Kelvi Kalam | பொது சிவில் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. பின் வாங்குமா ஒன்றிய அரசு? | Sun News

  Рет қаралды 71,772

Sun News

Sun News

Жыл бұрын

#uniformcivilcode #cmstalin #pmmodi #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 489
@seenimohamedabulkalam909
@seenimohamedabulkalam909 Жыл бұрын
அம்மா அருள்மொழி பேச்சு சிறப்பு
@anniyan3945
@anniyan3945 Жыл бұрын
மட்டி மணிகண்டா..udhai மின் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது ops.. நீ எல்லாம் அரசியல் பேசற..
@husainali6642
@husainali6642 Жыл бұрын
குமார் மாதிரி ஒருமடையான எங்கிருந்து புடுச்சிங்க.
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 Жыл бұрын
RSS மந்தை நண்பரே
@mohammedghouse218
@mohammedghouse218 Жыл бұрын
மணிகண்டனுக்கு இதே வேலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமாட்டார்
@shamush5361
@shamush5361 Жыл бұрын
மணிகண்டைனையும் .,குமார், மற்றும் P. M also முக்கிய பிரமு மகர்கள் துணியில்லாமல் வந்து மக்களிடம் ஓட்டு கேட்க வரவ வேண்டும்
@lalshandnuv9598
@lalshandnuv9598 Жыл бұрын
Correct ah taan sollirukaan summa urutamah pongala dmk naaigala
@gurunathanm2677
@gurunathanm2677 Жыл бұрын
Sollamattan Manikandan ENNUM MAKKU SANGHI KAIKOOLI KUPPAI FELLOW.
@habibullahu7460
@habibullahu7460 Жыл бұрын
Avan waste fellow. Manikandan pasuthol porthiyavpuli.
@lalshandnuv9598
@lalshandnuv9598 Жыл бұрын
@@habibullahu7460 tulukanuku eriyataan seium
@astainfrastructure2226
@astainfrastructure2226 Жыл бұрын
ஆகா......... நான்கு அறிவு கொண்ட திரு மணிகண்டன் அவர்கள், மற்றும் திரு எம் குமார் அவர்கள் இவர்கள் இருவரும் விவாதம் பேசுவதற்குக் பொருத்தமான நபர்கள் இல்லை, இவர்களை தவிர்த்து இருக்கலாம் ....
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Жыл бұрын
I agree with your thoughts.
@BalaEzhumalai
@BalaEzhumalai Жыл бұрын
😂😂😂
@chandranramasamy8672
@chandranramasamy8672 Жыл бұрын
I agree
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
nakku da asta infra
@chellapandijayaraj3953
@chellapandijayaraj3953 Жыл бұрын
சிறுமிகளை கல்யாணம் பண்ணுவது யார் கலாச்சாரம் அதற்கு என்ன பதில்
@aameenaaafira2126
@aameenaaafira2126 Жыл бұрын
மறுபடியும் சுதந்திர ம்! அவாளுக்கு!
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
நெறியாளர் முதலில் இரண்டு நபர் பேசுவதை தடுக்கவேண்டும் நெறியாளர் வேடிக்கை பார்க்கக்கூடாது மணிகண்டன் போன்ற சங்கிகள் பேசினாலே எரிச்சல் வருகிறது
@muruganc249
@muruganc249 Жыл бұрын
சங்கி அல்ல அடிமைகள் கட்சி சங்கியாகி மாறிய மணி குண்டன்...
@tamilin6169
@tamilin6169 Жыл бұрын
Oppose uniform criminal act also
@aribousultan1519
@aribousultan1519 Жыл бұрын
சகோதரி அருள்மொழி மற்றும் சூர்யா சேவியர் இருவரின் வாதம் அருமை👌
@rajaveeran4367
@rajaveeran4367 Жыл бұрын
அருள்மொழி அம்மா 👏👏👏
@anupamshruthi6286
@anupamshruthi6286 Жыл бұрын
Arulmozhi amma amazing arguments & revert.
@Kalugoo
@Kalugoo Жыл бұрын
திருமிகு அருள்மொழி மற்றும் திரு சூர்யா சேவியர் இருவர்களின் விவாதங்கள் மிகச் சிறப்பு, வாழ்த்துக்கள்!!! 🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏
@kadarkadar893
@kadarkadar893 Жыл бұрын
குமாரு.நீங்கள்.கலந்துக்கொண்ட.விவாதமேடை.உருப்புட்டாமாதிரிதான்.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
Madam Arulmozhi points very clear ..... Fantastic & Superb ... 🎉🎉
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
arulmozhi is a poisonous snake
@msavlog6158
@msavlog6158 Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 nee mudu
@acrmakka4788
@acrmakka4788 Жыл бұрын
Pl எந்த விவாதத்திலயும் இந்த பிதற்று ப் பேச்சாளர்களான மணி அண்ட் குமாரை தயவு செய்து அழைக்காதீர்கள். ப்ளீஸ் ப்ளீஸ் pl
@kavyasathiya
@kavyasathiya Жыл бұрын
நான் நாகரீகம் இல்லாத சேலம் மணிகண்டன் பங்கு எந்த விவாதத்தியும் பார்ப்பது இல்லை. அருண்மொழி அம்மாவுக்காக எந்த விவாதத்தி பார்த்தேன் இன்னும் அந்த நாய் நாகரீகம் இல்லாமல் பேசாது எனக்கு வெறுப்பாகிறது. இதுபோல நாகரீகம் அற்ற நாய்களை கூப்பிட்டமைக்கு குணாவை வன்மியாக கண்டிக்கிறேன்
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 Жыл бұрын
திரைப்படம் என்றால் வில்லன் அவசியம் நண்பரே
@sheiksulthan4888
@sheiksulthan4888 Жыл бұрын
Super sago
@hyderali327
@hyderali327 Жыл бұрын
இஸ்லாமிய பெண்கள் மீதுள்ள உங்கள் அக்கறைக்கு நன்றி இஸ்லாமிய பெண்கள் படிப்பு வேலைவாய்ப்பு அவர்கள் பாதுகாப்பு ஆடை சுதந்திரம் அனைத்தும் கேள்வி குறியாக உள்ளது இதை நிறைவேற்றுங்கள் ஆயிஷா சிறுமி முதல் பல்கீஸ் பானு வரை என்ன செய்தீர்கள்
@asl1957
@asl1957 Жыл бұрын
Madam Arulmozhi Arumaiyana speech.Valthukkal.
@sezhiannagarethinam5652
@sezhiannagarethinam5652 Жыл бұрын
திருமதி. அருள்மொழி அவர்களது கருத்தை வாதம் செய்யும் திறன் குமாருக்கோ, மணிகண்டனுக்கோ அறவே, அறிவே இல்லை. எதிர்பார்க்கவும் இயலாது
@TheThippu
@TheThippu Жыл бұрын
என்ன குமார் பெப்ப பெப்ப பே பெப்ப பேங்கிறாரு....😅😅😅
@kadarkadar893
@kadarkadar893 Жыл бұрын
சூரியாசேவியர்.அவர்களின்.சொல்.நியாயமானது
@devuuu7940
@devuuu7940 Жыл бұрын
Suriya Xavier Semma super 🎉😅
@2007brucelee
@2007brucelee Жыл бұрын
வடிவேலுவின் காமடி இல்லாத குறையை போக்க வந்த பொக்கிஷம் குமார்.
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Suriya seviyar sir always correct true speech Thank you sir
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu Жыл бұрын
Fantastic delivery and points by Arulmozhi as usual...one of the finest orators of our time...she shud not spoil her reputation by being in the panel with likes of kumar and manikandan...if u argue with fools, u will end up becoming one
@DR_68
@DR_68 Жыл бұрын
Only stupid like you praise basturds
@chinaduraidurai3298
@chinaduraidurai3298 Жыл бұрын
Pp
@chinaduraidurai3298
@chinaduraidurai3298 Жыл бұрын
Pp
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
she blabbered some nonsense
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Жыл бұрын
Your thoughts on Arulmozi inspired me a lot. She is embodied with Periyar thinking. I happened to read a criptic assessment of people like Manikandan and Mohan. Periyar said quote " Let us frankly these patriots ( like Mohan) that the public feel it extremely sicking to hear more of these priggish platudes. It is no longer possible to hide the nakedness of the RSS promises.Let them however try their card, but left them play out the game. So, need of the hour is we need a person like Arulmozi, with a composed manner, to counter the Nazi type of fools like Manikandan and Mohan with more statistical bomborment to silence the RSS false propaganda. I have seen Periyar attending public with less than 15 people. Periyar used to joke " atleast these 15 people would spread my message, whether they like it or not. Inorder to brake the backbone of Pseudo patriots and Pseudo nationalist, we need a person like Arulmozi, to counter persons like Manikandan and Mohan, paid debaters.
@subramaniansangili4593
@subramaniansangili4593 Жыл бұрын
மிகவும் ஆழந்த பொருண்மையுடை இதன் உள்ளடக்கத்தில் விவாதம் செய்ய திரு மணிகண்டனுக்கும் திரு குமாருக்கும் எந்தத் தகுதியிருப்பதாக நெறியாளர் கருதுகிறார்!?
@sridevinachimuthu1130
@sridevinachimuthu1130 Жыл бұрын
நெறியாளர் குணா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விவாதத்தில் குமார் மணிகண்டனை தவிர்த்து வேறு வலதுசாரி அரசியல் பேசுவர்களை சேர்த்துக் இருக்கலாம் அருள்மொழி, சேவியர் விவாதம் அருமை
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
நான் இன்னும் விவாதத்தைத் பார்க்க வில்லை.பிஜேபி சார்பில் வருபவர்கள் என்று யாராவது எதிர்க்கட்சி ஆட்களை இறக்கி இருக்கலாம்.விவாதம் சந்தோசமாக இருந்திருக்கும்.
@sinosino1525
@sinosino1525 Жыл бұрын
குமார் அவர்களே, ஐரோப்பாவில் எங்கே பார்த்தாலும் சிலுவை இருக்கிறது அல்லவா. நீங்கள் அங்கே எதற்காக உள்ளீர்கள். தாய் நாட்டில் வரவேண்டியது தானே.
@user-lb6xk9gy9c
@user-lb6xk9gy9c Жыл бұрын
குமாரு நீங்க ஒரு வேஸ்ட் பீஸ்
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Arul muzie madam peoples maint voice Excellent Good speech
@MrYousuff777
@MrYousuff777 Жыл бұрын
இந்த குமாரை யாரோ நீங்கள் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்று நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதை நம்பிக் கொண்டு இவரும் உளரிக் கொண்டு அலைகிறார்....
@MG-kz9ig
@MG-kz9ig Жыл бұрын
😂
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 Жыл бұрын
உள்ளூரில் ஒருவர் அவர் திரு. கலை , வெளியூரில் ஒரு குமார். அறிவு ஜூவிகள்!😂
@MG-kz9ig
@MG-kz9ig Жыл бұрын
We love ❤️ Uncle Kumaru.. Kokki Kelvi Kumaru
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
தோழர் அருள்மொழி சொல்லியது போல் எவ்வளவோ தேவைகள் இருந்தும், ஒன்றுக்கும் உதவாத Ucc யை BJP கையில் எடுப்பது ஏன்.
@mohamednazar2539
@mohamednazar2539 Жыл бұрын
அதுதான் உண்மை.
@mohamednazar2539
@mohamednazar2539 Жыл бұрын
குமாருக்கு ஒன்னும் தெரியாது
@anniyan3945
@anniyan3945 Жыл бұрын
@@mohamednazar2539 குமார் போன்ற காமெடிவாயன்கள் தேவை.. அவன் இல்லாவிட்டால் நன்றாக இருக்காது..
@2007brucelee
@2007brucelee Жыл бұрын
குமார் காமடியன், ஆனால் மணிகண்டன் வில்லன்.
@tamilin6169
@tamilin6169 Жыл бұрын
So oppose uniform criminal act also
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
பல சாதி ,மதம்,இனம்,மொழி, பண்பாடு, கலாச்சாரம், கொண்ட பன்முகத் தன்மையுள்ள நம் நாட்டிற்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது. மக்களிடையே வேற்றுமையை விதைத்து விடும். நன்றி.
@sankarsankar5986
@sankarsankar5986 Жыл бұрын
போடா கிறுக்கு கூ
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
No
@ramumathan8104
@ramumathan8104 Жыл бұрын
Surya xavior sir fire speech
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
வழக்கறிஞ்சர் தோழர் அருள்மொழி அவர்களின் வாதம் சிறப்புமிக்கது.
@hyderali327
@hyderali327 Жыл бұрын
குமார் அவர்களே இந்த சர்வே எங்கு யாரிடம் எடுக்கப்பட்டது சோல் மீடீயாவில் நானும் பார்த்தேன் இறை சட்டங்களை ஏற்றுக்கொண்ட எவரும் மறுக்க மாட்டார்கள்
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
ஒரு சிலரால் விவாதத்தின் தரம் . குறைகிறது.சன் நீயூஸ் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
தோழர் அருள்மொழி.மற்றும் சூர்யாசேவியர் ஆகியோரின் கருத்து சிறப்பு🎉🎉🎉
@sebaspadappai7556
@sebaspadappai7556 Жыл бұрын
Manikandan azhuvan
@Murali_Tamil
@Murali_Tamil Жыл бұрын
தயவு செய்து மணிகண்டனை போல் நாய்கள் விவாதத்திற்கு அழைக்காதீர்கள்
@sivakumarr1478
@sivakumarr1478 Жыл бұрын
நாய் அறிவும் நன்றியிம் உள்ளது. அதை ஒப்பிடத் தகுதி இல்லாதவன்
@samsudeencholan8224
@samsudeencholan8224 Жыл бұрын
எவன்டா இந்தியாவில். 4 திருமணம் செய்துருகின்றன. இந்தியாவில் வசிக்கும் பல்வேறு மதங்களிடம். ஒரு கணக்கெடுப்பை நடத்து ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் நபர்களின்என்னிக்கை கணக்கெடுத்தால் யார் பல மனைவிகளுடன் வாழ்கிறார்கள் என்பது தெரியவரும் சங்கிகள் சுயரூபம் தெரியும் வைப்பாட்டி வைத்திருகின்றான்
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
மணிகண்டன் தான் பேசும்போது மற்றவர்கள் பேசக்கூடாது என்பார்.ஆனால் மற்றவர்கள் பேசும்பொழுது அவர் குறுக்கிடுவார்.அந்த அளவிற்கு நாகரிகம் தெரிந்தவர்.
@lalshandnuv9598
@lalshandnuv9598 Жыл бұрын
Un appa Xavier naagarigam pathi sollula naayae
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Madam ARULMOZHI 's explanation of social laws and suggestions to improve the existing laws for all religions in the country is really excellent. Vazthukkal madam.
@mubaraknoor9534
@mubaraknoor9534 Жыл бұрын
Advocate Arulmozhi, excellent composed speech. She has maintained the decorum of this debate. ❤❤❤🙏🙏🙏👍👍👍
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 Жыл бұрын
GUNASEGARAN Sir, 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌,Thank you and VANAKKAM.
@abdulrahimabdulaziz8940
@abdulrahimabdulaziz8940 Жыл бұрын
இஸ்லாமிய சட்டம் பற்றி தோழர் அருள் மொழி கூட சரியாக விளங்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது ( ஜீவனாம்சம் பற்றி சரியான முறையில் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்)
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
தந்தை பெரியார் அவர்களை பேசுவதற்கு என்று ஒரு அருகதை வேண்டும்.
@thedistinguisher1374
@thedistinguisher1374 Жыл бұрын
அரைகுறை அறிவுள்ளவர்களை எல்லாம் ஏன் விவாதத்திற்கு அழைக்கிறீர்கள்?
@nvmani70
@nvmani70 Жыл бұрын
Again useless discussion post manikantan..
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 Жыл бұрын
Xavier Sir,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Arulmozhi Madam,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.
@ganeshmanik5810
@ganeshmanik5810 Жыл бұрын
திருமதி அருள் மொழி அவர்கள் நியாயமான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@framalraj71
@framalraj71 Жыл бұрын
Dear sun tv anministrator, Why you invit Mr. Kumar , BJP for debate. He is now in Canda, Is there nobody from BJP representatives in Tamildau. in Tamilnadu ?
@subbiahp2392
@subbiahp2392 Жыл бұрын
40:01mr Guna pl avoid Manikandan for depate
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Жыл бұрын
I agree.
@MS-xn3ek
@MS-xn3ek Жыл бұрын
Bro. Sangi manikandan should be there in the debate. he should be exposed. From this kind of people only we will come to know how poisonous RSS group is.
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Жыл бұрын
@@MS-xn3ek Your opinion sounds good. Manikandan and the other joker Mohan need to be there in every debates. Both of them look like funny guys with ideotic thoughts. I generally use the mute button and avoid listening when their turn comes. These twins r uninspiring debaters.
@vedanayagamponnuswamy2895
@vedanayagamponnuswamy2895 Жыл бұрын
ஐரோப்பாவில் வாழும் வலதுசாரி குமார் க்கு இந்தியாவில் இன்றைய தினம் நிலமை என்ன என்று அவருக்கு தெரியுமா.பெடரோல். சமையல் கேஸ் ஜி எஸ் டி இதெல்லாம் ‌அனுபவிக்காதவருக்கு வலி தெரியுமா.இதெல்லாம் அனுபவிச்ச பிறகு இவரை கேள்வி களத்துக்கு கூப்பிடுங்க ஐயா
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 Жыл бұрын
குரங்கு பூமாலையை ஐரோப்பாவிற்கு எடுத்துக் கொண்டு போய் இருக்கு நண்பரே
@kajaali-fq5xt
@kajaali-fq5xt Жыл бұрын
விபச்சாரம் தேவை இல்லாமல் இருக்க திருமணம் பெண்களுக்கு நல்லது
@HasanYaser
@HasanYaser Жыл бұрын
20:32 எந்த முஸ்லிம் பெண் வந்து பாஜகவிடம் சொன்னது? CAA NRC க்கு எதிராக முஸ்லிம் பெண்கள் போராடியது போல UCC க்கு எங்காவது போராடினார்களா?
@anbarasana9571
@anbarasana9571 Жыл бұрын
Gunasekaran pavam.not controlling manikandan
@logesh471
@logesh471 Жыл бұрын
இப்ப தா முழுசா தெரியது மணிகண்டன் அதிமுக என்று நினைத்தேன் ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது அவர் முழுசா மாறின சங்கி என்று
@ajmalkhan4392
@ajmalkhan4392 Жыл бұрын
Bro, AIADMK is 90 % Sangi party
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 Жыл бұрын
அவன் ஒரு RSS கைக்கூலி
@katheroli4099
@katheroli4099 Жыл бұрын
குமார் மற்றும் மணிகன்டன் அவர்களே உங்களுக்குத் தெரிந்த முஸ்லிம்கள் எத்தனை பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளார்கள் என்பதைக் கூறவேண்டும்.
@thangavelsekar2116
@thangavelsekar2116 Жыл бұрын
எம்.குமார்வலதுசாரி.இவரைதயவுசெய்துஎந்தவிவாதமேடைக்கும்கூப்பிடாதீர்கள்.நான்பலமேடைபேய்ச்சில்பார்த்துஅவரைபாறாட்டும்விதமாகஎந்தசெய்தியையும்நான்பார்த்ததில்லை.
@alikarimmoulakhan
@alikarimmoulakhan Жыл бұрын
மதிப்பிற்குரிய அருள்மொழி மேடம் அவர்கள், புறக்கணிக்கப்பட்ட நலிந்த பிரிவினருக்கான நீதிக்காகப் பேசுவதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் மரியாதைக்குரிய அருள்மொழி மேடம் 🙏
@classydesigner6285
@classydesigner6285 Жыл бұрын
I support பொதுசிவில் சட்டம் இந்த சட்டம் கொண்டு வர தைரியம் தேவை அது மோடிஜி இடம் நிறைய உள்ளது
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 Жыл бұрын
விவரம் தெரியாத இந்த சங்கிகண்டனை ஏன் அழைக்கிறார்கள் இந்த சங்கி குறைபாடு நன்றாக தெரிகிறது சங்கி கண்டா இடத்தை காலி செய்
@2007brucelee
@2007brucelee Жыл бұрын
சங்கிகண்டன்! சிறப்பு! இனி அவ்வாறே அழைக்கப்படுவாராக!
@rameshkpm6899
@rameshkpm6899 Жыл бұрын
ஒரு முடியும் புடுங்கமுடியாது
@sebaspadappai7556
@sebaspadappai7556 Жыл бұрын
Pan barak manikandan
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu Жыл бұрын
Arulmozhi simply schooled the comali kumar and RSS manikandan 😂
@2007brucelee
@2007brucelee Жыл бұрын
Particularly to cultureless Manikandan, her replies are top notch. Fantastic!
@sebaspadappai7556
@sebaspadappai7556 Жыл бұрын
Ularu vayan kumar
@jkriki2940
@jkriki2940 Жыл бұрын
Comali. Moid.👺👺 Very very races 🥊🥊🥊🥊
@shamush5361
@shamush5361 Жыл бұрын
P. Mயை துணியில்லாமல் ஓட விட வேண்டும்
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 Жыл бұрын
பவுத்த துறவியானாள் அதுவும் நடக்கும் நண்பரே
@hajaalaudeen8667
@hajaalaudeen8667 Жыл бұрын
அடமரமண்டைமணிகன்டசங்கிநீரெம்பநாகரிமற்றவன்நீதான்முட்டாள்அரம்அற்றவன்
@ArifKhan-yq2rr
@ArifKhan-yq2rr Жыл бұрын
Mani kandan mental
@mubarakalimubarkali4734
@mubarakalimubarkali4734 Жыл бұрын
பாஜக கட்சிக்கு உண்மையிலேயே இஸ்லாமிய பெண்கள்மீது அக்கறையிருந்தால் பிரதமர் மோடி அவர்கள் முதல்வராக இருந்தபோது குஜராத் கலவரத்தில் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்பட்டார்களே அந்த கேஸ் இன்றும் நிலுவையில் உள்ளதே உங்களால் மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா ?
@babu84735
@babu84735 Жыл бұрын
❤❤❤❤ அருமையா சொன்னீங்க அக்கா
@abcabc7236
@abcabc7236 Жыл бұрын
பொது சிவில் சட்டம் அவசியம் கொண்டு வரணும் சீக்கிரம்.
@krishnandhatcha257
@krishnandhatcha257 Жыл бұрын
குணசேகரன் அவர்களே மணிகண்டனை தவிர வேறு யாரும் இல்லையா?
@abdulkader2823
@abdulkader2823 Жыл бұрын
பஞ்சாப் சிங் தலைப்பா இதற்கு பொது சிவில் சட்டம் என்ன சொல்கிறது இந்த ஒரு நேரம் டீ ஆகாதா பாஐக நிலை என்ன..
@sebaspadappai7556
@sebaspadappai7556 Жыл бұрын
Gunasekaran inime manikandane koopudathinga
@radhakrishnan7025
@radhakrishnan7025 Жыл бұрын
மூன்றாம் நீதிபதி தீர்ப்பு பற்றி விவாதிக்க வேண்டிய நிலையில் சன் டிவி இன்று......
@shamush5361
@shamush5361 Жыл бұрын
இஸ்லாம் சொல்வது சின்ன வீடு வேண்டாம் மனைவிகளை ஒன்று அல்லது அதற்க்கு மேல் 4க்குள் திருமண கட்டிக் கொண்டு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என்று சங்கிகள் சின்ன வீடு வைத்துக் கொள்ளுங்கள் என்று முட்டாள் தனமான சட்டம்
@MS-xn3ek
@MS-xn3ek Жыл бұрын
ippo indian muslims oru kalyanam than panranga. Census says muslims are not doing polygamy. They are the lowest in the group compared to hindus and tribes. check the data.
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Manikandan Rss Bjp sanghi time waste
@robinrabel2226
@robinrabel2226 Жыл бұрын
அக்காவின்வாதம்அருமை
@powersathish1981
@powersathish1981 Жыл бұрын
Reformed thinking is very important...imposing them offcourse it won't help
@ThanigaiMalai-vk7rk
@ThanigaiMalai-vk7rk Жыл бұрын
Arulmozhi amma neengal needudi vazhga
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Жыл бұрын
மணிகண்டன் மனைவி குமார் மனைவி இந்த சட்டத்தை ஏற்று கொண்டு அவர்கள் மனைவியர் நாண்கு கல்யாணம் செய்ய வேண்டும்
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 Жыл бұрын
சன்நியுஸ் சேனல் நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்! ! குறிப்பிட்ட நபரின் பேச்சாற்றலில் ஈர்க்கப்படும் இந்த உரையாடல்களை மட்டும் ஒளிப்பதிவுடன் கூடிய தனிக் காட்சிகளை (Clippings) ஏனைய தொலைக்காட்சி நிறுவனங்கள் போல அளித்திட வேண்டும்
@kungfuravi66
@kungfuravi66 Жыл бұрын
அதே போல் அரசுக்கு எதிரா பேசவும் மாட்டாங்க
@purushothalkumar9716
@purushothalkumar9716 Жыл бұрын
Arul mozhi madam arumai yana karuthu, surya sir also
@dorairajmichael1462
@dorairajmichael1462 Жыл бұрын
Before, considering UCC (Uniform Civil Code), BAN Manusmirdhi, and other associated texts, which (according to Ambedgar) tends to keep a major section of Indian People in a perpetual state of GRADED INEQUALITY and ignorance and poverty.
@shahulhameed5458
@shahulhameed5458 Жыл бұрын
ஒரே கடவுள் ஒரே மதம் ஒரே வேதம் ஒரே நாடு ஒரே தலைவன் ஒரே சட்டம் ஒரே மொழி ஒரே மயானம் ஒரே சம்பளம் ஒரே மனைவி ஒரே நீதி ஒரே நீதிபதி நடக்குமா ஐகோர்ட் வேண்டாம் செசன்ஸ் கோர்ட் வேண்டாம் இது சாத்தியமா
@somuchandra5864
@somuchandra5864 Жыл бұрын
தகர டப்பா கட்சி முதலில் பொது சிவில் சட்டத்தை பற்றி முதலில் படிக்கவும்.அனை வருக்கும் ஒரே சட்டம்
@regunathanjayaraman780
@regunathanjayaraman780 Жыл бұрын
குமாரு ரொம்ப பழசு பத்திரிகை படிக்கின்ற நீ தயவு செய்து புது பத்திரிக்கையை படி
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
மிக சிறப்பு
@selvarajsingaram3981
@selvarajsingaram3981 Жыл бұрын
குணா சரியான நெறிபடுத்தவில்லை
@mohamedyazir2424
@mohamedyazir2424 Жыл бұрын
Arulmozhi madam has given clear information.
@boopathiparis
@boopathiparis Жыл бұрын
குமாரு கனடா ல என்ன யா பண்ற.... செம்ம டம்மி பீஸ் யா நீ 😅😅😅
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj Жыл бұрын
Manikandan yarjuda nee pnni siko kumpal admk
@MS-xn3ek
@MS-xn3ek Жыл бұрын
avan admkk ilali. He belongs to RSS group. dirty pig.
@MG-kz9ig
@MG-kz9ig Жыл бұрын
Finally What Arulmozhi Madam saying is dont paint a red paint to peacock because its beautiful with many colors 🎉
@n.elumalai.n9231
@n.elumalai.n9231 Жыл бұрын
Must
@karthie8161
@karthie8161 Жыл бұрын
Pothu civil sattam varaverkirom
@krishnandhatcha257
@krishnandhatcha257 Жыл бұрын
மணிகண்டன் பேச்சே மணியின் தரத்தை குறைக்கும்.
@464m0190
@464m0190 Жыл бұрын
Even a most developed countries like singapore has separate civil laws for different religions..
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
dont lie, idiot. No other country has separate laws
@liakhatali3917
@liakhatali3917 Жыл бұрын
சகோதரி அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களின் கவனத்திற்கு: இஸ்லாமிய (மார்க்கத்தில்) மதத்தில் ஜீவனாம்சம் என்ற கட்டமைப்பு கிடையாது ஏனெனில் இஸ்லாமிய ஆண்கள் மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்துதான் திருமணம் செய்கிறார் விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் 4,மாதங்களோ அல்லது அதற்கும் அதிகமாகவோ குறைவாகவோ கொடுத்தாகவேண்டும் என்ற நிபந்தனையோ நிர்ப்பந்தமோ கிடையாது முன்கூட்டியே அப்பெண் மஹர் என்றுசொல்லும் மணக்கொடையினை தன்விருப்பபடி மணமகனிடம் கேட்டு வாங்கிக்கொள்ள உரிமைபெற்றவளாகிறாள் அதேபோல் மணமகன் மணமகளுக்கு கொடுத்த மணக்கொடையினை விவாகரத்து ஆகும்பட்சத்தில் திரும்ப வாங்கக்கூடாது என்ற சட்டம் உள்ளது
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН