Kelvi Kalam | Waqf Board திருத்த சட்டம் - வெறுப்பு அரசியலா? சீர்திருத்தமா? | Sun News

  Рет қаралды 47,048

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 421
@VV-yh4uh
@VV-yh4uh 5 ай бұрын
நெறியாளர் குணா💪
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 5 ай бұрын
@@VV-yh4uh கிரிப்டோ குணா. பணம் பெற்றுக் கொண்டு அந்நியர்களாக பேசும் அண்ணியை கைக்கூலி குண
@SivakumarT.M-d3z
@SivakumarT.M-d3z 5 ай бұрын
வழக்கறிஞர்கள் எப்போதும் ஆதாரத்தோடு பேசுவார்கள் புரட்சிக் கவிதாசன் ஒரு வழக்கறிஞர் ஆதாரம் இல்லாமலே பேசுகிறார் இவரை போன்றோருடைய பேச்சுக்களை கேட்டு ஒரு தலைமுறை ஆதாரமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறது இவர்களைப் போன்றோரிடம் இருந்து அடுத்த தலைமுறையை பாதுகாக்க சரியான தரவுகளை பொதுவெளியில் வைப்பது இளை தலைமுறையை பாதுகாக்க உதவும்
@Paul-pr2xb
@Paul-pr2xb 5 ай бұрын
Mr.Guna super Question❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@aswinjain203
@aswinjain203 5 ай бұрын
ban waqf board
@ShahulHameed-ij8uz
@ShahulHameed-ij8uz 4 ай бұрын
Enappadukolaikkaran should be banned
@aswinjain203
@aswinjain203 4 ай бұрын
@@ShahulHameed-ij8uz athu yaru
@murasan738
@murasan738 5 ай бұрын
புரட்சி சப்பக் கட்டு இந்து அறங்காவலர் பணிக்கு முஸ்லீம் வேண்டாம் SC, ST க்களை நியமிப்பீர்களா?
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
சங்கர மட தலைவர்களாக தலித்துகளை நியமித்தால் ஹிந்து ஒற்றுமை வளரும்
@sinndoss
@sinndoss 5 ай бұрын
ஏன்டா திரவிட கட்சி நீக்ரோக்களே !! இந்து மதத்தை ஒழிப்பேன் ன்னு சொல்லும் திராவிட கட்சி நீக்கிரோக்கள்தானே இந்து கோவில்களை நடத்துகிறார்கள் !!! ஷேக் ஹசீனா கதிதான் உங்க மூக்கன் இஸ்டலின் குடும்பத்துக்கும், தோறெமுறுவன் குடும்பத்துக்கும் ஆகப்போகிறது !! அதுவரைக்கும் மூக்கன் ஊத்துற கஞ்சியே தெனமும் குடிச்சு சந்தோசமா இருங்க !!!
@selwynjoseph3717
@selwynjoseph3717 5 ай бұрын
புரட்சி கவிதாசன் சொல்வதைப் போல் PM CARE க்கு கொடுத்தவர்கள் கணக்கு கேட்கலாமா?
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 5 ай бұрын
ORU NATTU PM CARUNU PANATHAI SERTHU SUGA POGAMAGA VAZUM MOSAMANA PM IVANTHAN .HASENA POLA IVANAI NATTAI VITTU ODAVEDANUM.NAAYA
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 5 ай бұрын
​@@lakshmananmurugesan3719நாயே முதலில் மரியாதையா கருத்தை பதிவு செய்ய படி. உன் கூட்டம் தான் நாட்டை விட்டு ஓடும். 😡😡😡
@jagan2933
@jagan2933 5 ай бұрын
ஏம்பா நீ அறை மெண்டலா? அனைத்திற்கும் கணக்கு உண்டு. ஏன் தணிக்கை கூட உண்டு. எதுவும் படித்தால் தானே தெரிவதற்கு. இப்படி அங்க இங்க அரைவேக்காட்டு காசுக்கு கூவும் விமர்சகர்களின் தரவுகளை வைத்து முடிவு எடுத்தால் இப்படி தான் இருக்கும் கருத்துக்கள். ஆம் பொய் புரட்டு பித்தலாட்டம்
@kanagavijayan509
@kanagavijayan509 5 ай бұрын
நெறியாளர் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் புரட்சி தாசன் சரியான பதிலை சொல்லாமல்ஏதோதோசொல்லி குழப்புகிறார்
@kmkbarani
@kmkbarani 5 ай бұрын
இதுதான் இவர்களின் அறிவு மற்றும் யுக்தி இவர்களின் திறமையும் கூட
@kpm290
@kpm290 5 ай бұрын
பதில் இருந்தா தானே சொல்ல
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
அது தான் சனாதனம்
@jagan2933
@jagan2933 5 ай бұрын
உங்க இஸ்லாத்தின் வெறி சட்டம் வங்க தேசத்தில் நடப்பது தெரியாதோ. அது சரி இம்மாதிரி ஒரு சார்பாக பேசும் செய்திகளை மட்டும் கேட்பவருக்கு என்ன தெரியும். போங்க போய் முதல்ல தொழுகை செஞ்சு உண்மையை மட்டும் பேசுங்க. வெறி ஆட்டம் போடும் இஸ்லாமிய வெறியர்களை தகுந்த தகாத வார்த்தைகளில் கண்டியுங்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால்
@rsathiya
@rsathiya 5 ай бұрын
முழுசா கேட்கற மாதிரியே கூட பேசல அந்த panda
@IbrahimShahul-j6f
@IbrahimShahul-j6f 5 ай бұрын
கவிதாசன் சப்ஜெக்ட்க்கு வாங்க sir 😄நெறியாளர் குணா 👌👌👌
@இஸ்லாமியதமிழச்சி8612
@இஸ்லாமியதமிழச்சி8612 5 ай бұрын
குணா சார் கேள்விகள் வாள்வீச்சுப்போன்று மிகவும் கூர்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது
@noorulhameed644
@noorulhameed644 5 ай бұрын
இன்று வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்களும் இருக்கலாம் என கூறுபவர்கள் நாளை ஊர் ஜமாஅத் முத்தவல்லி நாட்டான்மையிலும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் இருக்கலாம் என கூறுவார்கள்.
@kjfamily04
@kjfamily04 5 ай бұрын
ஆமாம் இதை அனுமதித்தால் நாளை அதையும் செய்ய நினைத்து துடிப்பார்கள்.
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q 5 ай бұрын
இந்த. புரட்சி. எப்போதுமே. ஊரு. சுத்திதான். காட்டுவார். கேள்விக்கு. பதில். வராதுங்க. அது. நல்லா வே. அனைவர்க்குமே. தெரியுங்க. நல்லா. ஊரு. சுத்தி. ஊருசுத்தி. பேசுவாருங்க. அருமையான. கவிதாசன்.
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q 5 ай бұрын
அழகா. அருமையா. புரியும்படி. விளக்கிசொன்னீங்க. கான்ஸ்டடன் அண்னே. நேரமையா. சொன்னதுக்கு. வாழ்த்துக்கள்.
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
எந்த நல்ல விளக்கத்தையும் சங்கி கேட்க மாட்டான்
@MuraliBalan-nr8bl
@MuraliBalan-nr8bl 5 ай бұрын
​@@mohammedsaleem-dh8eqlungi no 2 vela paakaravan 9 vayasu nikka Iraq Sharia sattam
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
@@MuraliBalan-nr8bl உங்கள் சாதி எது? உங்கள் பெருமையை சொல்லு
@mbsamy1442
@mbsamy1442 5 ай бұрын
பதில் தெரியாமல் தவறாக பேசி மாட்டி கொண்டார்...😂😂😂
@ibrahimjpm6109
@ibrahimjpm6109 5 ай бұрын
குணா அவர்களுக்கு சல்யூட்
@Klj897
@Klj897 5 ай бұрын
இந்து அறநிலையத்துறை கலைக்க படவேண்டும் அரசு வெளியேற வேண்டும்
@mohanlatha9255
@mohanlatha9255 5 ай бұрын
புரட்சி அவர் படிச்ச பாடம் ஒப்படைக்கிறார் அவரை குருக்கிட்டால் அவர் மறந்திடுவர்
@nandhakumar9632
@nandhakumar9632 5 ай бұрын
முதலில் பிஜேபி அரசு PM Care நிதிக்கு கணக்கை காட்டட்டும். பிறகு மற்றதைப் பார்க்கலாம். நன்றி.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 5 ай бұрын
ADU PORAMBOKKU KANAKKU KIDAIYADU
@gopalrohini
@gopalrohini 5 ай бұрын
Arabia virundhalikku pirandha pandri ya nee
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc 5 ай бұрын
முட்டா சு
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 5 ай бұрын
Super nandakumar brother I salute you
@nandhakumar9632
@nandhakumar9632 5 ай бұрын
@@FaiselNishar-fs1yu சகோதரரே ரொம்ப நன்றிங்க.
@sheikabdulkather
@sheikabdulkather 5 ай бұрын
நீ எல்லாம் வழக்கறிஞர் ?
@MohanB-nz7oe
@MohanB-nz7oe 5 ай бұрын
எதிர்க்கட்சிகளுக்கு சிறுபான்மை வாக்கு வாங்கி அரசியல். ஆளும் கட்சிக்கு நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் கொடுக்கும் சமஉரிமை
@noorulhameed644
@noorulhameed644 5 ай бұрын
மாவட்ட ஆட்சி தலைவர் MLA MP நீதிபதிகள் எல்லோரும் நீதி நேர்மை தவராதவர்கள் ஊழல் இலஞ்சம் பெறாதவர்கள் மக்கள் நன்றாக அறிவார்கள்.
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 5 ай бұрын
ஒருவன்நம்பிக்கைசார்ந்தவன்என்பதைராமசாமிகண்டுபிடிப்பான் சொத்துக்காக ஆயிரம்சத்தியம்செய்வான்
@peermohamed143
@peermohamed143 5 ай бұрын
வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு முதலில் முயற்சி செய்யாமல் அடுத்தவன் சொத்த ஆட்டய போடுவதற்கு ஏண்டா முயற்சிக்கிறீர்கள்
@ytadltspv
@ytadltspv 5 ай бұрын
vaelai vaaippu arasudhaane uruvaakkanum??? avanga namma soththai aattaya poattaanunga, adha meetka tn arasiyalvaa(n)dhigalukku thuppilla.
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 5 ай бұрын
@@peermohamed143 இப்ப இருக்கிற வக்பு வாரியம் எங்ககிட்ட ஆட்டையை போட்டது தானே
@Nishadrahman-k3f
@Nishadrahman-k3f 5 ай бұрын
​@@karthikeyanthangavel7040If anybody seized property can put case. Don't give fake news like sanghis
@jayakumar9733
@jayakumar9733 5 ай бұрын
​@@Nishadrahman-k3fthulugan terrorist 😂😂😂
@rajamannarthangam63
@rajamannarthangam63 5 ай бұрын
புரட்சிக்கவிதாசன்போன்றபேசத்தெரியாதநாய்களையெல்லாம்ஏன்விவாதத்திற்குஅழைக்கிறீர்கள்
@jagan2933
@jagan2933 5 ай бұрын
கொஞ்சம் பேச தெரிந்த நரியான நீ கொஞ்சம் வங்க தேசதில் ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமிய வெறியர்களால் நடக்கும் வெறி ஆட்டம், கொலை கொள்ளை பத்தி கொஞ்சம் பேசரியா?
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru 5 ай бұрын
ராமசாமி மெய்யப்பன் வாதம் சூப்பர் 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf 5 ай бұрын
Ban Rss Down Down Down Rss Bjp modi Party's Government
@k.nathanranok4183
@k.nathanranok4183 5 ай бұрын
😂😂😂
@ShaikShaik-mq7vz
@ShaikShaik-mq7vz 5 ай бұрын
😂😂😂
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 5 ай бұрын
😂😂😂
@k.nathanranok4183
@k.nathanranok4183 5 ай бұрын
@@ShaikSaleem-gw5sf athula enna rules .ungalukaga tha da ..Ella muslim ku .. muslim pengal kagavum tha
@kjfamily04
@kjfamily04 5 ай бұрын
​​@@k.nathanranok4183ஆமா ஆடு நனை இதுன்னு ஓனான் அழுததாம். இதை நாங்க நம்பனும். இதை செய்ய சொல்லி உங்களை எவன் கேட்டான் 1:11:39 .
@esuraj5554
@esuraj5554 5 ай бұрын
நாட்டில் எத்தனை பிரச்சினைகள் உள்ளன மத அரசியல் செய்வது தான் பிஜேபியின் வேலை நாடு விளங்கும்
@srijeganmathivanan2037
@srijeganmathivanan2037 5 ай бұрын
Good talks guna Sir 🙏🏻
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
சங்கர மட தலைவர்களாக தலித்துகளை நியமித்தால் ஹிந்து ஒற்றுமை வளரும்
@GlobeTrekker-j6y
@GlobeTrekker-j6y 5 ай бұрын
WAKF to be Banned and Court & Government should deal with all property
@kjfamily04
@kjfamily04 5 ай бұрын
உங்க அப்பன் வீட்டு சொத்து இல்ல பேன் பன்ன
@hemkumar7841
@hemkumar7841 5 ай бұрын
​@@kjfamily04even it is not your father's property. WAQF has claimed entire village including 1500 years old temple. Where no one can challenge it in court. Central Govt should keep full-stop to this WAQF
@khwajakhaja4761
@khwajakhaja4761 5 ай бұрын
Wakf is misleaded. even if masjid or muslim property, still did these guys utilized for right thing??? they give corruption everywhere but not poor needy muslim people. how many die for loans, no marriage due to poor, honestly as a muslim im saying Wakq is not help to any muslim as well.. just mislead in the name of muslim.becoz of such muslims ,all muslim name and minority name spoiled. 😢
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 5 ай бұрын
Super Super
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 5 ай бұрын
காங்கிரசை விட்டோம் என்றால் இந்தியாவையே விலைக்கு வித்திடும் இந்தியாவில் பாதி இடம் இவங்களுக்கு சொந்தமான நாங்க எல்லாம் எங்க போக..
@kjfamily04
@kjfamily04 5 ай бұрын
நீ கொடுத்தியா உனக்கென்ன வயிற்று எரிச்சல். எத்தனையோ மக்கள் தானமாக கொடுத்துள்ளார்கள் அதை அவர்கள் பராமரித்து வருகிறார்கள் அதில் உனக்கு என்னடா பிரச்சனை
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 5 ай бұрын
@@kjfamily04 இதுதான் இந்தியாவோட சுதந்திர இப்படி எல்லாம் நீங்க கேள்வி கேட்டீங்க பாத்தீங்களா அமைதியா இருந்த இந்தியாவை முகலாயர்கள் கொள்ளையடித்தது அது தவறு கிடையாது அதற்காக நியாயம் கேட்டால் எங்களை தவறாக சொல்லுவீர்கள் இந்தியர்களை காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள் இந்தியன் காப்பாற்ற எங்களுக்கு ஒருவர்தான் இருக்கிறார் அவர்தான் மோடி மோடியை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம்
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 5 ай бұрын
@@kjfamily04 பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இவ்வளவு உன் கொடுத்தும் உங்களுக்கு உங்களுக்கு போதாதா உங்களுக்காக 1000 நாடுகள் இருக்கிறது இஸ்லாமியர்களுக்காக எங்களுக்கு இருப்பது இந்தியா மட்டும் தானே நீங்களே நியாயத்தை சொல்லுங்கள் நண்பரே
@CosmicHacker000
@CosmicHacker000 5 ай бұрын
​​@@kjfamily04yepdi 1500 yrs temple um dhanama koduthangala andha makkal ku land grab panadhu kooda thrla aprm yepdi dhanam list la varum
@faizal-ah
@faizal-ah 5 ай бұрын
பாஜகவிடம்... முஸ்லிம் MLA க்கள் இல்லை. முஸ்லிம் MP க்கள் இல்லை. தான் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட... பாஜகவினால் நுழைந்து ஊழல் செய்து சொத்துகளைத் திருட முடியாத வாரியமாக முஸ்லிம்களின் வக்ஃபு வாரியம் உள்ளது. உபியில் மிக அதிகமான வக்ஃபு நிலங்கள் உள்ளன. அவற்றின் மீது பாஜகவுக்கு கண். ஆகவே... "பிற மதத்தினர் வக்ஃபு வாரிய மேலாண் உறுப்பினர்கள் ஆகலாம்" என்ற புதிய சட்டத்திருத்தம் ஒன்றைச் செய்கிறது. அதன் மூலம் தனது கட்சியினரை வக்ஃபு வாரியத்தில் திணிக்க முயற்சிக்கிறது. வக்ஃபு சொத்து என்பது... "இறைவழியில் பயன்படட்டும்" என்று முஸ்லிம்களால் பள்ளிவாசல்களுக்கு தானமாக கொடுத்த நிலங்கள், கட்டிடங்கள், தோட்டங்கள், வயல்கள், புத்தகங்கள், ஏசி, ஃபேன், லைட்ஸ், மைக், ஸ்பீக்கர், கஞ்சி சட்டி, பிரியாணி தேக்ஸா, பாய்கள், கார்ப்பெட்கள், ஜனாஸா மைய்யத் கழுவும் இரும்பு சக்கர கட்டில் மேடை, சந்தூக், கார், வேன், பஸ் போன்ற பல்வேறு அசையும் சொத்துகள் என்று ஏகப்பட்டவை உண்டு. இவை அனைத்தையும் உள்ளடக்கிய பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டால்... அதுவும் வக்ஃபு சொத்துதான். பள்ளிவாசல்கள் அனைத்தும் வக்ஃபு சொத்துதான். புதிதாக கட்டப்படும் ஒவ்வொரு பள்ளிவாசல் & மதரஸா கட்டிடமும் அதன் நிலமும் வக்ஃபு சொத்துதான். அதனால்தான்... பாபர் மஸ்ஜித் இடத்துக்கு வழக்கு நடத்தியது அயோத்தி வக்ஃபு போர்டு. நகருக்கு நடுவில் உள்ள சதுர அடி லட்சம் ரூபாய் போகும் நிலத்தை எடுத்துக்கொண்டு... நகருக்கு வெளியே 30 கிமீ தள்ளி... சாலை வசதி அற்ற பொட்டல் நிலத்தில் சதுர அடி ஆயிரம் ரூபாய் கூட பெறாத... 5 ஏக்கர் நிலத்தை அயோத்தி வக்ஃபு போர்டுக்கு கொடுக்க உபி மாநில அரசுக்கு உத்தரவு போட்டது சுப்ரீம் கோர்ட்டு. மொத்தத்தில் வக்ஃபு நிலத்தை யாருமே விற்கவோ வாங்கவோ முடியாது. ஆகவே... இப்படி திருடவோ மாற்றிக் கொள்ளவோ முடியும் என்று தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டது. ஆக.... ஒவ்வொரு நாளும் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தம் சொத்துகளில் சிறு பகுதியை பள்ளிவாசலுக்கு எழுதி வைக்கும்போது... வக்ஃபு சொத்துக்களின் எண்ணிக்கையும் பரப்பளவும் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டேதான் போகும். ஒருபோதும் அது குறையவே குறையாது. ஏனெனில்... வக்ஃபு செய்யப்பட்ட சொத்தை விற்க வக்ஃபு சட்டத்தில் இடமில்லை. விற்றால் மட்டுமே சொத்து குறைய முடியும். ஆகவே... தமது ஆட்களை வாரியத்தில் நிர்வாகிகளாக போட்டு... அரசியல் ஆட்சி அதிகார பலத்தால்... திருட முயற்சி செய்கிறார்கள். அடுத்து "வக்ஃபு சொத்தை விற்கலாம்" என்கிற மற்றொரு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வருவார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை... அடுக்குமாடி கட்டிடங்களை... சில பைசாக்களை தந்து தம் நிர்வாகிகள் மூலம் செட்டில் பண்ணிவிட்டு... அவற்றுக்கு உரிமையாளர் ஆக்கிக்கொள்வார்கள்.😂
@noormohamed6977
@noormohamed6977 5 ай бұрын
புரட்டு கவிதாசா 10 வருஷமாக B.J.P எல்லா மதத்தினரையும் சமமாக நடத்துவதாக பச்சைப்பொய் சொல்கிறாயே , நியாயமா
@polestar5319
@polestar5319 5 ай бұрын
யாரை டா ஈன் செய்தார்கள் சொல்லு
@khwajakhaja4761
@khwajakhaja4761 5 ай бұрын
Abdul is big scam in the name waqk. Waqk is initiated for poor needy muslim people but these people mislead. So only God bring it this as public. if these abdul and waqk is perfect then no one is questioned.
@mohammedgazzali1684
@mohammedgazzali1684 5 ай бұрын
APJ அப்துல் கலாமை கொண்டு வந்ததும் நீங்கள் பெரிய பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதற்காக சாகடித்ததும் பிஜேபி ஆர்எஸ்எஸ்
@karthikeyan-pz9mc
@karthikeyan-pz9mc 5 ай бұрын
இந்து அறநிலையத்துறை துறையில் அனைத்து மதத்தினரும் பணியில் உள்ளார்கள். எப்படி.
@smartyme-g0r
@smartyme-g0r 5 ай бұрын
இஸ்லாம் அறநிலையத்துறை இனி திமுக கட்டுபாட்டில் இயங்கும்
@MrMuthalvan
@MrMuthalvan 5 ай бұрын
கவிதாசன் கேட்ட கேள்வியை திசை திருப்புகிறார். BJP அரசு நாட்டின் சூழலை திசை விருப்பவே இந்த மசோதா.பாஜ ககாரர் யார் பேசினாலும் பொய்யும் புரட்டும்தான் திசை திருப்பல் தான்.
@sakthivignesh2362
@sakthivignesh2362 5 ай бұрын
Ama ama ivanunga poiye pesa maatanunga pongayya naangalum ellathayum paathutu dhan irukom DMK va Christian muslims ku na varinji kattitu vareenga
@jakeerhussain2316
@jakeerhussain2316 5 ай бұрын
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் ஆனால் பாஜககாரர்களுக்கு அது இல்லை
@Ashlinschannel178
@Ashlinschannel178 5 ай бұрын
முதல் இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும்
@wahid1037
@wahid1037 5 ай бұрын
சமீபத்தில்RSSகாரர்கள் மத்தியஅரசுவேலையில் இருக்கலாம் என்றுகொன்டுவந்தசட்டத்திர்கும் இதர்கும் சம்மந்தம்இருக்கு
@v-rex3206
@v-rex3206 5 ай бұрын
Wtf
@rabiyazahira6388
@rabiyazahira6388 5 ай бұрын
நல்ல திறமையாளர்களை விவாதத்திற்கு அழைக்கலாமே
@kadermohideen7783
@kadermohideen7783 5 ай бұрын
❤தர்காவில் வரும் உண்டியல் பணம் அரசாங்கத்துக்குதான் போகுகிரது வக்கில்சார்
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru 5 ай бұрын
பொய்..
@AshrafKhan-et8oj
@AshrafKhan-et8oj 5 ай бұрын
Abdul Rahuman are you ready to submit last ten years accounts and audit. R u ready to talk to me directly in front of public
@guru201799
@guru201799 5 ай бұрын
நெறியாளர் குணா -- 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 waste fellow
@adittypublications4141
@adittypublications4141 5 ай бұрын
vote for thirudarl munetra kalakam to stop the waqf bill
@kuppathotti3
@kuppathotti3 5 ай бұрын
திருச்சி மாவட்டத்துல பக்கத்துல 6 கிராமங்கள் முழுவதும் வக்பு சொத்துனு சொல்றங்க அத பத்தி பேசல அப்பறோம் எதுக்கு விவாதம் 😡😡😡
@AhaOhoSamaiyal
@AhaOhoSamaiyal 5 ай бұрын
சொல்றாங்களா.... யாரு சொல்றா.... அடிச்சி உடு....யாரும் நிம்மதியா இருக்க கூடாது....அதானே...
@karthikasundarraj8366
@karthikasundarraj8366 5 ай бұрын
​@@AhaOhoSamaiyalkonjamavathu oru visayatha pathi mulusa therinjutu pesanum, ithan pathina news 1 year muadiye vanthuruku,
@gopalrohini
@gopalrohini 5 ай бұрын
​@@AhaOhoSamaiyalyenda naaye. Tiruchendurai gramam patri theriyumada virundhalikku pirandha pandriye
@CosmicHacker000
@CosmicHacker000 5 ай бұрын
​@@AhaOhoSamaiyalpoi news eh paaru bro neeyum adichu vidatha 6 villages including 1500 years old temple being claimed as waqf property
@AhaOhoSamaiyal
@AhaOhoSamaiyal 5 ай бұрын
@@CosmicHacker000 அடேய் அதுதான் பொய்னு வஃப் மறுத்துடுச்சு....
@gulammydeen.j404
@gulammydeen.j404 5 ай бұрын
முழுக்க, முழுக்க வெறுப்பு அரசியல் வெளிப்பாடு தான் இது.
@perambu3441
@perambu3441 5 ай бұрын
அதாவது சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கோவில் கட்டுவார்கள் அதை சில துலுக்கர்கள் கைப்பற்றுவார்கள் அதுவே பிற்காலத்தில் வக்ஃப் சொத்தாக மாறும் ஆனால் தமிழர்கள் தங்களது சொத்துக்களை தாரைவார்த்துவிட்டு வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும். இதுதான் வக்ஃப் சட்டம், சிறுபான்மையினர் நலன் மற்றும் திராவிட மாடல் ஆட்சி.
@perambu3441
@perambu3441 5 ай бұрын
1995 வக்ஃப் சட்டத்தில் உள்ள சூட்சுமம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வக்ஃப் சட்டம், 1995 இன் பிரிவு 3, எந்த ஆதாரமும் இல்லாமல் வக்ஃப் வாரியம் அதன் "சிந்தனை" அடிப்படையில் மட்டுமே சொத்தை உரிமை கோர அனுமதிக்கிறது. வக்ஃப் வாரியம் ஒரு சொத்தை உரிமை கோரினால், அந்த சொத்தின் நிஜ உரிமையாளர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது மாறாக அவர் வக்ஃப் தீர்ப்பாயம் நீதிமன்றத்தை அணுக வேண்டும். உதாரணமாக, ஒரு தீயவன் மற்றொருவனின் மனைவியை கடத்திச் செல்வான் ஆனால் அதை அந்தப் பெண்ணின் கணவன் தடுக்க இயலாது மற்றும் காவல்துறையும் நீதிமன்றமும் அவனுக்கு உதவாது மாறாக அவன் தன் மனைவியை கடத்திச் சென்றவனின் கூட்டாளிகளிடம் தன் மனைவியை விடுவிக்க முறையிட வேண்டும். இத்தகைய சட்ட துஷ்பிரயோகத்தை சரி செய்யவே தற்போது வக்ஃப் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
@ramakrishnan6136
@ramakrishnan6136 5 ай бұрын
Appa makkal yarum waqfu kku againsta pesala.... 1yearkku munnadi thiruthurai la nadanthathu theriyathu
@k.nathanranok4183
@k.nathanranok4183 5 ай бұрын
@@gulammydeen.j404 ungalukagavu tha da sattam kondu vanthutukanuga ..ethu congress katchi Karan ga anacha Kulu la apomey mudivu panathu
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 5 ай бұрын
Ithu veruppu arasiyal 💯 percentage you said correct
@peermohamedm6771
@peermohamedm6771 5 ай бұрын
பிஜேபி என்னுடைய செய்தி தொடர்பாளர் உங்க கையில யாம் கொடுக்கலைன்னா உங்களுக்கு ஆதரவு உள்ளவர்களுக்கு அதை ஒன்று சேர்த்து விடுவீர்கள் விடுவீர்கள் உங்கள் கையில் தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்தில் ஆட்சி வராது இது பெரியார் வாழ்ந்த மண்ணுதான் அறிஞர் அண்ணா வளர்ந்த மண் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் வாழ்ந்த மண் இங்கு உங்களைப் போன்ற அரசியல் மத அரசியல் செய்வதற்கு இடமே இல்லை சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள் வீரத்தோடு உயிர் தியாகம் செய்தவர்கள் செல்வங்களை அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல்கள் உங்கள் ஏக்கங்கள் மாதிரி வெள்ளை நிறத்திலே மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் அல்ல எங்கள் வக்பு சொத்துக்கு நீங்கள் எப்படி எங்களுக்கு அதிகாரம் சொல்வது உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் தமிழ்நாட்டிலே நீங்கள் எப்போதும் நோட்டா கீழே தான்
@sheikabdulkather
@sheikabdulkather 5 ай бұрын
புரட்டு காவி தாசன்
@kmkbarani
@kmkbarani 5 ай бұрын
😂😂😂😂😂👌
@UNMAISUDUM0
@UNMAISUDUM0 5 ай бұрын
தரமில்லா தலைவர்களால் கொடூரமான முறையில் இன அழிப்புக்கு உண்டான என் பாரதத்தின் சகோதர, சகோதரிகளுக்கு கண்ணீர் அஞ்சலி 😪😪😪😪😪😪 14 08 1947
@AbdullaSheik-o4d
@AbdullaSheik-o4d 5 ай бұрын
அளவு அக்கறை இருக்கானுங்க இஸ்லாமிய பெண்களுக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் வழங்குமா பிஜேபி அரசு?
@faizal-ah
@faizal-ah 5 ай бұрын
சங்கியை கதறவிட்ட நெறியாளர் குணா அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் 👍👍👌👌👌🔥
@jagan2933
@jagan2933 5 ай бұрын
கொஞ்சம் வங்க தேசதுல இஸ்லாமிய வெறியர்கள் உங்கள் ஹிந்து சொந்தங்களை பெண்களை கற்பழித்து கொல்றாங்களாம், உங்க சொந்த காரன் வீட்டை எல்லாம் கொளுத்திடாங்களாம் . எதுனாச்சும் உனக்கு தெரியுமா? உங்க மேல பேசும் நபர் கருத்து தைரியமா சொல்லுவாரா?
@subramanihemanth4854
@subramanihemanth4854 5 ай бұрын
நான் இந்து ஆனால் மனிதனாக மட்டுமே வாழ நினைக்கிறேன். சங்கிகள் மீனாட்சி & ராமன் கோவில்களில் முஸ்லிம்கள் கிருஸ்தவர்களை பொருப்புக்கு வரவிடுவார்களா? சங்கிகளை கேட்கிறேன்
@CosmicHacker000
@CosmicHacker000 5 ай бұрын
Brother naaliku un Veedum waqf property nu thorathana theriyum Yedhuku indha bill kontu varanga nu
@velupoyyamo4377
@velupoyyamo4377 5 ай бұрын
ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதை
@mohamedirfan7306
@mohamedirfan7306 5 ай бұрын
வக்ஃப் சட்ட திருத்தம்: யாருக்கு பலன்? 1. வக்ஃப் சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தம், “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம்” என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இந்த மசோதாவில் 44 முக்கியமான திருத்தங்கள் உள்ளன, அவற்றில் சில முக்கிய அம்சங்கள்: வக்ஃப் சொத்துகளின் பதிவு: வக்ஃப் சொத்துகளை மத்திய போர்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். முதன்மை அதிகாரிகள்: மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையருக்கு சொத்து அளவீடு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அல்லாத பிரதிநிதிகள்: மத்திய மற்றும் மாநில வக்ஃப் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும். வரம்பு சட்டத்தை நீக்குதல்: 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் உரிமையாளர்களாக மாறலாம். 2. யாருக்கு பலன்? இந்த சட்டத் திருத்தங்கள், குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குவதால், சில வட்டாரங்களில் அரசாங்கத்தின் நலனுக்கேற்ப செயல்படுவதாகக் கருதப்படுகிறது. இதனால்: அரசு அதிகாரிகள்: புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பதிவுகள் மூலம் அரசு அதிகாரிகள் அதிகமாகக் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். சொத்து உரிமையாளர்கள்: சில சொத்துகளை அரசு கையகப்படுத்தும் வாய்ப்பு உருவாகலாம், இது தனிப்பட்ட சொத்துகளின் உரிமையாளர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். 3. முஸ்லிம்களுக்கு அச்சம் இந்தச் சட்டத்தில் உள்ள மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. காரணங்கள்: அரசியலமைப்பிற்கு எதிரானது: இந்த மசோதா இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகிறது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். சொத்து கையகப்படுத்துதல்: அரசு வக்ஃப் சொத்துகளை கையகப்படுத்துவதற்கான வழிகளை உருவாக்குகிறது என்பதால், முஸ்லிம் சமூகத்தின் சொத்துகள் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்பதற்கான அச்சம் உள்ளது. பொதுமக்களின் நலனுக்குப் புறம்பாக: இந்தச் சட்டம் பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடியதாகவும், மத அடிப்படையில் பிரிவினைகளை உருவாக்கக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது. 4. முடிவு இந்த வக்ஃப் சட்டத் திருத்தங்கள், அரசாங்கத்திற்கு பலனளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன; ஆனால் இது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சொத்துக்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 5 ай бұрын
Which. Aaaaduuu????
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 5 ай бұрын
Excellent points sir.
@yasararafath2317
@yasararafath2317 5 ай бұрын
ங்கோய்யால டேய் புரட்சி ஊரே சிரிக்குதுடா 😂 வேற யாருமே தேவையில்ல குணசேகரன் மட்டுமே போதும்
@sellzapindia7297
@sellzapindia7297 5 ай бұрын
ஆக மொத்தம் ஒன்னு தெரியுது மீடியா என்ன கதறினாலும் மக்கள் பல விஷயங்கள்ல தெளிவாகிக்கிட்டு வர்றாங்கன்னு தெரியுது இருக்கு தெரியுது
@gopalmani1416
@gopalmani1416 5 ай бұрын
யாரு நெறியாளர் என்றே தெரியவில்லை. கேவலம்.
@obcmanman957
@obcmanman957 5 ай бұрын
Hindutva Sanadanam Bramins Political
@venugopalang501
@venugopalang501 5 ай бұрын
VERY GOOD why GUNA calls himself as an anchor he always takes a side and advocates for the against HINDU RELIGION
@rsathiya
@rsathiya 5 ай бұрын
Host got irritated and so irritates the BJP P.K.Dasan Poor fellow - instead he can choose to avoid coming to SunNews debates ever.
@AtheeswaramAtheeswaram
@AtheeswaramAtheeswaram 5 ай бұрын
Day sun news please telychost the particular village people speech.
@lioness1249
@lioness1249 5 ай бұрын
Since ages, rich Muslims who dont have kids and who wants to get Paradise after their death, have the Custom of donating their property ( Charity) in the name of God, for Orphans, this is called as Waqf property, it should not go to wrong hands, so it is maintained by certain Islamic boards, taking Waqf property is like, eating from Orphans plate, severe punishment by God will b given , for the one who hijaks Orphans assets.........
@CosmicHacker000
@CosmicHacker000 5 ай бұрын
Then why they grabbed from innocent tamil people without their knowledge
@lioness1249
@lioness1249 5 ай бұрын
​Ppl donated & died long back, PPL who hijacked such assets use to sell & escape, later when found, it belongs to Waqf, Waqf will claim it, middle men r corrupted, & hijackers have no religion@@CosmicHacker000
@lioness1249
@lioness1249 5 ай бұрын
PPL who donated died long back, middlemen or goons will hijack & sell to both Hindus & muslims, later when found it is Waqf property, board will aquire it, pt hear is both Hindu & Muslim poors will not benifit, goons & politicians r enjoying this donated property. Hope u understood..
@yasararafath2317
@yasararafath2317 5 ай бұрын
அப்துல் ரகுமான் பாய் கமுக்கமா சிரிக்கிறாப்ல குணசேகரனே போதும்னு...
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 5 ай бұрын
சட்டம் ஏற்றுவிட்டார்கள் இதனால் இனிமேல், உங்கள் பொய்யான விவாதங்களுக்கு இங்கே இடமில்லை. உங்களை நீங்கள் சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள்
@abdulrahaman5280
@abdulrahaman5280 5 ай бұрын
Illaida.sanki.papan.nai
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 5 ай бұрын
Excellent Appu
@களஞ்சியம்-7லற
@களஞ்சியம்-7லற 5 ай бұрын
மாட்டிக்கினாரு ஒருத்தரு !!! காவிதாசன் .??? 😅😅😅
@thepermissiblemarkets1799
@thepermissiblemarkets1799 5 ай бұрын
What a legend he spoke in tamil in front of all hindi people
@murugananandham3315
@murugananandham3315 5 ай бұрын
என்னடா இது! ஓரு தரவை 20 கோடி முஸ்லிம் இருக்காங்கன்னு சொல்றிங்க, இப்போ 9 கோடின்னு சொல்றிங்க
@rabiyazahira6388
@rabiyazahira6388 5 ай бұрын
உங்கள் பேச்சில் சார் என்ற வார்த்தை அதிகமானதால் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்.
@anbesivam9404
@anbesivam9404 5 ай бұрын
வக்ஃபு சட்டத்தின் 40 திருத்தங்கள் மோடிஜி அவர்கள் கொண்டு வருவதில் தமிழ்நாட்டை சேர்ந்த எங்களுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் மோடிஜி வாழ்க🎉🎉
@peermohamed1
@peermohamed1 5 ай бұрын
இந்து அறநிலையத்துறை யில் முஸ்லிம்களுக்கு வேலை கிடைக்குமா, கோவில் களில் அரங்கவளர் பதவி கிடைக்குமா
@tamilmagantheen608
@tamilmagantheen608 5 ай бұрын
அதெல்லாம் தெரியாது எங்களுக்கு 2 ரூபாய்​@@peermohamed1
@kjfamily04
@kjfamily04 5 ай бұрын
முதலில் உன் மதத்தில் உள்ள அனைவரும் கோவில் கருவறை வரை செல்ல முடியுமா என்று பார். அதுக்கே வக்கில்லாத நீ எல்லாம் அடுத்தவர் 1:11:39 நிழலில் குளிர் காய பார்க்காத. இதில் பெயர் வேற அன்பே சிவமா இப்படிப்பட்ட உன்னிடம் அன்பும் இருக்காது சிவனும் இருக்காது.
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 5 ай бұрын
இந்த சொத்து எல்லாம் தானமாக கொடுக்கப்பட்டதா? கதை விடுற. இந்த சொத்துக்கள் பாக்கிஸ்தான் பிரிவினையின் போது இங்கிருந்து பாக்கிஸ்தான் சென்ற மக்கள் விட்டு சென்ற சொத்துக்கள். அதே நேரம் பாக்கிஸ்தானில் தனது சொத்துக்களை விட்டு இந்தியா வந்த இந்துக்களின் சொத்துக்கள் பாக்கிஸ்தான் அரசின் கைவசம் உள்ளது.
@imrana4490
@imrana4490 5 ай бұрын
maariamman indian bank la gold deposit panni iruganga😂
@pichumanisankar2617
@pichumanisankar2617 5 ай бұрын
There are Muslims in TTD Board. So, it is wrong to say that there no non Hindus in Hindu Temple Boards😂
@suresh-my2tm
@suresh-my2tm 5 ай бұрын
I am not sure about Muslims member in TTD board. Need to check the fact. Apart from this, Hope you are not aware of TTD temple Muslims also devotees, they believe that lord venkatesh married muslim women named Bibi nanchari.
@pichumanisankar2617
@pichumanisankar2617 5 ай бұрын
@@suresh-my2tm - Nanchiar- Ranganathar folklore is different. I however doubt about Muslims being devotees of Thirupathi Venkateswara.
@suresh-my2tm
@suresh-my2tm 5 ай бұрын
@@pichumanisankar2617 : yes it is there.. I have seen that.
@wahid1037
@wahid1037 5 ай бұрын
அய்யா இஸ்லாமியசமுதாயத்திர்குள் சன்டைஉன்டுபன்னிகுளிர்காய நினைகிரார்கள்
@sulthansulthan6179
@sulthansulthan6179 5 ай бұрын
A P J அப்துல் கலாமுக்கு முன்பே இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்திருக்கின்றார்கள்.
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 5 ай бұрын
God will see everything this government activities
@sheikabdulkather
@sheikabdulkather 5 ай бұрын
இது வக்பு சட்ட விவாதம் ஆ? இந்து அற நிலைய அதிகாரிகள் விவாதம் ஆ?
@venugopalang501
@venugopalang501 5 ай бұрын
This anchor GUNA never allows the BJP speaker to put his comments cogently and continously
@svvishwa2
@svvishwa2 5 ай бұрын
Poi Sona.. epdinga kurukidama iruka mudiyum.. Appo Kavidasan sonna oru periya poi.. Foreign la irukura bank la thangatha urukuna kasu deposit pannirukangnu nu sonnadha Neenga ethukuringla 😂😂😂
@rsathiya
@rsathiya 5 ай бұрын
"cogently and continuously" is not possible by PKDasan in either way
@stephenkj6799
@stephenkj6799 5 ай бұрын
BJP purposely distriy muslim
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 5 ай бұрын
Excellent question sir.
@johnkennedy9556
@johnkennedy9556 5 ай бұрын
To the Anchor I'm saying. Please, we're not having too much to waste. If a resource person is not able to talk on the topic because of his lack of ability or unpreparedness, kindly save our (my) time. You should just pass by that person.
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 5 ай бұрын
பொய்லே பிறந்து பொய்லே வாழ்வபன் இந்த* யார் 😂😂pls
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 5 ай бұрын
Good move after india independence
@ahmednaina1538
@ahmednaina1538 5 ай бұрын
First have u understood clearly about what is wakf? .
@Bestv024
@Bestv024 5 ай бұрын
ஆன்டி முஸ்லிம்ஸ் நீங்க திருத்தரதுதான் பிரச்னை. ... நாட்டுல கலவரம் பண்ணாம விடமாட்டீங்க
@kamilfareedoli5449
@kamilfareedoli5449 5 ай бұрын
புறம்போக்கு தாசன்
@thangavelsumi2288
@thangavelsumi2288 5 ай бұрын
Correct sir
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 5 ай бұрын
Yes said 💯 percentage correct
@rajababu-re1zm
@rajababu-re1zm 5 ай бұрын
குணா 🎉🎉🎉
@kadermohideen7783
@kadermohideen7783 5 ай бұрын
கோவிழ் அரங்காவலர் பொருப்பில் முஸ்லீம்களை அமர்த்துவீர்களா பலகோவிழ்களுக்கு முஸ்லீம் பலகோடிசொத்துக்கள் கொடுத்துள்ளார்கள் அரங்கவலர்கள் முஸ்லீம்களை அமர்த்துங்கள் முதலில்
@Ashlinschannel178
@Ashlinschannel178 5 ай бұрын
எல்லாத்தையும் கலையும் கள்
@MuruganMurugan-xg7mu
@MuruganMurugan-xg7mu 5 ай бұрын
Best channel
@jakeerhussain2316
@jakeerhussain2316 5 ай бұрын
சரியான விளக்கம் கொடுக்காமல் திசைதிருப்பும் பாஜக
@DILIPKUMARNAVANEETHAKRISHNAN
@DILIPKUMARNAVANEETHAKRISHNAN 5 ай бұрын
நெறியாளர் நடுநிலையாக இல்லை
@kamilfareedoli5449
@kamilfareedoli5449 5 ай бұрын
இஸ்லாமிய வெறுப்பு மட்டுமேகாரணம்
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 5 ай бұрын
Yes hate of Islam there is no double at all. !!!!!!!!!!
@jamalsadaly9695
@jamalsadaly9695 5 ай бұрын
நல்லா கேலுங்க குனாசார் சங்கிக்கி அறிவரட்டும்
@AffectionateFullMoon-dm9xh
@AffectionateFullMoon-dm9xh 5 ай бұрын
இப்படியே போனால் நாடு அழியும் டா பிஜேபி
@Ashlinschannel178
@Ashlinschannel178 5 ай бұрын
பதில் சொல்லுங்கள் கருவிதான்
@umadevilpandiselvam9735
@umadevilpandiselvam9735 5 ай бұрын
காகா நரி கதை தான்
@hiluxtraders6954
@hiluxtraders6954 5 ай бұрын
Waqf சொத்துக்களை விற்றவர் யார்
@abdulkaderarif8009
@abdulkaderarif8009 5 ай бұрын
கவிதாவின் போல விளக்கெண்ணைகளை வைத்து விவாதம் செய்வது முட்டாள்தனம்
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 5 ай бұрын
The Central Waqf Council is a statutory body under the administrative control of the Ministry of Minority Affairs was set up in 1964 as per the provision given in the Waqf Act, 1954 as Advisory Body to the Central Government on matters concerning the working of the Waqf Boards and the due administration of Auqaf. The amendments proposed by the central government is to curb the irregularities of the properties, which are under the control of the Waqf Board. The government is not taking away the properties.
@josephsamson7638
@josephsamson7638 5 ай бұрын
As in media , comments in parliament, Property disputes to be dealt by court only.This seems to be one way indirectly taking the powers of court and suppressing the powers of state govts ,and religious secularism. It seems it is against to constitutional basic structure of secularism and the unity of the people and democracy.Will it supress HR&CA powers...??
@kpm290
@kpm290 5 ай бұрын
நெறியாளர் குணா பாஜக சங்கீ வச்சு செய்கிறார்
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 5 ай бұрын
Meyyappan kambi katture kadayallam sollararu!!!!!!
@vadivelayuthamudaiyanathan3428
@vadivelayuthamudaiyanathan3428 5 ай бұрын
Discussion and debate on such subjects should not be based on the situation prevailing in Tamilnadu or Kerala. It should be based situation prevailing in other states like Gujarat.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН