உங்கள் வார்த்தைகள் எல்லாம் என்னை முன்னோக்கித் தள்ளுகிறது! வார்த்தைகள் வரமாக மாறலாம் என்பது நிதர்சனமாகிறது! நன்றி ஐயா!
@peoplevoicer2 жыл бұрын
ஐயா மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வயது என்பது ஒருவரின் மனதில் தாமதத்தை ஏற்படுத்தி அவர்கள் ஆசைப்பட்டதை செய்யாமல் போய்விடுகிறது
@smonish75822 жыл бұрын
அற்புதமான அனைவரும் பொருந்தக்கூடிய ஒரு கருத்து.
@OORUKUSOLLUVOOM2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா பட்டு போன மரமும் துளிர் விடும்.
@SureshKumar-lf4sj6 ай бұрын
Very nice speech .thank you sir
@bhagyarajk14552 жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா
@krishnavenivenugopal94122 жыл бұрын
It's wonderful message sir, thank you to you. I'm 47...I'm not late..there's more out there....thank you sir. 🙋♀️
@indirakandiah3504 Жыл бұрын
Well said good thinking Mr Baskaran.
@s.vignesh8953 Жыл бұрын
Supper sir arumaiyana unmai
@civilselvapsk2 жыл бұрын
கொஞ்சம் நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது உங்கள் வார்த்தைகள் ஐயா
@ramasamyt.r.8751 Жыл бұрын
Age does not matter as we have decades ahead to do all the best possible 😊 With God's blessings, I can do all not done this 69 years
@namashivayamp13602 жыл бұрын
Very motivational veryverygood sir
@antonykanikkaipalan95892 жыл бұрын
Grateful very useful message thanks
@sreedhark10862 жыл бұрын
Useful message 👍
@pappathiradhakrishnan1612 жыл бұрын
Thank you sir thank you sir so much sir
@g.thalapathidancer98012 жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@skumarkumar419 Жыл бұрын
SUPER AYYA❤
@bbfabrahams2 жыл бұрын
Thank You So Much Sir ❤️👍🌿💐
@rkannan50912 жыл бұрын
Thank you sir. 🙏
@electricalengineeringtamilalan2 ай бұрын
This video really for me .. thank you sir ❤
@MotivationTamil2 ай бұрын
Most welcome 😊
@chinnasamyk36252 жыл бұрын
Vanakkam sir
@samk45152 жыл бұрын
Ur every words reflected my self. Thanks for ur valuable speech.
@nirmalaravishankar22192 жыл бұрын
Excellent sir thankyou sir
@jayaseelakumar49012 жыл бұрын
YOU ARE MY MENTOR IN MY LIFE
@VijiarjunansRoar2 жыл бұрын
மிக சரி நானும் என் வயதை பொறுட்டாக நினைக்க வில்லை என் கருத்தை உங்கள் எண்ணத்தில் பார்க்கிறேன் உன் தோழிகள் விட நீ திருமணம் செய்தது தாமதம் என என்னை பார்த்து சொன்ன சொந்தங்களுக்கு உங்கள் கருத்தை தான் பதிலாக கூறினேன் 🙏🏻
@muthuramakrishnans11062 жыл бұрын
Thanks for your valuable advice. By hearing this I believe I will get better than now
@jojohn4157 Жыл бұрын
Super 👍
@GunaSekar...2 жыл бұрын
மிகச்சிறந்த கருத்துக்கள்.. நன்றி'ங்க ஐயா ☺️
@johnnirmalraj21642 жыл бұрын
Awesome explainations on nobody is late in their life, respected madhu bhaskaran sir and the best example for nobody is late and no one also early is the two US presidents who was barrack obama retired at the age of 48 after two terms of president and whereas the present USA president Joseph biden is 78 years old now has also just become a president. Both r presidents of USA only but r in their timezones and nobody is early and noone is late also. Keep educating us madhu sir
@krvinoth182 жыл бұрын
உண்மை தான் ஐயா
@rameshkanna17872 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@jasminthamayanthi70732 жыл бұрын
நீங்கள் சொல்லுகிறபடியே என் கணவர் அவருடைய 48 வயதில் என்னை திருமணம் செய்தார். அது அவருக்கு சரி என்று தோன்றி இருக்கிறது. அவர் எண்களும் செயலும் சக்சஸ் ஆக நானும் துனை நின்றேன். இரண்டு குழந்தை கள் அதுவும் அழகான குழந்தைகள் ஆணும் பெண்ணும் மாக ஈன்றேன். இரண்டு குழந்தை களையும் இருவரும் சேர்ந்து மிக நல்ல நிலைக்கு கொண்டு வந்தோம் . மகள் பி இ வங்கி அதிகாரி மகன் பிரபலமான மான கம்பனி யில் Executive ஆஃபிஸர் எம் பி ஏ. கடமை முடித்து விட்டேன் என்று அவர் (கணவர்) சென்று விட்டார். நான் மகளுடன் சென்னை யில் வசிக்கிறேன் . மகன் குடும்பம் மதுரையில். நான் இப்போது தனிமையில் 55வயதில் . நிம்மதி இழந்த நிலையில் ஆழ் மனதில் ஏதோ துரத்துகிறது உன்னுடைய இலக்கு முடிந்து விடவில்லை என்று.
@hariragav35832 жыл бұрын
திருமணத்தின்போது உங்கள் கணவருக்கு 48 உங்களுக்கு வயது?
@jesurajjesu79612 жыл бұрын
ayya kadavulin varthaikal thanks
@raj-wi4pt2 жыл бұрын
God bless you
@madhivathaniveeravijayan51402 жыл бұрын
செம்ம சார்.... அருமையான பதிவு.....👍
@ChennaiIsmail2 жыл бұрын
Thank you sir
@vigneshayyanar80402 жыл бұрын
Really Super sir 👌
@muhammedashik52252 жыл бұрын
Suuuper gaid
@mohanvazghavalamudanom24802 жыл бұрын
VERY GOOD PRESENTATION. VERY USEFUL INFORMATION TO OUR PEOPLE'S. THANKS. MOHAN SENGOTTAI.
@Dhivakaran_Business_Trainer2 жыл бұрын
True inspiration sir ....
@TopTAMILMaldives2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@silambarasanking56982 жыл бұрын
Thank you for this information sir
@dpi03_2 жыл бұрын
ஐயா,தாங்கள் கூறியபடி 35-40 வயதில் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றால் அவர்களின் இளம்வயதில் நமது உழைப்பு?இளம் வயதில் மணம் புரிந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டியதை risk எடுத்து செய்ய தைரியம் வரும்.எல்லோருக்கும் தங்களை போலவே வாழ்க்கை அமையாது.இதுதான் நிதர்சனம்.
@mrblacksheep97452 жыл бұрын
Advance 500K Subscriber sir 🤝😊
@rathishkumar63662 жыл бұрын
Unmai sir, neengal solvathu.....
@sheikabdulla59462 жыл бұрын
Great sir
@umaraman50102 жыл бұрын
Superb 👍
@sakthimani3022 жыл бұрын
Thanks for ur motivation sir
@hero79192 жыл бұрын
Sir thanks 👍
@balajiramamoorthy43042 жыл бұрын
No one example in India, sir.
@noorulhaq59732 жыл бұрын
Thank you sir I feel it but I will become a best insha Allah
@kumard40642 жыл бұрын
Wonderful sir its true every one can do it be determined
@balajiramamoorthy43042 жыл бұрын
Please share.
@hajashaikhajashaik55712 жыл бұрын
Super sir
@vijaykumarramaswamy74642 жыл бұрын
Excellent useful video for every one sir mind set is important to change that's it age is just number try pannanum that's it
@duraipandiv63362 жыл бұрын
It's really true sir
@saranyan82762 жыл бұрын
Superb............
@priyaramesh60952 жыл бұрын
Needed much for this hour. I was just worried how I left a issue this longer time why I am late. Saw this now
@jayaseelakumar4901 Жыл бұрын
How to join your course?
@vasu99052 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@DineshKumar-it2kg2 жыл бұрын
Sir 31 age life la perusa illa edhum panala kasta ma iruku ena panradhu puriyala
@mohamedrazeenmohamedrazeek10502 жыл бұрын
Good news
@maxell0082 жыл бұрын
Really thank you sir It was boosting me //
@sankarraj35502 жыл бұрын
Valga valamuden
@nrajanva99132 жыл бұрын
Sir enakku life la ethumelayum viruppame varamattaku sir, kurikkole illa sir, en vazhkkaiye ninaichi enake payama irukku sir
@srini67572 жыл бұрын
Sir neenga solum pothu nalairuku bt practicala work out agum ma sir .study start panum pothu negative thoughts varuthu ..ena panlam sir.
@benedictraj34962 жыл бұрын
Oooo
@benedictraj34962 жыл бұрын
Oooo
@benedictraj34962 жыл бұрын
Oo
@ammukalai15802 жыл бұрын
Really true words.✍️
@ShahidShahid-eq6ul2 жыл бұрын
👍👍👍👍👍
@Arunkumar-tl1so2 жыл бұрын
🙏🏻
@thangavel_st2 жыл бұрын
❤️
@gopinathguru83192 жыл бұрын
🙏🙏🙏💐
@jayamalinibaskaran53762 жыл бұрын
👌👏👏👏👏👏👏👏👏
@Rafiqssss2 жыл бұрын
Boosted ❤❤
@rajag9905 Жыл бұрын
Super speech sir excellent sir
@tamilgod11112 жыл бұрын
🙏👑
@crouchingtiger26752 жыл бұрын
Romba naal achu
@saravananperiasamy83222 жыл бұрын
All in all alage raja
@madhusudhananbabu4675 Жыл бұрын
62 வயதில் தான் KFC துவங்கினார்.
@cineindex83342 жыл бұрын
ஆண் எப்படி ஒரு ஆண் குழுவை impress பன்னுவது.........?