அய்யா குமார் அறிவோடு பேசுங்கள்3 சதவீத பாப்பானுக்காக பேசுர மற்றவர்கள் எல்லாம் என்ன ஏமாளிய்யா உன்னை எல்லாம் நடமாட விடுவதே 90% மக்களின் நல்ல மனதும் நடமுறையும்தான் புரிந்துகொள்
@peermd28512 күн бұрын
குமார்; என்ன பேசுகிறார். மோடி என்ன பேசினார் என்று அவருக்கே விளங்காது.ஆனால் குமார்; அப்படியிருக்கும் இப்படியிருக்க உம் என்று உளறிக்கொண்டேயிருக்கிறார்.
@tamimansari48952 күн бұрын
திரு.குமார் அவர்களிடம் சொல்வதற்கு சரக்கொன்றும் இல்லை.
@maayavan-mi6hy2 күн бұрын
தூத்துக்குடி செல்வம் இன்று சாத்துக்குடி செல்வம் ஆகிவிட்டார்.. வெத்துப் பேச்சு பேசி மற்றவர்கள் அவரை பிழிந்தெடுக்க தயாராகிவிட்டார். அவருடைய பல பேச்சு இந்த விவாதத்தில் சேம் சைட் கோல் போட்டுக் கொண்ட மாதிரி இருக்கிறது.. வேஸ்ட் பீஸ்.. 😂😂😂
3 சதவிகித பிராமணர்கள் எல்லா துறைகளிலும் ஆளுமைப் பதவிகளை வகித்துக் கொண்டு பிராமணர் பாதுகாப்பு போராட்டம் நடத்துவது அபத்தம்.
@Kkcrajan2 күн бұрын
என்ன தகுதி இல்லை னு சொல்லுங்க எம். குமார்
@vetrivel59942 күн бұрын
Supar Uthayakumr
@peermd28512 күн бұрын
மோடிய பேசியதின் தமிழாக்கத்தினைக்கேட்டக்கும் வேடிக்கையாகவும் கேவலமாக இருக்கிறது. யார் எதைப்பேசுதென்றே வரைமுறை இல்லாமல் போய்விட்டது. இவருடைய மேடை பேச்சு ஒன்றாகவும் செயல்கள்வேறொன்றாகவும் உள்ளதே.கேட்க்கும்பொழுது.
@Kkcrajan2 күн бұрын
சாதி வச்சி அரசியல் செய்தாலும் சரி... செய்யாமல் விட்டாலும் சரி.... ஆனால் இதில் எது முக்கியம் னா..... சாதிவாரியா கணக்காடுப்பு முக்கியம்... அப்போ தான் சமநீதி கிடைக்கும்
@Kkcrajan2 күн бұрын
தலைப்புக்கு வர மாட்டார்... நீங்க எப்படி பேசினாலும்
@sheikabdulkather2 күн бұрын
மனித நேயத்தை பற்றி மனிதன் தான் பேசவேண்டும்.
@Kkcrajan2 күн бұрын
புலால் உண்ணமை என்றல்.... நீங்க தப்பா நினைக்காதீங்க சார்..... அது என்னனா உயிரெனங்களே நேசிப்பது என்பது அர்த்தம்.. அதனால் தான் விலங்குகளை கொல்லாதீங்க சொன்னார் திருவள்ளுவர்....
@sheikabdulkather2 күн бұрын
இரண்டு மன நலம் பிறழ்ந்தவர்களை வைத்து விவாதம். சன் நியூஸ் வாழ்க...
@stephenkj67992 күн бұрын
Rahul gandhi educated well knowledge brave poor people's leader👍👍👍❤❤❤
@mozhivazhi78642 күн бұрын
எம்.குமார் என்ற அறிவு அற்ற மூடனை ஏன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறீர்கள்.
@sheikabdulkather2 күн бұрын
தூத்துக்குடி பெயரை கெடுப்பதற்கு என்று ஒருவன்
@AsmathHussain-z7g2 күн бұрын
புலால் உண்ணாமை என்ற திருக்குறளில் வருவது என்றால் அது பொதுமறை என்று எப்படி சொல்லுகிறார்கள் புதுமறை என்பது அனைவருக்கும் ஒத்து வருவதாக இருக்கணும். அதுதான் உலக பொதுமறை என்று ஏற்றுக் கொள்வார்கள்
@Kkcrajan2 күн бұрын
எப்படியும் பதில் வரப்போவதில்லை
@maduraigkalaivanantn1198Күн бұрын
1925 முதல் 1981 வரை மட்டுமே 5000 வகுப்புக் கலவரங்களின் பின்னால் RSS இருந்துள்ளது -- 24/ 5/81 டைம்ஸ் ஆப் இந்தியா
@kathirrakams60402 күн бұрын
சாதி,சாதி என்று தான் பேச முடியும்,தாழ்நிலை இந்துகளுக்கு சம உரிமை கிடைக்கும் வரை,உயர்நிலை பார்ப்பான் உயர் பதவிகளில் நீடிக்கும்வரை,அனைவரும் கோவில் கருவறைகளுக்குள் அனுமதிக்கப்படும் வரை உயர் பதவிகளுக்கு தாழ்நிலை இந்துகள் வரும் வரை அப்படித் தான் பேசுவோம் செல்வம் ஐயா அவர்களே.
@SamjoshvaJoshva2 күн бұрын
நெறியாளரே அந்த செல்வத்தை அடக்கமுடியாத இதை நடத்தவேண்டாம்
@kathirrakams60402 күн бұрын
அனைவரும்,மனிதனாக பிறந்தவர் ஏதாவது ஒரு காலத்தில் புலால் தின்றவர்களாகத் தான் இருந்திருப்பார்கள்.புலால் உண்ணாமை பின்னாளில் தோன்றிய கோட்பாடாகத் தான் இருக்கும்.
@anbupooja39812 күн бұрын
Selvam and m. Kumar வெஸ்ட் pce 😂
@vetrivel59942 күн бұрын
Good Sir
@ibrahim.700714 сағат бұрын
ராகுல் காந்தி பேசியதற்கு தமிழாக்கம் போடுகிறீர்கள் பிரதம மந்திரியின் பேச்சிற்கு தமிழாக்கம் போடவில்லை எதனால் இந்த பாகுபாடு
@jeevanayagam41262 күн бұрын
இஸ்லாமிய நாடுகளில் சுற்று பயணம் செய்வதோடு இஸ்லாமியர்களை கட்டி அணைக்கும் பாஜக கட்சி காரர் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய கட்சி என்று சொல்வது மர்மமான உள்ளது.
@BARACK3042 күн бұрын
பிரியாணி அண்டா பற்றி குமாரேக்கே தெரியாதா?
@Kkcrajan2 күн бұрын
திருக்குறள் ஐ மொழிபெயர்த்தது யாருனு பாருங்க..... Bro
@mahalingam574Күн бұрын
EWS வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியினரும் பங்கு பெற்றால் என்ன? ஏன் முயற்சிக்கக்கூடாது?
@vlogsintamizh1913Күн бұрын
Master-iu.உண்மையை பேசினால் சுடுகிறதா?
@mohamedsiddiq31062 күн бұрын
Best wishes sun media
@kanagavijayan5092 күн бұрын
விவாதங்களில் இனி வரும் காலங்களில் சங்கி ஆதரவாளர் வலதுசாரி காரர்களை அழைக்க வேண்டாம்.அவர்கள பொய் சமாளிப்பது போன்ற காரியங்களில் பேசி எங்களை குழப்புகிறார்கள்
@parthibanp4822 күн бұрын
பிஜேபி சார்பாக பேசிய குமார் அவர்களே இந்தியா போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள் இங்கே உள்ள 140 கோடி மக்களும் மேம்பட்டு விட்டார்கள் என்று கூற வருகிறீர்களா ஒருத்தரும் சீ தட்டு மக்களாக இல்லை என்று கூற வருகிறீர்களா இந்தியா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது உங்களால் சரியாக கூற இயலுமா சரியான கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் கட்சி சார்பாக கூறுவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று மக்களுக்கு தெரியும்
@SenthilKumar-mf9pi2 күн бұрын
I am vegetarian and I can go to a temple near the statue
@anthonysamyjoakim17142 күн бұрын
PM can not afford to ignore the reality in our country
@SengainilavanКүн бұрын
குமாரா செருப்ப கழற்றி அடியுங்கள். என்ன திமிரா பேசுறான்.
@dhivagarsmaths34572 күн бұрын
நாட்டில் வேறு பிரச்சினை இருக்கு அதை பற்றி பேசுங்கள்
@Tamilmagan-v8f2 күн бұрын
கொரங்கு கொமார எவ்ள கழுவி ஊத்தினாலும் அறிவு வர மாட்டீங்குதே
@SeasonSeason-v6qКүн бұрын
Arajagam wanmurai Rss pjper specialist
@vetrivel59942 күн бұрын
Suparsar
@mohamedasper60842 күн бұрын
Kumaru ne enna urutu urutura...yeppa unnalam enga pidikiranga...