காளான் சூப் ஒரு முறை செஞ்சி பார்க்கிறேன் நிஜமாவே வேற லெவல் நீங்க சொல்றது சரிதான் மா இதே போன்ற வீடியோ வேற லெவல் சூப்பர் சனமயல் குறிப்புகள் வெரி குட் லக் அம்மா
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@ourhealthtips6851 Жыл бұрын
சூப்பர் 💯 மா சமையல் சக்ரவர்த்தினியே 👍👌👍....அட...அட...வாசனை கமகமவெண்று திருப்பூர் மாவட்டத்தில் எங்களுக்கு வருகிறது... அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 👍👌👍.... ஒரு சின்ன எதிர்பார்ப்பு... ஒரு டம்ளர் அனுப்பி வையுங்கள்... ப்ளீஸ்... வாழ்த்துக்கள் 👍👌👍... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ....
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@alwaysbepositive-cn9lj Жыл бұрын
என் மகனுக்கு சளி பிடித்திருக்கு சூப் கேட்டு கிட்டே இருக்கான் இது போலவே செய்து கொடுக்கிறேன் நன்றி பா.