Kelvi Kalam | நிதி ஒதுக்கீடு முதல் நிதி ஆயோக் வரை.. எதிர்ப்பை தீவிரப்படுத்தும் DMK | Sun News

  Рет қаралды 25,702

Sun News

2 ай бұрын

#kelvikalam #dmk #NITIAayog #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
kzbin.info/aero/PLHup5ULachcEFehUEpp3SRvWD6OBtmGsS
kzbin.info/aero/PLHup5ULachcFSLattTuysEnwR63i7e4lD
kzbin.info/aero/PLHup5ULachcFxjSyu6Zm6yzbJd2JfFJoY
kzbin.info/aero/PLHup5ULachcFQQ27oi6tXFc4XTkGN8ZPJ
kzbin.info/aero/PLHup5ULachcFyWSysiZd7y1uDTntye9-m
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 130
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
திருமிகு.ஆண்டாள் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு. நன்றி.
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
உயர்திரு ஜென்ராம் சார் அன்பு வணக்கம். தங்களின் கருத்துக்கள் சூப்பர் சார். மாஸ். நன்றி.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
நாம் NORTH INDIAவுக்கு கட்டிய தொகை என்பது நாம ( TN ) பிரிட்டிஷ்'க்கு கட்டிய தொகையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்
@اسلفم
@اسلفم 2 ай бұрын
அண்ணன் பத்திரிகையாளர் ஜென்ராம் ரொம்ப அருமையாக எடுத்து உரைத்தீர்கள் ஒன்றிய அரசுக்கு ஆண்டாள் பிரியதர்ஷினி நீங்கள் கேட்ட கேள்விக்கு சங்கிக்கு பதில் சொல்ல முடியவில்லை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
Indian Unionல்ல Highest Tax Paid நாடு தமிழ்நாடு TOP TAX PAYING STATE ஆனால் இங்கே இருப்பது நிதி பகிர்வு இல்லை இங்கே இருப்பது நிதி அபகரிப்பு
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 2 ай бұрын
ராஜகோபால் IAS நீ பதவியில் சேர்ந்த நாளிலிருந்து தகவல் ஆணையர் பதவி வகித்த வரை ஆக்கபூர்வமாக ஒரு நல்ல நிர்வாகம் நீ பதவி வகித்த எந்த துறையிலும் ஒரு ஆக்கபூர்வமான செயலும் செய்யவில்லை.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு குஜராத் மாடல் ( Gujarat Model ) பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம் குஜராத் மாடல் ( Gujarat Model )
@anbupichai9723
@anbupichai9723 2 ай бұрын
ரமேஷின் தெளிவற்ற பேச்சு சமூகநீதி மீதான வெறுப்பு மட்டுமே வெளிப்படுகிறது...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
"மோடி"❌ மானம்கேட்டவனே❌
@Kmkkumar-di2rn
@Kmkkumar-di2rn 2 ай бұрын
இப்பதான் எதிர்க்கட்சி என்றால் என்னனு பிஜேபிக்கு தெரியுது😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி ஓற்றுமை இல்லா ஓற்றுமை நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு அடிமைதனம் இல்லா அடிமைதனம் வளர்ச்சி இல்லா வளர்ச்சி
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 ай бұрын
முதல்தர இன்‌‌‌நடவடிக்கைகளைகுற்றம்சொல்ல. அண்ணாமலை க்கும் யல் முருகனுக்கும் என்னதகுதிஇருக்கிறது
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 2 ай бұрын
கேள்விக் களம் நிகழ்ச்சியில் ராஜகோபால் இவனுக்கு என்ன வேலை என்ன பேசப் போறான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 2 ай бұрын
தமிழ்நாட்டு ஜனமே ஓன்று சேர்வோம்
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 2 ай бұрын
IAS சுத்த BJP
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 2 ай бұрын
ராஜலட்சுமி வேஸ்ட்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
2014 TO 2024 பதினொன்று 11th CORPORATE பட்ஜெட் போட்டு உள்ளார்கள் All budget are Corporate பட்ஜெட்
@dashinkumar1417
@dashinkumar1417 2 ай бұрын
JenRam sir is on excellent 👌 speech 🎉🎉🎉
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 ай бұрын
இவர் சொல்வதைதான் முதல்வர்செய்யவேண்டும்எனபேசுவதே சர்வாதிகரரத்தனம்
@elumalaielumalai-d2s
@elumalaielumalai-d2s 2 ай бұрын
எங்க பணத்தை எடுத்து எல்லாத்துக்கும் குடுப்பீங்க ஆனா நாங்க வரலை சூப்பர்
@ganamuthumuthu
@ganamuthumuthu 2 ай бұрын
தமிழ் நாடு தனிநாடாக உருவாக்க படவேண்டும் தமிழ் நாடு என்கிற பெயர்... தலைப்பு செய்தியாக வரவேண்டும் தமிழ் நாடு யில்லாமல்.. மத்தியில் ஆட்சி நடத்த முடியாது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
@sundarun
@sundarun 2 ай бұрын
Jenram super
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
BJP ஓரு திவிர வலதுசாரி கட்சி
@georgejose4334
@georgejose4334 2 ай бұрын
தமிழ்நாட்டின் மீது இப்படி ஒன்றிய அரசு தொடர்ந்து விரோதப் போக்கை கடைபிடித்தால், ஒன்றிய அரசை ஒதுக்கிவிட்டு, தமிழ்நாடு தனியாக இருப்பதுதான் நல்லது !!!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@jesujoseph6784
@jesujoseph6784 2 ай бұрын
Raja global... ,,is wrong.
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 ай бұрын
பாப்பாத்தியிடத்தில்நீங்கள்எதிர்பார்க்கமுடியாது
@prabhukanickaraj8581
@prabhukanickaraj8581 2 ай бұрын
Mr.Ramesh is tell only Lies 😭😭😭😭
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
BJP கட்சி பாஜக கட்சி நம்பிக்கைகள் இந்தியா என்பது ஓற்றை இனம் ஓற்றை தேசம் இதன் அடிப்படையில் நாட்டை நடத்தும் ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 2 ай бұрын
தமிழ்நாட்டில் ஒருவார்டு உறுட்டினர் கூட BJP க்கு கொடுக்க கூடாது
@jeganathan1636
@jeganathan1636 2 ай бұрын
தமிழ்நாடு தனி நாடக இருந்திருந்தால் எப்போதோ வல்லரசு தமிழ்நாடு ஆகியிருக்கும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
1000 Years ஆயிரம் வருடத்தில் இல்லாத மழை வெள்ளம் தேசிய பேரிடர் (அல்லது) ⬇ 200 years இருநூறு வருஷத்துல்ல இல்லாத மழை வெள்ளம்
@YNA143
@YNA143 2 ай бұрын
பிரண்ட்ஸ் சங்கிகள் முட்டு கொடுப்பதை பீச்சாங் கை விரலால் தள்ளி விட்டு விட்டு அறிவார்ந்த தமிழ் சிந்தனையாளர் பேசுவதை மட்டும் கேட்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@Puduvai_Siva
@Puduvai_Siva 2 ай бұрын
Among the most decent debate I have seen in recent past. The moderator anchored it well and so do the manners in which the panelists conducted themselves. Hats off to Sun News and Good wishes! As much as we are discontent about the overall contents and contributions to TN by the Union Government, such a balanced conversation is an healthy way to understand divergent viewpoints.
@mohanc6329
@mohanc6329 2 ай бұрын
ராஜகோபால் சார் உள்ளபடியே ஜனநாயகம் இருக்கிறதா?
@umadevilpandiselvam9735
@umadevilpandiselvam9735 2 ай бұрын
Super Super(15:00to17:00) ma'am
@vijayaprasath2120
@vijayaprasath2120 2 ай бұрын
ஆளுமை இல்லாத ஆளுமை. தமிழர்களின் தலை எழுத்து.
@michealpusparaj9173
@michealpusparaj9173 2 ай бұрын
நிதி அயோகிகில் நிதி கிடைக்குமா😊
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
TAMILNADU IS A 🙏🙏🙏 EDUCATION KING OF INDIA
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl 2 ай бұрын
🙏
@BARACK304
@BARACK304 2 ай бұрын
சங்கிகளுக்கு எப்படி இது போல தமிழ்நாட்டுக்கு விரோதமாக பேச முடிகிறது. உப்பிட்ட வரை உள்ளளவும் நினைக்க வேண்டாமா? இது போன்ற பேச்சுக்கள் தான் தமிழ்நாட்டு மக்களின் மனதை விட்டு வெகுதூரம பிஜேபி சென்று கொண்டிருக்கிறது!
@Kasveeresan
@Kasveeresan 2 ай бұрын
Tamil nadai taniyaga vittu vida sollunga naama thaniya parthukkollalaam
@SAMYNATHANV-x4w
@SAMYNATHANV-x4w 2 ай бұрын
அங்கு கலந்து கொண்டால் என்னடா கிடைக்கும் பாஜக காரன் ஆட்டம் ஆரம்பித்து விட்டான், செங்கல் உருவ ஆரம்பித்து விட்டார்கள்
@swaminadane8638
@swaminadane8638 2 ай бұрын
வளரும் மாநிலம் டவுஸ்சர் போட்டா அதை கழற்றி நிர்வாணமாக்கி நித்தீஸ்க்கு போடுவிங்கிலா. ராஜா லட்சுமி குழந்தை👶 மாதிரி பேசுது😂😂 சே துங் ஒரு போதுங் மாதிரி பேசரான்😂😂😂
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 2 ай бұрын
டில்லி சல்லோ (டில்லி நோக்கி உரிமை ப்பயனம்) முதல்வர்கள் தலைமையில் நான்புறமிருந்தும் துவங்குவோம். ராஜலெக்ஷ்மேடம் உங்கள் பேச்சை மக்ஙள் எல்லோரும் கேட்டுக்கொண்டுதான்யிருக்கிரோம் என்பதை மறந்துவிட்டு பேசாதீர்கள் நண்பர் சொல்லும் தந்திரங்கள் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் அடித்துகொண்டேஇருந்தாலும் வலிக்கிறது என்று சொல்லாதீர்கள்
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 2 ай бұрын
சாத்தானின் கூட்டத்தை தமிழ்நாட்டில் வர முடியாமல் தடுக்கவும்
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 2 ай бұрын
Alibaba kumbal evvalavu kathi nalum,onrum nada kathu Raja?
@michealpusparaj9173
@michealpusparaj9173 2 ай бұрын
I a s என்னதான் போடுகிறார்
@jagaraj3176
@jagaraj3176 2 ай бұрын
🎉எத்தனை பட்ஜெட் வந்தாலும் முட்டுக்கொடுக்கறாங்க, எத்தனை வரி போட்டாலும் அமைதியா இருக்காங்க, பெட்ரோல் விலை, கேஸ் விலை, காய்கறி விலை, ஜியோ ரீசார்ஜ், இன்டர்னெட் பில்னு எது ஏறினாலும் சந்தோஷமா ஏத்துக்கிறாங்க, வங்கி கட்டணம், டோல்கேட் கட்டணம், ஏடிஎம் கட்டணம், இந்த cess, அந்த cess-ன்னு போட்டாலும் கூச்சப்படாம பெருமையோடு முட்டுக்கொடுக்கறாங்க, மேற்படி பொருளாதார நிபுணினியா வேற உருமாறி நியாயப்படுத்தறாங்க... யார்யா நீங்கல்லாம்? இது எதுவுமே உங்களை பாதிக்காம அப்படி எங்க தான் இருக்கீங்க? எதுனாலையும் பாதிக்கப்படாத அப்படி என்ன வேலை, தொழில் தான்யா செய்றீங்க? எவ்வளவு தான் சம்பாதிக்கிறீங்க?
@anbarasana9571
@anbarasana9571 2 ай бұрын
ரமேஷ் சமஸ்கிருதம் பேசுங்க. தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழக த்துக்கே ஆதரவாக பேசல
@Saibullah-
@Saibullah- 2 ай бұрын
DMK ITEM Pa Ranjith pesunal Nangal Ippatithan solvom
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@judithanthony1978
@judithanthony1978 2 ай бұрын
What is nithi ayuk. What does this mean.
@Noname-m1o9o
@Noname-m1o9o 2 ай бұрын
பேசாமல் தமிழ்நாடு இலங்கை நேபாளம் பாண்டிச்சேரி மாதிரி தனி அரசாங்கமாக செயல்படலாம் யாரிடமும் கை ஏந்த வேண்டியதில்லை
@NM-fc8vu
@NM-fc8vu 2 ай бұрын
I wonder how this guy Rajagopal passes IAS exam? His arguments are pathetic!
@kmkbarani
@kmkbarani 2 ай бұрын
தமிழ்நாட்டு மேல பாசம் இல்ல வேஷம் விஷம் 28:20 இந்த திமிர் பேசினால்தான் எதிர்க்கட்சி உருவாகியிருக்கிறது😂😂 இப்படியே திமிர் பேசிட்டு இருங்கள் அழிவை நோக்கிச் செல்லுங்கள்😂😂😂
@Natarajan251962
@Natarajan251962 2 ай бұрын
Africa America and etc பாசமிருக்கும்
@karunav-y4k
@karunav-y4k 2 ай бұрын
Ayya rajagopal IAS, Nitti aayog oru ayogiya thanam .... Yenna previous irundha dhitta commission , yeppadi yella finance budjet munnaadi all state CM oda disccuss panni budjet prepare paannuvaan ga... indha dubakooor BJP vandha pinnaadi andha opption thookara dhukku thaan andha dhitta commision total remove pannittu Nitti aayog kondu vandhu states oda powera pudingittan ga .. andha visayatha sollunga sir... neenga llaaam unga period la yeppadi sommbu adiciripingannu ippo thaan theriyudhu........
@GnanaOlivel
@GnanaOlivel 2 ай бұрын
மூளையை கசக்கினால் கிடைக்கும்.
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 2 ай бұрын
கோயாபல்சின் பெயரர்கள் எப்பொழுதும் இப்படித்தான் பேசுவார்கள்
@DharmaDharma-l3s
@DharmaDharma-l3s 2 ай бұрын
Please ivargal poi peside irupppppppppooan😊
@poongovela9927
@poongovela9927 2 ай бұрын
SANGI News, not SUN News. Why all jangi mangi guests. Why not enough spokesperson from the ruling party.
@VeluswamyD
@VeluswamyD 2 ай бұрын
. .
@asl1957
@asl1957 2 ай бұрын
Madam.Rajalskshimi Tn Governor Ravi is Bihari Aver oru Muttala.
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 2 ай бұрын
ஒரு சொட்டு தண்ணி தரமாட்டோம்ன்னு சொன்ன பிறகு கர்நாடகாவோட பேச்சுவார்த்தை நடத்தி என்ன பயன்...! குறைந்தபட்ச திட்டங்களை கூட தமிழகத்துக்கு தராத ஒன்றிய அரசிடம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்துக்கான அத்தியாவசிய அவசிய திட்டங்களை கேட்டு மட்டும் என்ன பலன் கிடைக்கப்போகிறது...?
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 2 ай бұрын
சான்ஸ் கிடைத்த போது மாநிலத்துக்கு என்றில்லாமல் தனக்கு நல்ல நல்ல பதவியை வாங்கி ஆட்டைய போட்ட தீம்கவின் நாடகம் நடிப்ப எல்லாம் சூப்பரோ சூப்பர் எல்லாம் 2026 தேர்தலுக்கு தான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
வான்உயர் தோழர் 🔴🔴🔴 பினராயி விஜயன் அவர்கள் பேசியதை கேட்டு வருந்தினேன் பணம் இல்லாமல் 🍞 ₹ 🇮🇳 நாட்டை எப்படி நடத்தன்னு
@PUDHUVAI53
@PUDHUVAI53 2 ай бұрын
DMK lacks friendly approach with Central Govt instead develop enmity. Racism and mozhi veri are the strong instruments of DMK.
@اسلفم
@اسلفم 2 ай бұрын
ஆண்டாள் பிரியதர்ஷினி அம்மையார் அவர்களே நீங்கள் கேட்ட கேள்விக்கு சங்கிகளால் பதில் சொல்ல முடியவில்லை
@athithamilancholamandalam3816
@athithamilancholamandalam3816 2 ай бұрын
தமிழ்நாடு ஒன்றியத்திற்கு வரி செலுத்தக்கூடாது…
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 16 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 12 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 16 МЛН