Erani Kuradhani (Gopala Gopala) | Kadhalan (1994) | A.R. Rahman [HD]

  Рет қаралды 50,964

Kejinsan Ayathurai

Kejinsan Ayathurai

Күн бұрын

Song: Erani Kuradhani (Gopala Gopala)
Movie: Kadhalan
Year: 1994
Music Director: A.R. Rahman
#EraniKuradhani #GopalaGopala #Kadhalan #ARRahman
A.R. Rahman | Tamil Songs (1992-2004) [HD] | Playlist (Collection): • A.R. Rahman | Tamil So...
✔ Like
✔ Share
✔ Subscribe

Пікірлер: 15
@teejay7256
@teejay7256 Ай бұрын
People in the 90's: Future is going to be awesome Ppl in 2024: Pls bring me back to the 90s. 😢😢😢
@mallaiahh662
@mallaiahh662 20 сағат бұрын
Ok good old songs
@ആനന്ദം
@ആനന്ദം 7 ай бұрын
30 വർഷം ആയിട്ടും ഇപ്പോളും ഈ പാട്ട് എന്തൊരു എനർജി ആണ് ❤️
@srinivasanm3383
@srinivasanm3383 4 жыл бұрын
lyrics super
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 2 ай бұрын
Janaki amma❤
@IrsathNajmee
@IrsathNajmee 9 ай бұрын
30 year's completed....❤
@noufalbinzainudheen5633
@noufalbinzainudheen5633 3 жыл бұрын
thalaivARR
@arularul7915
@arularul7915 3 ай бұрын
குழு : ஓரப்போ…ஓரப்போ…ஓரப்போ பெண் : ஏய் எர்ரானி குரதானி கோபாலா ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா எர்ரானி குரதானி கோபாலா ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா மொசக் குட்டி தேடி வந்த கோபாலா அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா குழு : கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா குழு : மலை ஏறு கோபாலா பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா மொசக் குட்டி தேடி வந்த கோபாலா அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா ஆண் : இந்த ஒரு பூவுக்குத்தான் அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன் பெண் : காமன் வந்து சண்டப் புடிக்க மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன் ஆண் : அச்சாரம் போடத்தான் ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே குழு : தேனே தேனே தேனே செந்தேனே தேனே னே பெண் : ஆதாரம் காட்டத்தான் அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே ஆண் குழு : யானைப் பசி எனக்கு போங்கடி கீரைத்தண்டு எதுக்கு பெண் குழு : இடைவேள முடிஞ்சு பாரைய்யா என்னென்னமோ இருக்கு ஆண் : அடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம் பெண் : அட டா உன் நெஞ்சில் புது புது கவிதைகள் பொங்கும் பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா மொசக் குட்டி தேடி வந்த கோபாலா அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா குழு : கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா குழு : மலை ஏறு கோபாலா பெண் : எர்ரானி குரதானி கோபாலா ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா சத்தானி சுக்கநேனு கோபாலா நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா குழு : ஓராபாய் ஓராபாய் ஓராபாய் ஓராபாய்… பெண் : நெத்தியில முத்தம் கொடுத்தா நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும் ஆண் : காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும் பெண் : மச்சானே மச்சானே அச்சம் விட்டுப் போனது தன்னாலே குழு : லே லே லே லே தன்னாலே லே லே லே ஆண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே பெண் : சிக்குபுக்கு ரயிலே எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு ஆண் : எக்கு தப்பு நடந்தா அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு பெண் : அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம் ஆண் : இதுதான் பெண்பூவே உயிர் வரைப் பாய்கிற வெள்ளம் பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா மொசக் குட்டி தேடி வந்த கோபாலா அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா குழு : கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா குழு : மலை ஏறு கோபாலா பெண் : ஆஹா எர்ரானி குரதானி கோபாலா ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா சத்தானி சுக்கநேனு கோபாலா நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா குழு : எர்ரானி குரதானி கோபாலா ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா சத்தானி சுக்கநேனு கோபாலா நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா
@arjunraj4571
@arjunraj4571 4 жыл бұрын
My faviorite
@RamyaM-bm6cw
@RamyaM-bm6cw 10 ай бұрын
I lve u kejinsan❤
@prema7986
@prema7986 3 жыл бұрын
Ar ar than
@ChinnaChinna-q4r
@ChinnaChinna-q4r 6 ай бұрын
ARR
@yusreefareed1005
@yusreefareed1005 4 жыл бұрын
💜
@neethuprasob1878
@neethuprasob1878 3 жыл бұрын
Chorus : Huraahpoo… Huraahpoo… Huraahpoo… Female : Ei erani kuradhani gopala Aha surru mandi nee soopu na kela Erani kuradhani gopala Aha surru mandi nee soopu na kela Female : Kozhi kunja thedi vantha gopala Atha kooda kulla vechiruken gopala Mosa kutti thedi vantha gopala Atha moodi pottu vechiruken gopala Chorus : Gopala gopala mala yeru gopala Gopala gopala mala yeru gopala Female : Pazham kanda pinnalum Thinnatha vavvala Male : Mala yeru gopala Female : Kozhi kunja thedi vantha gopala Atha kooda kulla vechiruken gopala Mosa kutti thedi vantha gopala Atha moodi pottu vechiruken gopala Male : Intha oru poovukku than Ammulu ezhu mala thandi vanthen Female : Kaman vandhu sanda pidika Mothathil karam puli korachukiten Male : Acharam podathan 500 kilometer vanthenae Chorus : Thaenae thaenae thaenae Senthaenae thaenae nae Female : Atharam kattathan Athu konjam ithu konjam thandhenae Male Chorus : Yana pasi enakku Pongadi keera thandu ethukku Female Chorus : Edavela mudinju Paraiyaa ennannamo irruku Male : Adiyae undhegam ratha ottam Paaigira thantham Female : Ada da un nenjil Pudhu pudhu kavithaigal pongum Female : Kozhi kunja thedi vantha gopala Atha kooda kulla vechiruken gopala Mosa kutti thedi vantha gopala Atha moodi pottu vechiruken gopala Chorus : Gopala gopala mala yeru gopala Gopala gopala mala yeru gopala Female : Pazham kanda pinnalum Thinnatha vavvala Chorus : Mala yeru gopala Female : Aha erani kuradhani gopala Aha surru mandi nee soopu na kela Sathani sukkanenu gopala Nenu sikuthanu cheiante eiyala Chorus : Huraahbooi…huraahbooi… Huraahbooi…huraahbooi Female : Nethiyilae mutham kodutha Nenjukkulae pattampoochi pada padakkum Male : Kathukullae mutham kodutha Yememma kannukkulae vedi vedikkum Female : Machanae machanae Acham vittu poonathu thannalae Chorus : Lae lae lae lae lae lae Thannalae lae lae lae Male : Achacho achachacho Achu vellam kasakuthu unnalae Female Chorus : Chikku bukku raiylu Engaiyo pathikichu neruppu Male Chorus : Ekku thappu nadantha Ammani rendu perum poruppu Female : Adada ippothu olagatha Maranthathu ullam Male : Ithu than pen poovae Uyir varai paaigira vellam Female : Kozhi kunja thedi vantha gopala Atha kooda kulla vechiruken gopala Mosa kutti thedi vantha gopala Atha moodi pottu vechiruken gopala Chorus : Gopala gopala mala yeru gopala Gopala gopala mala yeru gopala Female : Pazham kanda pinnalum Thinnatha vavvala Chorus : Mala yeru gopala Female : Aha erani kuradhani gopala Aha surru mandi nee soopu na kela Sathani sukkanenu gopala Nenu sikuthanu cheiante eiyala Chorus : Aha erani kuradhani gopala Aha surru mandi nee soopu na kela Sathani sukkanenu gopala Nenu sikuthanu cheiante eiyala
@Kejinsan92
@Kejinsan92 3 жыл бұрын
Thank you =]