Kazhugoo - Aathadi Manasudhan Video | Krishna, Bindhu | Yuvan

  Рет қаралды 19,479,349

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Watch Aathadi Manasudhan Official Song Video from the Movie Kazhugoo
Song Name - Aathadi Manasudhan
Movie - Kazhugoo
Singer - Priya Hemesh
Music - Yuvanshankar Raja
Lyrics - Na. Muthukumar
Director - Siva
Starring - Krishna, Bindhu Madhavi
Producer - K. K. Sekhar, K. S. Madhubala
Studio - Talking Times Pvt. Ltd.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Пікірлер: 3 500
@SherifKumar
@SherifKumar 7 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்டு தேடி கேக்குறீங்க ♥️♥️♥️♥️.....
@neelaraja604
@neelaraja604 5 ай бұрын
Yantha pattu kettalum ipte oru message
@manikandanvenkatesh6181
@manikandanvenkatesh6181 5 ай бұрын
Me also not a 2024 in a every year
@Jamaica84
@Jamaica84 4 ай бұрын
Aiyo entha years la nalum kekkalam ethuz enna cd ya theiyurathukku
@ThasimThasim-wt7vb
@ThasimThasim-wt7vb 4 ай бұрын
My Best nnnmmtn
@rgragavgaming8919
@rgragavgaming8919 4 ай бұрын
Meee 🥹❤️
@JaiBalajiMurugavel-lf9fy
@JaiBalajiMurugavel-lf9fy 7 ай бұрын
2024 la யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ❤
@jothimani4625
@jothimani4625 6 ай бұрын
Unga appa ....
@JohnBrito-e4u
@JohnBrito-e4u 6 ай бұрын
Kekkarungalukku oru m kodippiya padil sollu illana pesa matten
@deepikag3176
@deepikag3176 6 ай бұрын
இந்த பாடல் கேட்டால் மானது ராக்ககாட்டி பறக்குது
@RanjithKumar-jd4vz
@RanjithKumar-jd4vz 6 ай бұрын
Na 2054 layum intha paatu vachi kepan
@SangeethaSai-q6o
@SangeethaSai-q6o 6 ай бұрын
❤❤❤
@vineethkumar1892
@vineethkumar1892 2 жыл бұрын
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே கிட்ட வந்து நீயும் பேசும் போது கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும் மூச்சே…. காய்ச்சலா மாறும்.. விட்டு விட்டு உன்ன பாக்கும் போது வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் மனசே… மார்கழி மாசம்.. அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது விழி தெருவில் போகும் உந்தன் உருவம் தேடுது பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள பேச… தைரியம் இல்ல… உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள இருந்தும்… வெட்கத்தில் செல்ல… காலம் யாவும் நாளும் உன்ன பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும் உன்ன தவிர என்ன வேணும் வேற என்ன கேட்க தோணும் நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா
@safrinaslima8218
@safrinaslima8218 Жыл бұрын
As
@kiruthikaparthiban7035
@kiruthikaparthiban7035 Жыл бұрын
@brandnew9336
@brandnew9336 Жыл бұрын
❤❤❤
@srinithi0627
@srinithi0627 Жыл бұрын
Thank you so much...☺
@anithav55
@anithav55 9 ай бұрын
❤❤❤❤❤😊
@justice2394
@justice2394 4 жыл бұрын
காலம் யாவும் நானும் உன்ன பார்த்தே வாழனும்.... உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்... உன்ன தவிர என்ன வேணும் ??? வேற என்ன கேட்க தோனும்...நெஞ்சம் உன்னோடு வாழம மண்ணோட சாயதடா....superb lyrics 💞☺️
@cheenu92
@cheenu92 3 жыл бұрын
BCZ OF NA.MUTHU KUMAR ❤️
@nandhukutty872
@nandhukutty872 3 жыл бұрын
S super lyrics I like it..😍
@vijjviji7274
@vijjviji7274 3 жыл бұрын
Same too 😍😍😍
@mathanmathan5440
@mathanmathan5440 2 жыл бұрын
யுவன் ❤
@manikandannathan9684
@manikandannathan9684 2 жыл бұрын
படம் பார்த்த வர்களுக்கு தெரியும் இந்த வரிகளின் வலி.... உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்.... இந்த lyrics maadhirye கிளைமாக்ஸ் ....இருக்கும்
@karthikraj.48
@karthikraj.48 4 жыл бұрын
30 sec ku status vekkalanu paatha yella line um semaiya iruke apdi Ennaya Panra Yuvan ❤❤❤😍😍
@shano0681
@shano0681 3 жыл бұрын
Amah😍
@pain_killerbrothers1500
@pain_killerbrothers1500 2 жыл бұрын
Same 😇
@rolex1749
@rolex1749 Жыл бұрын
பெண்ணால் கூட இப்டி யோசிச்சு எழுத முடியாது 💐நா முத்துக்குமார் ❤
@jackiegopal8070
@jackiegopal8070 3 жыл бұрын
சத்தியமா இந்த படம் நா பாத்ததில்ல ஆனால் இந்த படத்தில் வரும் பாடல் நான் கேட்காமல் இருந்ததில்லை..! அருமையான பாடல்கள்...!😍😍😍❤❤❤👌👌👍👍
@jeevaganbabu3337
@jeevaganbabu3337 3 жыл бұрын
படம் இந்த பாட்டை‌விட அட்டகாசமா இருக்கும்.........
@bhuvaneshwari0076
@bhuvaneshwari0076 3 жыл бұрын
❤️❤️❤️
@ShivaKumar-lp3or
@ShivaKumar-lp3or 2 жыл бұрын
hi past padam parunga patalum ungaluku manasu tangama poyrum
@shinnodolly7786
@shinnodolly7786 3 жыл бұрын
நான் கேட்டு அழுத பாடல்..ஒரு தலை காதலின் உணர்வை ஆழமாக உதிர்த்த நா.முத்துக்குமார்..மீண்டும் மீண்டும் காதல் வளர்த்து சுமக்க வைக்கும் வரிகள்..நா.முத்துக்குமார் காக பெருமை படுவதா அவர் இறந்ததற்கு பரிதாப படுவதா..😭😭😭😭😭😭இவ்வளவு வலியை கொடுத்துவிட்டு சென்றவரை எவ்வாறு மீட்பேன்😭
@gayathrik3147
@gayathrik3147 3 жыл бұрын
I lv muthukumar sir l am also missing
@ramkocha2778
@ramkocha2778 3 жыл бұрын
😡😡😡
@90skittu86
@90skittu86 3 жыл бұрын
😒😒
@mehananthiesivarasa6144
@mehananthiesivarasa6144 2 жыл бұрын
Apparently, this song was written by Snehan.
@jaivijay2537
@jaivijay2537 2 жыл бұрын
@@mehananthiesivarasa6144 muttal na.muthukumar lyrical daa
@kookielovesam
@kookielovesam Жыл бұрын
காலம் யாவும் நானும் உன்ன பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் வந்தா மடியில் சாயிதே சாகனும்... 🥰
@வீ.எஸ்.மணி
@வீ.எஸ்.மணி 5 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு இந்த பாட்டு சலிக்கவே இல்லை
@mohanrajsingle199
@mohanrajsingle199 4 жыл бұрын
S bro 💯👍
@ambigap3640
@ambigap3640 4 жыл бұрын
வீ.எஸ். மணி எணக்கும். தா.
@shobanam9509
@shobanam9509 4 жыл бұрын
Ponnukalukku rompa rompa pitikum
@akalya4879
@akalya4879 4 жыл бұрын
🤗🤗🤗🤗
@deepasri768
@deepasri768 4 жыл бұрын
Me also
@dhivyadhivi1426
@dhivyadhivi1426 4 жыл бұрын
One side love lam periya kastam adu panravangaluku dan teriyum.....really great
@hauntedarea21
@hauntedarea21 3 жыл бұрын
Yes sissy
@selvapriyaselvapriya6571
@selvapriyaselvapriya6571 3 жыл бұрын
Yes
@vanajasiibcomca1197
@vanajasiibcomca1197 3 жыл бұрын
Yes☺️
@mithunkannan544
@mithunkannan544 3 жыл бұрын
உண்மைதான் சொல்லவும் முடியாம விடவும் முடியாம வேற யாருடையவாது அவங்க பேசும் போது வரும் பாருங்க ஒரு வலி😑 ஒரு தலை காதல் அதுவும் ஒரு சுகமான உணர்வுதான்🥰
@kavithatamil3907
@kavithatamil3907 3 жыл бұрын
Ama,romba kasto😥😥😥😥😥
@trendingsaround2249
@trendingsaround2249 Жыл бұрын
என்ன வரிகள்... நா. முத்துக்குமார் சாகா வரம் பெற்ற வைரம்...! அவரது வரிகளை கேட்க முடிந்ததே ஒரு வரம்...👌🙏
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 жыл бұрын
ஆயிரம் சொல்லுங்க பெண்ணுடைய காதல் ஆசை தனி சுவை ரசனை தான்.காலம் யாவும் நாளும், உன்ன பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே ஆகனும் உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும் நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா ... amazing lines. wow
@rithusurya4047
@rithusurya4047 4 жыл бұрын
இந்த பாடலை கேற்கும் போது காதலே வெட்கப்படும் 🙈😘..
@darshanrahul8886
@darshanrahul8886 Жыл бұрын
Who else loves this under rated song.. such beautiful words and melody...
@umagurunathan7356
@umagurunathan7356 5 жыл бұрын
!!!!!!!!!!!!!!!பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச என்ன கொன்னாலும் அப்போது உன் பேர சொல்வேன்டா@@@@@ awesome yahhhhhhhh
@ajinafathima8611
@ajinafathima8611 3 жыл бұрын
Super liricss
@kalaivani_1551_
@kalaivani_1551_ 2 жыл бұрын
காலம் யாவும் நாளும் உன்ன பார்த்தே வாழனும்.. 💞 உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்.. 💞 உன்ன தவிர என்ன வேணும்..💞 வேற என்ன கேக்க தோணும்..💞 நெஞ்சம் உன்னோடு வாழாமல் மண்ணோடு சாயாதடா ...💞
@ganeshwariganeshwari6218
@ganeshwariganeshwari6218 2 жыл бұрын
My fav line ❤️
@danudanushan6152
@danudanushan6152 2 жыл бұрын
Mmmmm
@rajarithu3166
@rajarithu3166 2 жыл бұрын
Super
@sana-vi1ed
@sana-vi1ed 2 жыл бұрын
Super
@R.kavyamohithanatheesh3598
@R.kavyamohithanatheesh3598 Жыл бұрын
My favorite line
@rajanrenuka
@rajanrenuka Жыл бұрын
அவன் நினைவுகளோடு வாழ எனக்கு ஜென்மம் ஒன்று போதாது அவன் என் உயிரின் மேலானவன் என் அன்பு காதலன் அவன் என்னிடம் பேசவில்லை என்றாலும் ஒவ்வொரு நொடியும் அவன் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் என் காதலுடன் இனிமையான நினைவுகளுக்காக இந்த சாங் அடிக்கடி கேட்பே
@ganesh36944
@ganesh36944 3 жыл бұрын
காதல் மீது நம்பிக்கை இல்லாதவரையும் காதல் பன்ன வைத்துவிட்டது இந்த பாடல்🌹🌷
@saransaran3064
@saransaran3064 Жыл бұрын
😅
@stalinstalin7741
@stalinstalin7741 4 жыл бұрын
தினமும் கேட்டாலும் புதிதாக கேட்பது போல் இருக்கு பா .....🎸💫💜இந்த பாடல்...........யுவன் இசை😍😍😍🎸🎸🎉
@Tamilfreaky123
@Tamilfreaky123 3 жыл бұрын
Semma song super 😘😘😘😘😘
@Mahe15
@Mahe15 3 жыл бұрын
Exactly
@k.ramkumar5386
@k.ramkumar5386 3 жыл бұрын
Mm CRT
@karthickraj163
@karthickraj163 2 жыл бұрын
S bro
@uthayauthaya4177
@uthayauthaya4177 Жыл бұрын
❤❤
@Mahe15
@Mahe15 Ай бұрын
Epdi antha manusham oru ponnoda feeling ga purinchu line yeluthirukkan paru 👌👌👌👍 really vera level lyrics hat's off ♥️
@priyankasekar1461
@priyankasekar1461 5 жыл бұрын
நெஞ்சம் உன்னோடு வாழமால் மண்ணோடு சாயதுடா ❣️ wat lyrics..💞💞
@thalaveriyanchandranthalav8059
@thalaveriyanchandranthalav8059 5 жыл бұрын
😍😍😍😍😘😘😘😎
@govindm5622
@govindm5622 5 жыл бұрын
Priyanka Sekar semma
@AjayKumar-gt1ho
@AjayKumar-gt1ho 4 жыл бұрын
S crt what a lyric
@sreekutty1440
@sreekutty1440 4 жыл бұрын
Ayooo.. Semma lyrics...
@veerappanmathin7846
@veerappanmathin7846 4 жыл бұрын
💜❤️❤️❤️❤️💘💘💘💘
@blackbeauty7871
@blackbeauty7871 3 жыл бұрын
2021la yarellam intha song ah kekuringa....semma lyrics...😘😘😘
@dilukshisenaya4881
@dilukshisenaya4881 3 жыл бұрын
Without understanding a single word here i am still listening in early morning. This singer has such a melodious voice. And the visual is wow. Love from Sri Lanka 🇱🇰
@sunilkumarsunil2205
@sunilkumarsunil2205 3 жыл бұрын
Ennake rumba podikum e song
@chellathandavan4752
@chellathandavan4752 3 жыл бұрын
Naaanu naanu
@gkvibs2346
@gkvibs2346 3 жыл бұрын
Whate simple atmosphere
@kannanarun723
@kannanarun723 3 жыл бұрын
Everyday few times
@sanjaysingle3288
@sanjaysingle3288 8 ай бұрын
2024 la யாரெல்லாம் இந்த பாட்டா கேக்குறீங்க
@johnmaanickam1982
@johnmaanickam1982 5 жыл бұрын
We stayed in a bachelor mansion. My friend Ashokkumar used to hear this song everytime. He is in love with a girl, he used to cry whenever he hears this song. He is also a fan of U1, he is also born on Feb.14 a lovers day special. He recommended this song for our friends now the virus is spreading terribly. Thanks Ashok. May your love succeed.
@Sathya-bj9je
@Sathya-bj9je Жыл бұрын
Same to u shivya
@vijaykumard5777
@vijaykumard5777 5 жыл бұрын
அப்படியே மனதை வருடி விட்டு செல்லும் தென்றல் .. யுவன் இசையில் இது ஒரு மகுடம்.. மயக்கும் இசை.. நா.முத்துக்குமாரின் இதயத்தை கிழிக்கும் வரிகள்.. ப்ரியாவின் குரல் காதில் தேன்.. மொத்தத்தில் .. வார்த்தைகள் வரவில்லை..
@vijaykumard5777
@vijaykumard5777 5 жыл бұрын
நன்றி..
@bucephalus1696
@bucephalus1696 2 жыл бұрын
இந்த பாடல் பார்க்கும் போதெல்லாம், என் மனம் *கொடைக்கானல் '' வீதியில் சுற்றுத்திரியும. என் பதின்பருவ வயதில் இந்த கதாநாயகியின் உடைபோன்றுதான் உடுத்துவோம், கிட்ட தட்ட சாயல் கூட அவரைப்போல இருக்கும். ஞாயிறு தவறாமல் தேவாலயம், ஈஸ்டர் சமயம் சுலுவைப்பாதை, ஆகஸ்ட் மாத திருவிழா என்று தோழிகளோடு மகிழ்ந்து திரிந்த காலம் சுகமானது.
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
யாருயா இந்த ப்ரியா ஹேமேஷ் குரல் ஒரு புதுமையா இருக்கு யுவன் இசையில் 🤩
@oleohh1
@oleohh1 7 жыл бұрын
oru ponnu payyana ivlo love pannuma , sema feel hearing with yuvan magic
@llllsrllll1036
@llllsrllll1036 6 жыл бұрын
😟
@pwetythacha1599
@pwetythacha1599 5 жыл бұрын
Idhukum mellavum panuvange
@shivadharshini4880
@shivadharshini4880 5 жыл бұрын
ole ohh
@chakiyoungchakisha3140
@chakiyoungchakisha3140 5 жыл бұрын
Fact... Fact. .....☺oru ponnu Oru paiyana thorathiii thorathiii luv panra feel yeh thaniii...😊
@jananijanani5162
@jananijanani5162 5 жыл бұрын
@@chakiyoungchakisha3140 you're correct but some of them never knows the love 😍😭😍
@ksamuvel8149
@ksamuvel8149 Жыл бұрын
2022 கேட்டுத்தான் இருக்கிறோம் அன்னே😘😘😘😘 பெண்களின் ஏங்கங்களின் வரிகள் அருமை 😇😇😇
@ramram-pt7qb
@ramram-pt7qb 4 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது நம்ம மனசுல ஏதோ ஆசை, அது தான் U1Sir ஆசை .💖💖💖💖
@sreelakshmilechu9430
@sreelakshmilechu9430 3 жыл бұрын
Lyrics ഒരു രക്ഷയും ഇല്ല 😒. Heart touching❤️😭. Beautiful Song❤️
@thalavelan9303
@thalavelan9303 Жыл бұрын
ஒரு பெண்ணின்.ஒரு தலை காதலைச் சொன்ன பாடல்❤❤❤❤❤
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 4 жыл бұрын
ஆயிரம் சொல்லுங்க பெண்ணுடைய காதல் ஆசை தனி சுவை ரசனை தான்.
@elakiya1233
@elakiya1233 4 жыл бұрын
True
@divyadivya2131
@divyadivya2131 4 жыл бұрын
Ravana Ravana pitchai yes
@lokeshm3705
@lokeshm3705 4 жыл бұрын
Yes..
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 4 жыл бұрын
@@divyadivya2131 Hi thanks for your like and comment.
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 4 жыл бұрын
@@elakiya1233 Hi. Thanks for your like and comment.
@elumalaivenkat6496
@elumalaivenkat6496 3 жыл бұрын
6/11/2020... இரண்டு நாட்களாக இந்த ஒரு பாடல் மட்டுமே கேட்கிறேன்!!!.. என் மனதிற்கு வலியுடன் கூடிய மனநிம்மதியை தறுகிறது...😔😔
@saranya8009
@saranya8009 3 жыл бұрын
Ama
@sasidheena3115
@sasidheena3115 Жыл бұрын
அமரர் நா. முத்துக்குமார் இல்லனு வருத்தப்படுறவங்க யாரு 😔😔😔😔
@Smart_adhi_official
@Smart_adhi_official Жыл бұрын
😌
@tamizhamuthan6742
@tamizhamuthan6742 Жыл бұрын
நான் அண்ணன் அவரகளின் தீவிரமான ரசிகன் அவர் இல்லதாதது என் போன்ற தீவிரமான ரசிகன் ஒவ்வொருவருக்கும் தீ பட்டக் காயம்💔😭
@youtubecrazygirl4690
@youtubecrazygirl4690 Жыл бұрын
Yaru avaka
@RanjithKumar-qq6xv
@RanjithKumar-qq6xv Жыл бұрын
U1
@tamildon6325
@tamildon6325 Жыл бұрын
Nanum Dhan bro Feel Pannurin😢
@karthikeyanc5455
@karthikeyanc5455 5 жыл бұрын
கவிதை வரிகளுக்கு தகுந்த நடிப்பு. பாடல் இசையோடு ஒன்றிய குரல். பாடலை காட்சிபடுத்திய விதம்.காதலனின் செருப்பும் கவிதை சொல்லி செல்கிறது. தினமும் நான் ஒருமுறை கேட்கும் பாடல்.இந்த பாடலுக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
@karthikkarthik-dr8uy
@karthikkarthik-dr8uy 2 жыл бұрын
அருமையான விமர்சனம் நண்பா
@kavyaroshan05
@kavyaroshan05 5 жыл бұрын
பாடல் அற்புதம் என்றால் ,படமாக்கப்பட்ட விதம் அருமை .ஒவ்வொரு மொமென்ட்டும் ரசிக்க வைக்கிறது .இது போன்ற பாடல்கள் அரிதினும் அரிதாக அமைந்து விடுகிறது .வாழ்த்துக்கள் யுவன் .
@gnethaji1907
@gnethaji1907 Жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் உள்ளுக்குள் இளமை காலத்து ஒறு உணர்வு.❤❤❤
@divyaSoundarrajan454
@divyaSoundarrajan454 3 жыл бұрын
என்ன கொன்னாலும் அப்போதும் உன்பேரை சொல்வேணடா ...wat a lyrics..😍
@barathanselvam864
@barathanselvam864 3 жыл бұрын
Na muthukumar he is weary great man...
@solotraveller10
@solotraveller10 Жыл бұрын
Pure nostalgia❤️അതൊക്കെ ഒരു കാലം✨️
@anandhumadhu1589
@anandhumadhu1589 Жыл бұрын
Sun മ്യൂസിക് ഓർമ്മകൾ 💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️
@solotraveller10
@solotraveller10 Жыл бұрын
@@anandhumadhu1589 yss✨️
@remsiyahoney3244
@remsiyahoney3244 4 жыл бұрын
Who is hearing in 2020🤩🤩
@fathimafawmila8070
@fathimafawmila8070 4 жыл бұрын
Me
@prabaarunachalam5138
@prabaarunachalam5138 4 жыл бұрын
Yes I heard in 2020
@prabaarunachalam5138
@prabaarunachalam5138 4 жыл бұрын
Very nice song I heard frequently
@rahulraghu2115
@rahulraghu2115 4 жыл бұрын
Till my last breath will hear his songs. Such a magical maaaaann yuvan..
@akalya4879
@akalya4879 4 жыл бұрын
2020,21,22.............................…...…...............
@JIMINSOLOVELYPJM
@JIMINSOLOVELYPJM 2 жыл бұрын
I have no words to describe this beautiful song by Yuvan.... Totally in love with it always when i hear it... especially Bindu Madhavi has acted really lovely with beautiful expressions...
@annukuttyannu8546
@annukuttyannu8546 2 жыл бұрын
Always fav🥺
@kowsalya6699
@kowsalya6699 Жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும் எந்த song சலிங்காது 🥰🥰🥰♥️ 2023
@azarsmb
@azarsmb Жыл бұрын
சலிங்காதா 😂😂😂
@vijaybharathi2428
@vijaybharathi2428 2 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஊட்டியில் இருப்பது போன்ற அனுபவம் ❤
@gowthamsanthosh8584
@gowthamsanthosh8584 Жыл бұрын
Haaaaahaaa😍
@eeshwarsivan5194
@eeshwarsivan5194 Жыл бұрын
Enakkum than.......
@sanjeev3370
@sanjeev3370 8 ай бұрын
Intha song kodaikanal eduthanga bro Appo Eppadi irukkum
@stalinstalin4652
@stalinstalin4652 6 ай бұрын
But .....ithu ooty illa bro....enga ooru Munnar
@monikasrinivasan9887
@monikasrinivasan9887 4 жыл бұрын
Aathadi manasudhan rekkakatti parakuthu Aanalum vayasu daan kitta vara thayanguthu Akkam pakkam paathu paathu Aasaiyaaga veesum kaathu Nenjukulla etho pesuthe Adada intha manasudhan suthi suthi unna theduthe Alaga intha kolusudhan thathi thathi un peyar solludhe Aathadi manasuthan rekkakatti parakuthu Aanalum vayasu daan kitta vara thayanguthu Kitta vanthu neeyum pesum pothu Kitta thotta kannu verthu pogum Muche kaichala maarum Vittu vittu una paakum pothu Vetti vetti minnal onnu mothum Manase maargazhi maasam Arugil unthan paasam intha kaathil veesuthu Vizhi theruvil paarkum unaai urava theduthu Paavi nenja ena senja Unthan pera solli konja Ena konnaalum opaathu un pera solvenada Onna renda enna naanum solla Oraayiram aasa vachen ulla, pesa dhairiyam illa Ulla oru vartha vandhu thulla Ullam enna mutti mutti thalla, irundhum vetkathil sella Kaalam muludhum naalum, unna paarthe vazhanum Uyir pogum neram undhan madiyil saaindhe aaganaum Unna thavira enna venum, vera enna ketka thonum Nenjam unnoda vazhaama mannodu saayaadhada
@navaneethannaveen684
@navaneethannaveen684 3 жыл бұрын
My fav song
@kiruthugakiruthuga1770
@kiruthugakiruthuga1770 3 жыл бұрын
super
@nagendra.s.agasthya164
@nagendra.s.agasthya164 2 жыл бұрын
thnx 4 lyrics
@a.j.suriya5028
@a.j.suriya5028 7 ай бұрын
🌍2024 ல யாரெல்லாம் இந்த பாடல் கேட்குறீங்க.....🎉❤
@sridharganesan5719
@sridharganesan5719 2 жыл бұрын
ப்பா என்ன இசைடா உடம்புக்குள்ள நுழைஞ்சு மனச சிறகடிக்க வைக்கிற பாடல் இதுதான்டா Love Song யுவன் வாழ்க👍😉
@rajamadurai9067
@rajamadurai9067 6 жыл бұрын
அப்பா இந்த பாட்டு அப்படியே ஆளக் கொல்லுது!
@ushanandhini.m1413
@ushanandhini.m1413 5 жыл бұрын
Fact
@mithun4380
@mithun4380 5 жыл бұрын
Otyaiula.nikurandy.
@rajeshc0909
@rajeshc0909 5 жыл бұрын
@@mithun4380 nanum tan boss
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or 5 жыл бұрын
Hmm 😅😅👌😍😘
@jothikamuthu6756
@jothikamuthu6756 5 жыл бұрын
S
@muthuvelmalaiyarasan5965
@muthuvelmalaiyarasan5965 2 жыл бұрын
.நா.முத்துக்குமார் காக பெருமை படுவதா அவர் இறந்ததற்கு பரிதாப படுவதா..😭😭😭😭😭😭இவ்வளவு வலியை கொடுத்துவிட்டு சென்றவரை எவ்வாறு மீட்பேன்
@mathimk-oh2wr
@mathimk-oh2wr 2 жыл бұрын
One side loverku romba pudikum intha song🎵🎵🎵🎵
@mathimk-oh2wr
@mathimk-oh2wr 2 жыл бұрын
Sema feel
@leenimohas
@leenimohas 5 жыл бұрын
1:50 mins pls listen guys.. go some where higher place & play that bit in a loop, keep your eyes close..!! It takes me to my wonderful memories in my life comes in front of my eyes.. what genius play on instruments.. simple rhythm, string orchestra & pan flute.. shear genius mate.. yuvan ur underrated but your music speaks better than the awards & appreciation.. as a musician I salute.. 👌❤️🍻💝🎙😎
@ranjithlathanair1635
@ranjithlathanair1635 2 жыл бұрын
Exactly true
@kavithasky1663
@kavithasky1663 11 ай бұрын
2023 yarulam intha song kekuringa my favourite song ❤❤
@victorgibbans6734
@victorgibbans6734 10 ай бұрын
🎼❤
@dhanamselvam7025
@dhanamselvam7025 4 жыл бұрын
நெஞ்சம் உன்னோடு வாழமால் மண்ணோடு சாயதுடா 😘😘😘 sema lines 😍😍😍😍😍
@narvanysw3387
@narvanysw3387 8 жыл бұрын
Na Muthukumar + Yuvan ~heaven in ears
@Chellakuttirc
@Chellakuttirc 5 жыл бұрын
But muthukumar is died
@georgefernandaz4226
@georgefernandaz4226 5 жыл бұрын
Narvan ysw ethe tha nanum nenaichen
@rajeshc0909
@rajeshc0909 5 жыл бұрын
Tears in eyes too
@Kajalbhakthan
@Kajalbhakthan Жыл бұрын
Wothaaa enna paattu raa 😭😭😭❤️❤️❤️❤️ Yuvaneyyy 🫶🫶
@ManiVaas
@ManiVaas 4 жыл бұрын
யுவன், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு போட்டியா அமைந்திருக்கும் பாடல், ஜானி ராஜாவுக்கு கழுகு யுவனுக்கு
@dheiventhiranperumal15
@dheiventhiranperumal15 3 жыл бұрын
உயிர் போகும் நொடியில்..உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்...உன்ன தவிற என்ன வேனும் வேற என்ன கேக்க தோனும் .....#யுவன் +நா.முத்துக்குமார் + பிரியா(voice) ....என்னா பாட்டு.....👌👌👌👌❤
@meenuu.8306
@meenuu.8306 2 жыл бұрын
😎2022-ல் இந்த பாடலைக் கேட்பவர்களும்.................. 🎧 இந்த பாடலை பிடிக்கும் என்பவர்களும் லைக் 👍போடவும்....... 🔥
@melodykingharrisjayaraj6792
@melodykingharrisjayaraj6792 2 жыл бұрын
Illa pudikala
@பூவுநாத்திகன்
@பூவுநாத்திகன் 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@lovelyvibezz293
@lovelyvibezz293 5 жыл бұрын
Kaalam yavum nanum una parthey vazhanum🤗..uyir pogum neram undhan madiyil saindhey saganum😘..unai thavira ena venum?vera enna ketka thonum😕nenjam unodu vazhama manodu saayadhada😍dc to my papa💙💖luv u da
@aklovebeats9985
@aklovebeats9985 3 жыл бұрын
My favourite line😍😍😘😘
@JeevaNantham-c1f
@JeevaNantham-c1f 11 ай бұрын
2023 la யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@karthikkannan3855
@karthikkannan3855 9 ай бұрын
I'm but I still struck in 2018
@dhayalandhaya9364
@dhayalandhaya9364 9 ай бұрын
@chandrur4513
@chandrur4513 9 ай бұрын
Naa
@SivaSiva-zj6gq
@SivaSiva-zj6gq 9 ай бұрын
Mi
@tamizharuvi7097
@tamizharuvi7097 9 ай бұрын
29-12-2022
@manikandaraja6816
@manikandaraja6816 5 жыл бұрын
❤️❤️❤️ஆத்தாடி மனசுதான் றெக்கைகட்டி பறக்குதுதே.....
@kousalyakumaresankousalyak1449
@kousalyakumaresankousalyak1449 2 жыл бұрын
Semma😍😍😍😍 my most favorite song🎶... Kalam yavum unna senthu vaalanum 💋💋💋💋
@BabuBabu-bv2ej
@BabuBabu-bv2ej 2 жыл бұрын
Oii
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 2 жыл бұрын
என் மனதை மயக்கும் பாடல் 🥰😍😍எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல் யுவனின் மனதை வருடும் இசையில் கழுகு💕
@laxmanbhure4681
@laxmanbhure4681 4 жыл бұрын
*One of the extremely beautiful & lovely songs I've ever heard.Very graceful singing.Award winning composition.Yuvan Sir, what a melodious & touching song is this ! Classic Piece of Music in the World. Finest performance by Bindhu **Madhavi.Love** from Mumbai.(I don't understand Tamil)*
@priyajipriyaji1140
@priyajipriyaji1140 3 жыл бұрын
Me too.but i love tamil songs
@k.chanduruk.chanduru7401
@k.chanduruk.chanduru7401 2 жыл бұрын
𝐼 𝑙𝑖𝑘𝑒 𝑦𝑎𝑎
@முரளிதரன்பேச்சியம்மாள்
@முரளிதரன்பேச்சியம்மாள் 5 жыл бұрын
பெண்களின் காதலில் புனி்தத்தை காட்டிய இயக்குனர்க்கு நன்றி
@kalab2292
@kalab2292 Жыл бұрын
S
@raguvaran7180
@raguvaran7180 2 жыл бұрын
இந்த பாடலை நான் ஏன் இத்தனை வருடம் கேட்காமல் இருந்தேன்னு தெரியல 👌👌 கடந்த 10 நாட்களில் அதிகமாக கேட்டுள்ளேன் voice ❤️ dedicate for ex
@Dilshathmohamed
@Dilshathmohamed 5 жыл бұрын
இசைத்தலைவன் + நா. முத்துகுமார் ❤️❤️❤️❤️❤️
@dailybalaji7469
@dailybalaji7469 3 жыл бұрын
யோவ் நா.முத்துக்குமாரே இன்னும் கொஞ்ச காலம் நீ வாழ்ந்திருக்கனும்யா.. அப்படியே வார்த்தையிலேயே கொல்ற..!
@excellentshippingservices
@excellentshippingservices Жыл бұрын
Priya Himesh.... What a voice!!!!!!! from Chorus singer to Playback singer
@sriramvln8734
@sriramvln8734 4 жыл бұрын
From 2:54 till 3: 38.. Pure magical touch of Yuvan...
@amai6168
@amai6168 2 жыл бұрын
Yes 🥰
@saranraj5702
@saranraj5702 6 жыл бұрын
Priya himesh voice is sooo chilling in this song.!!💓💕
@mdh5754
@mdh5754 2 жыл бұрын
Aathaadi Manasuthaan - Female's love - Lyrics by Na.Muthukumar Paathagathi kannupattu - Male's love - Lyrics by Snehan Love from the POV of both genders ❤️ Two great songs in the same movie U1 addict forever 🤗❤️
@rascalsivarohit7502
@rascalsivarohit7502 5 жыл бұрын
Heartwarming ❤️❤️❤️ I feel the sweetness of voice.. & fragrance of music. U r a legend Yuvan❤️❤️
@gokkethev5663
@gokkethev5663 5 жыл бұрын
No words for the string pieces, Yuvan's brilliant work
@mahasai9670
@mahasai9670 2 жыл бұрын
என் ஒரு தலை காதல் வலியை உணர்த்தும் இந்த பாடல். என் வாழ்க்கையா இருக்கிற என் காதலை தெரிந்தும் என்னை காதலிக்கும் என் கணவருக்காக கேட்டு ரசிக்கும் போது என் காதல் என்றும் அழகு .இந்த பாடலை போல.
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 26 күн бұрын
Yarukkellam Rombavum pudikkum intha song 🥰..
@senthamizhsentha9707
@senthamizhsentha9707 4 жыл бұрын
😍👩‍❤️‍👨 உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகணும்❤️💖💘s?
@cherryblossom9256
@cherryblossom9256 7 жыл бұрын
taking me to heaven...... who all travelling too ???
@bahadoorbabu937
@bahadoorbabu937 7 жыл бұрын
On the way😄
@farooknazeerfarooknazeer3850
@farooknazeerfarooknazeer3850 6 жыл бұрын
bid
@farooknazeerfarooknazeer3850
@farooknazeerfarooknazeer3850 6 жыл бұрын
+Farooknazeer Farooknazeer vary nice songs
@farooknazeerfarooknazeer3850
@farooknazeerfarooknazeer3850 6 жыл бұрын
+Farooknazeer Farooknazeer nice songs
@iqbalnazar5954
@iqbalnazar5954 6 жыл бұрын
Nanum varen de un kundi pinadiye
@buveneswariv2764
@buveneswariv2764 3 ай бұрын
Intha mathri yuvan songs ❤️ thirumbavum varanum and singer priya nailed it .❤️
@prabhaprabha1466
@prabhaprabha1466 6 жыл бұрын
Ppaahhh yenna song da ithu semma feel intha song kettale romba happy ah irukkum deilyum intha song keppa l love you so much
@nivedhakajendhiran3506
@nivedhakajendhiran3506 4 жыл бұрын
Paaviii nenja Enna senja undhan peraa solli konja one side lover sema fell song🥰😍😘 like a heaven
@rcraj2261
@rcraj2261 8 ай бұрын
That voice@ 2.31❤❤❤❤❤❤❤ Literally soul touch.
@raviprakashsivaprakasan5553
@raviprakashsivaprakasan5553 4 жыл бұрын
Unique composition by our thala yuvan with na muthukumar sir lyrics equal to heaven ..😍😍😍😍
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
உண்மையில் மனசு ரெக்க கட்டி பறக்குது இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம்
@radhikashankar9169
@radhikashankar9169 Жыл бұрын
OMG this song makes me feel happy ❤️
@musiclistener8245
@musiclistener8245 2 жыл бұрын
4:02-4:14 nicely written and sang
@venkatsoft1029
@venkatsoft1029 6 жыл бұрын
endha worldly enaku pudicha firstu song endha song dha I love this song soooooooooooooo much
@pateljitesh9561
@pateljitesh9561 4 жыл бұрын
Semma bro
@ManiMani-mx8md
@ManiMani-mx8md 3 жыл бұрын
I love you paruthi mama 💋💋💞💞
@bhuvaneshjawahar3352
@bhuvaneshjawahar3352 7 ай бұрын
People who are listening in 2024♥️
@UKDhanush
@UKDhanush 3 жыл бұрын
Yuvan sema da maama ..What a song 💐👌 Krishna and bindhu deserve special mention.... Repeat mode song.
@maharaja5175
@maharaja5175 3 жыл бұрын
This song expressed more love feelings ...and most lovable song...wow what a lyrics..amazing ...
@richieraj1178
@richieraj1178 6 ай бұрын
That interlude from 1.27 to 2.07, divine touch❤
@senthamilmani8664
@senthamilmani8664 5 жыл бұрын
badly missing this Yuvan...yo enngaya ponna
@Vayyal
@Vayyal 4 жыл бұрын
Ipa form la ila without na Muthu Kumar palaya Yuvan ah pakamudiyala
@pondywheeles9770
@pondywheeles9770 4 жыл бұрын
Na.muthukumar lyrics na summa va🎶🔥💥💯💓
@KalaiYarasan-w4o
@KalaiYarasan-w4o Жыл бұрын
காலம் யாவும் நாளும் உன்னை பார்த்த வாழனும் வரிகள் அருமை
@monamohana9162
@monamohana9162 6 жыл бұрын
kanna moodi travellingla intha song ketta wow!what ta feel
@akilanamuthan8189
@akilanamuthan8189 6 жыл бұрын
சூப்பர் வரி சூப்பர்... Music
@smartaltaf4717
@smartaltaf4717 5 жыл бұрын
Yea
@blackromeo6469
@blackromeo6469 4 жыл бұрын
Yuvann😍
@vishweswaranp3652
@vishweswaranp3652 4 жыл бұрын
Traveling poi romba nalu achu☹️☹️☹️☹️
@haroonharoon6925
@haroonharoon6925 4 жыл бұрын
Kambu kaachal
@badrinathan6971
@badrinathan6971 4 жыл бұрын
இளையராஜா வின் இளையராஜாவே யுவன் சங்கர் ராஜா + நா முத்துக்குமார் compose super melody song
@thanarajthanaraj8189
@thanarajthanaraj8189 4 жыл бұрын
Singer yaaru
@manassaint
@manassaint Жыл бұрын
Intha song kettu mele agayathile parakkuren
@monamohana9162
@monamohana9162 6 жыл бұрын
enna song bhai! !!!manasha relax panna na eppothum ketkura song;a lovable music
@mathimitha3874
@mathimitha3874 5 жыл бұрын
Kaalam yaavm nannu unna pathee vaalanu uyire poogum neram unthan matiyl saynthee saganum semma lyrics..
@parthipan1474
@parthipan1474 5 жыл бұрын
Super song
@michaelism4210
@michaelism4210 5 жыл бұрын
Na.Muthukumar
@naveenishanaveenisha2259
@naveenishanaveenisha2259 5 жыл бұрын
Semma lyrics and my love favourite song challah kirukki unnakkaga this song enakkum my lover kum rompa pidikum 2perium kannir vettu azhugvum