் தான் ரொம்ப பிடிக்கும்,இந்த பாடலை இப்போது எங்கு கேட்டாலும் என் நினைவுகள் 25 வருடங்கள் பின்னோக்கி செல்கிறது
@Gobinaath_18
@Gobinaath_18 2 жыл бұрын
Nan LKG 😊
@motherisgodsundarapandi8462
@motherisgodsundarapandi8462 2 жыл бұрын
Na 1st standard
@balamuruganbala5701
@balamuruganbala5701 9 ай бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு. 😍😍😍
@SakthiA-mx8jf
@SakthiA-mx8jf 4 ай бұрын
Adhu varakum erupoma bro 😢
@user-br6bq2yb8i
@user-br6bq2yb8i Ай бұрын
Manitha kadul thala Ajith Kumar rasigan
@Adil_Ijas
@Adil_Ijas 2 жыл бұрын
Vintage chennai😍 திரும்ப பெற முடியாத நாட்கள்.
@Laves49822
@Laves49822 Жыл бұрын
கானா உலகின் அரசன் எங்கள் தேவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathishkumarsubramanian2507
@sathishkumarsubramanian2507 3 жыл бұрын
2021ம் முறை யாரெல்லாம் கேட்கிறீங்க!..
@SakthiSakthi-ci3qt
@SakthiSakthi-ci3qt 3 жыл бұрын
me bro
@rahamathkis5587
@rahamathkis5587 3 жыл бұрын
Me also
@varatharanarumaithurai2434
@varatharanarumaithurai2434 3 жыл бұрын
@@SakthiSakthi-ci3qt 1
@vellorenijanthan4211
@vellorenijanthan4211 3 жыл бұрын
Me bro
@thenmozhipreetha6978
@thenmozhipreetha6978 3 жыл бұрын
Po kkoo🌏🌏 o to
@KMS226
@KMS226 3 жыл бұрын
Nan deva sir paatu ketute en life ah vitu poganum (saaganum) i like deva sir song
@pradeepthalarasikanpradeep7168
@pradeepthalarasikanpradeep7168 2 жыл бұрын
அஜித் அண்ணா கானா பாடல்கள் எல்லாம் சூப்பர் 🥰😜🥰
@anujothimozhi2715
@anujothimozhi2715 3 жыл бұрын
தனித்துவமான காதல் எந்தன் காதல் thaanada❤✨️♥️♥️✨️
@haplupola5640
@haplupola5640 2 жыл бұрын
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் 90S கிட்ஸாதான் இருக்கு
@Raghul7
@Raghul7 3 жыл бұрын
2k kid But Listening Old Song ❤️ Old is Gold unmaa tha pola ❤️
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 жыл бұрын
நான் எப்போதும் கேக்கும் பாடல்
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
தளபதிக்கு ஒரு காதலுக்கு மரியாதை என்றால் தலைக்கு ஒரு காதல் கோட்டை
@tirunelvelivijay6512
@tirunelvelivijay6512 8 ай бұрын
2024 ல் கேட்பவர்கள்❤❤❤❤
@salahisalahi2186
@salahisalahi2186 3 жыл бұрын
தல திரையுலகில் தல தூக்கிவிட்ட படம் காதல்கோட்டை
@vinodp6035
@vinodp6035 3 жыл бұрын
no bro.. Aasai
@nandhakumarkalyani1028
@nandhakumarkalyani1028 3 жыл бұрын
N
@parthivan2166
@parthivan2166 3 жыл бұрын
0
@ravichandrac1374
@ravichandrac1374 3 жыл бұрын
Hi
@Adiags20
@Adiags20 3 жыл бұрын
அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️
@tnpsctamil5397
@tnpsctamil5397 8 ай бұрын
2024-ல் கேட்பவர்கள் மட்டும்........🙋
@janajaba2557
@janajaba2557 Жыл бұрын
காதல் தோல்வி என்றாலும் காண இசை தான்
@anbuaudio786
@anbuaudio786 8 ай бұрын
2024 ல கேட்பவர்கள் மட்டும் ❤️‍🔥
@prathapulaganathan6076
@prathapulaganathan6076 Ай бұрын
Favorites song super super super 👌👌👍👍
@jobscorner5172
@jobscorner5172 3 жыл бұрын
2021 la yaaru eallam intha song kekkurinka
@murugavelchristopher730
@murugavelchristopher730 3 жыл бұрын
I love you mama
@tharanharan3445
@tharanharan3445 3 жыл бұрын
Me
@murugavelchristopher730
@murugavelchristopher730 3 жыл бұрын
Hello
@balaallibalaalli9473
@balaallibalaalli9473 3 жыл бұрын
@@murugavelchristopher730 pppppppppppppppppppp
@stylogaming1048
@stylogaming1048 3 жыл бұрын
Me😁
@vasanthvadivel28
@vasanthvadivel28 2 жыл бұрын
90s kids ingaluku ithu thn ya love failure and even ( love motivation ) song too 🎵 ♥ anyone agree this guys ?
@kabilanmathi6548
@kabilanmathi6548 3 жыл бұрын
Thalai vasal vijay 👌👌👌
@JokerLand1992
@JokerLand1992 9 ай бұрын
ஒரு கானா பாடலில் இடைசொருகளில்(interlude) கர்நாடக இசையை சேர்த்தார் பாருங்க எப்பா 🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@user-lq1fq5ks8m
@user-lq1fq5ks8m Жыл бұрын
வலிமை அஜித் என்பர். காதல் கோட்டை. ஆசை அஜித்தை பார்க்காதவர் தல அழக பாருடா
@harikirija2125
@harikirija2125 4 ай бұрын
இந்தப் பாடலை 2025 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ♥️♥️♥️♥️👍🏼 Today 12.05.2024 Time. 8:05am
@muthupolice
@muthupolice 2 ай бұрын
Me 2029
@KrishnaKumar-wi5mz
@KrishnaKumar-wi5mz 2 ай бұрын
😊😊😊😊​@@muthupolice
@i.rebecca
@i.rebecca 2 жыл бұрын
2:11 semma style thala❤️❤️❤️❤️
@vithuvijay33
@vithuvijay33 2 жыл бұрын
யாரெல்லாம் 2022 இறுதியில் இப் பாடலை கேட்கிறீர்கள்😁....அருமயான பாடல் ஒன்று 💖
@aravindjayakumar1072
@aravindjayakumar1072 2 жыл бұрын
Deva is a different level vibe 😍🕺🕺
@mariamgembira1690
@mariamgembira1690 5 жыл бұрын
Love you so much song... super ajith anna...
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
mm
@vinothkumararumugam8429
@vinothkumararumugam8429 3 жыл бұрын
2021 intha paadalai naan ketkiren
@shivlifegood
@shivlifegood 4 жыл бұрын
2020 and I'm still raising both my hands and dancing for this song.... 90s nostalgia.
@nawazsailor7786
@nawazsailor7786 3 жыл бұрын
Types of love nyc explanation ❤️ kannala pathu pathu vandhu kadhal nooruu da ❤️
@alexanderanthonisamy9567
@alexanderanthonisamy9567 2 жыл бұрын
2022ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடலை யார் கேட்கிறார்கள்
@shankarraina1884
@shankarraina1884 Жыл бұрын
Only 90s kid knows, how worthy song this is ..
@RajRaj-yp5kx
@RajRaj-yp5kx 3 жыл бұрын
Thalaivasal Vijay wonderful dancing. His mainstream profession has made this dance steps look more elegant.
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇
@97_rc_venkat
@97_rc_venkat 3 жыл бұрын
Me
@saisakthi9880
@saisakthi9880 3 жыл бұрын
Me
@aravindaraj.p8724
@aravindaraj.p8724 3 жыл бұрын
@@saisakthi9880 ooopp
@arilinganv803
@arilinganv803 2 жыл бұрын
Super kana
@gopiarchanagopiarchana4687
@gopiarchanagopiarchana4687 4 жыл бұрын
Thaaaaaaalaaaaaaaaaaaaaaaa veriyannnnnnnnnnnnn i love my thala but intha padala padivar deva irunthalum intha songala auto drivara thalikku panna patta semaaaaaaaaa my like intha songala vara autto derivar,ku tha ok ..yenna avar tha thala sogathula irukkuruppo aruthal sonnaru........athan
@movietalktamil7265
@movietalktamil7265 2 жыл бұрын
2022 yarllam kekkurunga
@vijayriya3936
@vijayriya3936 4 жыл бұрын
Vera level👍👍👍👍👍👍👍👍👍
@dhonikalaingan5027
@dhonikalaingan5027 28 күн бұрын
கருமாரி காத்து நிப்பா காதலத்தான் சேத்து வப்பா...❤😊
@arun4846
@arun4846 4 жыл бұрын
Awesome feeling songs❤️
@jeromedsouza234
@jeromedsouza234 4 жыл бұрын
Thala am proud to be thala fan from this Ajith till date
@geobala1351
@geobala1351 3 ай бұрын
2024 ல் கேட்பவர்கள் மட்டும்
@sooriyasooriya8066
@sooriyasooriya8066 2 жыл бұрын
Super song I like you I am from sri Lanka 🇱🇰 ♥ 🎶 ❤
@subramanianvelu5458
@subramanianvelu5458 Жыл бұрын
ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : யம்மா யம்மா…… யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : காந்தி சில பக்கத்தில பார்த்த காதல் வேறதான் காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே பார்த்த காதல் வேறதான் ஆண் : வி.ஜி.பீ க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியிது வி.ஐ.பி கே காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நிறையுது ஆண் : ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ ……………….. நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ காதலிச்ச கேடிதான் ஆள மாத்தி காதலிச்சா கதையும் பார்த்த கேடிதான் ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறு தான் கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : லிப்ட்டு கேட்டு வந்த காதல் சீட்டு மாறி போனதே சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டதே ஆண் : ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கே முடிஞ்சது அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது ஆண் : நூறு ரூவா நோட்ட பாத்தா ……………………………… நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : யம்மா யம்மா…… யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா
@priyaveera456
@priyaveera456 Жыл бұрын
Super
@padmavallam162
@padmavallam162 3 жыл бұрын
Thalaiyum Actinga alitikama cuteah nadikuraru. Love youuu...😘😘😘Thala
@ramkumarr1725
@ramkumarr1725 3 жыл бұрын
Ithu oru higher level or platonic love. Namma kannaley paathu paathu caseu
@apjeffinsherawat
@apjeffinsherawat 3 жыл бұрын
Nice song 😍.............katukitae irrukanumbola irruku .....
@suresha3504
@suresha3504 3 жыл бұрын
Now I'm listening
@musthafamusthafa6886
@musthafamusthafa6886 2 жыл бұрын
Unmaya love pandravangaluku yennudaya intha thala paattu samarpanam
@rose_man
@rose_man 4 жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : யம்மா யம்மா…… யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : காந்தி சில பக்கத்தில பார்த்த காதல் வேறதான் காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே பார்த்த காதல் வேறதான் ஆண் : வி.ஜி.பீ க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியிது வி.ஐ.பி கே காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நிறையுது ஆண் : ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ ……………….. நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ காதலிச்ச கேடிதான் ஆள மாத்தி காதலிச்சா கதையும் பார்த்த கேடிதான் ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறு தான் கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : லிப்ட்டு கேட்டு வந்த காதல் சீட்டு மாறி போனதே சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டதே ஆண் : ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கே முடிஞ்சது அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது ஆண் : நூறு ரூவா நோட்ட பாத்தா ……………………………… நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா ஆண் : யம்மா யம்மா…… யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா ஆண் : கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@KkKk-nh2py
@KkKk-nh2py 3 жыл бұрын
0ooppplytr Esaa
@MRMSPGAMER
@MRMSPGAMER 3 жыл бұрын
semma bro
@kuttyma1904
@kuttyma1904 3 жыл бұрын
Semma
@fredydass.m9966
@fredydass.m9966 2 жыл бұрын
,👍
@wijitharan
@wijitharan 2 жыл бұрын
From which site did you copy the lyrics?
@kamalchand5371
@kamalchand5371 2 жыл бұрын
Ajith tha pramma alagula sethukirukaan india most handsome
@pilalprakashprakash4936
@pilalprakashprakash4936 2 жыл бұрын
2022யாரெல்லாம் கேட்கிறிர்கள்
@muniyasamym6251
@muniyasamym6251 3 жыл бұрын
Intha padalai kegum pothu enydaiya lover neyapagam varuthu kannir vargirathu
@dhanaraj6160
@dhanaraj6160 3 жыл бұрын
My dear thala nice song
@rvelurvelu8522
@rvelurvelu8522 4 жыл бұрын
My favvvvvvvvvvvvvvvv song
@sailappansail500
@sailappansail500 3 жыл бұрын
Super song.music super.lyrics super
@surya1509
@surya1509 3 жыл бұрын
Super 💕💘
@selvibala6069
@selvibala6069 3 жыл бұрын
Samefillng
@selva313
@selva313 3 жыл бұрын
BGM similar to nachathira bangala song but still we can enjoy both the songs... those gana days from deva sir ...
@manimahes473
@manimahes473 3 жыл бұрын
அருமையான பாடல் 19 7 2021 ❤💚💙🧡💛
@navink2209
@navink2209 2 жыл бұрын
💜🥰🤪
@actorsathish2173
@actorsathish2173 3 жыл бұрын
Super thala
@dukebala9140
@dukebala9140 8 ай бұрын
2024 கேட்பவர்கள் மட்டும் 🙋🙋‍♂️
@nagaani7926
@nagaani7926 Жыл бұрын
After deva sir singing stage ❣️
@sarathy758
@sarathy758 4 жыл бұрын
100ruba note patha kadhal varum kaalam da 👍
@AnwarKhan-hw5em
@AnwarKhan-hw5em 4 жыл бұрын
Amaa
@josonjo3989
@josonjo3989 Жыл бұрын
2023ல் இந்தப் பாடலைக் கேட்கும் போது தம்மையும் அறியாமல் பழைய நினைவுகள் மனதில் வந்து சந்தோஷப்படுத்துவது என்றால் நம் சந்தோசமான சொர்க்க நாட்களில் வாழ்ந்திருக்கிறோம் 🎶 ♥
@brocksasi8864
@brocksasi8864 5 жыл бұрын
😍😍😍😍Thala......😘😘😘😘
@Love-lw4ro
@Love-lw4ro 2 жыл бұрын
Naan vijay fan ana enakku Ajith sir song na romba putikkum
@user-hd7nh7tr6j
@user-hd7nh7tr6j 15 күн бұрын
கடவுள் இருக்க பயமேன் உனக்கு சகொதரா சகோதர்ரிகல்லெ🖤🙏
@muruhananthamc3747
@muruhananthamc3747 3 жыл бұрын
90's kid favorite
@t.ravikumar8335
@t.ravikumar8335 Жыл бұрын
🔥தேனிசை தென்றல் என்றால் சும்மாவா 👑❤👑
@SanthoshKumar-wo5hd
@SanthoshKumar-wo5hd 3 жыл бұрын
Talaivasal Vijay dance super
@ajithkumar7326
@ajithkumar7326 Жыл бұрын
After Deva The Deva Music concert ✌️
@riyaslankan4409
@riyaslankan4409 3 жыл бұрын
2020.yarallam.kattinga
@anithap9827
@anithap9827 3 жыл бұрын
Super
@jalalsingam1458
@jalalsingam1458 3 жыл бұрын
All time favourite songs for 90 s kids
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 11 сағат бұрын
All time favourite song forever ultimate 🔥❤
@naveens7663
@naveens7663 5 ай бұрын
Respect Deva Sir😊 2024 still vibe this song❤
@meeraammu9299
@meeraammu9299 3 жыл бұрын
Director agathiyan sir varigal vera lev
@pandichinnanp9743
@pandichinnanp9743 4 жыл бұрын
Super songs 👌 always
@SuriyakumarRavi
@SuriyakumarRavi Жыл бұрын
Singer : Deva Music by : Deva Male : Kavalai padathae sagothara Engammaa karumari kathunippa Kaadhalathan serthu vaippa Kavalai padathae sagothara Male : Kavalai padathae sagothara Engammaa karumari kathunippa Kaadhalathan serthu vaippa Kavalai padathae sagothara Male : Yemma yemma aaa Yemma yemma Uruvathilae summa Mayangavillae amma Manasa paartha kaadhal thaanamma Male : Kavalai padathae sagothara Engammaa karumari kathunippa Kaadhalathan serthu vaippa Kavalai padathae sagothara Male : Gandhi sila pakathilae Partha kaadhal verathaan Kaasi threatre ullukullae Partha kaadhal verathaan Male : VGP-ku pora kaadhal Thirumburappo odiyithu VIP-ke kaadhal vantha Hotel room-u neraiyuthu Male : Auto otti suthurappo ………. Ooo…oooo….ooooo….aaahaaa…aa.. Naan auto otti suthurappo Kaadhalicha kedithaan Aala maathi kaadhalicha Kadhaiyum partha kedithaan Male : Kannalae parthu parthu Vantha kaadhal nooru thaan Ganniyamaana kaadhal Un kaadhal thaanada Sagothara ….sagothara sagothara Male : Kavalai padathae sagothara Engammaa karumari kathunippa Kaadhalathan serthu vaippa Kavalai padathae sagothara Male : Lift-tu kettu vantha kaadhal Seat-tu mariponathae Selai vaangi kodutha kaadhal Kaalavari vittathae Male : Office-la vantha kaadhal Anjumanikae mudinjathu Adutha kaadhal bus stop-la Aaru maniku nadanthathu Male : Nooru roova notta paatha …… Aaaa…aaa…aaa….aaa…ohoo….ooohoo… Nooru roova notta paatha Kaadhal varum kalamda Oorupora suthi vandhen Paarthathellam kelendaa Male : Kannalae parthu parthu Vantha kaadhal nooru thaan Thanithuvamaana kaadhal Un kaadhal thaanada Sagothara ….sagothara sagothara Male : Kavalai padathae sagothara Engammaa karumari kathunippa Kaadhalathan serthu vaippa Kavalai padathae sagothara Male : Yemma yemma aaa Yemma yemma Uruvathilae summa Mayangavillae amma Manasa paartha kaadhal thaanamma Male : Kavalai padathae sagothara Engammaa karumari kathunippa Kaadhalathan serthu vaippa Kavalai padathae sagothara
@user-pq9xd7rv9b
@user-pq9xd7rv9b 2 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் நீ இளமை சிங்கம்தான்
@darlingrajuyts
@darlingrajuyts 3 жыл бұрын
deva sir voice. In Telugu, Sir Vandemataram Srinivas (Revolution Music Director) gave his vocals.
@Hosur_Maari_Kaleel_77
@Hosur_Maari_Kaleel_77 2 жыл бұрын
2022 la na kekura entha song All time favourite song
@Soulheartbeastit
@Soulheartbeastit Жыл бұрын
2023 யாரெல்லாம் பாக்குறீங்க ✨️😂
@seashark7303
@seashark7303 Жыл бұрын
🖐️
@subramanianvelu5458
@subramanianvelu5458 Жыл бұрын
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா லிப்ட்டு கேட்டு வந்த காதல் சீட்டு மாறி போனதே சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டதே ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கே முடிஞ்சது அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது நூறு ரூவா நோட்ட பாத்தா நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா யம்மா யம்மா யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா
@DivakarRhinox
@DivakarRhinox 3 жыл бұрын
Anyone from end of 2020???
@user-et6jj8sz6e
@user-et6jj8sz6e 3 жыл бұрын
Vera Level Thala 🔥
@Ajithkumarkowsi
@Ajithkumarkowsi 3 жыл бұрын
Super thala Ajith& thalapathi Vijay 😂😂😂😂😂
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 5 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 903 М.
Unique and fun scenes shooting of an amateur film crew using props #123
0:14
Amateur Film Crew
Рет қаралды 1,1 МЛН
l thought the chicken turned ouf to rice #shorts#funny
0:40
gia đình bá đạo
Рет қаралды 5 МЛН
🤣
0:35
Dragon Нургелды 🐉
Рет қаралды 3,7 МЛН
When she got home 😂🤣 #funny #couples
0:35
Alisa dzmen
Рет қаралды 25 МЛН