சிறிதளவும் தவறும், பிசிறடிக்கும் தாளமும் இன்றி உனது இசை துள்ளி வருகிறது. வாழ்த்துக்கள் உனக்கு.
@arunkumarkrishnamoorthy29483 жыл бұрын
உங்கள் தாளத்துடன் உங்கள் உடலும் உள்ளமும் துள்ளுகின்றது சூப்பர் சார் 👌
@rmahendran96244 жыл бұрын
நன்றி எனக்கு இந்த பீட் மிகவும் பிடித்த ஒன்று என்னுடைய சிறு வயதிலிருந்து இந்த பீட் வாசிப்பதை பார்த்து கேட்க வேண்டும் என்ற ஆசை தங்களால் நிறைவேறியது. நன்றி ராஜா சார்
@BalaKrishnan-wq6nz4 жыл бұрын
இந்த பாடலில் முக்கிய அம்சமே... டக்க டக்க டக்க டக்க டக்க எனும் மெய் மறக்கும் இசையே.... ஆடியோவில் கேட்கும்போது வரிகளை விட இந்த டக்க டக்க இசையே வாயில் அடிக்கடி முனு முனுக்கும்... இப்போது உங்கள் கைவரிசையை பார்த்து மெய்மறந்து போய் விட்டேன்..🙏 வாழ்த்துக்கள் சார்... 🙏
@siddhunkarthik3 жыл бұрын
🤝🤣😂🤣😂🤣🤝
@selvamms34313 жыл бұрын
Ilayaraja Ilayaraja Ilayaraja Ilayaraja Ilayaraja only Ilayaraja sir 🎶 super great sir
@dr.v.p.chellapandianph.d12352 жыл бұрын
ஒரிஜினல் பாட்டை விட வெகு இனிமை ஸ்ரீ தர் sir.
@g.kannan69274 жыл бұрын
ஒவ்வொரு பாட்டுக்கும் ....அடி பட்டையகெலப்பிறிங்க... சூப்பா்..
@subramaniansuresh11634 жыл бұрын
Isai Igyani songs gave & giving lifes to many artists...🙂 And, Drummer Sridhar performance is really awesome.👌
@senthisenthil96653 жыл бұрын
As usual excellent and mind-blowing performance. No words to express my feelings. Thanks Raja sir and you.
அருமையான இசை... புன்னகை மன்னன் பாடல்கள் போடுங்க சார்.... காத்து கொண்டு இருக்கும் உங்கள் ரசிகன் சங்கர் குரோம்பேட்டை....
@sureshsureshheartbeats35834 жыл бұрын
ஆகா அருமை நண்பரே பிரம்மித்து விட்டேன் தொடரட்டும் பயணம்
@jsdpropertiesrealtors76082 жыл бұрын
தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்..🙏🙏 தமிழகத்தில் இசைக்கென்று ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கி அதற்கு இசை ஞானி இளையராஜா பெயரை சூட்ட வேண்டும்..
@hamjathhamhamjath-yr5ik Жыл бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏vera leval sir👍🎷🎷🎷🎷🎷
@antonymraj58244 жыл бұрын
சூப்பர்..ஸ்ரீதர் வித்தியாசமான தேர்வு. வாழ்த்துகள். இதைப் போல வித்தியாசமான பீட் உள்ள பாடல்களை வழங்கவேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகாேள். (சாெக்குப்பொடி கக்கத்துல வச்சிருக்கேன் பாடலை விரைவில் எதிர்பார்க்கிறேன்)
@drummerjagadeeshofficialch18604 жыл бұрын
Super 👌 Bro. As always கலகிரீங்க 🙌💐🤩💞
@antonymraj58244 жыл бұрын
@@drummerjagadeeshofficialch1860 நண்றி
@nandha55862 жыл бұрын
Original song music ketta mathirye iruku avlo super"ah play panriga ur all songs super valthukkal sir
@sujathacatrall23862 жыл бұрын
Unique drum composition . sounds like bongo. My favorite beat song . I love it. Nice Playing as usual Mr. sridhar.
@robinsnobee4 жыл бұрын
Raja sir music ungalukku semmaya suit aaguthu sir semma raja raja sir thannnn
@ponnusamyr83322 жыл бұрын
நல்ல ரசனை அழகான அசைவு மிகவும் ரசித்து இசை அமைப்பது நன்றாக உள்ளது நண்பரே
@Ranjankumar-iu9cv3 жыл бұрын
Supero super ji.vazhga valamudan
@gbalamuruganbala33774 жыл бұрын
Raja raja than ,isaignani excellent composed,you I really enjoyed srithar sir.Super.God bless you
@shekinahs81304 жыл бұрын
இடையிடையே உங்கள் புன்னகை செம cute Anna... உங்கள் சிரிப்பை நான் மிகவும் ரசிப்பேன்...
@subramaniam38584 жыл бұрын
ha ha so awsome srithar well played. just imagine how mr illayaraja creates such beutifull beats by beats all the credits goes raja sir. thanks sridhar frm malaysia🙏💖
@santhoshd76654 жыл бұрын
Wonderful raja Wonderful raja song bgm r r etc... And you brother sema.......
@prabuvincent56094 жыл бұрын
Anna sema isaignani god of music
@mshariharan2669 Жыл бұрын
Great!! incredible performance!! Thank you
@tcnathan19674 жыл бұрын
Very stylish songs of our days ... you nailed it brother ... keep it up 👏👏👏👏👍👍👍🙏🙏🙏
@aaaw90314 жыл бұрын
சூப்பர சூப்பர் இசை உங்கள் ரசிகன் அ.இளங்கோவன் மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூர் கேம் சைவுதி
@kircyclone4 жыл бұрын
Beautiful beats in this song... well composed and well played. My wishes to you sir.
@srinisiv4 жыл бұрын
Excellent!! enjoying us and also enjoying yourself. Great composition of IR, semma!!
@bsenthilkumar26344 жыл бұрын
Enjoyed the total performance We welcome more videos of Ilayaraja songs
Super bro ......bro plz play yaroo yaarukul ingu yaroo song from Chennai 28 movie..... Athu fully drummer work... Than ..
@tamilselvip37653 жыл бұрын
Migavum arumai super
@muthubala7864 жыл бұрын
Super Thalaiva
@gunaguna88464 жыл бұрын
Really super ....Sir
@pandaramsubbiah74693 жыл бұрын
ஸ்ரீதர் சார் மாவீரன் படத்தில் சொக்குபொடிகக்கத்துல வச்சிருக்கேன் பாடல் பண்ணுங்கள் சார் தயவுசெய்து நினைவு கொள்ளுங்கள் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ்
@balamurugana46383 жыл бұрын
Super semma bro
@mahakrishnankrishnan9504 жыл бұрын
Super song 🎶🎤🎶🎶🎶 excellent
@MrSaravanan0624 жыл бұрын
Thank you mich sir for playing this song. I never expected you are going play this song after my request. I am overwhelmed and the way you respond to your fans request
@EJayaraja4 жыл бұрын
Thankyou ji for considering my request for the base drum view. Apart,That was just a nostalgic cover....but for us, it's treat to the soul... Thanks ji