Illanga innum aananthi ku marriage aganum la apram than kozhantha porakkum 😂
@pushpabai6242Күн бұрын
ஒரே இடத்தில் வசனம் பேசியே சம்பளம் வாங்குங்க கயல். ஜவ்வு மாதிரி கதையை இழுத்தடிக்கிறீங்க.
@MurugammaVКүн бұрын
❤❤ op
@MurugammaVКүн бұрын
😅😅q😅😅
@savariyayeselvi7647Күн бұрын
பொன்டாடி சொல்லக் கேட்காத ஆம்பளங்க இன்னும் இருக்கிறீங்க. அம்மா முந்திய பிடிச்சுக்கிட்டு கர்ப்பிணி பெண் என்று கூட அம்மா அம்மானு இருக்கிற விக்னேஷ் க்கு பொண்டாட்டி தேவையா
@mhdrashidmhdrashid-l1lКүн бұрын
Devi pavam vignesh avarmom purinjika mattaga
@NazeemZahraКүн бұрын
தேவி டா கொழந்தகி விக்னேஷ் உம் தேவி உம் மட்டும் wait பண்ணல நாங்களும் தான் 😂 எவ்லோ நாளைக்கி தானே இத வெச்சி ஓட்ட போறிங்கலோ நாங்க 3 year ஆ waiting 😂 கடல் நீரும் உப்புதான் இத பாக்குறது எங்க தப்புதான் 😂