Oh romba healthy receipe mam..rava idli therium athu enna moong dal idli vera level mam
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@shalu22 Жыл бұрын
முழு பாசிப்பருப்பில் செய்யலாமா?? வெள்ளை ரவைக்கு பதிலாக கோதுமை ரவை சேர்க்கலாமா....இதே மாவில் தோசை வார்க்க முடியுமா..
@Glory00150 Жыл бұрын
Same doubt pls rply
@kavithaSamayalarai Жыл бұрын
வெள்ளை ரவையே நல்லது. முழு பாசிப்பருப்பில் செய்யலாம். தோசையும் வார்க்கலாம்.மிக்க நன்றி!😊🙏
@sathiapamaganeshanayagam91842 ай бұрын
Possible to add rice flour instead of rava. Ravai is gluten and high carbohydrates, rice flour doesn’t have gluten
@kavithaSamayalarai2 ай бұрын
Thank you 😊🙏
@muthubavithrasomasundaram8080Күн бұрын
Eno is must ah mam
@KumarK-o6n Жыл бұрын
Very very super🎉😊
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@hajnamariyam4943 Жыл бұрын
Semma Vara Level👌🏻👌🏻👌🏻😍❤
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Vanakkam mam Yes different tasty edly thank you mam
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@shwetabarath7038 Жыл бұрын
amma if you give exact water measurements in your recipes it will be extremely useful for beginners like me
@kavithaSamayalarai Жыл бұрын
Sure. Thank you so much 😊🙏
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB SISTER KAVITHA SAMAYALARAI THANKS FOR YOUR VIDEO TIPS COOKING VERYUSEFUL VALTHUKKAL.NANIDI WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER KAVITHA AKKA THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@JeevithaJeevitha-m2f Жыл бұрын
First comment Amy dear akka ❤love u ka
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@SuthanthiraRani-e4g Жыл бұрын
Superb ❤❤❤
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@dsudha3879 Жыл бұрын
Instead of idly can we do dosa
@kavithaSamayalarai Жыл бұрын
You can. Thank you 😊🙏
@subbulakshmits1496 Жыл бұрын
Eno is it good for health wheather we add this item
@kavithaSamayalarai Жыл бұрын
But we can use it occasionally. Thank you 😊🙏
@UmaChitra-mv8jz Жыл бұрын
Mam regular idli mavil eno mix panni seithal soft ah varuma try pannalam ma.
@kavithaSamayalarai Жыл бұрын
No. Not necessary. Natural fermentation is better . Thank you 😊🙏
@sarusartkitchen5527 Жыл бұрын
அருமை.
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@chitrachitra4545 Жыл бұрын
Nice mam. I will try. 👌
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you 😊🙏
@verginjesu7509 Жыл бұрын
நன்றி 👌
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@arulkarthik8829 Жыл бұрын
Mam I’m recently tried your recipes came out very well 😊 tasting yummy 😋 thank you mam for ur recipes 😊
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@joshinicraftsandactivities1280 Жыл бұрын
Hello mam, can I use paccha payaru ?
@kavithaSamayalarai Жыл бұрын
You can. That’s different recipe. Thank you 😊🙏
@VNAgencies-b2g Жыл бұрын
Mam 1 cup evalavu gms pls reply,
@sharmilam8887 Жыл бұрын
Super sister
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@lakshmiganesh6277 Жыл бұрын
Helo kavitha mam. Romba நாள் achu. Super❤❤
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@bagyalakshmibagyam4986 Жыл бұрын
Super kavi ma
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@mamawithpriya8124 Жыл бұрын
வணக்கம் அம்மா உங்களது சேனலில் வரும் அனைத்து வீடியோ பதிவையும் தவறாமல் பார்த்து வருகிறேன். உங்கள் சமையல் வீடியோ பதிவுகளை பார்த்து புதிய வகையான சமையல் கலைகளை கற்று வருகிறேன். தங்களுக்கு என் மனமாரந்த நன்றிகள் ❤❤❤ உங்களின் வீடியோ பதிவில் கைக்குத்தல் அரிசியில் சாதம் இருப்பதை பார்த்தேன். கைக்குத்தல் அரிசி வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற அரிசி. இதை நீங்கள் எங்கு வாங்குனீங்க மற்றும் அதன் முகவரி அல்லது தொடர்பு எண் எனக்கு சொல்லுங்கள் அம்மா ❤❤❤❤ சிறு வேண்டுகோள் கைக்குத்தல் அரிசி பயன்படுத்தி எப்படி சமைப்பது என்று ஒரு வீடியோ பதிவு போடுங்கள் அம்மா ❤❤❤
@kavithaSamayalarai Жыл бұрын
👍மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். கைக்குத்தல் அரிசி அனைத்து ஸ்டோர்களிலும் கிடைக்கும். மிக்க நன்றி!😊🙏
@mamawithpriya8124 Жыл бұрын
@@kavithaSamayalarai நாங்கள் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறோம். இங்கு அந்த அரிசி கிடைப்பதில்லை.
@tamilselvi-vv2qc Жыл бұрын
Super sister❤
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much😊🙏
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SISTER KAVITHAVIN SAMAYALARAI AKKA THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS SISTER AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER THANKS KEEP IT UP VANAKKAM 🙏🙏🙏🙏🙏