ஈரோட்டில் வெயில் பயங்கரமாய் பல்லை காட்டி கொண்டிருக்க.. கண்களுக்கு தென்றலை காட்சிகள் வழியாய் சத்தி யில் இருந்து..அனுபியதற்கு நன்றி தோழர்
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
@selladurai98062 жыл бұрын
நானும் ஒரு டிரைவர் தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க மழையில ஏதோ என்னால் முடிந்தவரை ஏதோ ஒரு உதவி பண்ணலாம் சந்தோஷம்
@selvadurai17362 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம் உங்கள் குரல் இனிமை வசீகரம் எனில் இசை மென் மேலூம்எழில் கூட்டுகறதேனோ உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு கூடகாதில்கேட்பதபோலபிரமை
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏🙏💚💚🙏🙏🙏🙏🙏
@karuppusamykmaths36682 жыл бұрын
அய்யா உங்க குரல் இனிமை
@l.raghuramanraghuraman5689 Жыл бұрын
இதைஎல்லா பார்க்கும்பொது இவர்கல் வாழும் சுழல் நானும் அவர்கலின் பிள்ளையாய் பிரந்திருக்க குடாதான்னு மனசு தொனுது
@களிறாடும்காடுராஜன் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rihanasikkandhar95722 жыл бұрын
இயற்கையான காட்சிகள் இயற்கையான சமையல் சூப்பர் ப்ரோ
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏❤🙏🙏🙏
@elangovan1602 жыл бұрын
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@helengunaseelan28217 ай бұрын
Super good
@helengunaseelan28219 ай бұрын
Super ponga
@dharshini8292 Жыл бұрын
Aiya ungal talaipu 👌 Vaalge valamuden
@ramasubramanian75583 ай бұрын
Wonderful vedeo Rajan sir nandri vanakkam
@dhiveshgraphics60912 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@nagarethinamnagarethinamva20042 жыл бұрын
கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும் இந்த குப்பன் வீட்டு கூரையும் குயில் பாடுது🎉❤️
@jayanthirani6378 Жыл бұрын
Very nice to see brother
@Sathyadevajith Жыл бұрын
Hi
@behonest52702 жыл бұрын
அருமையான பதிவு.🤗🤗🤗
@genes143 Жыл бұрын
சமையல் அருமை தம்பி ❤❤❤
@களிறாடும்காடுராஜன் Жыл бұрын
💚💚💚💚
@Damo196912 жыл бұрын
Super அருமை நாவில் நீர் ஊற்கிறது. ருசியா இருக்கும்.
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesu bless all yes Lord please bless them Yesappa
@gopifantasticvelufantastic73572 ай бұрын
Fantastic🤘😝🤘
@ramupalanisamy8825 Жыл бұрын
எங்கே பிடிச்சீங்க இந்த background music . இதயத்தை வருடுகிறது.
@களிறாடும்காடுராஜன் Жыл бұрын
🙏🙏🙏🙏
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
எங்கள் ஊரில் கோழியின் தலையில் கயிற்றால் கட்டி தொங்கவிட்டு பின்பு தான் கோழி உரிப்பார்கள்.தோல் எடுத்து விடுவார்கள்.மரத்தில் பதனீர் எடுப்பவர்கள் கோழி வெட்டி தருவார்கள்.எங்களுக்கு வெட்ட தெரியாது.
@களிறாடும்காடுராஜன் Жыл бұрын
💚🙏💚🙏💚🙏💚
@selladurai98062 жыл бұрын
இந்த சுற்றுலாவுக்கு நானும் உங்க கூட ஒரு நாள் வரணும் அண்ணா
@rajalashamisuppiah6293 Жыл бұрын
Everything they do is wonderful, the way they clean the chicken, awesome, all germs will be cleared. A simple knife so sharp, the way they chop the chicken to pieces, just makes me admire them. I have told my friends to watch the videos. The ceiling of their house is so systematically bound n fixed. Only sadness no electricity but however they appear so happy God bless them 🙏👍
@களிறாடும்காடுராஜன் Жыл бұрын
💚💚💚💚🙏🙏🙏🙏💚💚💚💚
@rajalashamisuppiah6293 Жыл бұрын
@@களிறாடும்காடுராஜன் With best wishes n blessings. My husband n me are senior citizens. I like to watch episodes like this. We have been to Mudhumalai Kaadu in younger days. Thank you
You vedio no good. important all man eading vedio apload .no good
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@fhjffjkfd2 жыл бұрын
Waste
@thusimadan90832 жыл бұрын
Super anna
@களிறாடும்காடுராஜன்2 жыл бұрын
🙏🙏🙏❤🙏🙏🙏
@selladurai98062 жыл бұрын
நான் டிரைவர் நீங்கள் உங்க பேர் என்ன
@selladurai98062 жыл бұрын
அண்ணா நீங்க இந்த மலை கிராமத்தில் பார்க்கிறது அற்புதமாக இருக்கிறது நான் கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியா இருக்குது ரொம்ப சந்தோசம் உங்க பேர் என்ன நீங்க எந்த ஊரு
@ajayneethi962 жыл бұрын
Mattukozhikari parkavesupper test veralevalairukkum