Рет қаралды 97,242
Canada, Mexico, China மீது அதிரடியாக வரிகளை விதித்பதாக கூறி சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ள Trump, ஐரோப்பிய ஒன்றியத்தையும் விட்டுவிக்கவில்லை. அதன் மீது நிச்சயம் வரி விதிக்கப்போவதாக கூறி உள்ளார். இந்தச் சூழலில் கனடா மற்றும் மெக்சிகோ மீது இன்று அமலுக்கு வருவதாக இருந்த வரி உயர்வுகள் தள்ளிப்போயுள்ளன. ஆனால் இது சீனாவுக்கு பொருந்தவில்லை. சீனா மீதான வரிகள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்வினையாகச் சீனாவும் அமெரிக்கா மீது வரி விதிப்பதாகத் தெரிவித்துள்ளது. அடுத்து டிரம்ப் எந்த நாட்டின் வரி விதிப்பார் என்ற கேள்வியுடன் பலரும் உள்ளனர்.
#Trump #TradeWar #China
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil