சாமானியர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக இருவேடங்களில் கேள்வியும் நானே பதிலும் நானே என்கிற விதத்தில் தங்களின் மருத்துவ அறிவுரைகள் நிச்சயம் பயனுள்ளது நன்றி
@smartofficialuse3342 жыл бұрын
சார் ஸ்க்ரீன் ப்ளே செம!👌👌👌 உங்களுக்குள்லே ஒரு பெரிய நடிகன் ஒளிந்திருக்கிறான் 😊
@shanthaamuthan63162 жыл бұрын
H
@ksaraswathi57732 жыл бұрын
Lllllllll
@rajendrakumar-rh7bg2 жыл бұрын
Yes
@mohansundaram38282 жыл бұрын
உண்மை
@kuppusamytrnedunkadu89762 жыл бұрын
Yes
@dhanalakshmis6782 жыл бұрын
எந்த விசயத்தையும் சிரித்தமுகத்துடன் சொல்வதால் நோய் குணமாகியது போல ஒரு தைரியமாக உள்ளது.மிக்க நன்றி டாக்டர்,🙏
@padmarao23332 жыл бұрын
Absolutely right.
@mr.johnsoni8838 Жыл бұрын
வாழ்த்துக்கள்!
@kalpanavlogs36202 жыл бұрын
ஐயா உண்மையாகவே நீங்கள் தீர்க்கதரிசி தான் நான் இப்போது தான் கண்ணாடி போட ஆரம்பித்து உள்ளேன் உடனே வீடியோ போட்டு எங்களுக்கு புரியாததை எல்லாம் புரிய வைத்து விடுகிறீர்கள் நீங்கள் மக்கள் மனதை புரிந்த மருத்துவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா🙏🙏🙏
@saliyaabdul2 жыл бұрын
Super Dr ungaloda tips நோய குணபடுத்த மட்டுமல்ல வீடியோ பார்த்தாலே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது 🙏
@rajarks38012 жыл бұрын
சார் உங்களுடைய வீடியோ... ப்ரோக்ராம் நான் எப்பவுமே விருப்பப்பட்டு நான் பார்க்கக் கூடிய வீடியோ சேனலா இருக்கு சார்.... நீங்க சொல்ற இன்ஃபர்மேஷன் ரொம்ப ரொம்ப எல்லாத்துக்கும் பயனுள்ளது... அதனுடைய பயன் எல்லோருக்கும் எளிதாக போய் சேரும் விதமாக இருக்கு... உங்கள் மருத்துவ பணியே மிக உயர்ந்த பணி... அதிலும் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறும் விஷயங்கள் அவர்களுடைய மனதில் ஏற்பட்டிருக்கும் பயத்தை நீக்கி நம்பிக்கை தருகிறது.. மிக்க 🤝நன்றி டாக்டர் கார்த்திகேயன் சார்
@gnanasekarang12912 жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம். உங்களுக்கு, இந்த நாள்,சந்தோசம் நிறைந்த இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.சார். கிட்டப் பார்வை, தூரப்பார்வை, சாலேஸ்வரம், கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள், கண்கண்ணாடி வகைகள், கண்ணை பாதுகாக்க உண்ணும் உணவுகள், கண்ணின் தசைகளை பாதுகாக்க செய்ய வேண்டிய செயல்கள், அறுவை சிகிச்சைகள், மற்றும் பரிசோதனைகளின் அவசியங்கள் என்ற பல தகவல்களை, ஒரு மிக அருமையான Case Scenario மூலம், மிக மிக அருமையாக நடித்தும், படங்கள் வரைந்து விளக்கியும் புரிய வைத்தீர்கள். மிக்க நன்றி, சார். உங்கள் பொதுநல சேவை வளர வாழ்த்துக்கள், சார். Have a nice day, Doctor Karthikeyan Sir.
@srinivasangurusamy83822 жыл бұрын
வணக்கம் ஐயா, எனது வயது 40 சில தினங்களுக்கு முன் மருத்துவ சோதனையில் இந்த அறிகுறிகள் இருந்ததை மருத்துவர் கூறினார். ஆனால் அதற்கான விளக்கம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். தங்களின் விளக்கம் மிக அருமை 🙏🙏
@swasthikag.m95532 жыл бұрын
நல்ல பதிவு டாக்டர் நீங்கள் தரும் பதிவு அணைத்தும் சூப்பர்
@murugesanvairam2 жыл бұрын
Dr மிக எளிதாக எல்லோருக்கும் புரியும் வகையில் தெளிவாக விளக்கி யதற்கு நன்றி
@aboothahirshahulhameed15412 жыл бұрын
பாமரனாய்க் கேள்வி கேட்டு மருத்துவராய்த் தெளிவுதந்த உங்கள் பாணி அருமை! எளிய சொல்லாடல் இன்னும் அழகு!
@saravananrevathi401 Жыл бұрын
சூப்பர் டாக்டர்.. இப்போது தான் எனக்கு இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது.. எனக்கு வயது 42 . கண்ணாடி போடுவதில் கூட பிரச்சினை இல்லை டாக்டர்.. ரொம்ப திக் கா இருக்கு கண்ணாடி அப்படி தான் இருக்குமா??
@rajendranvasudevan70452 жыл бұрын
மருத்துவர் ஐயா ! உங்கள் புன்னகையும் விளக்கமும் சிறப்பு ! வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி ! 🙄🙏🙏🛐
@jayamsri2057 Жыл бұрын
பத்து வருடங்களுக்கு முன் உங்கள் அட்வைஸ் கிடைதாதிருந்தால் என் கணவர் heart attack லவ் இறந்திருக்க மாட்டாரோ என்றும் என்தந்தையின் கண்கள் காப்பாற்ற பட்டிருக்கலாமே என்றெல்லாம் தோன்றுகிறது டாக்டர்.இப்படி அனாதையாக நின்றிருக்க மாட்டேனோ என்று தோன்றுகிறது டாக்டர்.உங்கள் சேவைக்கு நன்றி மட்டும் போதுமா என்று தெரியவில்லை டாக்டர்.அந்த இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் அருள அவரை தினமும் பிரார்த்தனைகள் செய்கிறேன்ட டாக்டர்.
@rajus90522 жыл бұрын
கண்ணை இமை காப்பது போல தாங்கள் கூறும் வழிமுறைகள் எங்கள் விழியை காக்கும்.. நன்றி Dr sir...
@fredytennisroy5172 жыл бұрын
உங்கள் முகம் என் மனதில் நிறைவான இடத்தில் நிறந்தரமாக பதிந்துவிட்டது
@kavithamoorthy42632 жыл бұрын
You are the best professor for M.B.B.S students and good doctor for patients and also a good actor
சார் வணக்கம் நீங்கள் குடுத்த கண் சம்பந்தமான விளக்கக்ம் மிக சிறப்பு மேலும் நான் ஒரு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளி ஆனாலும் பாதுகாப்பாக வைத்துள்ளேன் இப்போ நான் இந்த டிப்ஸ்காக நெய் உபயோக படுத்தலாமா கூறுங்கள் நன்றி
@suganthia62612 жыл бұрын
நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்
@srinivasank57442 жыл бұрын
Sir,excellent presentation.As a doctor your efforts are appreciable sir.Way you explain shows your service and dedication.
@saraswathiramakrishnan1422 жыл бұрын
சார் தயவுசெய்து பெண்களுக்காக மென்சஸ் பிரச்சனை குறித்த வீடியோ போடுங்கள். நன்றி.
@fredytennisroy5172 жыл бұрын
உங்கலின் தகவல்கள் மிக மிக அற்புதமானவை. அருமையாக சொல்றீங்க மிக்க நன்றி.
@gowsan6582 жыл бұрын
Intha mari eduthu solrapo entha oru content um tensed ah paaka thevayila. Romba nanri sir. Hope everyone feels the same🙏
@santhi34262 жыл бұрын
கண்கள் குறித்து உங்களுடைய விளக்கம் அருமை டாக்டர்! வருடம் ஒருமுறை கண் செக்கப் செய்ய வேண்டும். சத்தான உணவு, கண் பயிற்சி, நல்ல தூக்கம் இவை கண்டிப்பாக கடைபிடிக்க நீங்கள் கூறியதை எல்லோரும் வழிநடத்துவோம் . நன்றி டாக்டர்! 👀👁️😎🙏🌹🌹🙏
@mjjothi10592 жыл бұрын
🙏👍
@sakthiveld23199 ай бұрын
Ungalugul nadigan irukirar your very very good sir
@manoharanpalaniyappan17412 жыл бұрын
இரண்டு வருசத்துக்கு ஒரு முறையாவது செக்கப் போகனும். மனசு சொல்லுது. பொருளாதாரம்தான் இடம் கொடுக்க மாட்டேன்ங்குது, நன்றி டாக்டர்.
@santhoshchinnasamy9 ай бұрын
Verum 100rs in aravind eye hospital
@kanchanam25332 жыл бұрын
Sir, neenga solra vidham padikadhavargalukum puriyum... anaivarukum puriyum vannam neengal solvadhu meisilirka vaikiradhu.. adhuvum english la peter vidum doctor gal madhiyil.. ungal pani melum melum sirakatum.. manamarndha vazhthukal doctor..
@selvit6994 Жыл бұрын
All in all alaguraja🎉well done
@swathiindustries76242 жыл бұрын
🙏இப்போ படிக்கிற நியூஸ் எல்லாமே தலைவலிதான் டாக்டர்🤝 super டையலாக்🤝 நிறைய விசயங்களை புரிய வைத்தீர்கள் நன்றி டாக்டர். G. வெங்கடேசன் கோவை.
@sandhyajoseph5812 Жыл бұрын
சார் நீங்கள் இரண்டு பேரும் சுப்பார் சார்👌
@mohana30432 жыл бұрын
மிகவும் பயனுள்ள விளக்கமான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@gowris96282 жыл бұрын
Still u r a student . Acts well . I remember my brother doctor..good doctor keep it up.
@mohamedyoosuf51712 жыл бұрын
நானும் கண் கண்ணாடி போடுகிறேன்.தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா...
@ajamuthuraja90062 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்டர்
@ramanirammohan96682 жыл бұрын
டாக்டர் உங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி
@geethamadura42772 жыл бұрын
அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர் .🙏🙏
@manithan21982 жыл бұрын
சார் தங்களின் இந்த மாதிரி எல்லாம் செய்து விளக்கும் வீடியோக்கள் சாதாரணமாக பார்ப்பதைவிட இண்ணும் அதிகமாக பார்க்க தோன்றியது இதுபோன்றே இணி வீடியோ காட்சிகள் போடுங்க எங்கள் வீட்டில் சின்ன பசங்களும பொம்மை படங்களை பார்த்தவங்க இப்போது உங்கள் வீடியோக்களை பார்க்குராங்க அருமையான பதிவு
@dmathivanan15492 жыл бұрын
அடடா சூப்பர்.வாழ்க வளமுடன்.
@ahmedabdulkareem27172 жыл бұрын
அருமயான விளக்கம் நன்றி அய்யா நன்றி
@s.varadaraj84612 жыл бұрын
சார்.உங்க.டபுளாக்ட்.very.nice..
@afeerazeenath40262 жыл бұрын
Non profit video Thanks It is very rare to see like this medical person. Reward is with God
Yenaku just heart❤ attak vandu pona feel sir. But nenga clear aa puriya vachinga thnx
@shanthim67042 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் தருகிறார்கள். கண் பார்வை குறைபாடு பற்றிய டாக்டர் பேஷண்ட் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி மகிழ்ச்சி பயணடைகிறோம். நன்றி டாக்டர் சார் 🇮🙏😘🇮🇳😃🌹🌹
@mathiyazhaganr662 Жыл бұрын
நன்றாக இருக்கிறது நன்றி ஐயா
@Dreemitspositive2 жыл бұрын
நீங்க ஒரு சிறந்த மருத்துவர் ஒரு சிறந்த மனிதர் 🙏🏻🙏🏻
@saraswathyr72532 жыл бұрын
Arumai sir arumai vungal bisyana nerathil makkaluku payanpadum padiyaga vidieo podugireergal migavum nandri sir social mind vungaluku irukirathu om sakthi
@salasalu6572 жыл бұрын
மிக்க நன்றி சார், நேற்று தான் போய் கண் பரிசோதனை பண்ண, கிட்ட பார்வைக்கு கண்ணாடி போடணும் சொன்னாங்க. போடலாமா, வேணாமா இருந்தேன் உங்களுடைய பதிவில் தெளிவு பெற்றேன் 🙏🙏🙏
@subramanianmanian21272 жыл бұрын
டாக்டர் சார் வணக்கம்.என்னா ஒரு அருமையான விளக்கம் ! அற்புதமான பதிவு சார் . மிக்க நன்றி 🙏
@murugammalchandran80692 жыл бұрын
உங்கள் பதிவுகள் பல்கலைக்கழகம் அதில் மாணவர் நான் அப்படி தான் உணர்கிறேன். நன்றி டாக்டர்
@beautystarsathya92162 жыл бұрын
டபுள் ஆக்டிங் அருமை விளக்கம் சிறப்பு
@டேவிட்தியாகராஜன்4 ай бұрын
டாக்டர் ஐயா சரியான விளக்கம் ஐயா
@yousifraja23682 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👌👌
@elangovans2302 Жыл бұрын
Karuda parvai patri sollungal doctor
@murua62262 жыл бұрын
Thank You Doctor for the detailed explanations. 👏👏
@sukesalt6185 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்... நன்றி.
@ManiMani-en2sl2 жыл бұрын
You tube உடைய பயன் இந்த video மட்டுமே
@thiyagukavin94552 жыл бұрын
வணக்கம் மருத்துவர் அய்யா. தங்கள் பணி மிகவும் சிறப்பு நன்றி அய்யா 🙏
@நாகராஜன்நாகராஜ் Жыл бұрын
ஐயா வணக்கம் மிக அருமையான விளக்கம், அருமையான உங்கள் நடிப்பும் புரியும்படி இருந்தது, எனக்கு வயது 46, இப்போதுதான் கண் செக்கப் போயிருந்தேன்.அப்போது கிட்ட பார்வை தூர பார்வை 0.5 நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான். எனக்கு ஆகவே நீங்கள் கூறியது போல் அனைத்தும். பொருத்தமாக உள்ளது. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் நான் டிரைவர் வேலை பார்க்கிறேன் ஆதலால் டே நைட் கண்ணாடி போடலாமா .உங்களுடைய கருத்துக்காக காத்திருக்கிறேன்
@parthibank53462 жыл бұрын
நானும் ஒரு optometrist சொந்தமா ஆப்டிக்கல்ஸ் வச்சுருக்கேன் , இந்த வீடியோவை என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பகிர்கிறேன் , நன்றி சார்
@senthilkumar68762 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் டாக்டர். மிக்க நன்றி.
@Sangeethav772 жыл бұрын
Doctor chance eh ila semmaya iruku acting 👌👌👌👌👌👌arumaiyaavum iruku.
@jknatures2 жыл бұрын
Mankind will remember for your valuable services
@amuthar35852 жыл бұрын
Dr. Superb, u r explanation wonderful, double action no chance🥰 நிறைய விஷயம் ரொம்ப நல்லா புரியுது நாங்களே வீட்லே செய்ற சில சின்ன சின்ன நடைமுறைகளை follow செய்றோம் 🙏
@MohamedAli-ir8wj2 жыл бұрын
Dr.SuperDouble actor good advices for ice thank you dr.
@geethar52492 жыл бұрын
Asaaaaasasaasasasasasssassasasaasasaasasasaasass
@kirijacoomaraswamy35622 жыл бұрын
Dr you are a gift of god at least someone is there for us to know about the sicknesses medicines cures precautionary steps and many more advices for all of us. God bless you and your family. 🙏🙏🙏🙏👏
@parameswarythevathas48012 жыл бұрын
Ningal nalamudan iruka Andavanai Vendukireen.
@krishnanvgood95262 жыл бұрын
அய்யா நன்றிகள்...........
@Anonymous-ec8op2 жыл бұрын
Correct timing la tevayana video really helpful
@banumathi54162 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏💐💐
@vijivisu79132 жыл бұрын
சூப்பர் டாக்டர். காரியத்தில் கண்ணா இருக்கிறீர்கள்.
@Crypto.Tamilan2 жыл бұрын
கண் சம்மதமான சந்தேகங்கள் மிக எழுமையாக புரியும்படி விலகியது நன்றி sir,🎉
@menakaramayan88122 жыл бұрын
Double acting super... Neenga choose pandra topics excellent Good jods sir
@renukan18662 жыл бұрын
Very nice explanation. Thank you so much doctor
@kalaithenkalaithen52002 жыл бұрын
Excellent dr.Sir all your videos are really very useful. Great explanation from you . Good acting ability in you Sir
@saraswathisethuraman1582 жыл бұрын
Doctor information needed for Eye dryness
@vtganesh9202 жыл бұрын
Super explanation about eyes Thank you doctor
@venkateshbalasubramanian37472 жыл бұрын
Super script and screenplay, totally ultimate Sir.. Best wishes 💐💐💐
@soffe.12 жыл бұрын
Honesta solli irrukinga Dr sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Valthukal
@learnmore31662 жыл бұрын
Good morning sir.ur information is very helpful for me.thanks .
@Rose-nj5su2 жыл бұрын
அருமை சார். அருமை
@M.pathmanathanM.pathma-dc5ug10 ай бұрын
Best explanation Doctor.Thankyou.May the almighty bless you.
@allthebest55852 жыл бұрын
Doctors are God sent, with out any doubts. Thanks Doc.
@arulgovindan31152 жыл бұрын
Sirandha padhivugal, Iyyavirku nandrigal.
@kadijanajimudeen26102 жыл бұрын
thank you very much Doctor good information l am from Sri Lanka God bless you forever with good health and wealth
@PrabhakaranSivalingapilai2 жыл бұрын
நன்றி டாக்டர் சார்
@balamani23972 жыл бұрын
சார்..என் வயது 70 .எனக்கு கண் புரை உள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? (உங்கள் விளக்கங்கள் அருமையாக உள்ளது.)
@balubalu14792 жыл бұрын
Supra nadikeranga doctor but very useful massage
@indirarajagopal32662 жыл бұрын
Dr நீங்க கண் குளுகோமா பத்தி சொல்லவும்
@PANDIAN44512 жыл бұрын
Dear dr.please do videos on digestive issues.
@mydeenfathima406 Жыл бұрын
Dr....narambu thaymanam patri explain panunga pls
@amanithan47182 жыл бұрын
40+மக்களுக்கு சரியான முறையில் தரமான பாடமாக தருகிறீர்கள் . நன்றி டாக்டர்.என்னை போல் உள்ளவர்களுக்கு கண்ணாடி போட்டும் போட முடியாமல் சில பிரச்சனைகள் உள்ளன ... அதை தாங்கள் நேரலையில் வந்து சரியான தீர்வு தரலாமே ...
@parthibank53462 жыл бұрын
என்ன பிரச்சனை சார் ? தெளிவாக கூறினால் விளக்கம் தர தயாராக உள்ளோம் சார்
@mayuraraja35052 жыл бұрын
பேருண்மை: "இருப்பதும் இல்லாததும் பொருள் இருப்போர்க்கு இல்லார்க் கில்லை யெதுவும்" Being or non-being is the botheration of the haves; but the have- nots do not bother either"
@rengasamyramasamy79112 жыл бұрын
Wonderful explanation About eye sight Thank you DR for your information
@pushparanimaniyam83002 жыл бұрын
வெயிலில் போகும் போது என்ன விதமான கண்ணாடி அணிய வேண்டும் அந்த கண்ணாடிக்கு என்ன பேரு
@narayanamoorthy2 жыл бұрын
அருமையான பதிவு மருத்துரே.....
@VIP-py1lr2 жыл бұрын
Super ah explains panninga doctor thank you.🙏🏼
@karthikakarthika96192 жыл бұрын
Super explanation 👌 ..Great sir .. 👍good advice n suggestions..Thank u so much sir 🙏🙏...God bless. for ur selfless service .. 🙏🙏
@arunprasath82452 жыл бұрын
Lipoma ku treatment solluga ... Sir... Varama Iruka enna pandrathu.. your advice sir please
@sanjayd70672 жыл бұрын
Sir very super you are a very good doctor and very good teacher