No video

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் 3 சக்தி வாய்ந்த பொருட்கள்! | Mayan Senthil | Remove Negativity

  Рет қаралды 509,947

iKey Spiritual

iKey Spiritual

Күн бұрын

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் 3 சக்தி வாய்ந்த பொருட்கள்! | Mayan Senthil | Remove Negativity
#mayansenthil #negativeenergy #negativity #removenegativity #parigaram #positiveenergy #positivity #nallaneram #kettaneram #arasamaram #arugambul #arugambulpariharam #pusanikai #pumpkin #parigaram #karporam #sudam #theeyasakthi #kettaneramvilaga #aanmeegam #time #spiritual #aanmeegaparikaram #selvasezhipu #panamperuga #panavaravu #panamsera #badtiming #selvamsera #selvam #கெட்ட #நேரம் #நல்லநேரம் #தீயசக்தி #பரிகாரம் #பணம் #பணம்பெருக #பக்தி #royaltree #bermudagrass #goodtimes #goodtime #badtime
LOCATE US
Unique Life Tuner,
Emerald House, 108, 2nd Main Road, Lakshmi Nagar Extension,
Porur. Chennai - 600116.
Phone: +91 9092045441, +91 44 48675770
info@uniquelifetuner.com
Web Site - www.uniquelifet...
KZbin Link - www.youtube.co.... (Life Tuner Tamil)

Пікірлер: 135
@yuvarajyuva193
@yuvarajyuva193 11 ай бұрын
இறைவன் போதுமானவர். பிரார்த்தனை மட்டுமே நம்மையும் நம் குடும்பத்தாரையும் காக்கும். இறைவனை உள்ளம் பூர்வமாக உணர்ந்து நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இறைனை மண்டியிட்டு பிரார்த்தனை செய்வதை தவிர வேறு உபாயங்கள் உங்களை படு குழியில் தள்ளும். மனித அறிவு சூழ்ச்சி தந்திரங்கள் தற்காலிக பலன் தரும். நிரந்தரமாக நம்மை காப்பாற்ற இயலாது. அதனால் உங்களை குழப்பும் மனிதர்கள் யார் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இறைவன் அருளால் நலமுடன் வாழ முடியும் ❤
@seyedabdul2974
@seyedabdul2974 9 ай бұрын
எல்லா நேரங்களிலும் மனிதன் பிறப்பதும் ,மரணிப்பதும் உண்டு, எனவே கெட்ட நேரம் என்று ஒன்று இல்லவே இல்லை ,கவலை இல்லாத மனிதனும் உலகில் இல்லை ,நிரந்தரமாக வாழப்போவதும் இல்லை ,பூமியில் வாழும் வரை நல்லதை செய்யுங்கள் ,மரணத்திற்கு பிறகு கவலை இல்லாத ,நோய் இல்லாத நிரந்தரமான ஒரு வாழ்க்கை உண்டு ,,,
@bhobalan
@bhobalan 10 ай бұрын
காலன்டர் பார்க்காவிட்டால் ..எல்லா நேரமும் கால ஓட்டமே😊
@karunaimogandas6998
@karunaimogandas6998 Ай бұрын
மகனே உங்களுக்கு நனறி நல்லவிஷயம் குறினீர்கள்
@rukmanirajagopalan9295
@rukmanirajagopalan9295 11 ай бұрын
Unga padhivugal anaithum yelimai Arumai adhan payam nanmai mikka nandri brotheri
@sivakumars6802
@sivakumars6802 6 ай бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை வாழ்க வளமுடன்
@thulasirao9139
@thulasirao9139 7 ай бұрын
1. Eat arasa illai 2. Argumpul juice 3. Keep pepoer vilaku 4. Poosanikai cross walk
@lakshmikamalanathan9083
@lakshmikamalanathan9083 3 ай бұрын
Super
@bhavadharanisivapavithra6523
@bhavadharanisivapavithra6523 9 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@ranim5505
@ranim5505 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@yogendrarajahvelupilai1567
@yogendrarajahvelupilai1567 10 ай бұрын
மிக்க நன்றி.வாழ்க வளர்க.
@sumatra6701
@sumatra6701 10 ай бұрын
Sir neenga solvathellam enakku nadakkuthu sir.chan erinal mulam sarukuthu sir.ellam sir vanagi parthuvitean.
@nandyprinting8338
@nandyprinting8338 9 ай бұрын
Kette nerathai nalla neragama mattruvathu porul alle ayya.. nammudaiye, muyatchi thaan athai mattrum.. kadan illamal valthal, ellaam neramum nalla neram thaan ayya. 😊 Porul meethu nambikai vaipathai vide, kadavul mel nambikaiyai irungal. Life is game. Try try try until u achieve your life goal. God wil stand beside you.
@sindhujasindhuja6414
@sindhujasindhuja6414 11 ай бұрын
Ungal panigal thodarattum. Thankyou sir
@sobhanadevi3554
@sobhanadevi3554 11 ай бұрын
Hi sir...for my boy 13yrs...nalla padikran..still careless mistakes ah evlo sonnalum maathika maatingran athunalla studies first ilama 2nd,3rd ah poraan...he having ability nd knowledge to be first.but nalla knowledge iruku...yepdi itha saripanrathu...give rly for child education .
@swarnalataiyer9117
@swarnalataiyer9117 9 ай бұрын
We will recite Kolaru padhigham or hear the studi by Gyana sambandhar for worshipping lord Siva for get rid of all bad effects of Navagraha
@RajakalaRengasami-ho9tx
@RajakalaRengasami-ho9tx 2 ай бұрын
Thanks ayya🙏🙏
@snekha6747
@snekha6747 6 ай бұрын
Thank you Universe Thankyou Angeles Thank you God 🙏🙏🙏
@krishnamoorthymoorthy8424
@krishnamoorthymoorthy8424 3 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-ij9sv8qf8z
@user-ij9sv8qf8z 10 ай бұрын
Romba nandri Sami.
@vijayalakshmiravichandranv6770
@vijayalakshmiravichandranv6770 4 ай бұрын
மிக்க. நன்றி தோழரே 🌹🌹🌹
@iniharinidhi248
@iniharinidhi248 10 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@sadhanavikram5758
@sadhanavikram5758 11 ай бұрын
Nantri ayya🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 ай бұрын
மிகவும் நன்றி ஐயா 🎉🎉🎉
@mailsathish8
@mailsathish8 10 ай бұрын
🌼 வாழ்க வளமுடன் 🌱🌳
@user-ij9sv8qf8z
@user-ij9sv8qf8z 10 ай бұрын
Anna neenga neraya praruda valkai Sandhosama irukurathuku seigindra ovvoru parigaramum, Unmaiyandhu. Neenga nallarukanu anna.
@thanaletchumymuthiah9986
@thanaletchumymuthiah9986 11 ай бұрын
மிக்க நன்றி செந்தில் டாக்டர்
@Tulsi1894
@Tulsi1894 6 ай бұрын
There is nothing good or bad. It all depends on the way you perceive it. First of all, everything is good. My husband was absolutely Hale and healthy. But he suddenly died last year. I came over it. There is no option. Just accept things and keep going. Nothing is bad.
@tamilarasi4686
@tamilarasi4686 11 ай бұрын
அண்ணா கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும் வழி சொல்லுங்கள் அண்ணா நன்றிகள் கோடி குரு ஜி
@minimilaani6968
@minimilaani6968 10 ай бұрын
​@@bala0எத்தனை வாரங்கள் போட வேண்டும்?
@bhavadharanisivapavithra6523
@bhavadharanisivapavithra6523 9 ай бұрын
6அச்சு வெல்லம் ஆர்ச் மரம் விநாயகர் சன்னதியில் வைத்து விட்டு ஒரு முறை மட்டுமே சுத்த வேண்டும் பிறகு நவ கிரகங்கள் 12 முறை சுற்றி வர வேண்டும் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.....................
@sasirekha8017
@sasirekha8017 5 ай бұрын
Nanri Guruji prabanchathirkum Nanri🙏🏻
@vedhar7390
@vedhar7390 11 ай бұрын
Arugampul eppo sapadamum sir... daily sapadanuma? Empty stomach laya
@wattz3682
@wattz3682 2 ай бұрын
All mothers blessings for urself for ever for ur Devine service
@malavileseevarangam4396
@malavileseevarangam4396 5 ай бұрын
🙏ரொம்ப நன்றி ஐயா
@dharmarajraj2907
@dharmarajraj2907 10 ай бұрын
ரொம்ப நன்றி👍💯💯
@muthumedical.4109
@muthumedical.4109 5 ай бұрын
Thanks da ma. For your message is very useful. all the message very excellent. God bless you.
@SanthiSanthi-qk7km
@SanthiSanthi-qk7km 10 ай бұрын
Thank you so much sir
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 11 ай бұрын
Nandri Ayya
@K.vidhyaK.vidhya-od9yh
@K.vidhyaK.vidhya-od9yh 11 ай бұрын
Anna ennakum en kanavarkum ore rashi ore vayathu en kanavar ahiga kobapatugirar eppothum santaipotugirar nangal santhathosamaga eruga ethenum palan sollungal
@naturecureremedies7800
@naturecureremedies7800 11 ай бұрын
Thank u anna
@ramviji7979
@ramviji7979 8 ай бұрын
அண்ணா எனக்கு பணம் வருது வேலை பார்க்கிறேன் சம்பளம் வருது ஆனால் ஒரு ரூபா கூட இருக்க மாட்டேங்குது வீட்டில் மாறி மாறி பிரச்சனை வருகின்றது
@Pgunal-dk7dn
@Pgunal-dk7dn 11 ай бұрын
அண்ணா எனக்கும் என் கணவருக்கும்ஒரே ராசி.கடகராசி.அஷ்டமத்துசனியால் ரொம்பவும் கஷ்டப்படுகிறோம்.இதற்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கள் அண்ணா.
@Mrstp486
@Mrstp486 11 ай бұрын
Yega raasi epdi marriage panuninga
@devikulam4572
@devikulam4572 10 ай бұрын
வணக்கம் ஐயா🙏 நானும்கணவரும்ஒரேராசி மிதுனம்லக்கினம் செய்வினைக்கோளாறு நோய்பிரச்சனைஇல்லத்தில் நிம்மதி இல்லை.முந்தியபதிவுகளிலும்கேட்டிருந்தேன்தயவுசெய்து பதில்சொல்லுங்கள்ஐயா நன்றி வணக்கம்🙏🙏🙏
@UnpredictableTruth
@UnpredictableTruth 10 ай бұрын
Visit Tiruvannamalai Esanya lingam and pray ,you both will be alright , may God bless you both , sivayanama om🕉️
@Mrstp486
@Mrstp486 10 ай бұрын
@@UnpredictableTruth yega raasi pa
@UnpredictableTruth
@UnpredictableTruth 10 ай бұрын
@@Mrstp486 don't get u bro
@rameshsiddhan9623
@rameshsiddhan9623 5 ай бұрын
அருமை ஐயா
@kakashi_hatake270
@kakashi_hatake270 11 ай бұрын
Thank you kuruji
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 10 ай бұрын
Sir பூசணிக்காய் தாண்ட சொன்னிங்க்ல தாண்டிய பிறகு அந்த பூசணிக்காய என்ன செய்வது sir ?🙏
@sridharp7832
@sridharp7832 3 ай бұрын
எடுத்து மண்டையில போட்டுக்க
@timepaas9952
@timepaas9952 4 күн бұрын
😂
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 4 күн бұрын
@@sridharp7832 உங்க மண்டையிலா
@sukivasagar8596
@sukivasagar8596 6 ай бұрын
Thank you Anna..... Really appreciate it
@saitrifath5938
@saitrifath5938 11 ай бұрын
Anna ella mathathinarukkum pariharam
@rathaThols
@rathaThols 3 ай бұрын
சச்சிதானந்த சுவாமிகள்
@selvimani2513
@selvimani2513 9 ай бұрын
எனக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது 😭😭😭😭 போல தீடீரென எந்த பொருள் எடுத்தாலும் கை தவறி கீழே விழுகிறது முகம் ரொம்ப கருப்பாக இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 11 ай бұрын
TQ u very much sako
@muraliranganathan5766
@muraliranganathan5766 11 ай бұрын
Thank you Ji 🙏
@naamapaativaithiyam
@naamapaativaithiyam 4 ай бұрын
சார் பூசணிக்காய் தாண்டிய பிறகு என்ன செய்ய வேண்டும்..
@user-fi9vs6js3m
@user-fi9vs6js3m 11 ай бұрын
அண்ணா என் கணவர் ரொம்ப குடிக்கரரு எனக்கு கடன் அதிகமாக இருக்குது என்னால தாங்க முடியல அதுலே இருந்து வெளியே வரமுடியாத என் கணவர் எனக்கு ரொம்ப பிரச்சினை வருது எனக்கு குடும்பதெடு சகலாம் தெனுது எனக்கு இரண்டு பிள்ளைகள் எனக்கு ஒரு வழி சொல்லுங்க அண்ணா
@mohanraj-ft3mi
@mohanraj-ft3mi 11 ай бұрын
கடவுளிடம் உங்கள் பிரச்சினை சொல்லி வேண்டுங்கள் நிச்சயம் அவர் பார்த்துக்கொள்வார்.உங்களுக்காக நாங்களும் வேண்டிக் கொள்கிறறோம் நல்லதே நடக்கும்
@ganesanvelayutham7657
@ganesanvelayutham7657 6 ай бұрын
அருமை ❤❤
@ammusrine1236
@ammusrine1236 10 ай бұрын
சாமி வணக்கம், நவகிரகங்களை எத்தனை முறை சுற்றி வரவேண்டும், நிழல் கிரகமான ராகு கேது எப்படி சுற்றி வரவேண்டும் கொஞ்சம் சொல்லுங்களேன் சாமி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@meenanaidu2497
@meenanaidu2497 10 ай бұрын
Iya simha rasikku thirupati poha koodathu enkirarghal ungha opinion sollungha pl
@vsselvi1819
@vsselvi1819 11 ай бұрын
Thank you sir
@user-xr2yt3be8q
@user-xr2yt3be8q 10 ай бұрын
Super Update Sir
@gayathrigayathri654
@gayathrigayathri654 10 ай бұрын
R Gayathri magaram rasi avittam natchathiram thulam lagnam kadan adigama irukku parigaram sollungal anna
@nagarajana3681
@nagarajana3681 10 ай бұрын
👍 super Thamila 👍🙏🙏
@RamanRamau-vi6ql
@RamanRamau-vi6ql 3 ай бұрын
Thanks pa
@lathachristopher5322
@lathachristopher5322 11 ай бұрын
Vanakkam Sir 🙏🙏🙏
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 11 ай бұрын
Thank god supper
@srilokeshwari4999
@srilokeshwari4999 4 ай бұрын
மன உளைச்சலுக்கு குழப்பம் பதட்டம் இதிலிருந்து வெளிவர வழி கூறுங்கள் ஐயா pls
@user-ss2iq5sz7n
@user-ss2iq5sz7n 4 ай бұрын
அகத்தியர் மந்திரம்
@kamaraj9892
@kamaraj9892 10 ай бұрын
எனக்கு இப்போது கெட்ட நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.
@azafu8942
@azafu8942 10 ай бұрын
Good days n good life started from now
@kandukurisrinathlatha9664
@kandukurisrinathlatha9664 10 ай бұрын
Sir please add English subtitles lm from Andhra.
@pavalssamy3815
@pavalssamy3815 3 ай бұрын
Puyankai pachi campor kolthiveedu thanda venduma guru
@vedhar7390
@vedhar7390 11 ай бұрын
Yes periodical headache varuthu
@kowsalyaj8690
@kowsalyaj8690 10 ай бұрын
Thanks anna
@chalzTN
@chalzTN 11 ай бұрын
Super tips
@priyapriya783
@priyapriya783 6 ай бұрын
Husband vasiyam panrethu thantiram sollunge sir
@jyothikumar2899
@jyothikumar2899 10 ай бұрын
Anna kattrazhai flower orange poo poothu kulungudu enna reason sollunga Anna.
@shyamsunder8349
@shyamsunder8349 11 ай бұрын
Pl show demo how to do it Poosanikai thandudal
@bala6172
@bala6172 11 ай бұрын
Job kidaika and nam ninaichathu kidaika slogam solunga bro
@alarmaelmangasrinivasan4567
@alarmaelmangasrinivasan4567 2 ай бұрын
Ena elarum emathuranga athuku ena pandrathu
@nagerakumar6187
@nagerakumar6187 10 ай бұрын
Bro enga vetla madiyala arasamaram eruku atha enna pannalam bro God bless you 🙌
@mssundarmssundar917
@mssundarmssundar917 10 ай бұрын
Super sir
@rajarajeshwari9507
@rajarajeshwari9507 10 ай бұрын
Milagu vilaku samy roomil vaikalama
@vanajavanaja452
@vanajavanaja452 11 ай бұрын
Naga dhosham parigaram sollunga sir
@selvalaksmi5031
@selvalaksmi5031 7 ай бұрын
அருகம்புல்லை எந்தந்த நாட்களில் சாப்பிடலாம், எந்த நேரத்தில் சாப்பிடலாம்.
@peermohammeda7889
@peermohammeda7889 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@krishsubrasksdk1381
@krishsubrasksdk1381 10 ай бұрын
Sir can v shower with aragampul
@chinnu9048
@chinnu9048 11 ай бұрын
Anna to get good proposals for marriage what should I do
@G.MuruganG.Murugan324
@G.MuruganG.Murugan324 5 ай бұрын
நவகிரகத்தை எப்படி சுற்றுவது ஐயா சொல்லுங்கள்
@mageshkumar4630
@mageshkumar4630 4 ай бұрын
7 முறை வலம் 2 முறை இடம்
@anithapraveenkumar4419
@anithapraveenkumar4419 11 ай бұрын
🙏🙏🙏
@gajalakshmi3450
@gajalakshmi3450 11 ай бұрын
அண்ணா நீங்க மஞ்சள் துணியில் நில வாசல்ல கட்டி வச்சா தீய சக்தி உள்ள வராதுன்னு சொல்லிருந்தீங்க அது என்னன்னு தெரியல அந்த பதிவு பார்க்க முடியல கொஞ்சம் அந்த லிங்க் கொஞ்சம் ஷேர் பண்ணுங்க அண்ணா
@Guruwithindra
@Guruwithindra 10 ай бұрын
Siddharadi
@Guruwithindra
@Guruwithindra 10 ай бұрын
Siddharadi
@pathmaThangavel
@pathmaThangavel Ай бұрын
Anna எல்லாரும் என்கிட்ட amond வாங்கிட்டு emathuranga Anna குடுத்த பணத்த கேட்டா சண்டைக்கு varanga kudukkamutiyathunnu sollunga அந்த பணத்த வாங்குறதுக்கு என்ன panrathu konja sollunga Anna pls என்னல சுத்தமா முடியலனா கேட்டு கேட்டு enake aluthupochu என்ன பண்றதுன்னு sollunga😢😢😢
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 9 ай бұрын
நான் அரசமரத்தடியில்தான் தினமும் உட்கார்ந்து இருக்கிறேன் & அரசன் இலைதேநீர் குடிக்கின்றேன் எனக்கு ஏன் நல்லநேரம் வரவில்லை?
@nisarnisar4160
@nisarnisar4160 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RATHAIkrishna999
@RATHAIkrishna999 7 ай бұрын
👍👍👍🙏
@C.ramayeeChellathambi
@C.ramayeeChellathambi 11 ай бұрын
🙏🙏🙏🙏
@user-sk1cr3di6l
@user-sk1cr3di6l 6 ай бұрын
@RajendranS-xx6mf
@RajendranS-xx6mf Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SujathaSujatha-rl9yg
@SujathaSujatha-rl9yg 11 ай бұрын
अरु मैले
@kowsalyaj8690
@kowsalyaj8690 10 ай бұрын
Na porantha thea kastam tha anna 😢😢😢
@shakilas3775
@shakilas3775 6 ай бұрын
H.praveen😢😢😢
@user-fy4xj6vx1k
@user-fy4xj6vx1k 5 ай бұрын
ஐயாபெரியமகன்அடிகடி அடிபடுதுஏன்ன செய்யவது
@thiyagarajanthiyagarajan7804
@thiyagarajanthiyagarajan7804 4 ай бұрын
Bhairavi (dog)ku food vaiga sari agidum
@Bass24827
@Bass24827 9 ай бұрын
ஒன்னும் புரியல அருகம்புல் குடிப்பதா அல்லது பிள்ளையாருக்கு படைப்பதா
@HeyRam-13
@HeyRam-13 10 ай бұрын
Always mind disturbing VIDEOS... always NEGATIVE VIDEOS... pls publish possitive videos to support human life... never threatene public ...with NEGATIVE VIDEOS....
@Abhibrokenheart
@Abhibrokenheart 9 ай бұрын
Way to attract people by their weakness And earn by the videos
@Aaram2019
@Aaram2019 9 ай бұрын
😂😂😂😂😂😂 இந்த நல்ல கெட்ட நேரம் மட்டும் இல்லை என்றால் இங்கு சிலருக்கு பிழைப்பு இல்லை..
@RPoongodi-qg9jb
@RPoongodi-qg9jb 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌🪔🌺🌺🌺🌺🌺👋
@vasuvasuvasu-vz9hh
@vasuvasuvasu-vz9hh 11 ай бұрын
vasu vasu vasu. k
@vasuvasuvasu-vz9hh
@vasuvasuvasu-vz9hh 11 ай бұрын
vasu.vasu.vasi.k
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,9 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 24 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,9 МЛН