கவலையை மறக்க l Thenkachi Ko Swaminathan | Indru Oru Thagaval | இன்று ஒரு தகவல்

  Рет қаралды 619,483

தமிழ் சிந்தனை Tamil Sindhanai

5 жыл бұрын

கவலையை மறக்க l Thenkachi Ko Swaminathan | Indru Oru Thagaval | இன்று ஒரு தகவல்
தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - செப்டம்பர் 16, 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.
இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன் போரூர் மருத்துவமனையில் 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை பகல் 12:40 இற்குக் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 63. சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர்.
Thenkachi Ko. Swaminathan (1942-2009) was a popular orator, an author of various Tamil books, Deputy Director of "All India Radio" a-k-a AIR, radio channel, a host of the daily programme Indru oru Thagaval on All India Radio (AIR). A down-to-earth human being, genius in Life Improvement, Positive Attitude and Story narrator.
Million people across Tamil Nadu woke up to his voice every morning for several years. The five-minute programme, presented in simple colloquial Tamil, the common man could relate to and punctuated by anecdotes meant to make you smile and ponder, was broadcast without a break from 1988 until his retirement in 2002. Many still remember Thenkachi Ko Swaminathan for his popular daily programme "Indru oru Thagaval "on All India Radio (AIR)
Later when TV became popular, on Sun TV, a popular Tamil-language channel, he gave a similar program in the morning called Indha Naal Iniya Naal (i.e. It's a Good Day Today).
Thenkachi Ko. Swaminathan was a radio artist. After completing his B.Sc. agriculture from the Tamil Nadu Agricultural University in Coimbatore, Thenkachi Ko Swaminathan worked as an Agricultural Extension Officer for a few years. He joined the AIR in 1977 and retired as Deputy Station Director.
He presented a morning radio talk called "Indru Oru Thagaval" (i.e. A message for the day). The show, giving a message, was a hit and was broadcast for 12 years from 1988. A humorous piece at the end of the programme was something for which the listeners looked forward to. A simple man, he delivered messages that provoked one to reflect, think and make personal mends to oneself.
The collection of his Indru Oru Thagaval talk show was later published in 25 volumes. Swaminathan gave the entire remuneration he got through these books to charities.
All India Radio's station director K. Srinivasaraghavan said Swaminathan's communication skills, use of simple language and a subtle sense of humour led to his being given the opportunity to present ‘Indru oru Thagaval’. Former station director of AIR,Chennai, G Selvam, said Swaminathan left his mark in writing scripts and plays, in discussions, poetry sessions, children's programme and short stories.
Before Indru Oru Thavagal, he did Pannai Illam(Farm House) which was an instant hit with the farmers. Through this programme, he taught farmers modern agricultural techniques, of course using his inimitable easy style to relate to the simple country folks.
Thenkachi Ko Swaminathan died on Wednesday, September 16, 2009 after an extensive heart attack at the age of 67.

Пікірлер: 133
@Gamingchannel13572
@Gamingchannel13572 2 жыл бұрын
உங்கள் கதையை கேட்டு விட்டு தண் சிறுவயதில் பள்ளி க்கேசெல்லூவேன்மிக ஆருமையானகதைகள்ஐயா
@subasri5439
@subasri5439 11 ай бұрын
My day end with ur story sir, when I was studying fourth std i heard the story in radio now my children hearing the story in phone super sir Thank you so much sir
@user-fv2kl1ur5p
@user-fv2kl1ur5p 11 ай бұрын
❤super
@abulhasan8825
@abulhasan8825 11 ай бұрын
Super sir
@revathiv745
@revathiv745 2 жыл бұрын
Super 👍
@senthilkumarsenthilkumar5740
@senthilkumarsenthilkumar5740 3 жыл бұрын
Nanri, aiya
@vinodhvel334
@vinodhvel334 11 ай бұрын
🎉 🎉அசூப்பர்
@BaluBalu-fi9qn
@BaluBalu-fi9qn 3 жыл бұрын
அருமை
@jrkamlu9861
@jrkamlu9861 10 ай бұрын
🎉❤
@raguragu8205
@raguragu8205 2 жыл бұрын
தென்காசி ஐயா எப்படி இந்த நகைச்சுவை சொல்றீங்க உங்க கதைய கேட்காம இருக்க முடியல எனக்கு அப்பதான் தூக்கம் வருது உங்கள் கதை வாழ்க்கையில நடக்கப் போவது சொல்றீங்க நீங்க நடந்ததையும் சொல்றீங்க நான் வாழ்க்கையில் நிறைய துன்பத்தை அனுபவிக்கிறேன்
@Sunadvocates
@Sunadvocates 3 жыл бұрын
மதிப்பிற்குரிய தென்கச்சி
@SivakumarL-uk7ju
@SivakumarL-uk7ju 9 ай бұрын
Sivakumar.super
@BalajiBalaji-nr5cl
@BalajiBalaji-nr5cl 4 жыл бұрын
Super. Aiya.
@johnathanjedidiah7930
@johnathanjedidiah7930 3 жыл бұрын
I know Im kinda randomly asking but does anyone know a good place to stream new movies online?
@camdenmario4538
@camdenmario4538 3 жыл бұрын
@Johnathan Jedidiah i use flixzone. You can find it by googling =)
@clarkmilan9759
@clarkmilan9759 3 жыл бұрын
@Camden Mario Yea, have been watching on flixzone for since march myself :D
@ahmadibrahim7476
@ahmadibrahim7476 3 жыл бұрын
@Camden Mario thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I appreciate it !!
@bentleeremy2070
@bentleeremy2070 3 жыл бұрын
@Johnathan Jedidiah No problem xD
@ranis9337
@ranis9337 3 жыл бұрын
Nalla iruku
@lokeshkrishnamoorthy4571
@lokeshkrishnamoorthy4571 4 жыл бұрын
Ipdi pesa oruthan inimae poranthuthan varanum ... Legend
@s.kcreativechannel928
@s.kcreativechannel928 4 жыл бұрын
அருமை ஐயா 🙏
@NVM77
@NVM77 4 жыл бұрын
Super aiya
@amuluv9475
@amuluv9475 4 жыл бұрын
Good spechunu solluravanga like here
@amuluv9475
@amuluv9475 4 жыл бұрын
😄😄😄😄😄😅😅😅😀😊😊😊😆😆😆😆😆😆😆😆😆😆😆☺☺🙂🙂🤗🤗🤗🤗🙂😂😁😁😁😁🤗😇😇😇😇😇😇😇
@adarmjagan8970
@adarmjagan8970 5 жыл бұрын
நன்றி ஐயா.அருமை.
@paulraj1309
@paulraj1309 3 жыл бұрын
Good speech
@saravananp7412
@saravananp7412 2 жыл бұрын
Vera level
@dhashnamurthym3332
@dhashnamurthym3332 4 жыл бұрын
Super
@revathysridhar8786
@revathysridhar8786 2 жыл бұрын
Thank you sir
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@murugesan.v7190
@murugesan.v7190 4 жыл бұрын
வாழ்க்கை தத்துவத்தை நகைச்சுவை உணர்வுடன் வழங்கிய சிறந்த பேச்சாளர்.
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@craftandartworld5923
@craftandartworld5923 2 жыл бұрын
@@jsvinuramram8138 a›##
@bharathilango7200
@bharathilango7200 Жыл бұрын
K k
@user-ok5hh9xj7j
@user-ok5hh9xj7j 8 ай бұрын
@MuruganMurugan-oh6hq
@MuruganMurugan-oh6hq 4 жыл бұрын
I like all thagaval
@saravanand5187
@saravanand5187 5 жыл бұрын
Super sir nice speech
@iyyyappaniyyappa7218
@iyyyappaniyyappa7218 3 жыл бұрын
Great valthukkal Ayya.
@sasikumaran2108
@sasikumaran2108 5 жыл бұрын
very nice news 😉
@apandiyan1492
@apandiyan1492 5 жыл бұрын
Nice 😀😀😀
@allcryptocurrencychannel7660
@allcryptocurrencychannel7660 4 жыл бұрын
Super super
@sivakumar.p9207
@sivakumar.p9207 5 жыл бұрын
Super speech
@karunakaran1304
@karunakaran1304 4 жыл бұрын
Super aiya Thamizhzh neasikkaravinga eppadithan eruppanga
@mahadivine
@mahadivine Жыл бұрын
Very wonderful 🙏. May I use this audio with your permission..? I will be mentioned you. Thanks 👍
@user-sr9ct7tb6o
@user-sr9ct7tb6o 4 жыл бұрын
அருமை.ஐயா
@subhamengineering1047
@subhamengineering1047 4 жыл бұрын
Nanri
@sukumarsuku6167
@sukumarsuku6167 4 жыл бұрын
Hi
@balagurumst6749
@balagurumst6749 4 жыл бұрын
நல்ல தகவல் நீங்கள் பெரிய ஆள் சார்
@bharathhhhhh
@bharathhhhhh 4 жыл бұрын
But he was no more he passed away on 2009
@ygrygf7892
@ygrygf7892 2 жыл бұрын
😍
@ygrygf7892
@ygrygf7892 2 жыл бұрын
HAPPY
@vijayarajdeena3804
@vijayarajdeena3804 4 жыл бұрын
வாழ்க்கைக்கு மிகத் தேவையான ஒன்று
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@shanchellah3330
@shanchellah3330 4 жыл бұрын
Sec
@mayilvagananbharathi6045
@mayilvagananbharathi6045 4 жыл бұрын
இயற்கையின் கொடை தென்கச்சி அய்யா. இப்படி ஒருவர் இனி கிடைப்பாரா? சந்தேகம் தான்.
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@chidambaranathanak6047
@chidambaranathanak6047 11 ай бұрын
11111111in p1ppqp😊😊😊😊😊😊
@Rider_Esha
@Rider_Esha 11 ай бұрын
😅😅😅
@Rider_Esha
@Rider_Esha 11 ай бұрын
😅
@Rider_Esha
@Rider_Esha 11 ай бұрын
😅😅😅😅😅
@vjltraders1253
@vjltraders1253 5 жыл бұрын
super sir
@ackishore2280
@ackishore2280 4 жыл бұрын
WOW
@manimohanammu8864
@manimohanammu8864 3 жыл бұрын
d
@sathyasankar8197
@sathyasankar8197 Жыл бұрын
Shinthanai/1@
@ackishore2280
@ackishore2280 4 жыл бұрын
VERY SUPER TO ALL
@rameshammasai7093
@rameshammasai7093 4 жыл бұрын
Thenkachi ko swaminathan ayya Avarkalin Sorppolivu miha Arputham.... Unkal theevira rashigan Naan...
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@anitharajasekaran4084
@anitharajasekaran4084 4 жыл бұрын
Good
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@anandhu4171
@anandhu4171 4 жыл бұрын
Nice
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@mahendrarewinding7726
@mahendrarewinding7726 4 жыл бұрын
Pahurhuarivu pakavalan talks!!!!!!!
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@ackishore2280
@ackishore2280 4 жыл бұрын
VERY SUPER MASSAGE
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 4 жыл бұрын
Innum engaloda vazhgireegal. Ithan moolam. Unmai
@SHAIDIGITAL-br3nq
@SHAIDIGITAL-br3nq 3 жыл бұрын
1996 நான் 9th std படிக்கும் போது சென்னை வானொலி யில் காலை 6.55 முதல் 7.45 வரை காலை மலர் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் போது தினமும் 7.35க்கு இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை கேட்டு விட்டு 7.50 மணிக்கு வரும் டவுன் பஸ் சை பிடிக்க வேகமாக ஓடுவேன். மறக்க முடியாது அந்த நிகழ்ச்சி யை
@santhivelmani8172
@santhivelmani8172 3 жыл бұрын
Z by I'm
@vrvsundaram
@vrvsundaram Жыл бұрын
நீங்கள் என்னுடைய அனுபவத்தை பதிவிட்டதற்கு நன்றி 🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
உடலுக்கு அறுசுவை உணவு 🎉🎉🎉 மனதுக்கு அமைதி உங்கள் இன்று ஒரு தகவல் 🎉 அருமை நன்றி ஐயா 🎉🙏🙏🙏🙏🙏
@velavanvela4705
@velavanvela4705 Жыл бұрын
யறக்ஷணயயடயகயய
@desinguraj9696
@desinguraj9696 Жыл бұрын
😅😮😢😅😅😊
@roselinpaul5213
@roselinpaul5213 4 жыл бұрын
But
@RajeshKumar-nz3mr
@RajeshKumar-nz3mr 4 жыл бұрын
Sirantha manithar
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@user-ki3wc9qj5n
@user-ki3wc9qj5n Жыл бұрын
😂😅😮❤😊😅😢🎉
@praveenzinta
@praveenzinta 5 жыл бұрын
Why dislike for this video😏
@rajasekarkandhan3348
@rajasekarkandhan3348 4 жыл бұрын
🙏
@arunachaleswarartrust3598
@arunachaleswarartrust3598 5 жыл бұрын
Nice😇😇😇
@sujisrinivasan195
@sujisrinivasan195 4 жыл бұрын
Nice thenkatchi swamy thakaval
@kokilakaventhera9844
@kokilakaventhera9844 4 жыл бұрын
@@sujisrinivasan195 nice
@sakurastory9434
@sakurastory9434 3 жыл бұрын
Super
@jaigeetha3298
@jaigeetha3298 4 жыл бұрын
👏👏😊😊
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@KABILESHKID
@KABILESHKID 4 жыл бұрын
Hy
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jHO7ZqSGpb93f6s
@thirumurugan4205
@thirumurugan4205 5 жыл бұрын
Nice speech
@senthilabinesh7760
@senthilabinesh7760 4 жыл бұрын
Alumni
@dineshmanju6643
@dineshmanju6643 4 жыл бұрын
Very nice speech
@shanmugamg3640
@shanmugamg3640 4 жыл бұрын
,👏👏👏👏👏👏👏👏
@murugans8314
@murugans8314 2 жыл бұрын
@gamingwithkuttymohan2586
@gamingwithkuttymohan2586 4 жыл бұрын
123456789 getha
@hariharan7324
@hariharan7324 3 жыл бұрын
Always nice, I like your stories from young age
@SampathKumar-zg6qi
@SampathKumar-zg6qi 2 жыл бұрын
11111
@boobesh4815
@boobesh4815 5 жыл бұрын
H
@sakthisk2701
@sakthisk2701 5 жыл бұрын
Super
@marimuthukumarasamy3205
@marimuthukumarasamy3205 4 жыл бұрын
D I'll no
@v.maharajav.maharaja7574
@v.maharajav.maharaja7574 3 жыл бұрын
Super
@tamilarasi8307
@tamilarasi8307 4 жыл бұрын
Super sir
@saravananmuthu295
@saravananmuthu295 4 жыл бұрын
Good speech
@kuttiparthipan4527
@kuttiparthipan4527 4 жыл бұрын
Super speech
@rizwanjb2737
@rizwanjb2737 4 жыл бұрын
அருமை
@selvakumar1493
@selvakumar1493 5 жыл бұрын
Super
@srinivasansri472
@srinivasansri472 5 жыл бұрын
Arumai
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 13 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 47 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 13 МЛН