இனிய வாஸ்துப்படி நல்ல கருத்தாக உள்ளது உங்கள் பதிவுகள்
@anandgaming2711 Жыл бұрын
🙏🙏 வாஸ்து பற்றி பலரும் அறிந்திராத மிக மதிநுட்பமான அரியபல தகவல்களை இனிவரும் தலைமுறைகளுக்கும் புரியும்படி ஆசிரியர் ஐயாவுக்கு மிக்க நன்றி!! தங்கள் நாவில் சரஸ்வதிதாய் குடிகொண்டு உள்ளாள்.,வாழ்வியல் வாஸ்துவை பற்றிய தகவல்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🕉️
@malarvizhi4285 Жыл бұрын
💯 நீங்க சொன்னது முழுவதும் உண்மை சார்.... நன்றி
@iyyappaniyyappan3236 Жыл бұрын
ஐயா வணக்கம் கிழக்கு பக்கம் இடம் இல்லை என்றால் என்ன செய்வது ஜன்னல் வைக்க?
@Akhila15_10 ай бұрын
South facing house la East la door or window vaikka vazhi illa na enna pananum sir ...ethavathu vazhi iruka ...pls reply
@umamaheswari-gy2dt3 ай бұрын
Excellent explanation sir...thanks for the clarity given🎉🎉🎉
@SandraRajam-d6u2 ай бұрын
வணக்கம் ஐயா, ஒரு வீட்டில் எத்தனை ஜன்னல் ? மற்றும் எத்தனை கதவுகள்? ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எத்தனை இருக்கலாம்? விவரமாகச் சொல்லுங்கள்?
@SRIIBUILDERS11 ай бұрын
Coimbatore class update
@JacobJ-zr7rp4 ай бұрын
Great sir.. Anaithum unmaiyana sambavam.
@rameshchithra890711 ай бұрын
நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷
@samynadhan9743 Жыл бұрын
17/54 கிழக்கு பார்த்த சைட் இதில் எங்கு ஜன்னல் வைக்க வேண்டும் ஐயா
@sarasuramramu47656 ай бұрын
Sir na nadigan kilakku vatakku uyaramana maram erukku nan enna seita sollunga plese sir plese sir
@gopiial88263 ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@hameeds611 Жыл бұрын
Good speach
@bhavanichandramouli2438 Жыл бұрын
Sir ரொம்ப நல்ல விஷயம் தான் நீங்கள் செய்யும் assignment but Apartment veedu east வாசலில் window இல்லை northwest,southwest bedroom window உள்ளது west side glass balcony உள்ளது okaay யா தெரியலை
@deivanaisamugom57913 ай бұрын
We have peepal tree growing at the south west..what should we do
@mkmk9774 Жыл бұрын
❤ thanks for you excelsnt sir
@ranimuthiah7255 Жыл бұрын
அற்புதம் ஐயா நல்ல குரல் வளம்
@sankarp997511 ай бұрын
நன்றி ஐயா
@ponmarimuthu35076 ай бұрын
நன்றிகள்!
@sivasamik6899 Жыл бұрын
Thank you very much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-rf7dq2vt6w Жыл бұрын
Super,sir
@M.anandan.M.anandan.Ай бұрын
Good
@prashanthc15789 ай бұрын
Super sir
@verpalayoutubechennal48606 ай бұрын
Amezing 🙏🙏🙏
@ravisundaram16489 ай бұрын
வணக்கம்🙏 படுக்கை அறையின் வாயிக்கு நேர் எதிரே அறைக்குள்ளும், அதைப்போலவே அறைக்கு வெளியே நேர் எதிராக ஹாலிலும் ஜன்னல் அவசியம் வர வேண்டுமா ? நன்றி.🙏
@visalkarthik41696 ай бұрын
நமக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இருப்பின்.நாம் எந்த குழந்தை கள் இருக்கும் மேஸ்திரியை தேர்வு செயவது
@vijayadharsini7259 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉திருச்சிற்றம்பலம்
@kalpanayuvaraj1586 Жыл бұрын
Sir my brother kku age43ennum marriage mudiyala Naga enna seiyanum ethu second marriage sir
@ThePraveen20021 күн бұрын
naebavee
@arunmozhidevan99817 ай бұрын
🙏
@Tamiltamilta4 ай бұрын
We miss கலைஞர் கருணாநிதி , பெரியார்
@singamugamkalimuthu10 ай бұрын
🎉
@Kalaioviyamfashions05 Жыл бұрын
Sir ennoda generation kapatha neenga venum sir
@sgkumudhasrisgkumudhasri6760 Жыл бұрын
😂😂😂😅😅😅
@sgkumudhasrisgkumudhasri6760 Жыл бұрын
😂😂😂😅😅😅
@lyricmaster52226 ай бұрын
ஜயா உங்களுக்கு பெண் தான் மகள் இருக்கிறளா?
@jothibaskaran11565 ай бұрын
ஏதோ ஒரு முடிச்ச போட்டுவைய்யப்பா
@daeiouolibuildingconstru9 ай бұрын
Daeiou karunai oollam vasu mastar
@Ashokkumar-fe1nx5 ай бұрын
என்னடா பொழப்பு இது.மனிதனின் மரணம் எப்போதும் வரும் என்று கூற முடியமா?