❤️❤️ when I was doing my 6,7 th class at Ramanathapuram Raja's High school, happly enjoyed Aiya s father's program, still lingering in my mind, now I am 69 years, great pranam to Aiyyaa
@1006prem3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@chellammurugesan69092 жыл бұрын
,
@sarojas80493 ай бұрын
4
@naganathanramasamy14473 жыл бұрын
மிக சிறந்த பதிவு...மனதை நம்மால் ஒரு முகபடுத்தி நினைவாற்றலை அதிகரிக்கும் மிக சிறந்த கலை.... மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏
@thirumoorthy93306 жыл бұрын
முதலில் நியூஸ் 7 க்கு என் வாழ்த்துக்கள் வெறும் விவாத மேடையாக மட்டும் பயன்படுத்தாமல் இது போன்ற அரிய அபூர்வக்கலையை ஊக்குவிக்கும் விவாதமாக பலர் பயன் பெரும் விதத்தில் ஒளிபரப்பியதர்க்கு நன்றி.. 16.கவனகர் அய்யாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இந்த கலை அவரோடு மட்டும் போகாமல் நம் நாட்டு மக்களுக்கு இக்கலையை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.....
@vasantgoal4 жыл бұрын
இன்று தான் இவருடைய 4 புத்தகங்களை Website ல பார்த்து order செய்தேன். He is a gem
@chiththana59013 жыл бұрын
👍
@SenthilKumar-tw5of3 жыл бұрын
Sir, I still remember your program in my school Devanga Higher Secondary, Coimbatore in 1987 or 1988 when I was studying in 9th Std.. I was amazed that time. Now you have reached Multi fold level and involved yourself in lot many public services. Excellent Sir..🙏🏼🙏🏼🙏🏼
@seethalakshmisrinivasan15835 жыл бұрын
ஐயாவின் சித்தர் பூமி யில் உரையாடல்களை கேட்டு மகிந்தேன். இப்பவும் கேட்டு மகிழ்கிறேன். நன்றி நன்றி👏👏🙏🙏
@universe1focus9853 жыл бұрын
What about "kavanagar garjanai" channel?
@ravikularaman76573 жыл бұрын
fraud
@sathishkumarv44693 жыл бұрын
@@universe1focus985 it is there
@ravikularaman76573 жыл бұрын
@@universe1focus985 fraud garjanai
@ravikularaman76573 жыл бұрын
@sweet pepper 🌸 அவர் கவனகர் குடிலில் இடம் புக் அன்டு ரெஐிஸ்டி ரேசன் செய்து தருவதாக கூறி ஏழு லட்சம் ரூபாய் பனிரண்டு ஆண்டுக்குமுன்வாங்கி இன்றுவரை இடமும் தரவில்லை பணமும் தரவில்லை இன்று மதிப்பு அறுபது லட்சம் ஏமாற்றிவிட்டார்
@Bharathiyan.2 жыл бұрын
News 7 சேனலில் இதுதான் ஒரே ஒரு உருப்படியான நிகழ்ச்சி 🙏🙏
@chakrapaniveeraraghavan54096 жыл бұрын
I am following him for many years and all his videos I have downloaded from you tubes and repeatedly hearing him and recommending to so many persons to hear him. He is explaining everything in a simple Tamil quoting all. I don't know whether he has read all Vedic literatures.
@omkumarav69363 жыл бұрын
வறுமை ஒரு கொடிய நோய். தன்னையும் வாழ விடாது.... பிறருக்கும் கொடுக்க விடாது.... கல்வெட்டில் பதிக்கப்பட்ட வேண்டிய அற்புத வரிகள்.... எல்லாம் வல்ல ஏக இறைவன் அனைவருக்கும் வருமையில்லா வாழ்வு தருவானாக.... நன்றி ஓம்குமார் மதுரை
@rgopalakrishnan2779 Жыл бұрын
அய்யா உங்கள் புகழ் வாழ்க
@shribalaji17187 жыл бұрын
he is the great inspiration for me since 2009. He made spiritual simple
@snarayanan7086 жыл бұрын
Pls give his contact number
@logasundarhere1115 жыл бұрын
@@snarayanan708 9444055166
@praveenanbazhagan18564 жыл бұрын
@@snarayanan708 0
@s.leelavathyleelaram74014 жыл бұрын
நான், மகா. டிவியில். தொடர்ந்து. இவரது. நிகழ்ச்சியை, விரும்பிப்பார்க்கும். வந்தேன், ஆனால், சமீபத்தில், இவரது. இன்னொரு. டிவி. நிகழ்ச்சியைப்பார்த்து. மிகவும். வேதனைப்பட்டார், இவரும். இருந்த. நல்லெண்ணம். போய் விட்டது, முற்றிலும். மதவெறியை. தூண்டில். விதமாக. இருக்கிறது, மற்ற. மதத்தின் களை, நாசதாரிகள்என்றும், அவர்களை. நேரில். பார்த்தாலும். காறித்துப்பவேண்டும்எனவும், அவர்கள். நிழல் கூட. படாமல். பார்த்துக்கொண்டேன், வீட்டில். போய். வாயை கழுவ. வேண்டும். எனவும் "இன்னும். பல பலவிதமாக. இழிவாக. கூறியுள்ளார், ஒரே. மனிதனின், இருவேறு. நிலைபாடுகளைக்கொண்டுள்ளவராக. காணப்படுகிறார்
@shribalaji17184 жыл бұрын
@@s.leelavathyleelaram7401 Can you send me the link.
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
ஓம் நமசிவாய🌎மருந்தீஸ்வரர் அருளால் தமிழ் வேதம் பெருமை பேசும் ஐயா விற்க்கு தமிழ் வாழ்த்துக்கள் ஐயா நீங்களும் உங்கள் குடும்பம் அனைவரும் நலமாக வளமாக வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌎.
@kannansraja3 жыл бұрын
மிகவும் நிறைவான நேர்காணல் 👏👏👏👏👏👏👏👏👏👏😊😊😊😊👍👍👍👍👍
@wilson50895 жыл бұрын
மிக்க அருமையான நிகழ்ச்சி .நன்றி நியூஸ் 7 க்கு . வாழ்த்துகள் . வாழ்கவளமுடன் .
@arunkumaar61172 жыл бұрын
நன்றி ஐயா நான் தங்களின் கவரக் கர்ஜனையை அவ்வப்போது பார்த்து வருகிறேன் இன்றுதான் தங்களின் தந்தை ஒரு தசாதவானி என்பதை தெரிந்துகொண்டேன் தங்கள் செய்யும் அனைத்து போதனகளுக்கும் மிக்க நன்றி ஐயா ஓம் சரவண பவ.
@ஜா.துளசிராமன்3 жыл бұрын
அருமையான நேர் காணல் நன்றி ஐயா.வாழ்த்துக்கள்
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா சுவையான ஆரோக்கியமான பேச்சு
@prabhaganesh18226 жыл бұрын
Gavanagar ayya always great
@kkv22996 жыл бұрын
Love the different dimensions of personalities this program is covering
அடக்கம் எந்த ஸ்ரீராமலு இந்த பதிவு ரொம்ப நல்ல கேட்டேன் தன் முனைப்பான பேச்சு சிறப்பான முறையிலே இருக்கு எல்லோரும் கேட்டு தங்கள் அன்பு பற்றி சொல்லவும்
@manonmanidevadoss45934 жыл бұрын
அருமை...👏👏👏
@dineshkp39128 ай бұрын
Wonderful interview, useful.
@MrKandanTamil6 жыл бұрын
what a man.nadri ayya🙏🙏🙏
@harishkumarrnr85954 жыл бұрын
நன்றி ஐயா....
@psiva18655 жыл бұрын
அருமை..நன்றி NEWS7.
@kgopala3 жыл бұрын
நன்றி ஐயா, திருச்சிற்றபலம்
@vijayalakshmigopinath84768 ай бұрын
Thank you so much ayya
@indiakarnan6 жыл бұрын
He is my inspiration 🙏
@loganathanmanickam65426 жыл бұрын
Thanks aiya.
@jeewannarayan73973 жыл бұрын
Great msg.. universal power got it.😇
@prabhasuriya91048 ай бұрын
Nandri aiya
@sivarajamanoharan90285 ай бұрын
Thank you
@saipranavslifestyle9657 жыл бұрын
nandri ayya
@meenastalin77294 жыл бұрын
பயனுள்ள நிகழ்ச்சி
@vanithasasikumar8151 Жыл бұрын
Super speech
@MUTHU3692 жыл бұрын
Thanks..more..Iyya..hail long
@aumsivasiva6 жыл бұрын
Thank you SIR
@abisha22336 жыл бұрын
Super. & thanks to news 7, for promoting him.... 🙏
@chiththana59016 жыл бұрын
Thanks 🙏
@selvakumarthangapandi68693 жыл бұрын
அருமை அருமை
@venvenkat6075 Жыл бұрын
Vakkam iyya thanks.
@rekharekha43252 жыл бұрын
அன்பே சிவம் 🙏💐🙏💐🙏💐🙏💐
@mayilraj12096 жыл бұрын
உங்க பேச்சுக்கு நான் அடிமை
@Vijaya19776 жыл бұрын
Very nice
@ayyappanvishnu89004 жыл бұрын
Great 👍
@perumalkonar71662 жыл бұрын
Gigolo✊👍👌💪💚
@vaiyapuri.n57726 жыл бұрын
அருமை
@ssriharikrishna2 жыл бұрын
More people like him should be brought to public attention and awareness, good effort by News 7 team!
@247807925 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ppkesi3 жыл бұрын
Very excellent speech. I am very very late to hear this interview.
@thamizharpaaman6 жыл бұрын
அருமை...
@உ.அருளரசு4 жыл бұрын
OM NAMA SIVAYA
@JVPAARVAI3 жыл бұрын
SUPER SPEECH
@chakrapaniveeraraghavan54096 жыл бұрын
Because Vedic literatures and ancient Tamil literatures are intertwined and interlinked..
@govindarajv66976 жыл бұрын
அருமையான பதிவு
@thangamshiva82333 жыл бұрын
கவனகர் ஐயா🙏🙏🙏 the great 👍👍👍
@ravikularaman76573 жыл бұрын
Fraud poramboku gavanagar
@rajamanickamrajamanickam44943 жыл бұрын
வாழ்க வளமுடன் ஓம் முருகா
@saravananmuthirulandi69293 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@ganeshmadhuraja85813 жыл бұрын
செய்தி 7க்கும் 7அறிவு தாண்டியவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@jaganathan61166 жыл бұрын
Worth it
@inivasagan73342 жыл бұрын
மனதை பற்றிய ஆறாவது விஷயத்தை சொல்ல வில்லை சொன்னால் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி.
@perumalkonar71662 жыл бұрын
Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚
@ranganathanranganathan71635 жыл бұрын
super
@veerakumart5146 жыл бұрын
Follow Kavanagar Ayya
@perumalkonar71662 жыл бұрын
Highschool✊👍👌💪💚
@Dear_Dineshaa7 жыл бұрын
அருமை ஐயா
@atchayat3447 жыл бұрын
அன்பேசிவம் குருவேசரண ம் ஓம் நமக்ஷிவய வளமுடன் வாழ்க்கையில் என்றும் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி வாழ்த்துகள்
@marymagdalene8916 жыл бұрын
Can u pls share that health tips?
@manikandan-kg8iw3 жыл бұрын
super ayya
@ranjanr17214 жыл бұрын
Vaazhga valamudan.
@kandhan35694 жыл бұрын
Arumai iya
@jeganathansamikanu31245 жыл бұрын
Vanakam I'm from Malaysia. Aiyaa messages always great
@lakshmikanth6938 Жыл бұрын
Sethuruva
@yogakumarcyryogakumarcyr15145 жыл бұрын
ஐயாவோட வகுப்பிற்குசென்று நிறைய பயன்பெற்றிறுக்கேன்நன்றி. இவரமாதிரியே வாழும் ஞானி ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் சிவயோகி அவரையும் பேட்டி எடுக்கலாமே 7நீயூஸ் சேனல்ல நன்றி
@trichyaruldev4 жыл бұрын
சிவயோகி அய்யா வாழும் மகான் ...எளிமையின் உச்சம்...அவரை தொடரும்போது அனுபவங்கள் மிக உன்னதமானது...🙏🙏
@karthikeyan_0763 жыл бұрын
Sivayogi a living garbage man.... Don't you guys have brain or What?
@vel32633 жыл бұрын
அவன் ஒரு சாக்கடை
@rajsg3216 Жыл бұрын
extra ordinary
@manushishillar51385 жыл бұрын
நன்று நன்று நன்று
@MohanS-xp9hd3 жыл бұрын
👌👏👏
@sakthixerox86664 жыл бұрын
Vazga vallamudan sir, long live 100 years sir
@chidambarambabuji4 жыл бұрын
கவனகர் கர்ஜனை
@universe1focus9853 жыл бұрын
Good channel..
@guideweb2 жыл бұрын
இதை ஆன்மீகம் எனலாம்!
@அருட்பெருஞ்ஜோதிஅமுதமாய்இரு7 жыл бұрын
suuuuuuper
@senthilkumar-qt5np7 жыл бұрын
super topics
@deepakpandi38576 жыл бұрын
true guru ji deepak
@chiththana59014 жыл бұрын
2020/5/13 watching
@krishnadasc46474 жыл бұрын
ithanai vizhayangal saada manathukku vilangaathu.uyarntha mananilai vendum. KK ayya,ungalin moolam athu elimayay petrukkalam..kodi kodi vanakkangal ayya...Om namasivaaya....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@patchirajanmahesh23917 жыл бұрын
வணக்கம் அய்யா
@web3.0crypto587 жыл бұрын
Patchirajan S. வணக்கம் ஐயா
@shyamalasai83355 жыл бұрын
நன்றி என்ற ஒரு வார்த்தை யில் உங்கள் உரையாடல் க்கு முற்றுப்புள்ளி வைக்க விருப்பம் இல்லை. மேலும் மேலும் உங்கள் பேச்சை கேட்டு பயிற்சி பெற ஆசைப்படுகிறேன்
@aravindhaaunnikrishnan95704 жыл бұрын
Kavanagar ayya has a KZbin channel 'Kavanagar Garjanai'
@sailaxmijakka6 жыл бұрын
Are the books Available in English!
@SanthoshVelliangiri7 жыл бұрын
Super!
@osro33135 жыл бұрын
Super new s
@balamurali93363 жыл бұрын
Are the books available in English
@shaikmohamedghouse90814 жыл бұрын
News 7 Vijayan may release book on kavanaga kalai with input from kanaga subburathinam
@RagunathanC-s3d2 ай бұрын
ஐயா ,தெய்வத்தின் மறு உரு நீங்கள்.நல்ல உடல் நலத்தோடும் நிறைந்த வளங்களோடும் நீங்கள் நெடுங்காலம் வாழ சிவபெருமானின் திருவருளை இறைஞ்சுகின்றேன்.என்றென்றும் என்னிதயமாம் ஆலயத்தில் நீங்கள் நிரந்தரமாகக் கொலுவீற்றுள்ளீர்.நான் செங்கை இராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது உங்கள் கவனக நிகழ்ச்சி எங்கள் பள்ளியில் அரங்கேறியது.அந்த நாள் முதல் இந்த நாள் வரை என் நினைவில் நீங்கா இடம் பெற்று விட்டீர்.தங்கள் நலமே என் நலம்.இன்று என் வயது 72.உங்கள் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
@perumalkonar71662 жыл бұрын
Hi
@shaikmohamedghouse90814 жыл бұрын
MGR songs some cinema,songs of Gemini sivaji jaishankar b+
@badasses70576 жыл бұрын
Suresh Kannan what u told is correct bro
@kamarajkamaraj23186 жыл бұрын
Supper ayya
@sambathsambath52646 жыл бұрын
ungal ashikal engaluku vendum ayya
@p.marimuthupillai38126 жыл бұрын
P. Marimuthu. Vaduvur. Thanjavr cell. 9443447884. I want to condact you. Please give your phone/cell and address. Nandri iyya.
@mangalakumar3127 Жыл бұрын
மாற்றுமத நபர்களுக்கு இவரின் அருமை ,பெருமைகள் தெரியாது இவரை புரிந்து கொள்பவர்கள் சிலரே மாமனிதம்
@harishankar39517 жыл бұрын
sairam
@shaikmohamedghouse90814 жыл бұрын
Enna valam in the Thiru nattil yen kaiyai endha vendum velinattil