காயல்பட்டணம் களறி கறி.. எங்க ஊர் கல்யாண விருந்து / Kayal Special Kalari Kari

  Рет қаралды 245,378

KAYAL KITCHEN

KAYAL KITCHEN

Күн бұрын

Пікірлер: 383
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
அருமை 👌 முந்திரி, பாதாமை அரைத்த பிறகு சொல்லும் அளவை விட அதன் உடைய எண்ணிக்கை சொல்லியிருக்கலாம். 1 கி மட்டனுக்கு எத்தனை எத்தனை என்று சொல்லுங்கள் சிஸ்
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
எட்டு முந்திரி, எட்டு பாதாம் சேர்த்து அரைச்ச பேஸ்ட் மா.. சொல்ல மறந்துட்டேன்.. உங்க கமெண்ட்டை பின் பண்ணிடுறேன்..
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
@@kayalkitchen7928 தேங்ஸ் சிஸ். அதனுடன் கஸ்கசா சேர்க்கவேண்டாமா?
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
@@malarhabi4418 கசகசா சேர்க்க வேணாம்.. டேஸ்ட் மாறிடும்...ஒரு சிலர் கெட்டியான தேங்காய்பால் + அரைச்ச முந்திரி சேர்ப்பாங்க.. நான் பாதாமும் அரைச்சதால தேங்காய்பால் சேர்க்கல..
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
@@malarhabi4418 எதுவா இருந்தாலும் கொஞ்சமா தான் சேர்க்கனும்.. இல்லைனா மணமும் நிறமும் மாறிடும்..
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
@@kayalkitchen7928 இன்று செய்து பார்க்கிறேன் சிஸ்
@fathimajasmine9142
@fathimajasmine9142 4 жыл бұрын
சூப்பர்,சரியானஅளவுகளோட தெளிவா அழகா சொல்லுறது மிக அருமை நான்செய்து பார்க்க போறேன்.ரெம்ப நன்றி
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
ரொம்ப நன்றி மா ♥♥
@fajisadic910
@fajisadic910 2 ай бұрын
I tried ..came out well...thanx dear
@s.m.a6817
@s.m.a6817 4 жыл бұрын
மாஷா அல்லாஹ் ஒரு முறை காயல்பட்டினம் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட்டு உள்ளேன் எல் கே எஸ் குரூப் நண்பர்களுடன் மிகவும் சுவையாக இருந்தது அதிலும் குறிப்பாக பருப்பு கத்தரிக்காய் வாய்ப்பே இல்லை மிகவும் ருசியாக இருந்தது இன்ஷா அல்லாஹ் காயலில் வந்துதான் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@hanifahanifa6245
@hanifahanifa6245 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ செம்மயா இருக்கு அக்கா வேற லெவல் களரி கறி சாப்பாடு உன்மேல செம்ம ஒர்த் கண்டிப்பா இந்த வீடியோ பார்த்து கத்குட்டுவங்களுக்கு செம்ம லக் உங்க இந்த முயற்சி மெமேலும் வளர வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பாக பண்ணுங்க அக்கா துவா செய்ங்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
@ananthimg7823
@ananthimg7823 3 жыл бұрын
நானும் எங்கள் குடும்பமும் காயல் பட்டணம் கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறோம் அருமை அருமை
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் மா
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs 3 жыл бұрын
நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம் பா சோறு Link இருந்தா அனுப்புங்க
@ananthimg7823
@ananthimg7823 3 жыл бұрын
சூப்பர் சகோதரி தாங்கள் சொன்ன அளவு விகிதம் அருமையான முறையில் சொன்னீர்கள் நன்றி களறி ரசம் கூடிய. சீக்கீரம் போடூவீர்கள் என நினைக்கிறேன்
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
இந்த லின்க் பாருங்க kzbin.info/www/bejne/a53aonhnd91qrNU
@thinnaisamayal
@thinnaisamayal 4 жыл бұрын
மிக அருமையான, விளக்கமான செய்முறை...பகிர்வுக்கு நன்றி!
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
மிக்க நன்றி
@kaifshefana309
@kaifshefana309 4 жыл бұрын
நான். இன்று பன்னுனேன் சூப்பர்ரா இருந்துச்சு பருப்பு கறி இரண்டும் பண்ணுனேன் சூப்பர்
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்..
@kaifshefana309
@kaifshefana309 4 жыл бұрын
👍
@shanrockzz402
@shanrockzz402 3 жыл бұрын
Suoer ah eruku .... enku ipo ve sapidanum
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
ஹா ஹா.. எங்க ஊர் கல்யாண விருந்து..
@shanrockzz402
@shanrockzz402 3 жыл бұрын
@@kayalkitchen7928 nice naga chennai side wedding koopta varvangala cook pana
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
@@shanrockzz402 ஏற்கனவே நம்ம சேனலில் ஒரு குக் பற்றி வீடியோ போட்டிருந்தோம்.. அவரின் கான்டாக்ட் நம்பரும் கொடுத்திருக்கோம்.. அவரை தொடர்பு கொண்டு கேட்டு பாருங்க..
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Yijji sedi valarppom Avarai kodi valarppom
@niranjana9057
@niranjana9057 3 жыл бұрын
ஆஹா.....எங்க ஊர் சாப்பாடு😊
@brainworkip4260
@brainworkip4260 4 жыл бұрын
களரி கரி பார்த்தவனே சாப்பிடணும் போல இருக்கு அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thank you so much
@AbdulKader-np8ck
@AbdulKader-np8ck 3 жыл бұрын
Grm kanakku powder sollunga plz time olanga sollunga
@graceregina3891
@graceregina3891 Жыл бұрын
Aha ketta udane masala and cooking method dum koduthu vittergal. Thank u very much madam and Sir. Nalaikke cook pannuven. 👌👏👍🙏🙏🙏☺
@M.mSarmila
@M.mSarmila 5 ай бұрын
Masha allah sis innaiki nanum try panna pora
@sumaiyanisarahamed8702
@sumaiyanisarahamed8702 3 жыл бұрын
Coconut oil tha use pannanuma
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Yes
@sumaiyanisarahamed8702
@sumaiyanisarahamed8702 3 жыл бұрын
@@kayalkitchen7928 thank you
@ibrahimrajab364
@ibrahimrajab364 4 жыл бұрын
Masha allah super entha ooruku ponaalum namma ooru kalyanam saappaduku adike mudiyaathu😋😋👍👍👍
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
👍
@behappy8958
@behappy8958 10 ай бұрын
After neeya Nana promo
@kayalkitchen7928
@kayalkitchen7928 10 ай бұрын
@muthuaminashaik7913
@muthuaminashaik7913 4 ай бұрын
கல்யாண வீட்டு கத்தரிக்காய் Recipie சொல்லுங்களேன்
@helloworld-lx9jr
@helloworld-lx9jr 4 жыл бұрын
Kalari sapadu pakathula biryani kooda vara mudiyathu. All time favourite of kayalites.
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
ஆமா சரி தான்.. பிரியாணியெல்லாம் இரண்டாவது தான்..
@sheikali7435
@sheikali7435 4 жыл бұрын
Kayalpatnathil sappittu irukkean super
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
நன்றி
@ayshashealthycooking9581
@ayshashealthycooking9581 4 жыл бұрын
Masha Allah semma super.paarthavudane saapidanum pola.thought of Native😊😊😊
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thank you
@sajbv9094
@sajbv9094 3 жыл бұрын
Assalamu alaikum Warahmathullahi Wa barakathuhu. Kalari kari ivlo easya nammalalayum seyya mudiyum nu nenachathe illa. Kayal kitchen has made it easy for me alhamthulillah. Today I did. Awesome original taste. Zajakalllahu hair
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barkathuhu.. Alhamdhulillah.. Really happy to hear this from you.. 😍
@sajbv9094
@sajbv9094 3 жыл бұрын
@@kayalkitchen7928 kalari rasam podunga
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
@@sajbv9094 kzbin.info/www/bejne/a53aonhnd91qrNU check this link
@thameemansari3234
@thameemansari3234 Жыл бұрын
Mashallah very good 👍
@fathimajasmine9142
@fathimajasmine9142 4 жыл бұрын
சூப்பர் கரெக்டான அளவோடதெளிவாக சொல்லுறது மிகஅருமை ரெம்ப நன்றி
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Alhamdhulillah 😍
@myfungames6183
@myfungames6183 4 жыл бұрын
Assalamu alaikkum. sema super recipe paakkave saapida thonuthu thanks for sharing 😋👌😊
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ரொம்ப நன்றி மா..
@hujjathhujjathhujjath1991
@hujjathhujjathhujjath1991 4 жыл бұрын
Mouth watering .. Namma ooru sappadu...
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thanks sis.. keep supporting..
@zainambuabdeen228
@zainambuabdeen228 4 жыл бұрын
MashaAllah... Super ma....jazaak Allah khaiyr for d clear & detailed recipe ma .....
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ♥♥
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்... ட்ரை பண்ணுங்க...
@mohamedkasim4325
@mohamedkasim4325 4 жыл бұрын
super .na romba naala ethirpatha oru dish . athey mathiri kalyana veetu katti paruppu dish poduga sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
நம்ம சேனலில் ஷேர் பண்ணிருக்கேன்.. லின்க் தாறேன்..
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
kzbin.info/www/bejne/onicZHyif9yfrpo Kathrika Parupu
@aysharafiya9929
@aysharafiya9929 4 жыл бұрын
Assalamualaikum latha milagai thool nu solringalae kayal masala va illa na thani masala thool ah
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Wa alaikum mussalam.. தனி மிளகாய் தூள் தான்..
@aysharafiya9929
@aysharafiya9929 4 жыл бұрын
@@kayalkitchen7928 jazakallah khair
@karthikakarthika1715
@karthikakarthika1715 4 жыл бұрын
Chicken la pannuradhu eppadi
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM இந்த லின்க் பாருங்க..
@ARJUN7444
@ARJUN7444 Жыл бұрын
God bless you sister and your family
@seyedlebbai
@seyedlebbai 4 жыл бұрын
No words to describe. அருமையோ அருமை
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்... Thanks for your support..
@thinnigoose2205
@thinnigoose2205 10 ай бұрын
I made this curry today...it was awesome ....thank you so much for sharing this recipe....
@kayalkitchen7928
@kayalkitchen7928 10 ай бұрын
😍😍
@NazeemasTasteofhome
@NazeemasTasteofhome 4 жыл бұрын
Very delicious 😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thank you so much
@navasbanu6778
@navasbanu6778 4 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு.மாஷா அல்லாஹ்.
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Jazakumullah khaira ma
@learndrawing61
@learndrawing61 11 ай бұрын
அற்புதம். நன்றி நண்பரே
@AbdulRahman-qp2hy
@AbdulRahman-qp2hy 4 ай бұрын
Asalamu alaikum wa rahamathulahi wa barakathuhu akka.... Akka enga mami unga videos lam romba pidichi poi... Ungala kandipa pakkanum unga vittuku varanum nu aasa paduraga....
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 ай бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Insha Allah.. Vara sollunga .n
@sibahathullasikkandhar1418
@sibahathullasikkandhar1418 3 жыл бұрын
Subhanalla. Very nice and briefly given explaination step by step. Fantastic and please come out with more of our traditional recipes.
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Jazakumullah khaira.. Insha Allah..
@farhansahib2717
@farhansahib2717 3 жыл бұрын
Sis kayalapatinam madharasha video podunga sis
@jeyjey2900
@jeyjey2900 2 жыл бұрын
நீங்க இப்ப சமைத்த கறி எத்தனை கிலோ
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
1 கிலோ
@fkmt2026
@fkmt2026 4 жыл бұрын
Neengal upload pannanm ella videos'm arumaiyo arumai...masha allah....allah men melum barakath saivan....expecting more variety videos ...in shaa allah...
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் ♥ இன்ஷா அல்லாஹ்..
@khazana2005
@khazana2005 2 жыл бұрын
Woow super Let me try inshaallah
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Insha Allah
@ummuamara1214
@ummuamara1214 4 жыл бұрын
Video starting semma.....
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thanks ma 😍
@khans9636
@khans9636 3 жыл бұрын
Masha Allah mouth watering recepie. 👌👍
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Thank you
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 2 жыл бұрын
AWESOME BRO & SISTER WONDERFUL SAME LIKE MY NATIVE RECIPIE MASAH ALLAH
@ammasaad1960
@ammasaad1960 4 жыл бұрын
Masah Allah super yummy very nice recipes Superah erukku may Allah bless you
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Alhamdhulillah.. Aameen
@irfanashajahan1008
@irfanashajahan1008 2 жыл бұрын
Jazakallahu khair
@rahmaniaa6424
@rahmaniaa6424 4 жыл бұрын
Wow super mouth watering recipe. Insha Allah will try out this kalari mutton recipe & share photo
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Sure ma.. waiting..
@moyphusannu
@moyphusannu 3 жыл бұрын
Why put mango? Any specilazation
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
இன்னும் டேஸ்ட் அதிகமாகும்னு சொல்வாங்க..
@sagisofmadurai2547
@sagisofmadurai2547 4 жыл бұрын
Insha Allah காயல்பட்டினம் கல்யாண கலரி சாப்பாடு ஒரு முறையாவது சாப்பிட்டு பாக்கணும் 😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
இன்ஷா அல்லாஹ். வாங்க...
@mmffkm7681
@mmffkm7681 3 жыл бұрын
Nienga sollura masala measurement yethana kilo mutton Ku nu solluriengala sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
One kg mutton
@Thaaru-s2q
@Thaaru-s2q 2 жыл бұрын
I will try this recipe really very tasty dish
@aboutsomething1618
@aboutsomething1618 4 жыл бұрын
Romba naala unga kita edhir partha recipe.. alhamdhulillah.
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Alhamdhulillah.. Thanks ma..
@fathimanachi2422
@fathimanachi2422 4 жыл бұрын
Assalamu alaikum..sis masala thool veetula ulla normal masala va or shakti milahai thool ah..pls reply
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Wa alaikum mussalal... Shakthi masala powders..
@Jubaira173
@Jubaira173 3 жыл бұрын
Masha allah👍👍
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
😍😍
@orchidflamingo2998
@orchidflamingo2998 4 жыл бұрын
Requested recipie🤩🥳 looks mouthwatering, Thank you sis for uploading nammaooru #kalarikari all-time favorite for kayalians I will try as soon as possible ..
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Alhamdhulillah.. Insha Allah ma.. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க...
@srikrish5514
@srikrish5514 4 жыл бұрын
Enga ooru
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
😍😍
@beemajaleel520
@beemajaleel520 2 жыл бұрын
Thankyou for this recipe...luv this
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
♥♥
@seyedkhadheeja4839
@seyedkhadheeja4839 4 жыл бұрын
பார்கவே அருமையா இருக்கு 👌💗
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thanks ma
@fenosiya7252
@fenosiya7252 2 жыл бұрын
My fav kayal kalyana sapato😋😋
@shahima-zc6de
@shahima-zc6de 4 жыл бұрын
அருமை அருமை சகோதரி ஓரே தட்டில் சாப்பிட்டது தான் ஹை லைட் மாஷா அல்லாஹ்.
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப நன்றி.. எங்க ஊரில் சஹன் சாப்பாடு தான்..
@s.m.a6817
@s.m.a6817 4 жыл бұрын
@@kayalkitchen7928 தென்மாவட்டங்களில் பல ஊர்களில் சஹன் சாப்பாடு உள்ளது எங்கள் ஊரிலும் உள்ளது ஆனால் இன்று பல திருமணங்களில் இந்த முறை மாறிவிட்டது முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் நாகூர் பகுதிகளில் பெரும்பாலான திருமணங்களில் இன்றும் சஹன் சாப்பாடு கடைபிடிக்கப்படுகிறது சஹன் சாப்பாடு ஒருவித மகிழ்ச்சி தான்
@mohamedkasim4325
@mohamedkasim4325 4 жыл бұрын
ithey mathiri chicken saiyalama sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
தாரளமாக பண்ணலாம்.. வீடியோ போட்டிருக்கேன்.. லின்க் தாறேன்..
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
இந்த லின்க் பாருங்க.. kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM
@ramzansathamhussainfarhan5724
@ramzansathamhussainfarhan5724 4 жыл бұрын
Koli Kari la seilama
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
தாராளமாக பண்ணலாம்.. நம்ம சேனலில் கோழியில் செய்த களறிக்கறி போட்டிருக்கேன்.. இந்த லின்க் பாருங்க... 👇 kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM
@ramzansathamhussainfarhan5724
@ramzansathamhussainfarhan5724 4 жыл бұрын
@@kayalkitchen7928 tq
@hamthasflavour2688
@hamthasflavour2688 4 жыл бұрын
Sapdanumpol iruke rabi sis suprb
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
😍😍
@withzaina3475
@withzaina3475 4 жыл бұрын
Parkavay sapida aseaga irruku Masha Allah superb,😋😋😋😋
@shaiknuzla9264
@shaiknuzla9264 4 жыл бұрын
Romba super irkae parkavae
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ♥♥
@nazeemabanu2212
@nazeemabanu2212 4 жыл бұрын
Romba arumayana kalari curry...very tasty
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
😍😍
@nazeemabanu2212
@nazeemabanu2212 4 жыл бұрын
Romba arumayana kalari curry..semma taste
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Alhamdhulillah... Thanks ma..
@latheefaghani3078
@latheefaghani3078 3 жыл бұрын
Can I try with Chicken ?
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Yes you can..
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Pls check this chicken kalari kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM
@latheefaghani3078
@latheefaghani3078 3 жыл бұрын
Thank you
@tasteofkayal6022
@tasteofkayal6022 4 жыл бұрын
Super
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thank you
@zumy8913
@zumy8913 4 жыл бұрын
kalari kari ku ramba elai serka vendama?
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
ரம்ப இலை, புதினா இலை,மல்லி இலை இந்த மூன்றும் சேர்க்க கூடாது..
@zumy8913
@zumy8913 4 жыл бұрын
Kayal Kitchen pudina malli serka koodadhu teriyum sis nanum kpm dhan but ramba elai mostly kari ku add pannuvaangale adhan keaten ok sis👍🏻
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
@@zumy8913 ஆமா மா.. ரம்ப இலையும் சேர்க்க கூடாது.. மனம் மாறி போகும்..
@ammu8163
@ammu8163 3 жыл бұрын
Bai veetu mutton half kg senju podunga pls
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. கட்டாயமாக..
@muhammadhasan7442
@muhammadhasan7442 4 жыл бұрын
Super.mouth waterng😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thank you
@Nousath1212
@Nousath1212 3 жыл бұрын
I tried this recipe 2 times semaya vanduchu thank u sister☺
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Thanks for trying our recipe 😍
@kasbena2510
@kasbena2510 4 жыл бұрын
Super sis.. kandipa try panni parpen😊
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Insha Allah ma
@WhosCookin
@WhosCookin 4 жыл бұрын
L9, soo tempting 😋😋😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
நன்றி மா ♥
@murugavel98g34
@murugavel98g34 4 жыл бұрын
Tasty kalari curry sister with measures. Neenga masala powders ku solli irukkara tablespoon yenbathu yevlo ml. Kindly clarify. Thanks sister
@TheRoyalking007
@TheRoyalking007 3 жыл бұрын
Today I tried this Kalari kari by your method it went really well. I am eagerly waiting for Kalari Rasam
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Thank you.. Insha Allah..
@thamimulansari6219
@thamimulansari6219 3 жыл бұрын
Food very nice 👌👌👌👍
@shahmohamed7300
@shahmohamed7300 4 жыл бұрын
SubhanAllah. Really can taste it even virtually.
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@ramzangani2973
@ramzangani2973 3 жыл бұрын
1/2k.g mutton yedutha Masala pathi Serkanuma illa ninga sonna alave podanuma sis 🤔🤔🤔 Yemmya iruku sis😋😋😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
இதே அளவு மசாலாவை அரைக்கிலோக்கு சேருங்க..நல்ல மணம் தூக்கலாக இருக்கும்... களறிக்கறி இன்னொரு லின்க் தாறேன்.. இதை விட தெளிவா சொல்லிருப்பேன்.. அதையும் செக் பண்ணுங்க..
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM pls check this link...
@ramzangani2973
@ramzangani2973 3 жыл бұрын
Thank you sis😊😊😊
@johithaskitchen4662
@johithaskitchen4662 4 жыл бұрын
Wow very very nice
@shreenbanu287
@shreenbanu287 4 жыл бұрын
Mouthwatering recipe ..
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thank you
@ayshanazreen9801
@ayshanazreen9801 3 жыл бұрын
Today try pannitean came out well
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Alhamdhulillah ma
@JOKER-KINGS
@JOKER-KINGS 2 жыл бұрын
Hi sis make it in 1/2kg
@TGF2021
@TGF2021 3 жыл бұрын
Wow yummy super im shadhin
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Ha ha
@maswoodhaabuthahir1867
@maswoodhaabuthahir1867 4 жыл бұрын
Maasha Allah yummy ... Clear explanation 👍🙂
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
Thank you so much
@sheikalavudeen8039
@sheikalavudeen8039 3 жыл бұрын
Arumai Coconut oil tan podunuma Or sun flower oil sekalama??
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
தேங்கா எண்ணெய் சேர்த்தா நல்ல மணமா இருக்கும்.. விருப்பமில்லைனா சன்ஃப்ளவர் ஆயில் சேர்த்துக்கலாம்..
@TheRoyalking007
@TheRoyalking007 3 жыл бұрын
Kalari Rasam upload pannunga please
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. அடுத்து வீடியோ அது தான்... சேனலை தொடர்ந்து பாருங்க...
@happyhub8532
@happyhub8532 3 жыл бұрын
Nama kalari kariku thakali kedayadha? I tried several methods but yours came out with excellent flavour of our traditional recipe. Thank you
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
தக்காளி சேர்க்க கூடாது.. ரொம்ப நன்றி மா.. சிக்கன் களறி கறி வீடியோ பாருங்க.. இதை விட இன்னும் பெர்ஃபக்டா வரும்..
@lifeatitsbest-bj8zh
@lifeatitsbest-bj8zh 3 жыл бұрын
Romba arumai...very nice mutton gravy...will try this for sure..
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
ரொம்ப நன்றி மா
@saranyabalasubramanian2864
@saranyabalasubramanian2864 3 жыл бұрын
Sir, ipdi mutton soft huh cook anathe illa.. 20 whistle vechalum kooda.... Sila time chakka mari aaidum. Correct huh soft and juicy huh epdi cook pannanum nu sollunga
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
ஏன் அப்படி?? நான் எப்பவுமே ஸ்லோ ஃபயரில் ஒரு மணி நேரம் வேக வைப்பேன்.. நல்ல கொதிச்ச பிறகு சிம்மில் வச்சு ஒரு மணி நேரம் வேக வைங்க.. இடையில் வெந்துருச்சானு செக் பண்ணிக்கோங்க.. கறி வேகும் அளவு தண்ணி சேருங்க...
@deenkas349
@deenkas349 4 жыл бұрын
Masha Allah.. mouth watering
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
நன்றி நன்றி 😄😄
@good-luckgemsnpearls8034
@good-luckgemsnpearls8034 3 жыл бұрын
How to make ((( kayam ))) ,,,,,, kayam is very special sweet of kayalpatnam ......
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 жыл бұрын
Romba tough recipe.. 😄 Seekiram share panren.. insha Allah..
@thamimulansari6219
@thamimulansari6219 3 жыл бұрын
Very nice 👍👍👍👌👌
@fenosiya7252
@fenosiya7252 Жыл бұрын
Entha masala sollunga ma
@kayalkitchen7928
@kayalkitchen7928 Жыл бұрын
Call this no +917708639816
@lithishsabari1126
@lithishsabari1126 3 жыл бұрын
Very nice ma 👌
@mohamedfarook7671
@mohamedfarook7671 4 жыл бұрын
அருமை அருமை
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 жыл бұрын
நன்றி
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН