கயல் கபிலன் இருக்குற வரைக்கும் நீங்கள் கவலை பட வேண்டாம் சூப்பர் கபிலன்
@afsanaroja21262 жыл бұрын
என்னது கவலை பட வேண்டுமா என்ன சொல்றிங்க
@subramaniamkandasamy82782 жыл бұрын
@@afsanaroja2126 sory அது, வேண்டாம்
@rajaniannalingam37332 жыл бұрын
கயலின் சித்தப்பா குடும்பம் மாதிரி இந்த உலகத்தில் யாரும் இல்லை
@varunna03102 жыл бұрын
அது பெரியப்பா சித்தப்பா இல்ல
@Frozen_Flash_Gaming2 жыл бұрын
@@varunna0310 correct🤣
@JonthanGopalsamy9 ай бұрын
இந்த நல்ல சித்தப்பு கற்கும் இவன் பொண்டாட்டிக்கும் இவங்க பெத்த புள்ளைக்கும் கிடைச்சது சரியான செருப்படி. சூப்பர் சூப்பரோ சூப்பர்
@sajeethsajeeth38752 жыл бұрын
அப்பாடியோ🤭🤭👌👌 👍 எப்பிடியோ கல்யாணம் பல பிரசினையோட ஒரு படியா முடிந்தது இனி அடுத்த பிரச்சனை நகையோட ஆரம்பிக்கிது 😠😠🥱🥱🥱🥱🥱
@priyaammufashionclub20332 жыл бұрын
அடேங்கப்பா ஒரு மாதிரி கல்யாணம் முடிஞ்சிருச்சி வாழ்க வளமுடன்🌹🌹🌹
@sarikas91722 жыл бұрын
எழில் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@meltingsongswithcoffee70882 жыл бұрын
ஹப்பாடா ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுது
@nivedithaneelakantan96652 жыл бұрын
All credits to ezhil
@thangamuniyandi47402 жыл бұрын
இனி நகை பிரச்சினையா சோ கடவுளை🙄🙄🙄
@ahilar502 жыл бұрын
நல்ல காலம் வயிறு பெரிதாக முன் கல்யாணத்தை முடித்தாரே . director
@rampoojaaflowerqueen87872 жыл бұрын
😂😂😂
@sasmithanmanjulamanjula25732 жыл бұрын
இவ்வளவு நாளாக இருந்த கண்ணீருக்கு இன்று கயல் முகத்திலு சந்தோஷத்தை எதீர் பார்க்க முடிந்தது அதோடு தேவி விக்னேஷ் முகத்தில் இன்றைக்குத்தான் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது கயல் ரொம்பவே பீர்லியன்ப்பா அதோடு எழில் அண்ணா ரொம்ப கிரேட் 👍👍👍👍👌👌👌
@vijaykumarrajendran60412 жыл бұрын
ஒரு வழியா திருமணம் முடிந்து விட்டது இதுலையே ஆறுமாத காலம் முடிந்துவிட்டது😂😂😂😂🙄😂😂😂😂😂😂
@vijayalaksumivijayalaksumi26372 жыл бұрын
Nadagana ithu thaan.😊😊vanathai pola nadagamuthaan irukken😂😂
@openfacebookopenpleasemoth25632 жыл бұрын
தேவி Vignesh marriage 🔚 super 💘
@saisaranya2792 жыл бұрын
இப்பிடி ஒரு கர்மம் புடிச்ச கல்யாணம் யாருக்கும் நடக்கவே கூடாது
@vetrivel_offcial6222 жыл бұрын
Ama sis correct a sonninga sis 🤣
@nithyanithyasri4232 жыл бұрын
😀😀😂😂😂
@suganyamuthu70572 жыл бұрын
Correct 💯
@kalai61682 жыл бұрын
Ama 😄😄😄
@radha84022 жыл бұрын
Haha
@kumarprasath88712 жыл бұрын
இந்த கல்யாணத்தை நடத்தி வச்ச எங்கள் தானை தலைவர் கபிலன் வாழ்க
@mdahamad52842 жыл бұрын
.
@cmariyadasdas2 жыл бұрын
@@mdahamad5284 घ
@நலம்பெறுவோம்2 жыл бұрын
அப்பாடி இந்த கல்யாணத்த கயல் நடத்த பட்டபாடு வேற யாருக்கும் இவ்ளோ கஷ்டம் வந்திருக்கவே இருக்காது ஒரு வழியா கல்யாணம் நல்லபடியாக நடந்தது 🥺🥺🥺 கயலுக்கு பாராட்டுக்கள் எழிலுக்கும் பாராட்டுக்கள்.....
@Lets_go.0102 жыл бұрын
Kayal enna senjanga ovvoru problathilum ezhil dha help pannanga
Entha episode la marriage nadakunu nenaikave ella🤣🤣... But super kayal ezhil mass♥️♥️♥️♥️♥️♥️
@Abinesh95502 жыл бұрын
கூட்டத்துல செவப்பு சட்டக்காரன் நலுவுறான்..🤣🤣🤣
@henryjerad92462 жыл бұрын
Director sir Thank you 💐 இந்த கல்யாண காட்சிய காண 6 மாசமா பொறுமையா பொங்கிட்டு இருந்த கயல் ரசிகர்களுக்கு விடியல் கிடைச்சாச்சு 🎊✌ Next level ku kayal serial ...🤗
@sasitamil85262 жыл бұрын
Ezhil Real hero supper Ezhil
@SakthiVathanan2 жыл бұрын
இதுல யார் யார் கயல் fan
@praveenyashvanth42192 жыл бұрын
I am
@nathiyanathiya75162 жыл бұрын
Ezhill👌👌Wish happy married life davi vingesh life long happy iruka🌹❤️🌹❤️❤️👈
@ranjitha85182 жыл бұрын
Ellarukkum Avanga avanga face la evolo happiness
@umamaheswari48652 жыл бұрын
விக்னேஷ் வாயே திறக்க மாட்டிங்கிறானே
@thiliniwarnakulasooriya32712 жыл бұрын
Look pm
@moviesexpress89145 ай бұрын
ஒரு கர்ப்பம் என்ற வார்த்தை வச்சு என்ன விளையாடுறாங்க
@himabindhuaddicted8812 жыл бұрын
கயல் அக்கா எப்போதும் அழகு தான்🥰😍❤️💞
@radhikasnair54502 жыл бұрын
மூணு மாசமா கல்யாணம் சொல்லிட்டு இழுத்து அடிச்சிட்டு இருந்தீங்க எப்படியே ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுச்சு... அடுத்த பிரச்சினை வரம இருந்த சரி
@b.p61012 жыл бұрын
அதுக்குள்ள ரொம்ப சந்தோஷபட்டுக்காதீங்க அடுத்த பிரச்சினை ரெடியா இருக்கு 🤣🤣🤣
@Afzalafran2 жыл бұрын
@@b.p6101
@Murugesan-sh1np2 жыл бұрын
சிரிப்பு பெரியப்பா பெரியம்மா கள்ளோணத்த.பல வழிய பாத்திங்கா ஒரு வழிய முடிஞ்சுது 🙏🙏🙏 அடுத்தது நக வேர ஆட்டைய போட்டாங்க அது போகும் வெகு தூரம் போகும்😆😆😆
@babumaligai92722 жыл бұрын
Yes
@sasmithanmanjulamanjula25732 жыл бұрын
அடேயப்பா இந்த திருமணம் நடத்துறதுக்குல்ல கயலை ஒரு வழி பன்னிட்டாறு டைரக்டர் சார் இப்பையாவது நடந்து முடிந்ததே அது வரைக்கும் ரொம்ப சந்தோஷம் 👍👍👍👍👌👌👌👌
@mhs13782 жыл бұрын
இன்னொன்னு இருக்கு அது என்ன பண்ணிட்டு வர போகுதோ தெரியல
@sasmithanmanjulamanjula25732 жыл бұрын
@@mhs1378 ஆம்
@sajitham59152 жыл бұрын
Neenga vera adutha prachana varum and ponnu nimmadhiya eduka mudiyathu
@gayujii90512 жыл бұрын
Ama
@b.p61012 жыл бұрын
இப்படி ஒரு டுவிஸ்ட குண்டு குள்ளமணி எதிர்பாக்கல சரியான ஷாக் 🤣🤣🤣🤣எழில் 👌👌👏👏👏
@sjothi87172 жыл бұрын
Kabilan friend mass super acting and handsome hero
@sangeetha22122 жыл бұрын
Elzhil anna kalakitinga l like u anna
@ramasamieaswarii62512 жыл бұрын
அடுத்த பிரச்சனை ஆரம்பம் 😂😂😂
@m.sunilkumarhemanth.63932 жыл бұрын
எழில் ku oru naal kayal ஆப்பு வைப்பா.. என்ன பண்ணப்போறானோ!!!
@meena4152 жыл бұрын
இரண்டு நாள் கல்யாணத்தை மூன்று மாதங்கள் நடத்தி வந்தார்
@muruganc27202 жыл бұрын
கல்யாண ட்ராமா முடிஞ்சி அடுத்து நகை ட்ராமா ஆரம்பம்
@appkuuw94682 жыл бұрын
எல்லா சீரியல்லையும் கல்யாணத்துல தான் பிரச்சனை எப்டியோ கயல் ஆசை நிறைவேரிட்டுது சூப்பர் 👌👍❤
@fareedaganinizar67922 жыл бұрын
அப்பாடா... ஒரு திருமணத்தை முடித்து வைப்பது என்பது பெண் வீட்டாருக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது நடைமுறையில் நடுத்தர குடும்பத்தில் கஷ்டமான விஷயம். இருந்தாலும் இவ்வளவு பிரச்சினை too much 😊😊😊
@sonikutty79992 жыл бұрын
I love kayal😍Ezhil
@palanivichu20672 жыл бұрын
Uma kku pair sema😻
@renurowinrokith41602 жыл бұрын
Devi pregnant matter veliya theriyamale marg mudichutta kayam super 👏👏👏👏
@mrajendran44902 жыл бұрын
Gabilan is very real hero
@binushas27142 жыл бұрын
En kalyanathukku koode nan evlo tension anathilla 😂😂😂😉
@banu78152 жыл бұрын
Kadalan endral ippadithan irukka vendum.finally very emotional scenes very super directer sir
@ramachandranrasaiyapillai25142 жыл бұрын
தர்மலிங்கம் என்ற பெயருக்கு முன்னால் அ என்ற எழுத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Wow kayal won Devi married to Vignesh so so happy to see today episode so interesting now kayal serieal
@openfacebookopenpleasemoth25632 жыл бұрын
தேவி Vignesh marriage anniversary 🎁 super 💘
@sentamilselvan28692 жыл бұрын
தர்மலிங்கம் வடிவிற்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது என்று மறந்துட்டு இந்த ஆட்டம் போடறாங்க அவங்க பொண்ணோட life நல்லவா இருக்கும்
@sarasasiv.s32142 жыл бұрын
ஒரு. வழியா கலியாணம் முடிச்சி 👌
@pooranipriya19242 жыл бұрын
Ezhil sema...
@mujibuu3282 жыл бұрын
கயல் அக்கா நீங்க ரொம்ப பாவம்
@MureesRif2 жыл бұрын
250 episodes for Devi's wedding 250 episodes for Anpu become police 250 episodes for Anandi's doctor dream 500 episodes for kayal and kapilan 250 episodes for Periyappa 250 episodes for dr.Gautam Epdiyum 2000 episodes kondu poiduvaru namma director sir
@krishnamoorthy45952 жыл бұрын
அத உட்கார்ந்து எண்ணிட்டு இரு நீ
@MureesRif2 жыл бұрын
@@krishnamoorthy4595 எண்ண தேவையே இல்லை பார்த்தாலே தெரியுது
@krishnamoorthy45952 жыл бұрын
@@MureesRif ஆமாம் 😂
@renurowinrokith41602 жыл бұрын
Last varaikum devi pregnant nu matter theriyamale marriage over...kayal superb 😘
@krishnamoorthy45952 жыл бұрын
@@renurowinrokith4160 நீங்களாவது உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்துவீர்கள் என நினைத்தேன்.😭😭😭
@SASHTI20222 жыл бұрын
Unga frd kabilan ku nandri solunga sonathum sema sentiment en kanne kalangi feel agiduchi😍
@elavarasielavarasi71502 жыл бұрын
Super kabelan anna,
@PRRajesh862 жыл бұрын
Seriel na eppadiya edupaga Evan oru mappillaiya ethu nadathalum boom boom madu mathiri
@tiktokkuttima62612 жыл бұрын
Unmaiyana kathal yappavum piriyatho but unmaiya erukkanum
@anushiya.k46562 жыл бұрын
Thali kattumbodhu ellar facelayum avlo santhosam kayal facela vera level❤️
@kalakala65192 жыл бұрын
Super dovsit..😁😁 interesting siryal
@tamilarasip78952 жыл бұрын
எழில் சூப்பர்சூப்பர்டா தம்பி நீபோன்பேசினாத நான்பார்த்தேன்
@chenkuttuvanchenkuttuvan7572 жыл бұрын
இல்லாத குழந்தைக்கு எவன் எவனோ அப்பன் ... இப்பவும் எழில் முள்ளை முள்ளால் எடுத்து சிக்கலை தீர்த்தான். இனிது நாடகம் ... பொறுக்கவும் திருமணம் முடிந்தது... அப்பாடா...