கெட்ட நேரத்தில் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின்! R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 117,432

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 565
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 күн бұрын
இதுக்கு ஏன் சார் பஞ்சாங்கம்? அதான் மூஞ்சி ல எழுதி ஒட்டி இருக்கே உருப்படாதுன்னு.
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 3 күн бұрын
உச்ச நீதிமனன்றத்தின் உத்தரவை மீறியதற்கான வழக்கு மேல்முறையீடுசெய்யலாமே
@moorthirk2375
@moorthirk2375 3 күн бұрын
எல்லாம் கூட்டு சதி மக்கள் நாசமாக போகட்டும்
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 күн бұрын
அப்பா இந்திரா காந்தி காலில் விழுந்த கதை தெரியும் இப்போ மகனும் அதே போல் BJP government 💔💔
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 3 күн бұрын
நீங்கள் சொல்வது போல் உதயநிதிக்கு அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நன்மை
@g.pichamuthug.pichamuthu5268
@g.pichamuthug.pichamuthu5268 2 күн бұрын
போதையில் வீழ்ந்து கிடக்கும் தமிழக மக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்
@raghupathykandasamy8349
@raghupathykandasamy8349 3 күн бұрын
ஐயா...உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை...எனக்கு தெரிந்தது எல்லாம் உண்மையை உரக்கச் சொல்வதில் எந்த பயமோ தயக்கமோ இல்லாத ஒரே நபர் நீங்கள் மட்டுமே..தொடரட்டும் உங்கள் பணி, உண்மை உயிர் பெரும்வரை...
@ammamuthu7495
@ammamuthu7495 3 күн бұрын
தமிழ் நாட்டு மக்களை கூமுட்டைகளாக நினைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள
@ThavaraneeKanapathipillai
@ThavaraneeKanapathipillai 2 күн бұрын
சிறப்பான தகவல் ஐயா உண்மையை அப்படியே சரியாக சென்னீகள் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👍👍👍
@MageswariM-yg2sh
@MageswariM-yg2sh 2 күн бұрын
உண்மையை உரக்க கூறும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்
@jeyabarathisivakumar9601
@jeyabarathisivakumar9601 2 күн бұрын
நீங்கள் மட்டும் தான் உள்ளது உள்ளபடி மிகவும் உறுதியாக தைரியமாக பேசுகிறீர்கள். எம்ஜிஆர் மட்டும் தான் 75% ஊழலுக்கு எதிராக உண்மையுடன் இருந்தார். மக்களுக்காக வாழ்ந்தார்.
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 күн бұрын
நல்ல காரியங்களுக்கு தான் நாள கிழமை நேரம்.
@sivagamisiva4522
@sivagamisiva4522 3 күн бұрын
கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய்ப்போன.மனிதர்களாளே.
@sivaguru1812
@sivaguru1812 3 күн бұрын
நாடு எங்கே செல்கிறது வெட்கக்கேடு கடவுள் தான் காக்க வேண்டும் தமிழ்மக்களை
@thirumaniselvam4549
@thirumaniselvam4549 3 күн бұрын
🤦 தமிழ்நாடும் தமிழ்நாட்டுமக்களும் நாசமாக போக போகிறது
@sprabhakaran9289
@sprabhakaran9289 2 күн бұрын
நெஞ்சு பொறுக்குதில்லையே
@thiru7667
@thiru7667 3 күн бұрын
மேலிடம், கீழிடம் எல்லாமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளாகி விட்டன.
@mrjollywalk44
@mrjollywalk44 2 күн бұрын
அரசியில் எத்தகையை புனிதமானது என்று நிரூபணம் ஆகி விட்டது...
@kalaiselvi4686
@kalaiselvi4686 3 күн бұрын
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 2 күн бұрын
உள்ளதைஉள்ளபடி சொல்லும் உங்கள் நேதாஜி TV க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rajagopald4722
@rajagopald4722 3 күн бұрын
தமிழ்கம் நீசர்களிடம் காபற்ற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
@balasethuraman7977
@balasethuraman7977 2 күн бұрын
அதான் கையை கட்டி கொண்டு மோடி உட்காரந்திருந்தாரா
@manokaranc7065
@manokaranc7065 3 күн бұрын
சூப்பர்... பாஜகவின் உண்மை முகம் தெரிகிறது.... பாவம் அண்ணாமலை ஒரு பலிகிடா...
@thangalingamthangalingam6060
@thangalingamthangalingam6060 3 күн бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் எங்கள் நாட்டிலே.
@kumarasivana
@kumarasivana 3 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 күн бұрын
அண்ணாமலை கலைஞர் ரசிகர் எனவே DMK Files கூட மூடி வைத்துவிடுவார்கள். இந்த கூடா நட்பு பிஜேபிக்கு உண்மையாக ஆதரவளிக்கு ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கிரகங்களுக்கு கூட பிடிக்க வில்லை. அதனால் தான் அவர்கள் கண்களை கட்டிவிட்டது. நாட்டிற்கு. கடவுள் அருளால் நல்லது நடக்க வேண்டும். ஜெய் ஹிந்த்
@Rengarajasharma
@Rengarajasharma 3 күн бұрын
கணிமொழி அவர்கள் துரைமுருகன் அவர்கள், நேரு அவர்கள், பொன்முடி, டி.ஆர். பாலு அவர்களை ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது.
@MuruganMurugan-g9k
@MuruganMurugan-g9k 2 күн бұрын
🙏சார் இந்த தமிழ்நாட்டுமக்களை நினைத்தால் எரிச்சல் தான் வருது சார் திமுககுடும்பம் கழகம் தான் அடுத்த ஆட்சி நிச்சயம்
@kumarasivana
@kumarasivana 3 күн бұрын
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@DheivarajanDheivarajan
@DheivarajanDheivarajan 3 күн бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும் யாரும் பொய் பேசமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.அப்படி பொய் பேசுபவர்கள் இருந்தால் அவர்கள் நம் வீடியோவை முழுவதும் பார்த்தும் பார்க்காமல் இருப்பவர்களாக இருப்பார்கள்.
@renganjeevarathinam3640
@renganjeevarathinam3640 3 күн бұрын
அனைவரது கண் முன்னேயே இவ்வளவு அநியாயம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏதும்செய்யமுடியாத கையறு நிலையில் மக்கள் உள்ளனர்.
@kgbaskar22
@kgbaskar22 3 күн бұрын
மெய்காப்பாளன் சிறந்த காமெடி விழுந்து விழுந்து சிரித்தோம்
@saravanankkumarj.d7673
@saravanankkumarj.d7673 3 күн бұрын
பிஜேபி வின் B team DMK
@padmavasu3379
@padmavasu3379 2 күн бұрын
I think Mr. Annamalai will go out of BJP because this is a big insult for him
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 3 күн бұрын
மின்மாற்றி டெண்டர் ஊழல் என்னாயிற்று
@ganesanm5304
@ganesanm5304 2 күн бұрын
மெய்காப்பாளன் ஜோக் சூப்பர்.
@m.ayyappanm.ayyappan8041
@m.ayyappanm.ayyappan8041 2 күн бұрын
Sir இந்த கொடுமை ஏத்தனை நாட்களுக்கு இறைவன் இல்லை என்றுதான் தோன் தருகிறது
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 3 күн бұрын
இல்லை!! இவர் துணை முதல்வர் ஆனதால்தான் காலம் நேரம் எல்லாம் கெ ட்டது
@moorthyl5204
@moorthyl5204 3 күн бұрын
மிக மிக அருமையான பதிவு
@asaithambi6901
@asaithambi6901 3 күн бұрын
உதயநிதியை புழிஞ்சி விட்டார் ஐயா 😂😂😂
@namburajansoundararajan6683
@namburajansoundararajan6683 3 күн бұрын
மோடி தேர்தல் பரப்புரை போது தமிழ் நாட்டு ஊழல் வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்டும் என்று கூறினார். அதை செய்துவிட்டார். வாழ்க மோடி.
@veerakrishnan1227
@veerakrishnan1227 2 күн бұрын
பௌர்ணமியை நோக்கி செல்லும் சந்திரன் குருவை போலவும். அமாவாசையை நோக்கி செல்லும் சந்திரன் சனியை போலவும் செயல் படுவார்.
@trktpl
@trktpl 2 күн бұрын
BJP and DMK have good understanding.Tamilnadu makkaley eppadi irukku ippa?
@Spk2296
@Spk2296 3 күн бұрын
நல்ல நேரம் பார்ப்பவர்கள் நாடாள முடியாது. கெட்ட நேரம் பார்ப்பவர்கள் தான் கொடிகட்டி பறக்கிறார்கள். விதியின் விளையாட்டு வித்தியாசமானது.
@skbalaji3453
@skbalaji3453 3 күн бұрын
U r 100% correct. But we cannot do anything. I hate Indian politics and juridicial
@gajendran.g3205
@gajendran.g3205 2 күн бұрын
பணம் சம்பாதிக் கனிமொழி அமிதஷா உறவு இந்த வயதிலா
@ganapathy330
@ganapathy330 2 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கக் சொன்ன அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 күн бұрын
இந்த அமைச்சர் மாற்றம் தேவையா இதனால் எல்லா துறைகளிலும் மாற்றம் செய்யப்படும் இதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தும் மக்கள் தலையில் வைக்கப்படும். நாட்டில் நடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 2 күн бұрын
Modi and Amit Shah bother about their positions and government. Both are not bothered about BJP's growth in Tamil Nadu.
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 3 күн бұрын
பதவி உயர்வு தரும் நாள் வருது வருது ஷிவ லோக பதவி வருது பொரு பொறுத்தார் ஷிவ லோகம் போவார்😊😊😊😊😊
@venugopals162
@venugopals162 2 күн бұрын
ப ஜ க மீதான மரியாதை குறைகிறது..திரு அமித்ஷா இப்படியா உதவி செய்வார்.ஒன்றும் புரியவில்லை.
@manianmuniappan9683
@manianmuniappan9683 3 күн бұрын
அதனால் தான் அண்ணாமலை யை விரட்டி விட்டாரகளோ
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 күн бұрын
பெரியார் வழி செல்பவர்க்கு இதெல்லாம் எதற்கு?
@MariMuthu-ei3dn
@MariMuthu-ei3dn 3 күн бұрын
Tamilnatukku 7,1/2 sir kappatha good only
@jaiydaayahya4605
@jaiydaayahya4605 3 күн бұрын
ஐயா வணக்கம் தாங்கள் இப்பத்தான் சொல்கிறீர்கள் நான் முன்பே முடிவு பண்ணி விட்டேன் பிஜேபி திமுகவின் அடிமை
@BalasubramanianGounder
@BalasubramanianGounder 2 күн бұрын
சார் எனக்கு வயது அப்பொழுது வயது ஒரு 14(அ)15 வயது இருககும் காமராஜரை தோற்கடித்தார்கள் அன்றைக்கே நான் நினைத்தேன் தமழ்நாட்டை 7.5 சனி யன் அல்ல இது 75 ஆண்டுகால சனியன்..
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 3 күн бұрын
சீக்கிரம் பாட்னா கூண்டுக்கு அனுப்பிடலாமே
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 2 күн бұрын
Not able to digest this - is Modi helping Udhay? That is not good for BJP. This is clearly a short-term vision.
@ammujsf788
@ammujsf788 3 күн бұрын
தமிழகத்தின் சாபக்கேடு திமுக
@Shylusspecialkitchen
@Shylusspecialkitchen 2 күн бұрын
Did not expect modi will stoop so low. Our faith is dead and no more hopes of good governance in this state.
@sivapathamAsokan
@sivapathamAsokan 3 күн бұрын
குருவிக்கூட்டுத்தலை சுடலை, பாலிடால், சீனமங்கை, அணில் பாலாஜி ஆகியோர் கொட்டம் அழியும்
@gunaseelan-f2j
@gunaseelan-f2j 2 күн бұрын
stalin better take speech therapy in your hospital itself to avoid tongue rolling and get better language fluency.
@Ramesh-fd8yv
@Ramesh-fd8yv 3 күн бұрын
TotalThamilnadu,kali🐗🐗🎉🎉🦴🦴👎👎
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 3 күн бұрын
This is pure dynastic rule. Nest time TN people should think and vote against them.
@success369
@success369 2 күн бұрын
அய்யா! உங்களின் அரசியல் ஆடுகளம் மிக மிக பயனுள்ள தகவல்கள் அடங்கிய ஒரு அற்புதமான பதிவு.நிறைய செய்திகளைத் தருகின்றன.உங்களைப் போன்ற ஒரு தலைவர் நாட்டுக்கு கிடைத்தால் எளிய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் 🎉
@ekambarammurugesan
@ekambarammurugesan 2 күн бұрын
வை.கோ=கட்டப்பா
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 3 күн бұрын
Velangidum .ellam oothikutu pogum.kadavul ellam.parthutu ikukar.
@shreeraman2846
@shreeraman2846 3 күн бұрын
Innocent Annamalai.. Modi.supporting Dmk
@mahendranmahendran7654
@mahendranmahendran7654 3 күн бұрын
அருமை ஐயா 🌹
@Arunachalamk5420Arunacha-hr2ub
@Arunachalamk5420Arunacha-hr2ub 3 күн бұрын
லஞ்சம் வாங்குவதை/மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை சட்டம் இயற்றிவிட்டு நீதித்துறையின் எடுத்துவிடலாம்! இப்படி கேவலப்படவேண்டாம்!
@JayakumarRoyala
@JayakumarRoyala 3 күн бұрын
Sir,Annamalai disgraced himself by visiting Karunanithi samadhi and bowed and surrendered himself despite all these 3 years he made all these allegations on his corruption and his lootings what a shame.Now after Amithshaw derailed himself with their Hindutva policy to secretly supporting DMK.Now sadly our PM has fallen into the trap of DMK just to save his position as PM for the rest of the term and eying on DMKs 22 seats.Seen a photo where Modiji sitting with both the hands tucked under the waist in front of the great leader Stalin where this Stalin with a sort of book and taking classes to him.What a shame for the people who had high respect for the PM. All these BJP leaders in Tamil Nadu should realise their position and their future in the party is dwindling day by day. Their hope to form the government in 2026 or even after 5 more years is a pipe dream.Its time they should wake up and start thinking differently about their future.These BJP leaders in the centre are reaching their geriatric age and after 5 years they may leave the party for their retirement. Young BJP leaders in Tamil Nadu wasting their time in this party. God is the only saviour for the Tamil people, protect the Temple from these looters.
@josephvellasamy1772
@josephvellasamy1772 3 күн бұрын
🙏🏻 BAD TIME HAVE STARTED TO DMK STALIN FAMILYS GOVERNMENT 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 2 күн бұрын
Ellorukum brain ketu pochu.edho.mayakathula irukanga
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 3 күн бұрын
Makkal vote for note vaangaamal thirunda vendum !
@manokaranc7065
@manokaranc7065 3 күн бұрын
வெளியில் நல்லவர்கள் போல நடித்துகொண்டு உள்ளே.... ரகசிய கொள்ளையடிக்கும் பாஜக வை விட... வெளிப்படையான திருடன் திமுக வை மக்கள் ஆதரிப்பது தவறில்லை....
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 3 күн бұрын
தூம கேது Appearance.
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 3 күн бұрын
What you can do as an advocate against the ministership to Mr Senthil Balaji through court .?
@tsankar6766
@tsankar6766 3 күн бұрын
Dear and respected varadarajan sir keduvan kedu nainaippan
@tsankar6766
@tsankar6766 3 күн бұрын
Dear and respected varadarajan sir keduvan kedu nainaippan
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 3 күн бұрын
Sir if it goes like this DMK ministers will do lot of atrocities.sir podhu nalla vazakku podalama.
@ManoharanSivagnanam
@ManoharanSivagnanam 2 күн бұрын
நல்ல விமர்சனம்
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 2 күн бұрын
SIR TODAY YOU MAKE ME LAUGH GOOD 💯 JOKE
@rangasamyselvam2935
@rangasamyselvam2935 2 күн бұрын
🌹🌹.நன்றி
@jrajju
@jrajju Күн бұрын
இங்கேயும் அங்கேயும் எவருமே மக்கள் நலன் விரும்பும் அரசு அல்ல 😮😢
@kalas3326
@kalas3326 Күн бұрын
இன்னும் 18 மாதம் இருக்கிறது இதற்குள் என்னென்ன நடக்கப் போகுதோ நீதியை தூங்கிப் போச்சு யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியவில்லை இறைவனிடம் தான் முறையிட வேண்டும்
@SenthilkumarSenthilkumar-x4x
@SenthilkumarSenthilkumar-x4x 2 күн бұрын
வாழ்த்துகள் அய்யா
@skneelakantan4371
@skneelakantan4371 3 күн бұрын
It is extremely unfortunate Modi and Amitshah are falling prey to the Guiles of DMK. BJP is going to pay a high price
@ashoksv106
@ashoksv106 2 күн бұрын
👌
@kamalasangiah9628
@kamalasangiah9628 2 күн бұрын
Mathiyarikuriya Aiyaa...As normal today also ungal seithigal romba romba uchagamavum , neraiya laughing also 🤣🤣🤣 irentheche nandri aiyaa
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 3 күн бұрын
Excellent explanation sir. Lost hope of bjp..first ponmudi case, west Bengal case, now s.b. case...nowadays feel like a joker's speech after listening to modiji's speech.
@gunaseelan-f2j
@gunaseelan-f2j 2 күн бұрын
senthil balaji is the golden egg laying duck for stalin. he sees him as his commander in chief and that's why portfolio for him was unchanged. previously stalin said that there will be a change in ministry but there will be no disappointment. may be there is no disappointment for him but definitely it is a disappointment for people.
@TamilSelvan-bj7re
@TamilSelvan-bj7re 3 күн бұрын
Modi ji. Oooolal seypavarkal yarum thappikka mudiyathu yentrellam sonneerkal aanaal intru enna nadakkirathu ?
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 3 күн бұрын
All courts accepted the No bail because of MrSenthil Balaji was a minister .He got bail only after he resigned the ministership . After getting bail again he got into the cabinet as a minister. Whether PLA in Supreme Court can be filled by any ?
@ganapathy330
@ganapathy330 2 күн бұрын
எல்லாம் தமிழ்நாட்டின் சாபக்கேடு !
@kradhakrishnan1679
@kradhakrishnan1679 3 күн бұрын
Super explanation
@indianpride07
@indianpride07 3 күн бұрын
Sir keep opposing these goons , you are a light in the darkness of TN
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 күн бұрын
Super super
@maheshwerimabeshweri6836
@maheshwerimabeshweri6836 2 күн бұрын
பிரதமர்மோடிமற்றும்அமித்ஷாஇறுவரும்கொள்ளைக்கூட்டதிமுகவுக்குஆதரவளித்துபிஜேப்பிதன்கட்சியைகேவளப்படுத்திவிட்டனர்.மிகவும்கேவளமாக உள்ளது
@senthikumargr4825
@senthikumargr4825 2 күн бұрын
"எல்லாம் சிலகாலம்" கடவுளை ஏமாற்ற முடியாது .
@TamilSelvan-bj7re
@TamilSelvan-bj7re 3 күн бұрын
Yes delhi b j p thalamaiku oooollai patri peasuvatharku entha arukathaiyum illai........
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 18 МЛН