கிடைத்தற்கரிய இறைநிலை தவம் | வேதாத்திரி மகரிஷி | Vethathri Maharishi | Nanmany | Tamil Yogam

  Рет қаралды 5,661

Tamil Yogam

Tamil Yogam

Күн бұрын

Пікірлер: 29
@pragadeeshandpranav8501
@pragadeeshandpranav8501 Жыл бұрын
இந்த இறைநிலை தவம் 21 வருடங்களுக்கு முன்பு ஆடியோ காஸ்ட் ஆகா டேப் ரெகார்ட்டர் லில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். அதில் வரும் மஹரிஷியின் வரிகள் " நூறு வருடங்களுக்கு முன்பு இருந்தவர்கள் இபொழுது இல்லை . இபொழுது இருப்பவர்கள் 100 வருடங்களுக்கு பின்பு இருக்க போவது இல்லை " என்று கூறும் வரிகள் எனக்கு பசுமரத்து ஆணி போல் நினைவில் இருந்தது .அனால் எவ்வளவு யு டியூபில் தேடியும் எனக்கு இந்த இறை நிலை தவம் கிடைக்கவில்லை .வேறு வகையானா இறை நிலை தவம் மட்டுமே கிடைத்தது .நம் பாக்கியம் ஐயா மூலமாக தற்பொழுது கிடைத்தது .இது மனவள கலைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம் .ஐயாவுக்கு நன்றி தோள்ல வார்த்தைகள் இல்லை .வாழ்க வளமுடன்
@tamilyogam4210
@tamilyogam4210 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@geethadevir
@geethadevir Жыл бұрын
இறைநிலை தவம் மிகவும் அருமை ஐயா. என்னை இறைநிலைக்கே அழைத்து சென்றுவிட்டது. தவம் முடிந்த பிறகும் என்னால் கண்திறக்க முடியவில்லை. இப்படியே இருந்துவிடகூடாத என்று ஒரு அசை ஐயா. இந்த வாய்ப்பை அளித்த இறை நிலைக்கும் நம் குருவுக்கு தாங்களுக்குள் கோடான கோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏
@tamilyogam4210
@tamilyogam4210 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@yaminisekar2664
@yaminisekar2664 Жыл бұрын
மிக்க நன்றிங்க அப்பா. தவத்தை நிறைவு செய்ய தோணவில்லை. ஐயாவே நேரில் தவம் எடுத்து அதில் இன்று மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றிங்க அப்பா🙏💐🙇 இறைநிலை மற்றும் குரு இணைப்பு தவமாக உணர்தேன். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ✨🙇🙏
@tamilyogam4210
@tamilyogam4210 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@tamilnanmanyselvi615
@tamilnanmanyselvi615 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@tamilnanmanyselvi615
@tamilnanmanyselvi615 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@amirthajothi8308
@amirthajothi8308 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா இன்று இந்த தவம் செய்தேன் ஐயா. மகரிஷி அருகில் இருப்பதை போலவே உணர முடிந்தது. கூடவே இருந்து அழைத்து சென்றது போல அனுபவம். நன்றி ஐயா. 🙏 வாழ்க வளமுடன்.
@tamilyogam4210
@tamilyogam4210 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@pragadeeshandpranav8501
@pragadeeshandpranav8501 Жыл бұрын
ஐயா நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@baranilogaguri
@baranilogaguri Жыл бұрын
Vazgha valamudan 🎉
@vijayk3557
@vijayk3557 6 ай бұрын
நன்றி அய்யா ,மிக அற்புதமான பதிவு,முடிந்த வரை இதை அனைவருக்கும் பகிருங்கள்
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா
@anuradhakannan5207
@anuradhakannan5207 Жыл бұрын
மிகவும் நன்றி ஐய்யா தேடினேன் கிடைக்கப்பெற்றறேன்
@tamilnanmanyselvi615
@tamilnanmanyselvi615 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@hemarajamanikkam7688
@hemarajamanikkam7688 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏
@selvaletchumia.p.alagar6969
@selvaletchumia.p.alagar6969 Жыл бұрын
மிக சிறப்பு. ஒரு ஆனந்த அனுபவம் பெற்றேன் . நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@tamilyogam4210
@tamilyogam4210 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@indhiradeviindhira6471
@indhiradeviindhira6471 Жыл бұрын
Vazhga valamudan sir 🙏🙏🙏
@tharar3081
@tharar3081 Жыл бұрын
🙏 வாழ்க வளமுடன் ஐயா இறைநிலை தவம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா 🙏
@tamilyogam4210
@tamilyogam4210 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@tamilnanmanyselvi615
@tamilnanmanyselvi615 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@banupriyarajendiran3269
@banupriyarajendiran3269 Жыл бұрын
Nandri ayya
@sumathia6088
@sumathia6088 Жыл бұрын
🙏 🙏🙏
@anuradhakannan5207
@anuradhakannan5207 Жыл бұрын
🙏
@paria3906
@paria3906 8 ай бұрын
Vazhga valamudan ayya. Nandrigal miga pala. Rhanks for the upload. Fantastic rhavam❤
@arjunarjuna6981
@arjunarjuna6981 Жыл бұрын
🙏🙏🙏
@pavithragh1596
@pavithragh1596 9 ай бұрын
Vazgha valamudan
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
இறைநிலை தவம் விளக்கம்/ பேராசிரியர். நன்மணி ஐயா / Irai Nilai thavam explanation
38:31
இறை நிலைத் தவம் - மகரிஷி
21:37
Panchabootha navagragha Thavam in tamil / Vethathiri Maharishi
25:23
Vedhakani Yoga Vidhyalaya
Рет қаралды 81 М.
ஆழ்நிலை கருமையதவம் / பேராசிரியர். நன்மணி ஐயா / Deep Karumaiya Dhavam
46:27
Irai Sathanai Margam இறை சாதனை மார்க்கம்
Рет қаралды 6 М.
இறைநிலை தவம் / பேராசிரியர். நன்மணி ஐயா / Irai Nilai thavam
41:58
Irai Sathanai Margam இறை சாதனை மார்க்கம்
Рет қаралды 11 М.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН