ஜாதி வெறி பிரியர்களுக்கு நல்ல பதிலடி கொடுக்கும் பாடல்.
@jhm-jesushelpsministries3043 Жыл бұрын
ஆம், நிச்சயமாக... ஜாதிவெறிக்கு சம்மட்டியடியாக இப்பாடல் சமர்ப்பணம்... தேவ பிள்ளைகளுக்குள் ஜாதி ஏது? கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவரது பிள்ளைகள் தானே... ஒரே தகப்பனின் பிள்ளைகள் என்றால் அங்கே பிரிவினைகள் ஏது? அருமையான பாடல்... இன்றைய சபைகளின் பார்வைக்காக ஒரு மீள்பதிவு பாடலாக பகிர்ந்தேன்... நன்றிகள் பல 🙏🙏🙏
@alexfrancis8457 Жыл бұрын
Pendicast illatha church enna cast
@jhm-jesushelpsministries3043 Жыл бұрын
வேதத்தில் உள்ளபடி (பெந்தகோஸ்து) அதை உச்சரித்திருக்கலாம்... பெந்தகோஸ்தே இல்லாத சபைகள் எனக்கு தெரியவில்லை... வேதத்திலும் இருப்பதாக தோன்றவில்லை... அதை வேண்டுமானால் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே... தெரியாத விடயத்தை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை... தெரிந்ததை ஆமோதிக்கிறேன் அவ்வளவே.... நன்றிகள்