அதிகாலை 5 மணி முதல் / A Day in my Life / Simple Lunch Preparation / கூனி சம்பல்

  Рет қаралды 16,757

KAYAL KITCHEN

KAYAL KITCHEN

Күн бұрын

Kooni
+918056991334
#kooni_sambal #kayal_kitchen_kooni #kayal_kitchen_sambar #veg_sambar #drumstick_thokku #murungakkai_thokku

Пікірлер: 90
@benasir8710
@benasir8710 8 күн бұрын
Assalamu alaikum sister mashaallah very nice useful vedio super ❤ramalan snakes different ta podugo inshaallha
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam.. insha Allah ma
@heenakitchen5148
@heenakitchen5148 12 сағат бұрын
Assalamulaikum sis❤❤❤suhama recipi eallam super
@kayalkitchen7928
@kayalkitchen7928 11 сағат бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma
@deathgamer7609
@deathgamer7609 8 күн бұрын
i used to think being magnetic was just about looks or confidence, but i couldn’t have been more wrong. i read this book called Vibrations of Manifestation by Alex Lane, and it totally changed my perspective. it breaks down the energy and mindset behind true attraction in a way that just makes sense. once i started applying what it taught, i noticed people reacting to me differently almost instantly. it’s seriously worth a read.
@samacer1
@samacer1 7 күн бұрын
super. Maa Shaa Allah..very nice vlog sis.. interesting.. oru oru ooru samaiyal different a iruku..
@kayalkitchen7928
@kayalkitchen7928 7 күн бұрын
@@samacer1 Thanks ma ❣️
@jfaizal8746
@jfaizal8746 8 күн бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் நான் மாசி இதைப் போன்ற சாப்பிட்டு இருக்கேன் இதன் அனுப்பவும் வேற லெவல் சாம்பார் சூப்பர் அல்ஹம்துலில்லாஹ் மகள் நலமா நம்ம ஊர் புஹாரி ஷரீஃப்‌ தூஆ க்கு பள்ளி வருவிங்களா நான் ஊருக்கு வரேன் உங்களைப் பார்க்க முடியும் மா❤❤❤ சிஸ்டர் 🎉
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
@@jfaizal8746 இன்ஷா அல்லாஹ் வீட்டுக்கு வாங்க... சதுக்கை தெரு..
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
@@jfaizal8746 மகள் நல்லாருக்கா.. இந்த நம்பருக்கு கால் பண்ணி கூனி கேளுங்க.. +918056991334
@jfaizal8746
@jfaizal8746 8 күн бұрын
@@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ்
@ayshathramisha2746
@ayshathramisha2746 8 күн бұрын
Sampar kooni combination super na ithellam try pannaporathillai neara ungal veettukku vanthu antha rendu idikallaium thookkittu vara try pannaporean😂😂😂
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Ha ha.. vangalen.. 😂😂
@SamuSamu-q8i
@SamuSamu-q8i 8 күн бұрын
Assalamu alaikum laatha ... super vlog ma.toddlers ku thara breakfast special recipes share seinga
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam.. Insha Allah ma
@lithishsabari1126
@lithishsabari1126 8 күн бұрын
நான் நிறைய சமையல் நீங்கள் செய்வதை செய்து பார்த்திருக்கின்றேன் சூப்பர்
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
சந்தோஷம் மா.. ❤
@lithishsabari1126
@lithishsabari1126 8 күн бұрын
Thank you ma❤
@aysathriswana5280
@aysathriswana5280 8 күн бұрын
Assalamu alaikum sister mashaallah mashaallah video super ma உங்க சாப்படு எப்போதுமே சூப்பர் மா
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam...Thanks ma..
@SamuSamu-q8i
@SamuSamu-q8i 8 күн бұрын
Sambar recipe different ah iruku kandippa try pannunum
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
👍👍
@Nasreenminishortchannel
@Nasreenminishortchannel 8 күн бұрын
Assalamuillakum sister younga video & recipe super ra iruku ❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam.. Thanks ma ❤
@sulaman4706
@sulaman4706 8 күн бұрын
Assalamualaikum hi ma 🎉🎉🎉🎉 shamshu papa eppadi irrukan ga ❤kooni endraal ennamma😊
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam...Alhamdhulillah ma.. idhu oru vahai karuavdu..
@sulaman4706
@sulaman4706 8 күн бұрын
@@kayalkitchen7928 ❤️
@Janathjaha
@Janathjaha 8 күн бұрын
❤❤❤❤❤ super sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Thanks ma ❤
@candysaro2499
@candysaro2499 8 күн бұрын
Hello Sister can you make a video on THAKADI recipe in your upcoming vlogs
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
@@candysaro2499 I have already shared.. But soon i ll make fresh one again..
@sabiyam5637
@sabiyam5637 8 күн бұрын
Kooni karuvadu wash panna vendama? Yenaku theriyathu athan kekuren
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wash panna vendam ma
@selvibalasubramanian6330
@selvibalasubramanian6330 7 күн бұрын
Akka plzz share ponavam recipe plz
@kayalkitchen7928
@kayalkitchen7928 6 күн бұрын
Sure
@kamalbajeela7385
@kamalbajeela7385 7 күн бұрын
Sis kooni maasi seium pothu milahaya neega summa vaikama adupula suttu vachi senji paruga remba nalla irukum. kadaisila sinna veggayamu, pacha milahaium vachi thatti aracha supera irukum..
@kayalkitchen7928
@kayalkitchen7928 7 күн бұрын
Super.. Idhae madhri senju shorts la recipe poduren.. Thanks ma ❣️
@kamalbajeela7385
@kamalbajeela7385 7 күн бұрын
Welcome ma🙂
@affrinansari217
@affrinansari217 8 күн бұрын
Assalamu alaikum varahmathullahi va barakathuhu ❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
@sulthanafarveen6821
@sulthanafarveen6821 8 күн бұрын
Enaku mattumthan ivanga panra samaiyal edhum pidikalaya 😣 But ivanga voice romba pudikum ❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
😃😃😃😃
@craftyrinaz9712
@craftyrinaz9712 7 күн бұрын
சிஸ்டர் கறிவடை பண்ணி காட்டி இருந்தீர்கள் ஒரு கிலோ பீப் கரிக்கு எத்தனை வடை வரைக்கும் கிடைக்கும் சிஸ்டர் முடிந்தால் ரிப்ளை பண்ணுங்க ஆல் வீடியோ சூப்பர்
@kayalkitchen7928
@kayalkitchen7928 6 күн бұрын
Thank you ma.. 60 to 70 varum ma
@sujaysam386
@sujaysam386 8 күн бұрын
DiML👍👍 sissy.
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Thanks ma ❤
@ayeshabanu2635
@ayeshabanu2635 8 күн бұрын
Sis, ungakita ramba leaf irukkuma.
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Yes call this no +918056991334
@shainaphysio2153
@shainaphysio2153 8 күн бұрын
Assalamu alaikum Milk la ena sister serthu kachuriga
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
@@shainaphysio2153 Wa alaikum mussalam... Vavilanga, Omam and Naatu sakkarai
@k.r.a.irifaai5989
@k.r.a.irifaai5989 8 күн бұрын
அருமை
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Thank you
@kanikalipulla8837
@kanikalipulla8837 8 күн бұрын
❤❤❤❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
❤❤❤❤
@ImranSharief-q4c
@ImranSharief-q4c 8 күн бұрын
Mashallah
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
❤❤
@fathima4485
@fathima4485 8 күн бұрын
Alhamdulillah
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Alhamdhulillah ❤
@MohamedRiyas-m8x
@MohamedRiyas-m8x 8 күн бұрын
Milk ennama add panninga assalamu alaikum
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam.. வாவலங்கா, ஓமம், பனங்கற்கண்டு
@Gomathi-dv9ew
@Gomathi-dv9ew 7 күн бұрын
கித்துள் பனைஅகப்பை வாங்குவது எப்படி
@kayalkitchen7928
@kayalkitchen7928 7 күн бұрын
@@Gomathi-dv9ew call this no
@kayalkitchen7928
@kayalkitchen7928 7 күн бұрын
@@Gomathi-dv9ew +918056991334
@fathimarihana7732
@fathimarihana7732 8 күн бұрын
Nice sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Thank you ❤
@shansaa8420
@shansaa8420 8 күн бұрын
Assalamu alaikum
@MariMuthu-u5y
@MariMuthu-u5y 7 күн бұрын
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்..சொன்னதுக்காக என்னோட கமெண்ட் பிளாக் பண்ணிட்டீங்க சகோதரி.. பரவாயில்லை அல்லாஹ் எனக்கு போதுமானவன் ❤❤❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 7 күн бұрын
@@MariMuthu-u5y நீங்க எப்போ எதில் சொன்னீங்க?? நான் எதுவும் ப்ளாக் பண்ணலயே??
@MariMuthu-u5y
@MariMuthu-u5y 7 күн бұрын
@kayalkitchen7928 இதற்கு முன்னர் போட்டிருந்த வீடியோவில் கமெண்ட் பண்ணிருந்தேன்... உங்கள் கணவர் அண்ணாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினேன் அவங்க உங்க குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னாங்க.. உங்கள் ஊர் காயல்பட்டினத்தில் ஒரு வீட்டில் நான்கு வருடங்கள் வீட்டு வேலை பார்த்தேன்.. அப்போது வயது 13 இப்போது திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.. இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.. ஆனால் என் கணவர் இந்துவாக உள்ளார்.. எனக்கு ஆலோசனை கூறுங்கள் சகோதரி
@mohideennoori5034
@mohideennoori5034 8 күн бұрын
Assalamualaikum wrb
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam
@haseenabanu4446
@haseenabanu4446 8 күн бұрын
சிஸ்டர் நானும் இப்படித்தான் பன்னுவேன் ஆனா கத்திரிக்காய் போட்டு 4.5 விசில் போட்டா என்ன ஆகும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
நல்ல குழைய வேகும்.. ஒன்னு ரெண்டு முழுசா இருக்கும்.. சாம்பார் நல்ல ருசியா இருந்துச்சு..
@SamuSamu-q8i
@SamuSamu-q8i 8 күн бұрын
Veg recipes millets recipes podivingala
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Sure
@syedbahurudeen5082
@syedbahurudeen5082 8 күн бұрын
சம்ஸ் நல்லா இருக்கா
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்.. நல்லாருக்கா மா ❤
@kansulrahman5823
@kansulrahman5823 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
❤❤❤❤❤
@syedbahurudeen5082
@syedbahurudeen5082 8 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
Wa alaikum mussalam.. Thanks ma ❤
@mukundpawar8503
@mukundpawar8503 8 күн бұрын
i remember feeling like i was always the one fading into the background while others stood out effortlessly. it was frustrating and made me doubt myself a lot. then i came across this book, Vibrations of Manifestation by Alex Lane, and it showed me things i’d never even considered. it’s not just a self-help book; it’s like a guide to understanding your own energy and using it to connect with people. if you’ve ever felt like you’re not seen, this book might change everything.
@kgfshubhamgmaing3461
@kgfshubhamgmaing3461 8 күн бұрын
there was a time when i kept wondering why some people seemed to naturally draw others in while i was just…there. no matter what i tried, i couldn’t figure out how they did it. then someone mentioned the book Vibrations of Manifestation by Alex Lane, and i decided to check it out. the way it explains how your aura affects everything around you? it blew me away. it’s like having a secret code to unlock your magnetic energy. this book is a game-changer.
@haseenabanu4446
@haseenabanu4446 8 күн бұрын
சிஸ்டர் ஏன் தேங்காய் துருவல் போடுறீங்க . சாம்பார் க்கு... கூனி மட்டுமே போதும் சோறு பெ ரட்டி சாப்பிட.. நான் செய்வேன் . இந்த சாப்பாடுக்கு நிகர் இல்லை 👍🏿
@kayalkitchen7928
@kayalkitchen7928 8 күн бұрын
இங்க ரசம் சாம்பார் இந்த ரெண்டுக்கும் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்ப்போம் மா...😊
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
What I Prepared for Lunch & Breakfast | Chemeen Choru |Best Coconut Chutney for Idli
18:43
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН