நன்றி உங்க பீற்றூட் சட்னி பார்த்தேன் ரெம்பவே ஈசியா செய்ய கூடியது, இன்று நான் இதை try பண்ணி பார்க்கப் போகிறேன்.👍
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@radhaisampath82275 жыл бұрын
ஆஹா.... சுவையான கலர்ஃபுல்லான சட்னி ...என்னுடைய நாளைய மெனுவில் கண்டிப்பாக சேர்க்கப்படும்...நன்றி🙏👍
@kavithaSamayalarai5 жыл бұрын
😊😊😊👍🏻
@vinikowsi98892 жыл бұрын
Paaah !!! Seriously avlo taste na ithey mari rdy pannen mam vera 11😋😋😋😋😋😋😋❤️❤️❤️❤️❤️❤️❤️
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much for your wonderful feedback dear 😊🙏
@tamilkodi614 жыл бұрын
I tried this. Tastes good. It's in my favorite list now.
@SIVAKUMAR-FARMS0074 жыл бұрын
உங்களுக்கு அருமையான குரல் வளம் உள்ளது. மிகவும் அழுத்தமாக அற்புதமாக சொல்லும் விதம் சூப்பர்....
@srinandhinisrinandhini94943 жыл бұрын
Super ka ....first time try pandren thankyou so much akka....and unga samayal tha dailyum try panni paapen..unga samayal super and your voice super
@dhanalakshmi-pv7fx4 жыл бұрын
I prepared today at my maamiyar home.. This is my first dis. Thanks a lot to give this video..
@karuppasamytu43465 жыл бұрын
உங்களோட ரெசிபீஸ் தனித்துவமா இருக்கு என்னுடைய அன்றாட சமையலில் உங்களோட ரெசிபீஸ் கண்டிப்பா இருக்கும் லைக் பண்ணிட்டு தான் வீடியோ பார்க ஆரம்பித்தேன்
@kavithaSamayalarai5 жыл бұрын
நன்றி 😊🙏🏻🙏🏻
@ageetha11574 жыл бұрын
@@kavithaSamayalarai beetroot chutney it's a beautiful chutney
@srisindusree38263 жыл бұрын
@@ageetha1157 9
@rajakkadhar29283 жыл бұрын
@@kavithaSamayalarai thu
@rajakkadhar29283 жыл бұрын
@@kavithaSamayalarai 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 naan Unga video pakum pothu dis like panitu than papaen
@priyadharshinikaruvachi83395 жыл бұрын
1st time pakkure. try pannium pathen nalla irukku.
@umamani17195 жыл бұрын
சூப்பர் டிஸ். எங்க வீட்டில பீட்ரூட் சட்னி,பொரியல் இரண்டுமே ரொம்ப பிடிக்கும். பீட்ரூட்,வறமிளகாய்,உப்பு,புளி,தேங்காய் இவையெல்லாம் சேர்த்துமட்டும் தான் அரைபாபேன். நீங்க சொன்மாதிரி இந்த சட்னி சாதம் முதல் சப்பாத்தி வரை சூப்பரா இருக்கும்.
@kavithaSamayalarai5 жыл бұрын
Thank you 😊 Your,recipe simple and tasty too 👌👍🏻
@thrishaprakash68834 жыл бұрын
Today I tried this, it was too good. Thank u for healthy chutney
@priyakutty8963 жыл бұрын
Ammaa... naa v2la hot water vacchaa kuda thittu vanguvaa Entha beetroot... recipe senjuuu..... wowwww..... superrr nuuu mummy sonnaaagaa Tqqqqq so... much ammaa
@kavithaSamayalarai3 жыл бұрын
🤣Very happy to read 🤝👍🏻 Happy cooking,All the best 👍🏻 Thank you dear for your wonderful feedback 😊
@ranjithamvelusami922013 күн бұрын
Entha method la beet root chatni seithen very tasty mam👌👏
@kavithaSamayalarai3 күн бұрын
Thank you so much 😊🙏
@meenacmeenac62742 ай бұрын
Same pirandai chutney Ku podura incrediant thaan ithukku use panrom except groundnut... Thank you mam
@kavithaSamayalarai2 ай бұрын
Thank you so much 😊🙏
@ManiMani-hj5ep3 жыл бұрын
நான் இன்று செய்து பார்த்து super super easy nice tg
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you 😊
@PriyaDharshini-tw2uj3 жыл бұрын
Arumai mam
@mohanapriya43782 жыл бұрын
Hi mam I have been following most of your recipes,Today I tried this for the first time, And I am completely overwhelmed with the taste and became my hubby 's Favourite 🥰
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much for your wonderful feedback dear 😊🙏