நிதியின் தேவன் சீக்கிரத்தில் நீதி செய்வார் யாவரும் கெபிப்போம் நன்றி.
@anniefenny8579Ай бұрын
இறைவழிபாடு என்பது மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது.இது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது
@adtptpr293728 күн бұрын
👌👌👌👍👍👍
@visvanathanshanmugam4870Ай бұрын
தேவன் நீதி செய்வார்
@y.ravijeyaseelan1120Ай бұрын
யாரோ ஒருவர் கூறிய என்ன! வேகமாக நடவடிக்கை மேற்கொள்கிறது ஆட்சியாளர்கள் ! இதே வேகம் நல்ல காரியங்களுக்கு மக்கள் பயன்பெறும் காரியங்களுக்கு பயன்படுத்தலாமே. என்ன மனித உரிமையடா.😊
புறப்பட்டுப் போய் சகல மக்களுக்கும் நற்செய்தி சொல்லுங்கள் இனி வெளியே போய் ஊழியம் செய்வோம்.🎉🎉🎉
@kokilamariyappan8282Ай бұрын
Yes
@ALEX-pw7ppАй бұрын
Kindly do it in muslim area,then they will show jesus directly
@SureshKumar-mq3xjАй бұрын
நல்ல இடமா பார்த்து போ😂😂😂😂
@Jesuslovesyou10007Ай бұрын
உபவாசம் இருந்து ஜெபியுங்கள் இயேசு வழி திறப்பார் நாகூம்1:15 ன் படி.
@johnsonw2306Ай бұрын
நற்செய்தி பரப்புவது குற்றம் இல்லை. ஆனால் யாரையும் தொந்தரவு செய்ய கூடாது. இப்படி செய்து தான் மெயின் ஸ்ட்ரீம் சர்ச் கேவலப் படுகிறது. குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்க பாடுபடுங்கள் முதலில்.
@immanuelsunder7761Ай бұрын
சாத்தான் ஒரு கோழை 😅😅😅
@arivoomanidavid115Ай бұрын
அன்பிற்குரிய தேவனுடைய மக்களே தேவனை ஆராதிக்கின்ற நமது வேலையையும் கடமையையும் ஆர்வமோடும் தைரியத்தோடும் நிறைவேற்றுவோம்.சர்வவல்லமையுள்ள தேவன் நம்மோடு இருக்கிறார்.வெற்றி நமதே.பிசாசும் பிசாசுடைய தூதர்களும் அவர்கள் வேலையைத்தான் செய்கிறார்கள்.இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை .வானத்தையும் அண்டசராசரங்களை உண்டாக்கிய சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு நம்மோடுகூட இருக்கிறார்.ஜெயம் நமதே.தேவனுக்கே என்னாளும் மகிமை உண்டாவதாக.ஆமென்.
@akilanrajendran-kc7zxАй бұрын
Praying the almighty God
@dinakaranm9530Ай бұрын
இடைவிடாமல் ஆராதிப்போம் ஞாயிறு அல்ல நாட்கள் அல்ல காலத்தையும் நேரத்தையும் பிரயோஜனம் படுத்தி இருபத்தி நான்கு மணி நேரமுமும் தொடர்ந்து நமக்காக தமது சொந்த குமாரனை பலியாக ஒப்புக் கொடுத்த தேவனை ஆராதிப்போம்.
@raphaeljohnson3999Ай бұрын
அதாவது உழைக்காமல் உணவு
@ravis2452Ай бұрын
இயேசப்பா சீக்கிரம் உங்க ஆராதனை நடக்கனும்
@vasantha2927Ай бұрын
Prayer brings victory.
@user-dh777Ай бұрын
Yes, Devil is a Coward, Let GOD Protects Everyone.
@PremaDavid-m9kАй бұрын
இயேசப்பா நமக்காக யுத்தம் பண்ணுவார்.அவர்களை ஒன்றுமில்லாமல் போவார்கள்.நீதியின் தேவன் பதில் அளிப்பார்.ஆமென்
@jaihind5879Ай бұрын
Sunniyappa poda
@kirthanaagencieschennai4017Ай бұрын
அதிகாரிகளே, இந்த மாதிரி விசயங்களில் காட்டும் அவசரத்தை மக்கள் நன்மைக்காக தங்களிடம் கொடுக்கும் ஆயிரக்கணக்கான புகார்களில் காட்டுங்க. மக்கள் உங்கள வாழ்த்துவாங்க. இப்படிப்பட்ட மட்டமான வேலய செய்யாதீங்க
@arivoomanidavid115Ай бұрын
@@kirthanaagencieschennai4017 அதிகாரிகள் மட்டமான வேலையை செய்தே பழகிவிட்டார்கள்.
Jesus christ will touch their hearts will pray for them amen
@moveitstime29 күн бұрын
மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே தீவிரமாய் இருப்பார்கள். அதிகாரத்துக்கு பயப்படாமலிருக்க நன்மை செய்து புகழ்ச்சி அடைவோம். இயேசு என்ற வெளிச்சத்தைத் தேடி ஜனங்கள் வருவார்கள். ஜெபிப்போம், நன்மைகள் பல செய்வோம். கர்த்தருக்கு மகிமை சேர்த்திடுவோம்! ஆமென்!
@jjagencieskmd865Ай бұрын
ஜெபம் ஜெயம் ஸ்டீபன் சி. எஸ். ஐ கொடுமுடி ஈரோடு
@kanialbert3836Ай бұрын
நீயாதீர்ப்பு தேவனுடையது
@rajgopal3689Ай бұрын
Jesus only one god 🙏
@SureshKumar-mq3xjАй бұрын
கோவாலா உனக்கு என்ன ஆச்சு இப்படி கமென்ட் பாஸ் பண்ற😂😂😂😂
@rajgopal3689Ай бұрын
@@SureshKumar-mq3xj Stalin aachi
@ThangamAnandharajАй бұрын
JESUS ❤
@dassjlm462Ай бұрын
கர்த்தர் நீதிபரர்
@chajaikumar252029 күн бұрын
JESUS with us Good head
@t.anandant.anandan4156Ай бұрын
தமிழக அரசு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ushar3307Ай бұрын
இயேசப்பா இவங்களை எல்லாம் சந்தியுங்க
@Alliswell-px6phАй бұрын
இதற்கு எல்லாம் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்.அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கோவில் கட்டினால் எந்த நடவடிக்கையும் கிடையாது ...
@naveenindia3434Ай бұрын
அவர்களுக்கு கிறிஸ்தவர்களை பார்த்து பொறாமை அல்ல., பயம் ஆயிரங்களாக பெருகிவிடுவார்கள் என்ற பயம்..
@jesuraj7729Ай бұрын
இந்தியா ஓரு மத சார்பாற்ற நாடு. அதிகாரிகள் இதற்கு வேகமாக சென்றவர்கள் மக்கள் பிரச்னைகளுக்கு செல்வார்களா?. இவர்களுக்காக ஜெபிப்போம்.
@angeljeyaraja24Ай бұрын
S correct 💯
@JebaKumar-bd5hdАй бұрын
Please go to the court,definitely get good results
@ramanijames2945Ай бұрын
Jesus 🙏
@merymery9495Ай бұрын
கர்த்தர் நன்மையை தருவார்
@paulrajmini6960Ай бұрын
நம்முடைய அயுதமாகிய ஜெபத்தை தோட்டர் ஒம்
@santhoshagri5684Ай бұрын
இந்துக்கள் கோவில் விழாவில் ஒலிபெருக்கி வைக்க ரப்ப ஆட்சியர் எப்பவுமே அனுமதி தரார் ஏன்
ஆமாம் அவரை அந்த இடத்தில் அழைத்து நடவடிக்கை எடுக்க சொல்லுவோம் ஏண்டா இப்படிஜபடுத்துறீங்க😂😂😂😂
@JacobKumar-vf3lqАй бұрын
So what do your officers
@paulelizhabeth118Ай бұрын
இது விடியல்...?
@Raj-hs1edАй бұрын
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.😢
@rubertraj-ov8gnАй бұрын
மனித உரிமை ஆனையத்தில் புகார் தரவும் உடனே ;;;
@albertsamson4409Ай бұрын
எல்லா இந்துக்களும் இயேசுவை தங்களுடைய சொந்த கடவுளாக ஏற்றுக் கொண்டால்தான் இந்த நாடு சீர்படும் எல்லா ஜனங்களும் அமைதியாக வாழ்வார்கள்
@arputharajy1644Ай бұрын
கர்த்தர் இயேசு கைவிடார்🌹 நேசிக்கிறார் ஆசீர்வதிப்பாராக
@Bavani-zt9klАй бұрын
Poda pudukku😢
@Robert-mx6scАй бұрын
nee,pompala illa, bavani
@senthilkumaran1661Ай бұрын
கூடிய விரைவில் அனைவரும் இந்துவாக மாறப்போகிறார்கள்
@kingcrown2026Ай бұрын
இது தேவையில்லாத பதிவு.. இந்த மாதிரி நடக்கவும் நடக்காது..
@JacobKumar-vf3lqАй бұрын
Use the loud speakers who's suffered humans or religion
@RANJANI3230Ай бұрын
எந்த இந்துக்கள் வீட்டு பிரதிஷ்டை-யில் ஒலிபெருக்கி பயன்படுத்தகூடாது........
@selvamjeyaraj5648Ай бұрын
😢 praying pastor
@baskarm5159Ай бұрын
Govt n cm r in deep sleep what can we do we will pray our Jesus will give wonderful results no worry pastor
@SamDan-z3fАй бұрын
Collector must take a right decision to give right justice to the church... Christians are targeted every where... Because every other religion knows that it is a true Godly worshippers... God will fight for us and will win the battle... Satan is shameful and he is destroyed on the cross...
@wisemansamariyan4620Ай бұрын
இது திராவிட மாடல் ஆட்சியின் மத சுதந்திரம்
@dhanusridhanu9937Ай бұрын
ஜபம் ஜெயம் தரும்
@samuelraj3789Ай бұрын
இளைஞர்கள் ஜாதி மற்றும் மதத்தை புறக்கணிக்க வேண்டும்.
@AntonyDass.L.Ай бұрын
This is AriYan Style by L a dass kovai dist Tamil Nadu South India.
@vijay-kc6kvАй бұрын
🎉🎉🎉🎉😮😮
@gladstondevaraj2103Ай бұрын
csi and Rc real pentecostal organization churchs are best.
@kingcrown2026Ай бұрын
இது போன்ற விஷயங்களை தொகுதி MLA இடமும் முதலமைச்சர் இடமும் கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண வேண்டும்...
@ARS1000-y7vАй бұрын
கடவுளுக்கு புரோகிராம்
@stephenbalu7527Ай бұрын
Sp, Inspector, revenue officer, and police officers அனைவரும் இவ்வளவு speed ah வந்து நிற்பதை பார்க்கும் போது, இங்கு என்ன தீவிரவாத செயலா நடைபெற்றது... திறப்புவிழா தானே நடந்தது...😢😢😢என்ற குழப்பம் தெரிகிறது...
@koilmani364129 күн бұрын
வருவாய் ஆய்வாளர்க்கு சொந்த புத்தி இல்லையா?😢😢😢
@joshuasandra3694Ай бұрын
Karthar kiriyai seivar collector ratchikapadanum
@ChandraSekar-iv4neАй бұрын
Ayyappa poojai ku police collector kitta permission vaanguvaangala,
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். மதத்தைப் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை. நாங்கள் கோவில்களில் மைக்,ரெக்கார்ட், ஒலிபெருக்கி எல்லாம் வைக்கிறோம். ஆர்கெஸ்ட்ராவில் சினிமாபாடல்கள் கூட பாடும்போது கிறித்தவ சமய மக்கள் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாதா என்ன. தமிழ்நாடு பெரியார் மண் ஒலிபெருக்கி பயன்படுத்துங்கள்
@arivoomanidavid115Ай бұрын
@@BoobeshKumar-p5c நன்றாக சொன்னீர்கள் சகோதரா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@jaihind5879Ай бұрын
Sunniyar man ellada tamilnadu aanmeiga man
@velkumare6259Ай бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்டால் இதுதான் நடக்கும்
@davidlivingston448326 күн бұрын
சாலைகளில் வாகனங்களின் சத்தம் கேட்காதவாறு இவர்கள் பெரிய பெரிய ஒலிபெருக்கியை வைத்து முழக்குவார்கள் ஆனால் வீட்டுக்குள் தொழுகை நடத்தும் சிறுபான்மையினருக்கு அதிகாரிகள் எடுக்கும் வஞ்சக செயலுக்கு பெரியாரின் சமத்துவம் வாயினால் மட்டும்தான் பேசப்படுகிறதோ என்று சந்திக்க தோன்றுகிறது
@josephinejosephdaniel429Ай бұрын
இது தமிழ் நாடா இல்லை வட இந்தியாவா தெரியவில்லை.இதற்கு முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்ன என்று காட்ட வேண்டும்.
@amalandosm8480Ай бұрын
😮😅விடாதேதொடர்ந்துபோராடுநம்மண்.
@jayaseelanm390829 күн бұрын
எல்லா கிருஸ்தவர்களும் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட வேண்டும்
@vigneshwarivignesh8298Ай бұрын
தி மு ௧ விடியல் ஆட்சி செய்த ௪ெயல் இது😂😂😂
@kannanlucasАй бұрын
saathanuku konja kalam than iruku ....pisasin pilaigalai thurathuvom...karthar nalavar ...
@devasagayam95Ай бұрын
Arasan andru, Theivam nindru...
@kingcrown2026Ай бұрын
கொல்லும் என்பதையும் சேர்த்து எழுதுங்கள்..
@christschruch2022Ай бұрын
திமுக ஆட்சியிலுமா
@AdalArasan-n5y13 күн бұрын
THERVIL POI SABAI NATAATI TAMAKU ADDIDADA😮😮😮
@abrahamyagappan8841Ай бұрын
Under law padi neenga compliant koduthaal , Answer late aggum Christian's kind request kneel down cry to Jesus, miracle will be happen.
@thomasrajendran5206Ай бұрын
Eppovae theriyala that Jesus is real. If any body against christian, they know the truth.
@baskarnallathambi9812Ай бұрын
What nonsense!!! All Christians are are what are they doing ? Take this issues to CM
@Joseph-yu4lxАй бұрын
Why the need for use loudspeaker when you pray within your house. Why should you disturb others. Please think.
@francisrajasekaran5219Ай бұрын
திமுகாவுக்கு ஒட்டுப் போடுங்கள்....😂
@rajan9046Ай бұрын
அன்பான மக்களே 15 பேருக்கான கூட்டத்தை ஒளி பெறிக்கி இல்லாமல் நடத்த முடியுமல்லவா? நீங்களும் யோசியுங்கள்
@kingcrown2026Ай бұрын
அவர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே சிறிய ஸ்பீக்கர் வைத்து நிகழ்ச்சி நடத்துவதில் யாருக்கும் கஷ்டம் கிடையாது..இது ஒரு மதவெறி நாய்களின் சதி... இவனுங்க விழாக்களில் மிகப்பெரிய அளவில் ஸ்பீக்கர்களை வைத்து ஊரே அதிரும்படி சப்தம் ஏற்படுத்தி எல்லா மக்களுக்கும் கஷ்டம் கொடுக்கிறானுங்களே..... மஞ்சள் காமாலை கண்ணுக்கு அதெல்லாம் தெரியாதா..
@edwinjeyapaul9104Ай бұрын
Charismatics should stop screaming in the name of prayers
@athena-ng2fxАй бұрын
Antha emaalikalulu christhavan mootai poochi entru theriyavillai. Intha kallinmel mothukiravan norungi povan. Nam karthar periyavar.. Kai vida maattar.
@KamarajNavamani-cv2fiАй бұрын
For religious building construction prior approval should be abtained from the district Collector.You can't get approval after construction of religious building.
@kingcrown2026Ай бұрын
ஏண்யா.. லட்சக்கணக்கான கோயில்கள் சிறிதும் பெரியதுமாக பொதுச்சொத்தில் முளைத்திருக்கிறதே... அதுவும் போக்குவரத்துக்கு இடையூராக... அதைப்பற்றி எவனாவது வாய் திறந்தீர்களா...அவைகள் அனுமதி வாங்கித்தான் கட்டப்பட்டதா... அதெல்லாம் அவனுடைய மதம் சம்பந்தப்பட்டது என்பதால் கண்டுக்கவே மாட்டானுங்க..
@jothirajd4550Ай бұрын
இரண்டு துறையும் நல்லா விளங்கும்.
Ай бұрын
அரசிடம் உரிய அனுமதி வாங்கி விட்டு, அல்லே லூயா வியாபாரம் பார்க்கவும்...!! பல இடங்களில் தேவாலயங்கள், சமய மாற்றத்தில் ஈடுபடுகின்றன. பிரச்சனை எழுகிறது. சட்டம் எல்லோருக்கும் சமம் தான். ! கிறித்தவர்கள் என்றால் தனி சட்டமா ??
@SenthilKumaran-e2oАй бұрын
Ayya plenty of loose doing like this
@Shri_SarveshwarFoundationАй бұрын
எங்கள் கத்தோலிக் அரசு இதற்கு உடனடியாக ஒலி பெருக்கி
@medicalmiraclenatural6454Ай бұрын
Apo kovil song daily podranga... Veedhi veddhi ah vinayagar vechi song potanga...apo enga pochi police.. Apo noise pollution ilaya .. Christians chruch than. Noise ah.. Dont vote dmk and bjp.. admk.. tvk ku podunga Joseph vijay varanum..apothan namaku nallathu
@KamarajNavamani-cv2fiАй бұрын
The Supreme court banned the use of loudspeakers and music system in public places between 10 pm and 6 am in 18 th July 2005.
@kingcrown2026Ай бұрын
They didn't use in public place... They used in their house with a small speaker..And nobody following the supreme court's order and police don't care..
@samuelraj3789Ай бұрын
மதம் மணித தன்மையை இழந்துவிடச்செய்யும்.
@kingcrown2026Ай бұрын
நீங்கள் எந்த மத்தையும் சேராதவரா சாமுவேல்...???
@j.p.martinjothinayagam6215Ай бұрын
🙏பேசாம மூடிட்டு CSI ஆலயத்திற்க்கு வந்து வழிபடுங்கள். கிறிஸ்த்தவத்தை வதைக்காதீர்கள்.
@ravichandramohan214Ай бұрын
These sanghis build huge temples in Christian countries but they disturb Christian’s in India.shame
@RaviChandran-xm5gnАй бұрын
15 பேருக்கு எதற்கு Bro ஒலிபெருக்கி வைத்தார்கள
@GK-eb2kcАй бұрын
எல்லாம் சரிதான் ஆனா அந்த பாஸ்டர் அவரோட நிலத்துல சர்ச் கட்டி வீடு கட்டித்தான் கர்த்தருக்கு ஊழியம் செய்வாரா வேறு இடங்களுக்கு சென்று எல்லாம் ஊழியம் செய்ய மாட்டாரா கர்த்தர் அவரை அப்படித்தான் ஊழியம் செய்ய சொல்லி இருக்கிறாரா வேதத்தில்????