கிளி குருவி சாப்பிட்டது போக கருது🌽அறுவடை முடிந்ததுங்க/One day routine of village women's/lunch menu

  Рет қаралды 83,087

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

Пікірлер: 226
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
அற்புதமான விவசாயம் அருமையான ஆரோக்கியமான உணவு உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ எல்லோருக்கும் ஆசையாக தான் இருக்கும் அப்படி ஒரு வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை❤😊 வாழ்க வளமுடன்
@SasiKumar-ql7fl
@SasiKumar-ql7fl Ай бұрын
யாரோ என்னமோ சொல்லிட்டுப் போகட்டும் புனிதா உங்கள் வேலை சிறந்த வேலை 👍🏻👍🏻👏🏼 நாங்களெல்லாம் செய்யமுடியாத விஷயத்தை உங்கள் மூலம் கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்கிறோம் அது எங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது சந்தோஷம் தான் மத்தவங்க சொல்வதையெல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்காதீங்க 🥰😍 புஷ்பா என்கிற புனிதா .
@prabhavathymuthubb2417
@prabhavathymuthubb2417 Ай бұрын
We like nattucholam but not available in chennai can u supply on line
@JAMUNARANI-kz8cz
@JAMUNARANI-kz8cz Ай бұрын
❤❤
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Ай бұрын
பேசினவங்களுக்கு செம்மமமமமம அடிப்போலி பதில் சூப்பர் புனிதா
@ValarmathirajaValarmathiraja
@ValarmathirajaValarmathiraja Ай бұрын
சூப்பராக இருக்கு உங்கள் வாழ்க்கை முறை, தவறாக புரிந்து கொள்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை
@chellaashok5258
@chellaashok5258 Ай бұрын
Very proud of you. Coming from a city background adapting to village life is very difficult. God bless you and your family
@DheeranranjithaDheeranranjitha
@DheeranranjithaDheeranranjitha Ай бұрын
Ungala pathu tha na intha year vivasayam pannuren sister i am so happy you are my example ❤❤
@Hitedits18
@Hitedits18 Ай бұрын
Unga வீடியோ பார்த்துதான் சின்ன சின்ன டப்பா, உடைந்த குடம், drum, bucket, இதில் எல்லாம் கீரை, கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, துளசி, கப்பூரவள்ளி, கற்றாழை,எல்லாம் விதை போட்டு நல்ல செழிப்பா வளர்ந்து இருக்கிறது, உங்களால் தான் எங்க குடும்பம் ஏதோ konjam ஆச்சும் organic vegtables சாப்பிடுறோம், ரொம்ப நன்றி சகோதரி, keep it up🙌🙏❤️
@abipreetha8883
@abipreetha8883 Ай бұрын
சூப்பர் புனிதா. எனக்கு ரொம்பப்பிடிக்கும் இந்தமாதிரி வேலை.
@lokesh9150
@lokesh9150 Ай бұрын
வண்டு பூனை கிளி சூப்பர் சிஸ்டர் உங்கள் அறுவடை நீங்கள் செய்யும் உணவைப் பார்த்து நாங்களும் இது போல் செடி வைத்து சமையல் செய்து சாப்பிட ஆசைப்படுகிறோம் நானும் மாடி தோட்டம் அமைத்துள்ளேன் சிஸ்டர்
@gsbkarthik91
@gsbkarthik91 16 күн бұрын
எவ்வளவு நல்ல பொண்ணு பண் பட்ட பேச்சு செய்யும் வேலையில் நேர்த்தி சொல்லும் விதம் அழகு இந்த வேலையில் நிறைய சிரமம் கை வலி உடல் வலி கூட இருக்கும் புனிதா உங்களுக்கு ஆனால் என்னை பொறுத்தவரை நீங்கள் ஒரு மருத்துவர் ஆமாம் நகரத்தில் ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் எனக்கு இந்த காணொளி அரு மருந்து. உங்களின் கணவருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
What a happy harvest Punitha, what ever others commenting, your a super woman, your vege cutting and cooking timing is great. Very healthy lunch, all organic food. I don’t understand why some people ask stupid questions, you can make different dishes in the same vegetables. I am a vegetarian, I can make different dishes in one vegetable.
@karthickkumarsaminathan134
@karthickkumarsaminathan134 8 сағат бұрын
Feel relaxing...when this channel
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
Very good pest control, neem oil is the best.
@daisylogan7705
@daisylogan7705 Ай бұрын
Beautiful garden ..I loved it
@sangeethagovindaraj2084
@sangeethagovindaraj2084 21 күн бұрын
True Punitha 🎉, I really got an idea atleast to grow a plant, growing 1 peerkangai plant will give me the needed for my home use. Thank you so much ❤❤❤
@s.parvathi6655
@s.parvathi6655 Ай бұрын
சூப்பர் புனிதா உங்கள பார்த்து தான் நாங்களும் விதை போட்டு இருக்கோம்
@nivethaa324
@nivethaa324 29 күн бұрын
akka paakum bothea asaiya eruku❤❤❤
@sankarsankarsg6959
@sankarsankarsg6959 Ай бұрын
Sister your speech is awesome keep it up thank you
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 21 күн бұрын
Vanakkam ! Vaalka, Vazhmudan.
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Ай бұрын
I always enjoy watching your videos Really enjoyable From UK💕
@suryashaji1288
@suryashaji1288 Ай бұрын
So beautiful thottam corn 🌽 your videos waiting 🎉🎉🎉🎉Super daily video podunga 🌰 onion 👌 manjal super 🎉🎉🎉beautiful natura 🎉🎉
@Hitedits18
@Hitedits18 Ай бұрын
Cat, மயில், காகம் எல்லா சத்தமும் கேட்குது sister
@satvikavitha2707
@satvikavitha2707 Ай бұрын
பயனுள்ள கண்களுக்கு இனிய காணொளி... ❤
@gowthamigowthami1686
@gowthamigowthami1686 Ай бұрын
Hi sister அந்த குரல் பூனையோடது. நானும் ஒரு சின்ன தோட்டம் இப்போது ஆரம்பித்துள்ளேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
@vscreation7369
@vscreation7369 Ай бұрын
இந்த உலகம் வாழ்ந்தாலும் துற்றும் தாழ்ந்தாழும் தூற்றும். வாழ்த்துக்கள்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
Wow, Look at you with spray drum, really look like a big farmer, good luck for the pest control. Your husband is a really lucky man to get great wife like you.
@pramiladeepparrakkal9290
@pramiladeepparrakkal9290 Ай бұрын
Hi this very inspiring video for me .
@lilymj2358
@lilymj2358 Ай бұрын
Arumayaa irukku. Santhosham. Ennaa satham nu theriyalai.
@vadivels7318
@vadivels7318 Ай бұрын
Super sister Ugga video eppa varum Na waiting ❤
@manjular4743
@manjular4743 Ай бұрын
Ur right this is inspiring for farming persons
@vscreation7369
@vscreation7369 Ай бұрын
உழைப்பின் உருவம் நீ❤
@Saikutty-t9h
@Saikutty-t9h Ай бұрын
Super akka I love gardening ❤❤
@manjulagopi2957
@manjulagopi2957 Ай бұрын
Very refreshing to watch your videos punitha ❤
@vinothnedunkaiyan8144
@vinothnedunkaiyan8144 Ай бұрын
Sis you are doing great.. I almost see all your videos.. Keep rocking sis
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Ай бұрын
❤❤❤❤love ur video... watching from Norway
@P.suventhiran
@P.suventhiran Ай бұрын
Vaalthukkal ❤❤
@VIDHYABHARATHI-b8n
@VIDHYABHARATHI-b8n Ай бұрын
Unga life boomiyil sorghum sister
@MSQueen360-bu4mu
@MSQueen360-bu4mu Ай бұрын
Unga garden super iruku unga garden ku oru naal na Vara sis
@anjalimeesala9977
@anjalimeesala9977 29 күн бұрын
So good to see this content
@Hitedits18
@Hitedits18 Ай бұрын
Cat, கிளிஸ் your pet sister, 🙌உங்க video எப்போவும் booster தான் எனக்கு 🙌💚
@Nandhinitagore
@Nandhinitagore Ай бұрын
அருமையான பேச்சு இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கும் கொடுக்கலாம்......😊
@shreesakthicollections918
@shreesakthicollections918 Ай бұрын
அருமை சகோதரி 🥰🥰🥰
@bageerathyramki6427
@bageerathyramki6427 Ай бұрын
God bless u always da.for ur hardworking👌👌
@rathikar9250
@rathikar9250 Ай бұрын
Onion ( big) konjam try panni video podunga konjam athoda harvesting pakkanumnu asaiya iruku
@tamilselvimuthusamy309
@tamilselvimuthusamy309 Ай бұрын
உன்னுடைய கிளிஸ் தான்.❤ அழகு.
@Sivakumar-yc4yh
@Sivakumar-yc4yh Ай бұрын
Thennai mattaiyai marathadiyil verai sutri pottal thaneervida thevai illai maram nandraga kaykum manpuzhu perukam nandraga irukum itha frist konjam marathukku try pannuga vizhura ella mattaiyum marathadil podanum akka
@malarkodibalakrishnan1145
@malarkodibalakrishnan1145 Ай бұрын
I like your videos regularly watching.I am waiting for your videos.
@amuthabhaskar7035
@amuthabhaskar7035 Ай бұрын
iam so happy .un vediyo eppa varumnu edirparpen.punitha .❤️❤️❤️
@deviviswanathan2588
@deviviswanathan2588 17 күн бұрын
You can wear a cap while spraying so that your hair doesn't get spoiled.
@priyaanandes
@priyaanandes Ай бұрын
Happy to see your videos
@dharshiniharichandran5032
@dharshiniharichandran5032 Ай бұрын
Cauliflower: mustard (40:1) plant panunga.. pest control aagum ka
@anithavuttaradi5628
@anithavuttaradi5628 Ай бұрын
Very nice harvest
@alagesanalagrersamy4444
@alagesanalagrersamy4444 Ай бұрын
MY DEAR SIS. YOUR VIDEO & SPEECH IS GREAT.
@Dhanadev74
@Dhanadev74 Ай бұрын
சில பேருக்காவது உரம் போடாத காய் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி
@janujanaki9075
@janujanaki9075 Күн бұрын
16:38 super 👌
@muthulekshmi9848
@muthulekshmi9848 Ай бұрын
Unga video ennagu remba pudigum punitha
@ThahaBaseena
@ThahaBaseena Ай бұрын
பூனை கிளி வெட்டுகிளி கோழி குஞ்சுகள் உங்க வீடியோ ரெம்ப Motivation ஆ இருக்கு எனக்கு பாடவரை விதை கிடைக்குமா
@MohammedFaizan-zi3pg
@MohammedFaizan-zi3pg Ай бұрын
Very useful video sis
@Aponrithick-A
@Aponrithick-A Ай бұрын
I enjoy to view your vedio
@Veeraadave
@Veeraadave Ай бұрын
Akka mayil satham , sembarunthu bird satham and cat satham ellam mix agi kekudu 😊 Neengalae solungha enna satham nu 😊 Neengha rombha super akka❤,ungala soli dan nan veetula veg garden poda permission vanguneen, u r so inspiring akka😊
@kamatchikavimoni
@kamatchikavimoni Ай бұрын
மரத்து பூச்சி எங்க ஊர்களில் இப்படித்தான் சொல்லுவது
@headlines2482
@headlines2482 Ай бұрын
One request sister Kindly make basmati rice 🌾 cultivation in small garden near by your home.( If it is possible )💚
@kowsalyaselvam4601
@kowsalyaselvam4601 Ай бұрын
Cat sound munnadi bird sound and mayil sound um kekudhu sister nan organic vegetable valakalamnu suggest pannumbodhu unga video pathi dhan pesuven nenga super ah panringa 🎉
@Priyadurai236
@Priyadurai236 Ай бұрын
Enga v2laium inaiku vendakka gravy than sisy❤
@chithram6523
@chithram6523 Ай бұрын
super sis tomato seeds podunga. Unga garden video super ❤❤❤❤❤
@Sakthiyogesh-td9jh
@Sakthiyogesh-td9jh Ай бұрын
Sis keerai kidaikuma
@sivachankumar943
@sivachankumar943 Ай бұрын
1st view like and comment ka 😊❤❤
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Ай бұрын
கொத்தவரங்காய் நிறைய இருந்தால் வத்தல் போடுங்க..
@008kishorekumar4
@008kishorekumar4 Ай бұрын
Akka video yaru edit panuva...?🔥
@ranjanem5275
@ranjanem5275 Ай бұрын
Yummy solakarudhu my favorite😍
@ranjanem5275
@ranjanem5275 Ай бұрын
Definitely not like tat motivated ah Dan iruku sis🎉
@sankarsankarsg6959
@sankarsankarsg6959 Ай бұрын
Sister off tha right said indicator
@WahithaIliyas
@WahithaIliyas Ай бұрын
Super punitha
@TherTher-s2i
@TherTher-s2i Ай бұрын
Good super
@sudhasubramaniam9619
@sudhasubramaniam9619 Ай бұрын
Unga garden parka varalama punitha
@kalaiselvi4091
@kalaiselvi4091 Ай бұрын
நீங்கள் காட்டுக்குள் செல்லும் போது பாம்பு பார்த்தால் உங்களுக்கு பயம் வருமா வராதா?????? எப்படி சமாளிப்பீர்கள்????? கொஞ்சம் சொல்லுங்கள்
@Latha-ny3zy
@Latha-ny3zy Ай бұрын
Very nice
@sarvesh2757
@sarvesh2757 Ай бұрын
Sis nanum neraiya seed potturukan mrg poy pathutu varuvan 1 st work ke athu than keerai eppo potta nalla varum sollunge enakkum ungala mari keerai potanum
@shanthamanipalanisamy641
@shanthamanipalanisamy641 20 күн бұрын
மருந்துஅடிப்பிங்களா
@ganeshrajar6525
@ganeshrajar6525 Ай бұрын
1.புள்ள பூச்சி, 2. காட்டு பூனை, 3.wood pecker,
@Rajkumar-sg4pm
@Rajkumar-sg4pm Ай бұрын
🎉super sister
@kavyasri3007
@kavyasri3007 Ай бұрын
Unga videos pakkum pothu mattum video quality 1080 vachu papaen😅 appo the antha feel fullah kidaikum❤ Anyway go high💫👍
@nuvalitamil_vlogs
@nuvalitamil_vlogs Ай бұрын
👌👌👌👍காட்டு பூனை
@amsavicky.6986
@amsavicky.6986 Ай бұрын
Happy morning akka 😊
@nizanthlogesh1490
@nizanthlogesh1490 Ай бұрын
Beautiful video
@thanvanthnaturecure
@thanvanthnaturecure Ай бұрын
Mayil Killi Poonai Pullapoochi insect Parrot
@RasuSndiyaopan
@RasuSndiyaopan Ай бұрын
Super.sistar
@Jp123joy
@Jp123joy 22 күн бұрын
சோளக் கதிரா கதுரா please answer
@saraswathin1826
@saraswathin1826 Ай бұрын
Super Sister
@mariammalkanthasamy2746
@mariammalkanthasamy2746 Ай бұрын
Squirrel, cat ❤
@Krishvlogs2468
@Krishvlogs2468 Ай бұрын
Akka (16:00 -17:00) super .. ❤
@musicindia4112
@musicindia4112 Ай бұрын
Sis mathulai plant irukka
@radharvn4142
@radharvn4142 Ай бұрын
Super ma 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumudamelanggovan7727
@kumudamelanggovan7727 Ай бұрын
மாஸ்க் போட்டு மருந்து அடிங்கமா
@musicindia4112
@musicindia4112 Ай бұрын
Aathi tree chinatha irunthuthey athu enachi
@YASHINANILOFER
@YASHINANILOFER Ай бұрын
Deepavali sweets seiyalaya sis
@kamatchikavimoni
@kamatchikavimoni Ай бұрын
புனிதா நீங்கள் சாப்பிடும் போது பாயில் அமர்ந்து வாழை இலையை கீழ் வைத்து சாப்பிடுவது நல்லது
@noorulfairoze3310
@noorulfairoze3310 Ай бұрын
Super
@SanthoshKumar-tz4wh
@SanthoshKumar-tz4wh Ай бұрын
Hi ,yen ponnukku romba fever (nimonia ), please yellarum pray pannunga
@kanmanivyaan
@kanmanivyaan Ай бұрын
Cure aagidum ... Kavalai padadhinga
@SanthoshKumar-tz4wh
@SanthoshKumar-tz4wh Ай бұрын
@@kanmanivyaan thank you
@s.parvathi6655
@s.parvathi6655 Ай бұрын
விரைவில் குணமாகும் முருகன் அருளால்
@vanithas407
@vanithas407 Ай бұрын
விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
@aiysharaja5398
@aiysharaja5398 Ай бұрын
Kavanama paathukonga
@kavyas5556
@kavyas5556 Ай бұрын
Cat.. Nice vdo sis❤💫
@pavalamalli2381
@pavalamalli2381 Ай бұрын
Very good punitha
HOME TOUR|அம்மா வீடு|sakkapodu channel
26:45
Sakkapodu Channel
Рет қаралды 268 М.
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 65 МЛН
The MOST STUNNING English Country House You've Ever Seen | Tamil Vlog
22:01
Chennai Girl In London
Рет қаралды 83 М.
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59