ஒருவன் ஆளும் நாட்டில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தால் அவ்வரசன் இருந்தும் இறந்தவனே நல்லவர் அல்லவர் என்று பாராது வஞ்சக மனத்துடன் எல்லோருக்கும் துன்பம் தரும் மன்னன் மூடன் உடலை வருத்தினால் உயிர் அழியும் நாட்டிற்கு உயிர் அரசன் நாட்டை வருந்தினால் நாடு வருந்தினால் அரசன் அழிவான் இது உரைப்பது எங்கே ? _ மனு சாஸ்திரம் நன்றி வணக்கம் ஜெய் பவானி