Khalistan History: காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்ன? Explained

  Рет қаралды 65,597

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

History of Khalistan - Explained
1. காலிஸ்தான் கோரிக்கை எப்போது உருவானது? - 1:52
2. பிந்திரன்வாலே காலிஸ்தானை ஆதரித்தாரா? - 2:46
3. அனந்தபூர் சாஹிப் தீர்மானம் என்றால் என்ன? - 3:30
4. முறையாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் நோக்கம் என்ன? - 4:16
5. காலிஸ்தான் விவகாரத்தில் அகாலி தாலின் நிலைப்பாடு என்ன? - 5:28
6. அமிர்தசரஸ் பிரகடனம் என்ன கூறியது? - 6:49
7. அகல் தக்த்தின் ஜாதேதாரின் நிலை என்ன? - 8:54
#Khalistan #AmritpalSingh #Punjab #History
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 212
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய ஓன்றியத்தில் உள்ள சில தேசிய இனங்களின் கதைகள் கண்ணிர் கதைகள். (எ.கா) பஞ்சாப்,நாகாலாந்து,Tamilnadu
@ondriyam
@ondriyam Жыл бұрын
விரைவில் காலிஸ்தான் உருவாகும் மைனாரட்டி பார்ப்பனியத்திலிருந்து விடுதலை பெற்ற மக்களாக. சீக்கியர்கள் கடும் உழைப்பாளிகள் தங்களது நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வார்கள்
@baskaranganesan9006
@baskaranganesan9006 11 ай бұрын
But "dravidans" are not Thamizhans.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@navrajwalaitpuria7456
@navrajwalaitpuria7456 8 ай бұрын
Wright brother, I am khalsthani
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq 11 ай бұрын
உனக்கு அரசியல் தெரியாமல் பல பதிவுகளை பதி விட்டாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நீ யாரு தனி நாடு கேட்க இங்க அனைத்து மக்களும் அதை கேட்க வேண்டும். என்னை போன்ற தேசிய உணர்வு கொண்டவர்கள் எப்போதும் சம்மதம் தர மாட்டோம்
@RiskRahul007
@RiskRahul007 Жыл бұрын
ஓடாத மானும் போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை((A deer that doesn't run and a race that doesn't fight No history of recovery))
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c Жыл бұрын
🤦🏽‍♂️🤦🏽‍♂️
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்தியா பல நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது
@alajees592
@alajees592 Жыл бұрын
👍🏽👌🏼
@Mikaeel007
@Mikaeel007 Жыл бұрын
We(Tamilnadu) support #sikh brothers💪🏾⚓
@ayushkumarchaurasiya2004
@ayushkumarchaurasiya2004 Жыл бұрын
Go out of India.... Plz 🙏
@karthikl4692
@karthikl4692 Жыл бұрын
BBC Tamil Can put one video about Jallianwala Bagh massacre.
@user-sx7ef9nd2g
@user-sx7ef9nd2g Жыл бұрын
Why
@balakimars8566
@balakimars8566 Жыл бұрын
@@user-sx7ef9nd2g Divided policy adopt by British government and british channels and newspapers magazines .so national thinking Indian people don't accept kalsthan
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@Gk26590
@Gk26590 Жыл бұрын
உத்திரபிரதேச density 829 sq km பங்களாதேஷ் 1200
@udtrajan2974
@udtrajan2974 Жыл бұрын
Bangladesh small 20 cr pupulation. Bangla 1.46 sq km2 lakh Up 2.7 sqkm2 lakh
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான் குரங்கு ➡வடஇந்தியாகாரன் குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன் பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
@threatwarning334
@threatwarning334 Жыл бұрын
குரங்கு என்பது சரியாக பொருந்தும் தமிழ்நாட்டுக்கு தான். தமிழன் தான் குரங்கு மாதிரி அங்கும் இங்கும் தாவுவான்
@starktamilan2179
@starktamilan2179 Жыл бұрын
Correct 😂 💯
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை பாப்பான் னை வச்சுகிட்டு தனி நாடு கிடைச்சாலும் Waste
@sinndoss
@sinndoss Жыл бұрын
நரேந்திர மோடி ஒரு பார்ப்பானா ??? திராவிட கட்சி நீக்ரோ முட்டாளே , நரேந்திர மோடி OBC சேர்ந்தவர் !!!
@psrinivasarao8532
@psrinivasarao8532 Жыл бұрын
why this guys not fighting in Pakistan for Pakistan part of punjab? did BBC find any answers for that?
@Putin1480
@Putin1480 Жыл бұрын
அழகான குரலில் விளக்கமான செய்தி
@josephraj902
@josephraj902 Жыл бұрын
மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு அமைந்தால் அது ஆபத்தானதாகும். மொழி அடிப்படையில் அமைந்தால் நன்றாக இருக்கும்.
@GurpreetSingh-fb5qb
@GurpreetSingh-fb5qb Жыл бұрын
It's not about Religion, its about to save our culture, language, resources and our people.
@josephraj902
@josephraj902 Жыл бұрын
@@GurpreetSingh-fb5qb Sikhism also has caste system and discrimination against daliths. I salute and honour Sikhs and their courage, hard work, patriotism also...
@GurpreetSingh-fb5qb
@GurpreetSingh-fb5qb Жыл бұрын
@@josephraj902 Sorry but In Sikhism we believe that all People have same caste because they are made by one true supreme lord.😊
@josephraj902
@josephraj902 Жыл бұрын
@@GurpreetSingh-fb5qb 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abhisheksaini5790
@abhisheksaini5790 Жыл бұрын
Franch and german and other all European languages lossing thier language for English, to save language we have to just aware and always talk to our child in our mothertoung and awareness should be spread not haters
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
@threatwarning334
@threatwarning334 Жыл бұрын
வட இந்தியா,தென்னிந்தியா என்று வேறு வேறு நாடுகள் இல்லை. இதெல்லாம் சேர்ந்துதான் இந்தியா
@tgsaranff2907
@tgsaranff2907 Жыл бұрын
@Nagaraj Naga bro correct a sonninga bro i✌️
@tgsaranff2907
@tgsaranff2907 Жыл бұрын
@Nagaraj Naga intha rainbow fake I'd vanthu taminata mothama pirika pakuran
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும் நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும் ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும் ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும் CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும் Etc.... Etc.... Etc....Etc.... எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்
@angelstatus7293
@angelstatus7293 Жыл бұрын
Why khalistan not included pakistan Punjab. Can anyone explain me
@user-jt3iw3bv8v
@user-jt3iw3bv8v Жыл бұрын
Because Indian leaders promised to sikhs. they would give special status to punjab.sikh leaders decided to stay with india.but they betrayed to Punjab everytime till now. what's why sikhs demands their rights and Punjab rights.firstly they demands in India after that Pakistan.
@MadhavanMadhavan-re8or
@MadhavanMadhavan-re8or Жыл бұрын
@@user-jt3iw3bv8v first demand Pakistan then india
@PEARL4UAL1
@PEARL4UAL1 Жыл бұрын
Same thing asked by Ireland last decade and Scotland couple of years ago why they are not called terrorist
@baburaj6266
@baburaj6266 Жыл бұрын
ஒரு ஊர் மாநிலம் ஆகா வேண்டுமா மாவட்ட ஆகா வேண்டுமா அல்லது நாடாக வேண்டுமென்பது அந்த ஊரில் வாழும் மக்களே முடிவு பண்ண உரிமை படைத்தவர்கள் இதில் அமெரிக்க சீனா பாக்கிஸ்தான் இந்தியா யாருக்கும் உரிமை இல்லை அதே போல் எந்த நாட்டுடன் சேரவும் உரிமை உண்டு வாக்குஎடுப்பது முடிவு எடுப்பது ஐநா வேலை ஆகும் இந்தியா கட்டமைப்பை பஞ்சாபில் உருவாக்கி உள்ளது என்றும் உரிமை கோரா முடியாது அப்படி பார்த்த பிரிட்டிஷ் நிறைய கட்டமைப்பு செய்து உள்ளது இந்தியா பிரிட்டிஷ் சொந்த ஆகி விட முடியாது
@baburaj6266
@baburaj6266 Жыл бұрын
@maran nepal pure hindhus separate thaane iruku
@alliswell1883
@alliswell1883 Жыл бұрын
​@@baburaj6266then why compared to India not developed so much
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
@jamalmohamedmohamedibrahim4416
@jamalmohamedmohamedibrahim4416 Жыл бұрын
I love punjab singh
@alliswell1883
@alliswell1883 Жыл бұрын
For what?
@excellentpack1111
@excellentpack1111 Жыл бұрын
Request you to put a video about Balochistan. If you dare to do that.
@srivinayagacarcare8628
@srivinayagacarcare8628 Жыл бұрын
BBC what you think that will Not happen..
@rajkumars.r5379
@rajkumars.r5379 Жыл бұрын
yes we are not Indian. We are a citizen of India. We are. Identified based the language we speak. When a foreigner asks me who am I my reply would be I'm a Tamilian, I'm a Kannadiga, I'm a Marathi, I'm a Bengali etc., we are a citizen of this land called - India. But we are NOT Indian.
@butcher9707
@butcher9707 Жыл бұрын
❤😊
@jonnyjonny9091
@jonnyjonny9091 Жыл бұрын
😄😄😄😄
@Vinay_Thakur_ML
@Vinay_Thakur_ML Жыл бұрын
Tamil are the most Stupid People of India. Indeed, hence Proved.
@manim-qi1bx
@manim-qi1bx 11 ай бұрын
Hoo....
@subhashdhangar4605
@subhashdhangar4605 8 ай бұрын
We are Indian
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இன தேசியம் (Mostly) மொழி தேசியம்(Mostly) மததேசியம் (Vocational)
@s.baskars.baskar9100
@s.baskars.baskar9100 Жыл бұрын
eorororoiooeorororoooirouq🌹👌👌e🌹🌹er💕ie💕
@kanaragu5307
@kanaragu5307 Жыл бұрын
BBC nalla work pannuthu athu nadakkathu
@Jeya857
@Jeya857 Жыл бұрын
Actually I am a Hindu and I welcome this of course only a leader can understand what people need and that should be a real leader.🙏
@alliswell1883
@alliswell1883 Жыл бұрын
Because people like you india easily çan fall in enemy hands
@subhashdhangar4605
@subhashdhangar4605 8 ай бұрын
Don't become a kind person for this khalistani they atleast killed 35000 Punjabi Hindu/ Christian just because they wanted Punjab free from non Sikh . They hate South Indian in Ontario and call them gaumutra kala tamil and many racist things be aware
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனை கண்டத்தில் இந்திய ஓன்றியத்தில் முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
@56dby5
@56dby5 Жыл бұрын
Then they should start asking pakistan first
@SINGHSHERAK47
@SINGHSHERAK47 Жыл бұрын
How does that make sense if india broke punjab in the first place? We will take india first landu
@SumitBharti-hs7md
@SumitBharti-hs7md Жыл бұрын
​@@SINGHSHERAK47 pools aa gyi pools🤣🤣🤣
@alliswell1883
@alliswell1883 Жыл бұрын
​@@SINGHSHERAK47this might reasons of India fall
@7_77_.
@7_77_. Жыл бұрын
It's not in their agenda.
@dathatreya5948
@dathatreya5948 Жыл бұрын
Khalistan demand is not a crime, same way earlier also Dravida naadu demand raised,even today the reason for it remains,but demand is currently under temporary suspension only. If the North Indian & Gujuu scoundrels cheat the south in the current style of politics, then liberation of South is inevitable
@SumitBharti-hs7md
@SumitBharti-hs7md Жыл бұрын
We want kongu Nadu from dmk imperialism
@dathatreya5948
@dathatreya5948 Жыл бұрын
@@SumitBharti-hs7md come out with your family and fight you will get big kombu into your ass
@dathatreya5948
@dathatreya5948 Жыл бұрын
@user@1916 RSS Terrorism is also crime.
@praisoodynanthan9540
@praisoodynanthan9540 11 ай бұрын
சீக்கியர்களைக்கொண்று குவித்தவர்கள் ஈழத்தமிழர்கள்..வாழ்க திராவிடர்கள்...
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
கபோதி பசங்கள அடித்து வெளியே விரட்டுங்க..... யாரும் விரும்பவில்லை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் இதுபோன்ற பிரிவினை வாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனர்.
@kvkv100
@kvkv100 11 ай бұрын
தமிழ் ஈழத்தை தகர்த்ததே இந்திய அரசு தான். தமிழ் நாடு வடக்கனிடமும் திராவிட நரி தெலுங்கனிடமும் மாட்டி படாத பாடு படுகிறது் . தமிழக நிலங்கள் தமிழனை விட ஏனைய இனத்தவரிடமே உள்ளது. போராடினாலும் , வடக்கனும் தெலுங்கனும் தமிழன் வேடம் போட்டு தமிழனை அடக்கி ஒடுக்கிவிடுவான். நன்றாக கவனியுங்கள், தமிழன் போராடும்போது தமிழ் நாட்டிலிருந்துகொண்டே எதிர்க்கும் திராவிடனின் பூர்வீகம் என்னவென்று.
@tamiltsairam2191
@tamiltsairam2191 Жыл бұрын
💪😎💛💛💛💛 Punjab
@alliswell1883
@alliswell1883 Жыл бұрын
Don't support this
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
பஞ்சாப் என்ற நிலத்தில் ஒரு பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பாண்மை ஒரு பகுதியில் சீக்கியர்கள் பெரும்பாண்மை பஞ்சாப் இஸ்லாமியர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனி நாடு கேட்டு போராடினார்கள் பஞ்சாப் இஸ்லாமியர்கள் அதன் காரணத்தால் பாக்கிஸ்தான் என்ற நாட்டை அமைத்தார்கள் பஞ்சாப் இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்து 30 வருடங்கள் கழித்து தனி நாடு கேட்டார்கள் அதன் காரணத்தால் சீக்கியர்களுக்கு தனி நாடு கிடைக்க வில்லை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சீக்கியர்கள் தனி நாடு கேட்டு போராடி இருந்தால் 1947ம் வருஷமே சீக்கியர்களுக்கு தனி நாடு அமைந்து இருக்கும் சீக்கியர்கள் தனி நாடு கேட்பது சரி கேட்க கூடிய காலகட்டம் (கேள்வி குறி) ?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.
@mynameis...9211
@mynameis...9211 Жыл бұрын
Oh appadiya😮😅😅
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@chandran9544
@chandran9544 Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@truthisalwaystruthfullybut6577
@truthisalwaystruthfullybut6577 Жыл бұрын
இப்போது இது தேவையில்லாத ஒன்று...இது ஒரு வெளிநாட்டு சதி இந்தியாவை வளைக்க மேற்கு உலகம் செய்யும் நாடகம் இதை இந்திய மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனைகண்டத்தில் சில ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் விஷ நச்சு மரகாடு தான் பார்ப்பனிய காடு.
@valarmathy4363
@valarmathy4363 11 ай бұрын
பார்ப்பான் இல்லன்னா என்றைக்கோ போப்பின் காலடியில் அவர்கள் கால்களை நம் நாவால் சுத்தம் செய்து கொண்டிருந்திருப்போம். அவர்கள் மீது விழும் குற்றச்சாட்டுகள் பிரிவினைவாதிகளின் சூழ்ச்சி. இத்தனை நாட்கள் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட எல்லா அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் தான் நியாயமாக பார்த்தால் தனிநாடு கோரி இருக்க வேண்டும்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
INDIAN UNION IS A MIRACLE UNION
@user-yb2qz9ku6u
@user-yb2qz9ku6u Жыл бұрын
Thevudiya paiya Una Nia I'd anupiirukan otha konja nal pudhichiduvanga Gotha privinavadam panra
@krajnarain8150
@krajnarain8150 Жыл бұрын
Modi Ji has good experience in handling this Khalistan separatist groups!!! Remember Kashmir? 😂😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇 தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்
@konshu1994
@konshu1994 Жыл бұрын
ஒற்றுமையே வலிமை....பிறித்து ஆலும் கொள்ளை மீண்டும் எழுகிறது...
@shatheeshsatha8554
@shatheeshsatha8554 Жыл бұрын
Freedom fighters
@shahiedshahied8770
@shahiedshahied8770 Жыл бұрын
Now people and polticans will demand for seperation of north India and south indian......
@westernwatch375
@westernwatch375 Жыл бұрын
Kaalistaan uruwaahalaam aanal tamil naadu?
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn Жыл бұрын
இனி தமிழ்நாடு ம் தனிய நாடோ
@gurusamy1206
@gurusamy1206 Жыл бұрын
உனக்கு சுடுகாடுகூட தனியாக கிடைக்காது.
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
நன்றி
@seeme777
@seeme777 Жыл бұрын
In our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is
@srinivasangokul2927
@srinivasangokul2927 11 ай бұрын
😊
@Mikaeel007
@Mikaeel007 Жыл бұрын
அருமையான முடிவு.!! அப்படியே தென்இந்தியாவையும்(AP,KA,KL,TN(United States of South India) தனி நாடாக அறிவித்தால் இந்த வடக்கன் ஆட்சியிலிருந்து நாங்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக விடுபடுவோம்🙏🏽👍🏼
@mauthialagan3325
@mauthialagan3325 11 ай бұрын
கோமாளிகள் மாதிரி பேசாதீர்கள்.
@asokankumari4879
@asokankumari4879 11 ай бұрын
நீரு. கோமாளி
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq 11 ай бұрын
அரசியல் அறிவு இல்லை என்று தெரிகிறது. எடுப்பார் கைப் பிள்ளையாக இருப்பது போல தெரிகிறது
@IndrajithMaverick
@IndrajithMaverick Жыл бұрын
Free punjab 🙏
@infantdhas1575
@infantdhas1575 Жыл бұрын
Enda pirivinaiyai thoondura ban bbc
@madhanvasudev7969
@madhanvasudev7969 Жыл бұрын
இந்தியா இந்துஸ்தானக மாரும் காலம் வெகு தொலைவில் இல்லை 🚩 ஜெய் ஸ்ரீ ராம் 🚩💥
@mdrafiqbe
@mdrafiqbe Жыл бұрын
அதாவது நீங்கள் ஸ்சூத்திரர்களா கும் காலம். பிராமண னுக்கு காவடி தூக்கிக் காலம். கோவிலுக்குள் அனுமதி இல்லாமல் போகும் காலம் விரைவில்
@threatwarning334
@threatwarning334 Жыл бұрын
ஆமாம். இந்து என்று சொல்லி ஜாதி ஜாதியாக அடித்துக் கொண்டு சாகும் காலமும் விரைவில் வரும் பாரு
@sekars9570
@sekars9570 Жыл бұрын
❤Am❤am❤am❤am
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c Жыл бұрын
சாக்கடையில் தான் தாமரை மலரும்.. 😂😂
@Ggtg34
@Ggtg34 Жыл бұрын
@@user-pv7ir7tv8c sakadai ye nega tha 😂
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 Жыл бұрын
The sikh punjabis lost 90% land to Muslims punjabis known as Pakistan.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
Canada உள்ள வரை........... Generation and Generation.........
@karkuzhali9046
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@jagadeesanrajamani4035
@jagadeesanrajamani4035 11 ай бұрын
Jaihind
@johnsonnadar7754
@johnsonnadar7754 Жыл бұрын
We are the indian
@apsamy6194
@apsamy6194 Жыл бұрын
Separate tamilnadu
@Ggtg34
@Ggtg34 Жыл бұрын
Mmbu
@SumitBharti-hs7md
@SumitBharti-hs7md Жыл бұрын
Jihadi
@sinndoss
@sinndoss Жыл бұрын
Why do some Sikhs want a separate country - Khalistan or whatever?? Clue : US immigration visa!!!! The US government allocates US immigration quota by country. Currently India gets its annual quota and the Sikhs have to compete with other communities to get a share of that. What if they have their own country? Then the entire US immigration quota will be for the Sikh community and they don't have to share it with any other communities !!!! With illegal migration to the US and the annual quota, pretty soon, the entire Khalistan will be empty!!!
@supersatsatsat
@supersatsatsat Жыл бұрын
😂😂😂wht logic
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c Жыл бұрын
பெரிய அறிவாளி போல.. 😂😂
@visuallollipop7279
@visuallollipop7279 Жыл бұрын
Hope, they gets good country
@utiriamsebastian8756
@utiriamsebastian8756 Жыл бұрын
Very good news
@dathatreya5948
@dathatreya5948 Жыл бұрын
56"thuglak have to remember what fate ad Indira reached.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏
@traintravelling1308
@traintravelling1308 Жыл бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@valarmathy4363
@valarmathy4363 11 ай бұрын
வந்துட்டார் பா பெரியார தூக்கிட்டு. தமிழ் தேசியத்தைப் பற்றி அவர் எப்போ பேசினார்? எல்லாத்துக்கும் அவர் லேபில் ஒட்டாதிங்க.
@mauthialagan3325
@mauthialagan3325 11 ай бұрын
வளர்மதி உங்கள் கேள்வி சூப்பர். ஸ்டிக்கர் ஒட்டுவது தானே இவர்களின் சிறந்த சேவை. பெரியார் என்று சொல்வதே அபத்தம். ஈ.வே.ரா என்றே அழையுங்கள். சமூகநீதி மற்றவர்கள் சொல்லி மாறாது. ஒவ்வொரு தமிழனின் வீட்டில் இருந்தே சமூகநீதியை பின் பற்றினால் தான் வெற்றி பெறும். இல்லை என்றால் ஈ.வே.ரா போன்றவர்கள் சமூகநீதி போராளிகள் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருப்பார்கள்.
@karthikeyan-S93
@karthikeyan-S93 Жыл бұрын
United we stand divided we fall. You can understand the meaning guys nothing to say. West doing propaganda on us.
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg Жыл бұрын
பாகிஸ்தானை தனியாக பிரித்து கொடுத்ததே தவறு இதில் இன்னொரு தனிநாடு என்றால் இந்தியா அவ்வளவு தான்
@Ggtg34
@Ggtg34 Жыл бұрын
Atha uyira koduthachum thadupen. :)
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
☘️👏🇮🇳🌹☘️ராகுல் சார் நீங்கள் பிரதமராககும் போது தமிழகத்த க்கு ரயில்வே கேபினட்🚂 அமைச்சரையும் ரயில்வே அமைச்சகத்தையும் கொடுக்க வேண்டும் நாங்கள் உங்களுக்கு 40 எம்பிஎஸ் ஆதரவை தருகிறோம்🙏🏼👍👍 ☘️🌿☘️👨‍⚖️ராகுல் காந்தி விரைவில் பெரும்பான்மையுடன் இந்தியப் பிரதமராக,,, நாடாளுமன்றத்தில் நுழைவார் என்று,,📣தமிழர்,மொழி உணர்வுகள் ,💥🍀💛NTK,Seeman ,மக்களை ஒன்றிணைத்து உங்களைப் ,,,,விரைவில் ஒரு நாள் முதலமைச்சராக முடியும்💥,, டி எல் Moody, 📘 புத்தகத்தில் இருந்து💐☘️அண்ணா "கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!" வார்த்தைகளை எடுத்துக் கொண்டார்,நம் வாழ்க வளமுடன் 🙏🏼என்று சொல்கிறது but 2000.yrs ago மத் 28--9 இயேசு :வாழ்க என்றார்.🙋📗 💯 years old முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் அது நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஆசிர்வாதம், நிறைய மழை பொழியும் என ,,, கலைஞரை முன்னிலைப்படுத்தி அவரை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டேன் 2016 ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். NTK 🌿☘️உங்கள் கட்சியில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கும் என்று நம்ப வயதானவர்களின்👏👏👏👏 நம்பிக்கையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சீமான் brother , 🐟 🐍பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அரசியல் உங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு நல்லது,,,, நீங்கள் கிறிஸ்தவர்களுடன் நெருக்கமாக இருந்தால் எந்த இந்துவும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் நான் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவன் அதனால் இந்து உறவுகளுக்கு செல்லும்போது என் அப்பா அவர்களைப் பற்றி சொன்ன எல்லா கெட்ட ,,, செய்திகள் ,, ,அவர்களை அடக்க ,,, அதனால் அவர்கள் பெருமை சொல்லிக்கொள்ள முடியாது.நான் கிறிஸ்தவர்களையோ அல்லது ஆதிக்க சாதியினரையோ சந்திக்கும் போது என் குடும்பப் பெருமைகளையோ, சாதிச் செய்திகளையோ எங்கள் சமூகத்தைப் பற்றி என் அப்பா சொன்ன எல்லாச் செய்திகளையும் சொல்கிறேன் அப்போதுதான் அவர்கள் மதிப்பார்கள். கிறிஸ்தவர்கள் or NADAR caste மீது உங்களுக்கு அன்பு இருந்தாலும், நீங்கள் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும், ஏனென்றால் நம் சமூகம் ஜாதி மற்றும் மதம் மற்றும் சுயநலம் நிறைந்தது, ஆனால் ,,, தமிழர் உணர்வுகள் ,,,மக்களை,, ஒன்றிணைத்து உங்களைப் ,,,,விரைவில் ஒரு நாள் முதலமைச்சராக முடியும் ,,,நான் திமுகவில் இருக்கிறேன் ஆனால் நான் நல்ல உடல் நலம் பெற்றால் காங்கிரஸில் சேரலாம்,or NTK, ஏனென்றால் நான் சிறுபான்மை மொழி பிரிவினராக உங்களுக்கு உதவலாம், ஏனென்றால் எனக்கு பல மொழிகள் தெரியும், ஆனால் CM sir Thiru stalin or RAGHUL GANDHI congress,or Church leaders , கண்ணீர் சிந்துவார், என்னை அனுமதிக்க மாட்டர்.😁😁😁 But in it is our wish joining in any party we like because we are adults ,, We are not slaves ,,God has given us self will 👍👍👍,, என் தந்தையின் பக்கம் ஒரு பெரிய கோவிலுக்கு நிலம் வழங்குபவர்கள் அவர்களுக்கு அன்பும் மரியாதையும் உண்டு என் அம்மாவின் பக்கமும் என் அப்பாவின் உறவுதான் ஆனால் அவர்களது குடும்பம் ஒரு ஜாதி கொலை மகளையும் அனாதையின் மகளையும் பிரித்தானிய அனாதை நல தத்தெடுப்பு தொட்டிலில் தத்தெடுத்தது,,, I want to build a biggest church in Asia for God and Jesus ,,, It will be my a sign for love ❤️ for God and Jesus ,, Caste is a sin ,,, JESUS is all POWERFUL and helpful.👍👍1 CORINTHIANS 1 The below incident happened some 10 or 15 years ago ,, My dad was alive then ,,, Some of our missionary Girl's were to our city ,,I think they were from Pudukottai or Ramnad ,,,( I am not sure ,,but we have records,,FIR in Police station ,,) 🐒எனக்கு கோபம் வந்தது, girls-4-🤱🍀 missionaries were attacked by a சாதி youths நான் குறிப்பிட்ட சாதி history புத்தகத்தைப் படித்தேன், அவர்கள் முடிதிருத்தும் சாதியை அடிமைகளாக பயன்படுத்துவதைக் கண்டேன்.I petioned it in high court,,மறைவு முடி நீக்கும் சடங்கு 😭🙏🏼🙏🏼🙏🏼
@sabari_sk
@sabari_sk Жыл бұрын
Comments overtaken by sanghis
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
😂😂😂 Just 3 crore SIKHS fight with 115 crore HINDUS Chance illa bbc
@user-jt3iw3bv8v
@user-jt3iw3bv8v Жыл бұрын
My son 😂 they killed pm,cm, govt officer, police officer, commanders of army which was in power. Indian killed unarmed innocent people in 1984,2002, name of cow till now.dont mess with them
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
@@user-jt3iw3bv8v my dad 😅 avanga pm aa konathukandi 8000 pera naduroadla vachu vetti nai mari konnupodangale Hindus Avanunga ponjathi soothukala morattu sunniyala kilichangale Maranthacha 😅😅
@7_77_.
@7_77_. Жыл бұрын
@@user-jt3iw3bv8v even US is not safe from terr@rists. lols
@jeevan270578
@jeevan270578 Жыл бұрын
Khali Syatan
@navrajwalaitpuria7456
@navrajwalaitpuria7456 8 ай бұрын
Khalsthan zindabad
@ggghhjjxf8174
@ggghhjjxf8174 Жыл бұрын
Khalistan down killed the amithbal pakistan isi Kuli India one country
@PeakAdvise
@PeakAdvise Жыл бұрын
When they have the courage to sit down and talk with us, in this country two letters have been put in their brains for 75 years to easily deceive many, these terrorists are agents of ISI. 150 Millions of people should be mindwashed in one minute
@silence_ofheart
@silence_ofheart 6 ай бұрын
Avanga thanoda mathathai romba pure ah pakkaranga but mathavangalukku...athu pudikkala...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமுகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 11 ай бұрын
Kalisthan 💖
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 11 ай бұрын
Y punjab lost their lands to pakishthan
@perumalsiva4070
@perumalsiva4070 Жыл бұрын
Jai hind
@TN-eh6of
@TN-eh6of Жыл бұрын
💪💪💪💪💪👌👌👌👌
@praveendouglas2496
@praveendouglas2496 Жыл бұрын
Antha ooru seeman ah irupan pola 😂😂
@umaithanupillai9793
@umaithanupillai9793 11 ай бұрын
அப்ப பாக்கிஸ்தான் போய் போராட வேண்டியது தானே
@kuthub4705
@kuthub4705 Жыл бұрын
@perumalsiva4070
@perumalsiva4070 Жыл бұрын
Go Pakistan and separate
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
கூடா நட்பு கேடாய் முடியும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை இன்றும் Stupidityயாக இருக்கிறது (2023ல் கூட)
@premsekar2784
@premsekar2784 Жыл бұрын
Q 🎉 g
@tgsaranff2907
@tgsaranff2907 Жыл бұрын
Intha bbc Karan INDIA va kooru podra marithan news solluvan BBC Britain Government alla kai
@velmurugan5939
@velmurugan5939 Жыл бұрын
Bbc oru kaikooli channel
@vickykuwait4477
@vickykuwait4477 Жыл бұрын
BBC vaayai moodu
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
நன்றி 😊👏
@makemedia8105
@makemedia8105 Жыл бұрын
As a indian i support freedom for all
@alliswell1883
@alliswell1883 Жыл бұрын
To make india fall ?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
ஒன்றியமாக ஓன்றியத்தில் ஆடுகளும் ஓநாய்களும்🐺 ஓரே பட்டியில்
@manim-qi1bx
@manim-qi1bx 11 ай бұрын
நாட பிரிக்கிறது லே குறிக்கோள இருக்கியே தம்பி நன்றிகள் பல.... எல்லாம் உன் பதிவாத இருக்கு.....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனை கண்டத்தில் இந்திய ஓன்றியத்தில் முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
@tgsaranff2907
@tgsaranff2907 Жыл бұрын
Seri nee tamil nata pirika nenacha nanga kongu nadu,nellai nadu nu piripom
@manim-qi1bx
@manim-qi1bx 11 ай бұрын
அடுத்த நாட்டுல இருந்து கிட்டு இந்தியா வ பிரிக்க பாக்குறான் நீ ஜால்ரா அடிக்கிற...‌.
@manim-qi1bx
@manim-qi1bx 11 ай бұрын
First எங்களுக்கு மதுரை தனி நாடு கொடுங்கடா.... இந்தியா வா பிரிக்க நினைக்குறவங்கள வெட்டி வீசனும்.... அதுக்கு இராணுவமும் சேத்து கொடுங்க.....
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 297 М.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН