தமிழ்நாடு மக்களே இதை வாங்காதீர்கள். கடந்த வாரம் kent நேரடி online app மூலம் வாங்கி இரண்டாவது முறை பயன்படுத்தும் போதே motor பகுதியையும் blade பகுதியையும் இணைக்கும் screw பகுதி தனியாக வந்துவிட்டது. இதில் 1 year warranty வேறு. Mail போட்டால் எந்த பதிலும் கிடையாது. Call centre phone செய்தால் English மற்றும் hindi மட்டுமே, எப்போதாவது தமிழ் கிடைக்கும், கஷ்டப்பட்டு தகவல் கொடுத்தாலும் எதுவும் நடக்காது. நான் ஏற்கனவே 1 வருடமாக kent water purifier grand star வைத்துள்ளேன். நல்ல பொருள் ஆனால் Service ல் ஏகப்பட்ட சிரமம், ஒழுங்காக எந்த விளக்கமும் கிடையாது.