Praise tha lord postor na enna nelamaila irunthu appave kelvi kettano ne enaki bathil sollittinga andaver en kida tha pesunaru en melama romba kashdam analum na kavala padamatten thanku jesus enakaga prayar pannunga pastor🙏
@annameswar15 күн бұрын
அண்ணா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் குணமாக நான் தினமும் உங்கள் ஜெபத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன் இன்று கொஞ்சம் நினைவு வந்தது எங்களை பார்த்து அழுதார்கள் இந்த மாதம் முடிவதற்குள் அவர்கள் நல்ல படியாக திரும்ப வருவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என் கணவருக்காக இயேசப்பாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அண்ணா ஐந்து மாதங்கள் நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் நல்ல படியாக எழுந்து நடக்க வேண்டும் அப்பா
@NewDiyCrafts-212215 күн бұрын
கர்த்தர் உங்கள் வேண்டுதலை கேட்டு அற்புத சுகம் கொடுப்பார் கவலை வேண்டாம்.
@DhanaLakshmi-lv6yd15 күн бұрын
சிஸ்டர் தொடர்ந்து ஜெபம் பண்ணுவோம் நல்ல சுகத்தை இயேசப்பா தருவாங்க 🙏🙏🙏🙏
@santhyasudhakar908615 күн бұрын
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்
@annameswar15 күн бұрын
@@NewDiyCrafts-2122 thank you so much
@annameswar15 күн бұрын
@@DhanaLakshmi-lv6yd thank you sister
@GOPINIRANJANA14 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நாங்கள் வீடு எடுக்க போறோம் எங்களுக்கு கர்த்தர் தாமே எந்த ஒரு கடனும் இல்லாமல் வீடு எடுக்க கர்த்தர் தாமே உதவி செய்வராக நீங்களும் எங்களுக்காக ஜெபம் பண்ணிக்கோங்க ஆமென்
@nehadas2111 күн бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் தேவைகளை சந்திப்பாராக
@maryaashwa413514 күн бұрын
இயேசப்பா என் கடனை முடியப் பண்ணும்.தயவை தாரும் தகப்பனே நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤❤
@Rekka-oj2eo14 күн бұрын
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏
@sanjeewanisaji44015 күн бұрын
இயேசப்பா எனக்கும் என் பிள்ளைகள்3 பேருக்கும் என் மருமகளுக்கும் பெறப்பிள்ளைக்கும் இன்றைய நாள் வாழ்க்கையில் இப்போது இருக்கும் சூழ்நிலை நீங்கள் அனுமதித்தது அப்பா. இன்றைய தினமே எங்கள் குடும்பத்தினர்க்கு எண்ணி முடியாத அதிசயமான காரியங்களை செய்து ஆசீர்வதித்து பெறுகவே பெறுக பண்ணும் படிக்காய் உம்மிடம் கெஞ்சி மன்றாடுகின்றேன் இயேசப்பா. ஆமென் ❤
@jijironald212815 күн бұрын
அப்பா உம்மை மட்டும் நம்பியிருக்கேன் இயேசப்பா...... அடியாளுக்கு ஒரு புதிய வேண்டும் அப்பா....... மனக் குழப்பமாக இருக்கிறது... உதவி செய்யுங்கப்பா....... இந்த தேவ செய்தி ஆசீர்வாதமாக இருக்க கிருபை செய்யுங்கப்பா❤❤❤❤❤❤❤❤❤
Thanks jusus ellam.nanmaikke nan kadanaliyaka en kanavar than karanam ennu ithuvaraikkum veruppodu kasdaopaddu kondu irunthen but today irunthu nan maranthiduran
இயேசப்பா நான் இனினும் கடன் வங்கமட்டை என்னை இனினும் கடன் வங்க விடதையும் இயேசப்பா என் கணவன் குடி பழக்கம் மற வேண்டு புது ஆண்டு எங்கள் வழ்வில் ஒரு புது மற்றாம் வேண்டும்
Enna kku sugam kudunga pa 😭😭 en pullangalukkaga jepekkern pa 😭😭😭 enodu peasunga appa 😭😭😭
@JayanathiniKwt12 күн бұрын
ஆமென் ❤️❤️❤️🇱🇰
@Sagayamary547614 күн бұрын
இயேசப்பா நன்றி தகப்பனே புதிய வாரத்தில் எங்களை கொண்டு வந்திருக்கிங்க நன்றி அப்பா இந்த வாரத்திற்கான பண தேவைகள் அனைத்தும் நாங்கள் சந்திக்கும் நபர்களிடம் தயவு காட்டா கிருபை பண்ணுங்க தேவனே எங்கள் கடன் பிரச்சினை நீங்க எங்களுக்குக்க ஜபம பண்ணுங்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PriyaTharshini-ru9bh14 күн бұрын
அப்பா என்ன ஆர்ப்பாமாக பாக்குறாங்க. எனக்கு அற்புதம் பண்ணுங்க 🙏🏻
என் மகன் டேவிட் கார் கற்றுக் கொள்ள போகிறான். இன்று முதல் நாள் வயது 21 கர்த்தர் டேவிட் கூட கற்றுக் கொடுத்து நல்ல முறையில் கற்றுக் கொள்ள வேண்டும்.. நல்ல வேலை கர்த்தரே கிடைக்க செய்யும்.ஆமேன்.
Samathanam vendum family .husband nalla service kedaika karthar kirubai seiyavendum iyya.
@arulmani502615 күн бұрын
ஆமேன் அல்லேலூயா
@MariyaSusila-q1g15 күн бұрын
கர்த்தாவே என்நுடன்😮 வேலை செய்யும் வேலைக்காரியை ஆசிர்வதியம் உமக்கே ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா
@GraceMariya-p7p15 күн бұрын
Yasapa na ungalaithan Nabi iruga enda life partner Rahul ku vedothalai kuduga yasapa Rahul ku Nalla sugatha kudoka yasapa Rahul ku neenda ayil thanga yasapa 🙏
Appa ennaku normal delivery iruga prayer pannuga pastor one week tha irugu na Kuwait la irugan help panna yarum illa after delivery ennaku nurse licence apply panna medical podanun entha problem illama medical fit ah iruga nurse nu vida adiga prayer pannuga pastor 😢
Brother na welinadu wandhadhuku karanam en kanawaru tan karanamnu nenachi awrara warthayinala dhinamum kasta paduthune.ippa puridhu na welinadu wandhadhuku aandawar idha anumadhichirukarunu nambure.unga muliyama en kudatan yesappa pesuraru.thank you jesus enna mannichikanga aandaware ❤
@AsmithaAsmitha-r5k15 күн бұрын
Amen
@AnithaGanesan-r7h15 күн бұрын
En 2 magalukum kulathai bakiyam vendum jebiukgal brother
@SheelaSheelarani-tk3ew15 күн бұрын
Yasapa anumathiyotu natakirathu nan pokum valiyai ner anumathithir anal vetkapatu pokamatan