கிறிஸ்து பிறப்புக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்... தோண்ட தோண்ட மிரளும் உலகம்!

  Рет қаралды 173,382

Thanthi TV

7 ай бұрын

#Keeladi | #tamilnadubudget2024 | #archaeologist
கிறிஸ்து பிறப்புக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்... தோண்ட தோண்ட மிரளும் உலகம்!
Uploaded On 21.02.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - ThanthiTV
Follow us on Twitter - thanthitv
Follow us on Instagram - thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 668
@Sivammagan
@Sivammagan 7 ай бұрын
தமிழ்தான் இப்பிரபஞ்சத்தின் மூத்த குடி என்பதில் ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேன் 🙏 தமிழ் வாழ்க 🙏
@VISHNUSIVAvishnusiva
@VISHNUSIVAvishnusiva 7 ай бұрын
Ha idiot sanskrit is best
@vicky2rap
@vicky2rap 7 ай бұрын
😂😂😂
@jagathesanking713
@jagathesanking713 7 ай бұрын
❤🎉❤🎉❤
@Sivammagan
@Sivammagan 7 ай бұрын
@@vicky2rap ydhukuda sirikkira monna naye
@siva4000
@siva4000 7 ай бұрын
🎉🎉🎉🎉❤🎉🎉
@Mohanraj-b9o
@Mohanraj-b9o 7 ай бұрын
மிகவும் பழமையான நாகரீகம் தமிழ் நாகரீகம்
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm 7 ай бұрын
என்ன பிரயோசனம். டாஸ்மாக் வருமானம். ஓட்டுக்கு பணம். உழைப்பில்லாமல் வரும் காசு. தமிழன் என்று சொல்வதை மறக்கடித்து திராவிடம் என்பது. காமராசருக்கு பிறகு இங்கு எந்த தமிழன் நாடு ஆண்டான்.
@jjebadas22
@jjebadas22 7 ай бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க நண்பா…
@1181sathiyam
@1181sathiyam 7 ай бұрын
correct🤣🤣🤣🤣தமிழை தமிழர்களே மதிப்பதில்லை. இப்படி எதாயாச்சி கிளப்பிவிட்டு பெருமை போட்டுக்க வேண்டியதான்.
@gilbertmgilbert3223
@gilbertmgilbert3223 7 ай бұрын
Ops eps
@sreevarshan5118
@sreevarshan5118 7 ай бұрын
ஒன்றியஅரசின் வருமானம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் வழியாக😂😂😂
@tamiltsairam2191
@tamiltsairam2191 7 ай бұрын
தென்னிந்திய முழுவதும் தமிழ்நாடு 🎏🐯🦁🏹
@sivagamisekar1889
@sivagamisekar1889 7 ай бұрын
உலகம் முழுவதும் தமிழர்களின் நாடு
@gurusamy7557
@gurusamy7557 7 ай бұрын
உண்மை
@joel12388
@joel12388 7 ай бұрын
​​@@sivagamisekar1889 Boomer uncle 😂 அப்போ மத்தவன் எல்லாம் வேற்று கிரகத்தில் இருந்து வந்தானோ. தன்னை விட அதிக நாகரிகம் கொண்ட மக்களின் வரலாற்றை திருடுவது தமிழன் மறபு. உதாரணமாக எகிப்திய பிரமிடுகள் கட்டியது தமிழன், மாயன்கள் தமிழன், சுமேரியர்கள் தமிழன். விட்டா தாஜ்மகால கட்டினது ராஜ ராஜ சோழனு சொல்லுவீங்க.
@joel12388
@joel12388 7 ай бұрын
கிருத்து பிறப்பதற்கு முன்பே எழுத்து வடிவம் பெற்ற தமிழன் என்ற உடனே வந்து விட்டது தமிழ் தலைக்கனம், மமதை. அப்போ அதுக்கு முன்னாடி கிரேக்க, ரோமானிய, எகிப்திய, மெசபடோமியா மக்கள்ளாம் வேட்டையாடிகளாக இருந்தார்களோ?
@jokerthings-312
@jokerthings-312 7 ай бұрын
@@joel12388 DEI AVAN SOLDRADHU UNMAIDA JOKER EH😂
@laxartechnizants738
@laxartechnizants738 7 ай бұрын
கடல் அகல்வாராய்ச்சிக்கும் தனி குழு அமைத்திட வேண்டும்
@balanagarajan7905
@balanagarajan7905 7 ай бұрын
S it's true. No one thought in this aspect.
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 7 ай бұрын
💯 need bro.
@sethuram5567
@sethuram5567 7 ай бұрын
தொல்காப்பியம் தேவாரம் திருவாசகம் சான்று
@siva4000
@siva4000 7 ай бұрын
கீழடி போன்ற இடம் ஐரோப்பாவில் கண்டு பிடிக்கப்பட்டு இருந்தால் அது பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற அறிக்கை வரும், ஆனால் அது தமிழ்நாட்டில் இருப்பதால் மூவாயிரம் ஆண்டுகளே பழமையானது என தகவல்கள் வருகிறதே தவிர இன்னும் கீழடியின் இந்திய ஆய்வறிக்கை வெளியாகவில்லை..
@Gk26590
@Gk26590 7 ай бұрын
சரி இது எல்லாம் ஏன் மண்ணில் இருக்கு உங்க தலைமுறையும் இது போல் மண்ணில் போகுமா அதை அடுத்த தலைமுறை வந்து தொண்டுமா
@malar1455
@malar1455 7 ай бұрын
Keeladi only 2200 years old . They already found older scriptures in Sumeria . Even china Has older scripture. Lol
@balanrajesh4586
@balanrajesh4586 7 ай бұрын
அது ஆகாது
@siva4000
@siva4000 7 ай бұрын
@@malar1455 கீழடியின் தமிழக தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழி எழுத்துகள் 2600 ஆண்டுகள் முன்பே புழக்கத்தில் இருந்தது உறுதியாக்கியுள்ளது. நீங்கள் 2200 எனக்கூறுவது கீழடி அகழாய்வுக்கு முன்பிருந்த கணிப்பு..3400 ஆண்டுகள் பழமையான மயிலாடும்பாறை இரும்பு வாள், ஆதிச்சநல்லூர், பொற்பனைக்கோட்டை அகழாய்வுகள் பற்றியும் பாருங்கள்...தமிழர் வரலாறு என வரும்போது மட்டும் அதன் காலம் குறைக்கப்படுவது கண்கூடாகத் தெரியும். தமிழின் பெருமை என்பது இந்தியாவின் பெருமை...ஆனால் வடக்கர்களின் புராண உருட்டுகள் அவர்களை தமிழின் சிறப்பை ஏற்கவிடாமல் தடுக்கிறதோ யாரறிவார்?
@siva4000
@siva4000 7 ай бұрын
@@malar1455 what is the proof for 2200? Radio carbon dating of keeladi prove tamizhi script in redsand pot is minimum 2600years old. Why you decrease the ancient culture scientific result?
@wtfaround2410
@wtfaround2410 7 ай бұрын
எலக்சன் வருதுல்ல அதான் தமிழ் பற்று 😂😂😂 அப்புறம் திராவிடம் 😂😂😂
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 7 ай бұрын
2 onnu tan da
@ilayaraja1399
@ilayaraja1399 7 ай бұрын
😂😂😂
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 7 ай бұрын
Poda venna andhra la poi sollu unna soothulaye vettuvan potta. Thamizh endrum thamizhthaan dravudiya avussari pera neeye vechuko ​@@sathishkumar-ny9ml
@user_uuwi
@user_uuwi 7 ай бұрын
​@@sathishkumar-ny9ml நாயும் , புலியும் ஒன்றாடா ? வந்தேறி பயலே
@Goodie477
@Goodie477 7 ай бұрын
​@@sathishkumar-ny9mlடேய் திராவிடம் என்ற சொல்லே தமிழ் இல்லனு இவனுங்களுக்கு யாராவது சொல்லுங்கடா😂😂
@mohanramachandran4550
@mohanramachandran4550 7 ай бұрын
தொல்காப்பியத்தின் வயது என்ன தெளிவான தமிழ் இலக்கணம் தமிழ் மொழியின் வயதை தெரிந்து கொள்ள முதற் சங்கம் நடந்த கடலடியில் உறங்கும் மதுரையில் தேடினால் தெரியவரும்.
@Manivasagam-ge4lk
@Manivasagam-ge4lk 7 ай бұрын
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்ணும் எழுத்தும் கண் என அறிந்து வாழ்ந்த இனம் தமிழினம்
@MindLoop18
@MindLoop18 7 ай бұрын
தமிழனாக பிறந்து இந்த ஜென்மத்தில் நான் பெற்ற பெரும் பாக்கியம் ❤
@balasubramaniyam7183
@balasubramaniyam7183 7 ай бұрын
என்ன பாக்கியம் டாஸ்மாக் கடைகள்
@Madraswala
@Madraswala 7 ай бұрын
அதை விட பெரும் பாக்கியம் ஆ.ராசா, சீமான் போன்ற Cryptoக்களுக்கு ஆதரவு தருவது. அல்லெலூயா
@parthibanperumal8716
@parthibanperumal8716 4 ай бұрын
​@@balasubramaniyam7183திராவிடம் என்னும் மாயையால் கொடுக்கப்பட்டதுதானே மது என்னும் மெல்லக்கொல்லும் விஷம்
@dreamsindia6073
@dreamsindia6073 7 ай бұрын
திருவள்ள்ளுவர் கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர்
@thulashikauthayakumar4711
@thulashikauthayakumar4711 7 ай бұрын
தயவுசெய்து இலங்கையிலும் ஆராய்ச்சி செய்யுங்க🙏🏽
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 7 ай бұрын
ஆரியர்களும் திராவிடர்களும் உண்மையை வெளியிட மாட்டார்கள் பெருமிதம் கொள்ளாதீர்கள்
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 7 ай бұрын
Dai ippa velli ittadhu yaru da
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 7 ай бұрын
​@@sathishkumar-ny9mlநீ ஏன்டா பதற்றம் அடையிறதமிழனா வேறயார்டா
@Goodie477
@Goodie477 7 ай бұрын
​@@sathishkumar-ny9mlஅது மிக மிக குறைவான வருடமே..
@thamizh93
@thamizh93 7 ай бұрын
மலையாளம் தெலுங்கு கன்னடம் தங்களைத் தனித்தனியாக அடையாளம் செய்து கொள்ளும் போது ஏன் இன்னும் இங்கு மட்டும் திராவிடம் தமிழ் தமிழர் தமிழ்நாடு இதுவே போதும் இது மட்டுமே போதும்
@gnanamani3312
@gnanamani3312 7 ай бұрын
தமிழி அது பிரமி எழுத்து என சொல்வதை தவிர்க்க வேண்டும்
@onlinemarketing9001
@onlinemarketing9001 7 ай бұрын
Sanskfrit origin Bahmi Text , which means sankritn oigin was Tamil
@bharathikannan5952
@bharathikannan5952 7 ай бұрын
​@@onlinemarketing9001sanskriti itslef doesn't have any proof that it is older than tamil but u r saying sanskrit is the origin of tamil😅
@gnanamani3312
@gnanamani3312 7 ай бұрын
@@onlinemarketing9001 dei Koo muttai indo European language family da Sanskrit!
@nalinapranesan409
@nalinapranesan409 7 ай бұрын
Sanskrit and Tamil are 2 eyes of our country. Those days even common people used to speak Sanskrit. That's why books were written in Sanskrit. Tamil Tamil nu pesaravangalukku old Tamil literature puriyumaa, padippaangala? தப்பு தப்பா தமிழ் படிக்கிறார்கள், பேசுகிறார்கள்.
@gnanamani3312
@gnanamani3312 7 ай бұрын
@@nalinapranesan409 மொழிக்கு குடும்ப வேறுபாடு, ஒற்றுமை அதற்கான வகைப்படுத்தப்படுகின்றன போய் படியும்
@Preethisengunthar
@Preethisengunthar 7 ай бұрын
வாழ்க தமிழ் ! ❤
@ganeshanm9886
@ganeshanm9886 7 ай бұрын
Tamilan da🔥🔥🔥
@VigneshRocky123
@VigneshRocky123 7 ай бұрын
தமிழ் நாடு வாழ்க 🎉❤🎉
@rameshbalamurugan7195
@rameshbalamurugan7195 7 ай бұрын
அறிவின் எல்லை கண்ட தமிழ் இனம் இன்று பஞ்சம் பிழைத்துக் கொண்டு இருக்கிறது மனிதம் போற்றி,பல உயிர்களையும் போற்றிய இனம் இன்று ஆதிகுடிகலை தேடி சாதி வளர்க்க பார்க்கிறது. கடவுள் சிந்தனையில் ஆழம் கண்ட இனம் இன்று மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறது. தமிழ் இனம் ஒரு சேறு படிந்த வைரம்.சேறென்று தெரிந்து கழுவ நினைக்க ஒரு கூட்டம், சேறென்று தெரியாமல் பூச நினைக்க ஒரு கூட்டம். ஒரு நாள் கழுவ நினைக்கின்ற கூட்டம் பெருகும்,அன்றைக்கு மிளிருவான் தமிழன், ஆளுவான் உலகையே.
@parthibanperumal8716
@parthibanperumal8716 4 ай бұрын
அரசியல் அடிமைகளாக ஆக்கபட்டு இருக்கிறோம் என்கிறசுயபுத்தி வந்தால்மட்டுமே தமிழன் விழிப்புனர்வு பெற்று மிளிரமுடியும் தமிழின அழிப்புக்கான விஷம்விதைக்கப்பட்டுவிட்டது கலாச்சாரம் அழியத்தொடங்கிவிட்டது வடநாட்டான் குடியேறி ஆகாகிரமிக்கத்தொடங்கிட்டான் இப்படி ஒவ்வொன்றையும் சிந்தித்தால் வேதனையாக இறுக்கிறது
@prabhusubbaiah4549
@prabhusubbaiah4549 7 ай бұрын
எது‌ போன்று எத்தனை ‌செய்திகள் வந்தாலும் இந்தியாவில் தமிழ்க்குக்கான பெருமை என்றுமே கிடைக்கா போவதில்லை
@EEzham86
@EEzham86 7 ай бұрын
தமிழை காட்டு மிராண்டி மொழி, அதனை வீட்டு வேலை செய்பவிடம் கூட பேசவேண்டாம் என கூறிய கூட்டத்தை அதிகாரத்தில் ஆளவிட எமது மக்களை நினைக்கும் போது மன நெருடல்லாக உள்ளது 😢😢
@saravanakumart3323
@saravanakumart3323 7 ай бұрын
மதுரை மாநகரம் முழுவதும் உள்ள கட்டிடம் கிழே கிட்ட தட்ட 2000 முதல் 5000ஆண்டு முன்னர் பழமையான பொருட்கள் உள்ளன இருபது அடி ஆழத்தில் போனால் தாலி,பானை,கல் கரண்டி,மண் செங்கல்,மண் சட்டிகடிகாரம் நிறைய உள்ளன,நான் மண் தோண்டும் தொழில் செய்கிறேன் ஆகையால் உறுதிபட சொல்கிறேன்
@iRtamiliRtamil
@iRtamiliRtamil 7 ай бұрын
தமிழ் வாழ்க 🔥🔥👑
@syasmine2138
@syasmine2138 7 ай бұрын
இறை தூதர் ஆதம் நூஹ் இப்ராகிம் தமிழகமே பேசியதும் தமிழே உண்மையான ஆராய்ச்சி செய்தால் தெரிய வரும்
@lord-nj9hx
@lord-nj9hx 7 ай бұрын
அவர்கள் பேசியது எபிரேயம். அவர்கள் யூதர்கள்.
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 7 ай бұрын
தமிழ் கேள்வி செந்தில் என ஊப்பி 200 ரூபாய்க்காக தமிழர்களுக்கு எழுத்தையும் நாகரிகத்தையும் கற்று கொடுத்து திராவிட மாடல் தான் என் உருட்டுகின்றாரே
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 7 ай бұрын
இந்த பிரபஞ்சத்தில் தமிழரே முதலில் வாழ்ந்தார் பாமக🔥 ஆட்சி யில் மனித இனம் தமிழரை நேசிக்கும். அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥.
@robinson7337
@robinson7337 7 ай бұрын
😀😀😀😀😀😀
@jcbvel1278
@jcbvel1278 7 ай бұрын
மிஷனரி வந்ததால் தான் இங்கே படித்தார்கள் என்கிற நாதாரிகளே இந்த காணொளியை நல்ல பாருங்கள். .!
@StanleyJohn-c6g
@StanleyJohn-c6g 7 ай бұрын
2000 3000 வருடங்களுக்கு முன்பே அனைத்து தமிழர்களும் படித்தவர்கள்தான் இருந்தார்கள் ஆனால் ஆரிய பார்ப்பனர்கள் வந்த பிறகு இவர்கள்தான் படிக்க வேண்டும் இவர்கள் தான் படிக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள் அதற்குப் பிறகு வந்த மிஷனரிகள் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு சமமாக கொடுத்தார்கள் எழுத்தறிவு இல்லாமல் 3000 வருடங்களுக்கு முன்பாகவே தொல்காப்பியம் திருக்குறள் போன்ற இலக்கியங்கள் தமிழில் பிறந்தன
@sureshicare
@sureshicare 7 ай бұрын
ஈ.வே.ராமசாமி போட்ட பிச்சை சொல்லுவானுங்க
@P.Rajenderan
@P.Rajenderan 7 ай бұрын
அட முட்டாள்... ஆதி தமிழர்கள் கல்வி அறி பெற்றவர்கள் தமிழ் தொன்மையான மொழி என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை ஆனால் அந்த கவ்வியை அடுத்த தலைமுறைகளுக்கு அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்கிலத்தையும் சேர்த்து கடத்தியது கிருஸ்தவ மிசினரிகள் தான் அதற்கு சாட்சி இன்றும் பல கிருஸ்தவ கல்வி நிறுவனங்களின் கட்டிடம் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கால அடையாளங்களை சுமந்து இன்றும் நம் தமிழகத்தில் சாட்சியாக உள்ளது ...
@AshwikGaming
@AshwikGaming 7 ай бұрын
அட நாதாரி நல்லாதான் டா திருவள்ளுவர் காலம் சங்க காலத்தில் கல்வியறிவோடு நாகரீகமான வாழ்வில் இருந்த தமிழர்களை ஆரிய பார்ப்பான் அடிமையாகி சாதிய பிரிவுகளில் கல்வி மறுக்கப்பட்டது உண்மை பின்புதான் மிஷனரி காலத்தில் கல்வி மீண்டும் பொதுவானது...... அம்பேத்கர் அரசியலமைப்பு மற்றும் பெரியார் காமராசர் போன்றவர்கள் இன்னும் சுலபமாக கல்வி கொள்கை வகுத்து..... திராவிடம் சோறு போட்டு கல்வி குடுத்தாங்க டா மக்கு மண்டையா...... பார்ப்பான் மட்டும் வரலனா மிஷனரி வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது......
@aj.aslankral2389
@aj.aslankral2389 7 ай бұрын
Aada tharkuri naaiye, athaan da unmai, sanginga kuda senthu illatha jaathiyae thinichchi, padippu kadaikatha maariyana neelaikku thalluna piragu tha missionaries vanthu padikka vechanga,
@rmadhavan6378
@rmadhavan6378 7 ай бұрын
இன்றைக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டாவ்....
@galactuscote5073
@galactuscote5073 7 ай бұрын
john 8:56 - உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். john 8:57 - அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். john 8:58 - அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
@lillymyangelicdove
@lillymyangelicdove 7 ай бұрын
Amen
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 7 ай бұрын
தாய் தமிழ் வாழ்க வாழ்க தமிழர் கலாச்சாரம் தமிழர் பண்பாடு வெல்க தமிழ் நாடு
@bhuvaneshwari.sgrade678
@bhuvaneshwari.sgrade678 7 ай бұрын
தேர்தல் வருகிறது அல்லவா அதுதான் தமிழ் பற்று
@familyvideos8790
@familyvideos8790 7 ай бұрын
Proud to be Tamilan ❤ but not a Dravidian 😅😅
@subramanianm.s1242
@subramanianm.s1242 7 ай бұрын
இந்தியா மூழுவதும் தமிழர்கள் வாழ்ந்த இடம் தான்
@thamizh-national-leader
@thamizh-national-leader 7 ай бұрын
தமிழ்தேசியம் 🔥🔥🔥
@prabam3565
@prabam3565 7 ай бұрын
👍👍👍
@kingDhyanesh
@kingDhyanesh 7 ай бұрын
உடனே இதற்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் இது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது இப்படிக்கு வீணா போன சுடலை
@P.Rajenderan
@P.Rajenderan 7 ай бұрын
லூசாடா நீ ...😂
@ashrafaliabdulrahman3345
@ashrafaliabdulrahman3345 7 ай бұрын
டேய் மடையா... உன் மாட்டுச்சாணி மூளையை கொஞ்சம் கழுவி விட்டு இதைப் படி. தமிழ் நிச்சயமாக மிக பழமையான நாகரீகம் தான். கால ஓட்டத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் போரினால் அழிந்து போன வரலாறு நிறையவே உள்ளது. அதற்க்கும் சிறுபான்மைக்கும் என்ன சம்பந்தம்? ஜாதி மற்றும் ஏற்றத்தாழ்வு காரணமாக இன்னும் பல காரணங்களால் மதம் மாறுதலுக்கும் இதற்க்கும் என்ன கூந்தல் முடிவது என்று கோமியம் குடித்து கொண்டே யோசிக்க வேண்டாம்
@rameshd7021
@rameshd7021 7 ай бұрын
பொறம்போக்கு சங்கி தேவடிய மகனே
@samuelgnanasekaran6425
@samuelgnanasekaran6425 7 ай бұрын
கெனபுண்டா மோடியா போஜ்ச்லயே சுடுர ஆளு எம் கே ஸ்டாலின் கேட்டா சுடலைன்னு சொல்லுறானுக வடநாட்டு அகோரிக்கிபிறந்தா பிஜேபி நாய்கல் 😁😁😁😁😁😁😁😁😁
@raviRv-by6mi
@raviRv-by6mi 7 ай бұрын
Idha arambichitangale Mattu muththiram
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 7 ай бұрын
ஒரு பயனும் இதனால் ஏற்படுதில்லை
@jebinlibin
@jebinlibin 7 ай бұрын
வேறு எந்த வழியிலும் திருட முடியாது இது தான் நல்ல வழி 😅
@DR-wp9ol
@DR-wp9ol 7 ай бұрын
20000 வருடம் பழமை வாய்ந்த மொழி நம் தமிழ்... ராமர கிருஷ்ணர் இந்த பூமிக்கு வந்து 5000 வருடங்கள் தான்.. ஆனால் நம் மூத்தகுடி தமிழன் 20000 வருடம் பழமை வாய்ந்தவன்... கடல், நிலம் என்ன எங்கு தோண்டினாலும் தமிழ் உயிர்த்து எழும்...
@lillymyangelicdove
@lillymyangelicdove 7 ай бұрын
Jesus vachuta kalame piriyuthu❤..our god is awesome god
@vijayaprabu6669
@vijayaprabu6669 7 ай бұрын
Tamizhan Murugan >> Hebrew Jesus
@kavitharamesh8384
@kavitharamesh8384 7 ай бұрын
hindusm is the first and world true religion proof According to S. R. Rao "The available archaeological evidence from onshore and offshore excavations confirms the existence of a city-state with a couple of satellite towns in 1500 B.C." He considered it reasonable to conclude that this submerged city is the Dvaraka as described in the Mahabharata.statue of Sushruta (800 BCE), author of Sushruta Samhita and the founding father of surgery, at the Royal Australasian College of Surgeons (RACS) in Melbourne, Australia.tiday modern world Foreigners cant believeeven small thing withiut a proof .but they held a statue on sage shusruta. .Even the Four tusked elephants survived in India till Ramayana times (Ram Ravan Yuddha-12209 BCE). Sundar Kanda [4.27. 12] states that Lord Hanuman, on entering Lanka, sees FOUR-TUSKED elephants guarding the palaces of Ravan. These elephants are tall and imposing and have been trained to protect Lanka from invaders. Four tysk elephant bones are discovered by scientists and proove that are lived in indua million of years ago. That time your christianity where.😅😅😅 thiruvalluvar born before jesus christ. Search. Thiruvalluvar language tamil.your muslim introduced by one commoner just 1400 years ago .only. ramayana mentioned floura and fauna species. Ok. Saudi arabia recently found one temple age was 8000 years ago. Australia anantartica japan America was mentioned in ramayanam. Ok
@CultureofBharatha
@CultureofBharatha 7 ай бұрын
loosu nee , even before Jesus was born we Tamils knew to write and read ,that means our Tamil culture and God's are high ...
@entertainmentbusters9716
@entertainmentbusters9716 7 ай бұрын
Rig Vedic God Yahvah ( lord Agni) and Old Testament old God yahvah ( yehovah/ Jesus Christ ) are same and one !! Both are said to chief priests of God (Hebrews 4:14, revelation 1:13) & 😂 as per history Do you know king Cyrus, the great ?! He was considered as the anionted messiah (Isaiah 45:1) , the shepherd of Yahweh( Isaiah 44:28) , the delightful king of Yahweh .. His religion is Zoroastrianism and he worshipped God AHURA MAZDA ( Vedic God Varuna deva). Old Persian language is a part of Sanskrit. Ezra 1:8 The king who was placed to rule Jerusalem is king Sheshbazzar ( Persian name : fire worshiper) and Treasurer of Cyrus is Mithredath ( Persian name : given by God Mithra) Through out the history , he is considered as a strong believer of God AHURA MAZDA . But he was a secular king and he allowed all people to follow their religion!! Read the Cyrus cylinder , in which he had build the Marduk temple and claimed he got the blessings of Marduk to capture Babylon.
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 7 ай бұрын
எந்த நூலிலும் சிவனை பற்றி இல்லை சிவன் என்று எந்த சங்க இலக்கியத்தில் உள்ளது
@deebanddr
@deebanddr 7 ай бұрын
ஆதிச்சநல்லூர் ஆய்வு செய்யுங்கள்...
@rpramanraman1392
@rpramanraman1392 7 ай бұрын
தமிழர் நாகரீகம் 10000 வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. சிவன் - குமரிக்கண்டம் - 20000 வருடங்கள். முருகன் - இலங்கை - 10000 வருடங்கள். இராவணன் / இந்திரன் - இலங்கை - 7500 வருடங்கள் முன்பு. கிருஷ்ணன் - திண்டுக்கல் - 5000 வருடங்கள் முன்பு. திருமால் - கும்பகோணம் / திருச்சி - 3500 வருடங்கள் முன்பு. இது தான் உண்மை வரலாறு. இது நமக்கு மறைக்கப்பட்டுள்ளது.
@User_2898-u9t
@User_2898-u9t 7 ай бұрын
குறிஞ்சி - முருகன் (5000 மேல்) முல்லை - திருமால் (5000) மருதம் - இந்திரன்(4500) நெய்தல் - வருணன் (4000மேல்) இது இலக்கியத்தில் இருக்கு. நீங்க சொன்னது எந்த இலக்கியத்தில இருக்கு?
@kavinanil7406
@kavinanil7406 7 ай бұрын
Keelazhadi layum seri, Harappan and Mohenjodaro civilization layum seri, oru religious finding kuda ellai. So entha religious identities ellam 1st century AD la erunthu than vanthurukum.
@User_2898-u9t
@User_2898-u9t 7 ай бұрын
@@kavinanil7406 apo tholkappiyam epo eluthunathu bro, athula irukurathu tha intha kurinji, mullai, marut ham, neithal intha tholkappiyam eluthunathe 2500 yearku munnadi nu solraka
@kavinanil7406
@kavinanil7406 7 ай бұрын
@@User_2898-u9t tholkappiyam um athe period la than eruku. Around 2 nd century BC - 1st century AD. But the actual work was compiled in 5th century AD.
@kavinanil7406
@kavinanil7406 7 ай бұрын
@@User_2898-u9t if temples or religious identity before 5th century BC ku munnadi kedaicha ella kadavul um munnadi erunthe eruku nu sollalam. But ellame around 2nd century BC ku aprom then
@madhus4856
@madhus4856 7 ай бұрын
தமிழனின் அனைத்து கல்வெட்டு ஓலை இன்னும் எல்லாத்தையும் மைசூரில் வைத்துவிட்டு இங்கே நடிக்கீராங்க.
@understand34654
@understand34654 7 ай бұрын
Jesus is around 2000years old,, Our Tamils could be more than 5000-7000 years old, More Archaelogy research is needed. who knows we could be much more older than any culture and religion. Our culutr could have disoriented as time has passen, but our religion has remained intact பூர்வீக தமிழர்கள் சிவனை வழிபட்டார்கள்,இன்றும் நாம் வழிபடுகிறோம், ஒரு மனிதனின் இலக்கு, இலங்கை தமிழில் வீடுபேறு அடைவது, இதனை முக்தி என்று இப்பொழுது அழைக்கின்றோம், வடக்கு இந்தியாவில் புத்தர் சிவ துறவிகளுடன் இருந்த கதைகள் இருக்கின்றன. திருவள்ளுவர் துறவறம் பற்றி பேசுதல் தெரிகிறது கோவில்கள் இருந்திருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் சிவசொருபம் பற்றி ஞானம் இருந்திருக்க வேண்டும், ஞானிகள், சித்தர்கள், சிவனை உணர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஓம் நமசிவாய
@yaathumanavan7098
@yaathumanavan7098 7 ай бұрын
உயிரெழுத்து-ஆத்மா, மெய் எழுத்து- உடல், உயிர்மெய்யெழுத்து- ஆத்மாவும் உடலும் இணைந்த உயிரினங்கள். ஆய்த எழுத்து ஃ - கீழிருக்கும் இடது புள்ளி- இடகலை அல்லது சந்திரகலை,இடது கண் இடது நாசி வலது புள்ளி :- பிங்கலை அல்லது சூரியகலை-இடது கண் , இடது நாசி. மேலிருக்கும் ஒற்றைப்புள்ளி :- சுழுமுனை - நெற்றில் பொட்டு வைக்குமிடம், மூளையையும் குறிப்பிடலாம் ஆயுத எழுத்து என்பது அதாவது இரு கண்களால் பார்த்து படித்து மூளையை பயன்படுத்தி படித்து அறிவதுதான் ஆயுத எழுத்தின் தத்துவம் அதே சந்திரகலை சூரியகலை சுழுமுனை தத்துவம்தான் நான் யார் என்று நமது ஆத்மாவை அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்வதற்கான ஆன்மஞான தத்துவம். பொட்டு வைத்து கண்ணாடி முன் நின்று இரண்டு காண்களையும் நெற்றியில் வைத்த பொட்டையும் ஒரு சேர உற்றுப் பாருங்கள் கல்வி அறிவு பெறுவதற்கான ஆயுதமாக இருக்கும் ஆயுத எழுத்து தெரியும். வேதத்தை மொழியைக் கொண்டு எழுதியிருப்பார்கள் மொழியே வேதத்தின் தத்துவமாக இருப்பது தமிழ். தமிழ் தமிழ் என்று ஊரை ஏமாற்றும் திராவிட கொத்தடிமைகளும் தமிழ் தேசியம் பேசுபவர்களும் தமிழ் எழுத்துக்களில் உள்ள ஆன்ம ஞான தத்துவத்தைப் பற்றி பேசமாட்டார்கள் ஏனென்றால் சிறு பான்மையினர் ஓட்டு கிடைக்காது என்பதால்.
@understand34654
@understand34654 7 ай бұрын
@@yaathumanavan7098 நன்றி, உயிர் இன்றி மெய் வராது என்று படித்த ஞாபகம் ஆன்மா இன்றி உடல் இயங்காது, சிவம் இருந்தால் உயிருடன் இருப்பது, இல்லையென்றால் அது சவம் ஒரு ஒற்றை கொம்பில், ஆன்ம அறுவை தமிழில் வைத்துள்ளார்கள் கடவுள்= நமக்குள்ளே கடந்து சொரூபத்தை தேடு என்று பொருள்படும், ஆம், அரசியல்வாதிகள், வாக்குகாக என்னவேண்டுமானாலும் செய்வார், அவர்களுக்கு கொள்கை முக்கியம் அல்ல
@understand34654
@understand34654 7 ай бұрын
@@mmm-vn2rj கடவுளை கல்லாக வடிபதில் தவறில்லை, கண்ணுக்கு தெரிந்த தெய்வத்திடம் மனம் சரணடையும் தெரியாத ஒரு இறைவனிடம், சமர்ப்பிப்பது கடினம், even islamists cannot pray allah, without thinking mecca, You always need an external object to project, to surrender, How hard will it be imagine something without knowing anything Without tasting a Sugar, you cannot imagine it Thats why Bhakthi Marga developed in Tamilnadu before 5th century, developing temples and idols Appar, Sambandhar, Thirunavukkarasar, Manickavasagar all contributed ro bhakthi marga in hinduism. They developed Hinduism and Tamil, Thanks to Hindu saints, our Tamil is living its big life
@understand34654
@understand34654 7 ай бұрын
@@mmm-vn2rj கண்ணுக்கு தெரிந்த இறைவனிடம் மனம் சரணடையும், தெரியாத இறைவனிடம் சரணடைவது கடினம் Without tasting sugar, you cannaot imagine sugar, So We need an external object Even Islamists cannot think allah without mecca, Mind always try objectifying ,relating Thats why Tamil saints developed temples before 5th centrury and Bhakti marga flourished Appar sundarar Sambanthar Manickavasagar all Tamil saints many more saints contributed to Hinduism and Tamil Thanks to them, Both Hinduism and Tamil is alive, and they will be alive as they are created by godly persons
@yaathumanavan7098
@yaathumanavan7098 7 ай бұрын
@@mmm-vn2rj சிவன் தான் உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு விளக்குக் கூறமுடியும் அதேபோல் ஏசு உண்மை என்று நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதாரப்பூர்வ தத்துவத்துடன் விளக்கி கூறமுடியுமா? அப்படி முடியாவிட்டால் ஏசு பொய் என்று ஒத்துக்கொள்கிறாயா?
@prasanthg2724
@prasanthg2724 7 ай бұрын
Ayya tamil are there even before there was mesapotamian civilization... Tamil is not an language it is soul it is the true universe...
@s.k4969
@s.k4969 7 ай бұрын
கிறிஸ்துவே..தமிழர்தாங்க...!😅
@samvelu8253
@samvelu8253 7 ай бұрын
Our appreciations and gratitude goes Mr. Amarath Ramakrishna and his team and present team of Archaeologists and Tamil Nadu Government. 🙏🙏. I take this occasion to say my displeasure on the central government for it's divisive policies and non supportive measures. 😮😮😢😢
@KumarSir-l3d
@KumarSir-l3d 7 ай бұрын
தென் மதுரையில் பிறந்தவனே, தென் பாண்டி நாட்டானே, தெற்கு திசை ஆண்டவனே, தென் புலத்தில் மூத்தோனே. தென்னாருடைய சொக்கணே, (அகத்தியர் அகவல்.)
@defenitelynotme
@defenitelynotme 7 ай бұрын
தொல்லியல் துறையில் எத்தனை தமிழ் குடியினர் இந்த ஆய்வில் ஈடுபட இருக்கின்றனர்?அவர்களின் Twitter கணக்குகள் தந்தால் நன்று.tcp பாண்டியன் அவர்களின் ஆய்வு,மறைந்த ஓரிஸா பாலு அவர்களின் மாணாக்கார் இந்த ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்.வெளிப்படையான ஆய்வாக அமெய வேண்டும்.
@markandulinkarasabaskaran8102
@markandulinkarasabaskaran8102 7 ай бұрын
காணாமல் போன ஆறுகளையும் மலைகளையும் எப்போது தேடுவார்கள்?
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 7 ай бұрын
NO ONE WILL SHADOW THE ORIGIN AND POWER OF TAMIL AND CIVILIZATION OF CHOLA,PANDDIYA ANY MORE. ALWAYS PIRABANJAM TELLS AND REVELAS THE TRUTH TIME TO TIME.
@Mithereyandon
@Mithereyandon 7 ай бұрын
Tamilan da🎉🎉
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 7 ай бұрын
சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள்
@barathisellathurai6552
@barathisellathurai6552 7 ай бұрын
எந்த மொழியிலும் இல்லாத பன்முகத்தன்மை தமிழில் மட்டுமே உண்டு. -புழகாங்கிதம்-
@Tamilpasanganaanga
@Tamilpasanganaanga 7 ай бұрын
Appo antha Ramasamy illaiya...?
@AshwikGaming
@AshwikGaming 7 ай бұрын
Ramasamy ellana ne epdi hall a fan la ukanthu comment thanglishla potruka Matta komanam Katitu evanukathu adimai vellai pathutu erunthrupa
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti 7 ай бұрын
😂😂😂😂😂​@@AshwikGaming
@wtfaround2410
@wtfaround2410 7 ай бұрын
​@@AshwikGamingOh ramaswamy invented FAN😂😂😂
@Dharmaandkarmaplayinourlife
@Dharmaandkarmaplayinourlife 7 ай бұрын
​@@AshwikGamingboomeru 😂😂😂
@tamiltsairam2191
@tamiltsairam2191 7 ай бұрын
ராமாயணம் ஒரு கட்டுக்கதை
@senthilkumar8995
@senthilkumar8995 7 ай бұрын
உலகம் முழுவதும் வாழ்ந்த இந்து மதம்
@babup9342
@babup9342 7 ай бұрын
தமிழர்களின் நாகரிகத்தை கண்டறிய உலகில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் ஆய்வு செய்தால் தான் கண்டு அறிய முடியும்
@rameshrajaram1805
@rameshrajaram1805 7 ай бұрын
சென்னை, சேலம் கோவை மதுரை திருப்பூர் திருச்சி திருநெல்வேலி ஆகிய இடத்தில் தொல் பொருள் ஆராய்ச்சி நடத்த வேண்டும் இங்கு மட்டும் தமிழன் வாழவில்லையா இங்கும் நடத்துங்க
@beema6601
@beema6601 7 ай бұрын
தமிழ்நாடு💥❤🎉🎉🎉
@raviindaran7842
@raviindaran7842 7 ай бұрын
தமிழ் நாட்டின் எல்லையானது வடக்கே இமயமலை தெற்கே குமரிக்கண்டம் 55
@dontworrybehappy4210
@dontworrybehappy4210 7 ай бұрын
தேர்தல் வந்தால் தமிழ் பற்று வந்துவிடும்
@veerasaran9776
@veerasaran9776 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@charlesdarwin2667
@charlesdarwin2667 7 ай бұрын
பாராட்டுக்கள்
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 7 ай бұрын
Anyway it shows jesus christ was in this world to save sinners to give internal life. Thanks for your information
@skionsgerald1369
@skionsgerald1369 7 ай бұрын
வாழ்க தமிழ் 🔥
@arunpalani176
@arunpalani176 7 ай бұрын
@user_uuwi
@user_uuwi 7 ай бұрын
ஏன் கிரிஸ்ட் என்னும் தகப்பன் பெயர் அறியாத மனிதனின் பிறப்புல இருந்து கணக்கிடுறீங்க 🤔, காலன்டர் கண்டுபிடித்தவர் ஜூலியன் என்னும் பேகன் மதத்தவர்,அவர் பிறப்புக்கு முன்புனு சொல்லுங்க...❤
@Goodie477
@Goodie477 7 ай бұрын
இவனுக அதையே use பண்ணி மதத்த வளக்குறானுக.. ஒருத்தன் வற்புறுத்தி கொடுத்த notice ல வரலாற்றை இரண்டாக பிரித்த அவரை நாம் மறுதலிக்கலாமா?? வணங்காதிருக்கலாமா னு கேக்கறானுங்க 😂😂
@sivagamisekar1889
@sivagamisekar1889 7 ай бұрын
எல்லாம் இந்த வெள்ளை யனின் ஆதிக்கம்.நமக்கென்றுத் தணிக் காலென்டர் உண்டு.
@ThiruChendhilAdihal
@ThiruChendhilAdihal 7 ай бұрын
உண்மையில் நல்ல செய்தி
@கணபதி-ர3ற
@கணபதி-ர3ற 7 ай бұрын
தமிழன் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் தமிழ்நாட்டை தனிநாடாக்க வேண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்
@Goodie477
@Goodie477 7 ай бұрын
வாய்ப்பில்லை. அதற்கான சிறந்த தலைவர் இன்னும் தோன்றவில்லை. எல்லாம் அரசியல் சாயம். ஆனால் இறைவனின் அருளால் முருக ஆட்சி நடக்கும் விரைவில்
@saktheeg9292
@saktheeg9292 5 ай бұрын
அப்பா! ஏசுநாதர் பிறப்பு க்கு முன்பு தமிழ் மொழி வளர்த்த அகஸ்திய முனிவர் ஔவையார் திருஞானசம்பந்தர் கம்பர் போன்ற பல ஞானம் பெற்ற பெரியவர்கள் தோன்றிய விபரம் தெரியவில்லையா???? பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் வாழ்ந்த நகுலன் சகாதேவன் ஆகியோர் பல மூலிகை மருத்துவம் அறிந்து ரண சிகிச்சைகளும் செய்து உள்ளனர். ராமாயணத்தில் ஹனுமான் சஞ்சீவி மூலிகை மருத்துவம் பார்க்க இமயமலையில் இருந்து லங்கா வுக்கு சஞ்சீவி மூலிகை மலையை பெயர்த்து கொண்டு வந்தார் என்பது வரலாறு. எளிமையான மொழி தமிழ் தான். முருகப்பெருமானும் கூட தமிழ் வளர்த்தார்.
@power6801
@power6801 7 ай бұрын
Good தமிழ் ❤️❤️❤️
@enjaavetri1319
@enjaavetri1319 7 ай бұрын
அது என்ன தமிழுக்கு வப்பாட்டி பிராமி... எப்பயும் அவளை ஒன்னும் சேர்த்து விடுகிறீர்கள்
@suhanusain1705
@suhanusain1705 7 ай бұрын
Brahmi ezhutthukal Tamil mozhin palaiya ezhutthu vadivam.oor mozhi azhiyamal irukka athu semmiyahi kondae irukkum,athalal brahmi ennathu tamilin vaipatti alla athu tamiln mutha vadivam
@Ansari.rowther555Jabbar
@Ansari.rowther555Jabbar 7 ай бұрын
UZHAGIN MUTHAL MATHAM SIVANMATHAM...ORAY KADAVUL SIVANAI THAN TAMILMAKKAL VANAGINAARGAL.... VANTHEYRI KYBER BOLAN PASS PARPAN KUTTAIYAI KUZHAPI PALAKADAVUL VAZHIPATAI PUZHUTHIVITTANN .. TAMILMAKKAL VAZHGA. TAMILNADU VAZHGA.
@prasatharsini
@prasatharsini 7 ай бұрын
இது இப்பதான் தெரியுமா
@AnandhiAnandhi-d5i
@AnandhiAnandhi-d5i 5 ай бұрын
இதை திராவிடம் என்று சுருக்காமல். தமிழ் நாகரிகம் என்று விரிவாக்கம் வேண்டும்
@navinnavina9548
@navinnavina9548 7 ай бұрын
திருப்பத்தூர் மாவட்டம் தோக்கியம் கந்திலி சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் நடவடிக்கைகள்
@vidhyasankarasripriyasanje4063
@vidhyasankarasripriyasanje4063 7 ай бұрын
முதல் இலக்கணம் அகத்தியம் தோன்றி 11000 வருடமாச்சு ஏசு காலம் 2023 வருடம்தானே ஆச்சு ???
@ezhilprasadh1305
@ezhilprasadh1305 7 ай бұрын
Thamizhan enbathil perumai kolvom❤
@mahendravarman62
@mahendravarman62 7 ай бұрын
திருப்பதியில் ஆய்வு செய்து பார்க்கவும்.எல்லாம் மோதியால் மறக்க முடியுமா காங்ரஸ் காலத்தில் செய்தது என்ன?
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 7 ай бұрын
என்ன சிறப்புகள் இருந்தாலும் இன்று ஒரு தெலுங்கரிடம் அடிமையாக இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது தெலுங்கன் இடமிருந்து விடுதலை பெறுவோமா அதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
@Rsit-xs6uu
@Rsit-xs6uu 7 ай бұрын
என்ன அலசி என்ன பிரயோஜனம்.... 😮
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 7 ай бұрын
Thamizh society had and has different religious people today and throughout the history..... Saivaaa, Vainavaa, Jainism, Budhist, Islaam & Christianity etc........
@nalinapranesan409
@nalinapranesan409 7 ай бұрын
Saiva and vaishnava is Hindu religion as well both follow the 4 Vedams, Buddhism and jainism has ideas borrowed from hinduism, so these are Indic religions
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 7 ай бұрын
@@nalinapranesan409 Authenticated evidences are required.........
@nalinapranesan409
@nalinapranesan409 7 ай бұрын
@@sundarabhaskaran9446 search ,you will get lots. Basic ideologies of Vedas is followed in Hinduism- shaiva, vaishnava tribal worships etc etc. It is a well known fact!! Even thirukkural is based on Vedas. It is mentioned in the Thirukkural itself.
@sallypillay601
@sallypillay601 7 ай бұрын
​@@nalinapranesan409no Hinduism 2000 years back but saivam and vinavam was and is religion within thamil .
@nalinapranesan409
@nalinapranesan409 7 ай бұрын
@@sallypillay601 both are Hinduism, we worship different God's, both worships are based on Vedas. We both follow the vedas and do a certain Pooja regarding the Vedas in July Month, that is one of the Proofs. That is there are 4 Vedas, each sect follow a different veda, it can be anything, I follow Rigvedha, my friend who is a Saivaite follows Saamavedha, some vaishnavaites also follow Saama vedha, we share Gothras, I am a vaishnavaite having Bharathwaja Gothram, Saivaites also share the same Gothras. Rituals are based on Vedas for Saivaites and Vaishnavaites. Both worship Lord Rama, Krishna( who are vaishnava Gods), Ganesha shiva's son and Durga( shiva's wife). Our Holy book is Bhaghvat Gita by Lord Krishna ( VaishnavaiteGid)- which both Saivaites and Vaishnavaites celebrate and follow as Hindus. We have many temples literature ( upanishads)on Hindu Gods which are more than 5000 or more years old. Vedha is very ancient. Dwaraka Archeological exploration also proves that. Hinduism is Anadhi( no beginning, nobody "started" it, very ancient) Only Christianity is 2000 years old
@arul15099
@arul15099 7 ай бұрын
டேய் கிறித்துவிற்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவோடு வாழ்ந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதுதான் எல்லாம் தெரிகிறதோ
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 7 ай бұрын
இல்ல திராவிடம் தன்
@MuthuMuthu-mn7ew
@MuthuMuthu-mn7ew 7 ай бұрын
👍👌
@anandhaprabhu9066
@anandhaprabhu9066 7 ай бұрын
Yaadhum oore yaavarum kealir. Tamilans are universal citizens
@kalidass5237
@kalidass5237 7 ай бұрын
5 கோடி அடகப்பா எவ்வளவு பெரிய அமஓன்ட்,....
@senthidevirajapandi1456
@senthidevirajapandi1456 7 ай бұрын
👌👌👌
@vsenthilkumar2314
@vsenthilkumar2314 7 ай бұрын
குடகு மற்றும் கருநாடு தமிழர் நாடே.
@user-info1
@user-info1 7 ай бұрын
Jai Sri Ram
@vijilebo9403
@vijilebo9403 7 ай бұрын
Jesus good All the time
@Raja-em5tz
@Raja-em5tz 7 ай бұрын
Chinna paiyen
@shinilpaul85
@shinilpaul85 7 ай бұрын
Oru doubt: indiala panra archeology research elathaium america britanku tha anupi test pana mudiuma?
@Goodie477
@Goodie477 7 ай бұрын
Yes. But the give accurate info only our ppl are playing for political benefits
@onlinemarketing9001
@onlinemarketing9001 7 ай бұрын
we do not have Corbon testing Technology and Equipments
@saravananveleesa8759
@saravananveleesa8759 7 ай бұрын
Vazhugha Tamizh 🔥❤️
@srivaaru1912
@srivaaru1912 7 ай бұрын
தமிழக அரசு தமிழ் கலாச்சாரம் வாழ்வியல் நாடு அனைத்தும் சிதைத்த பெருமை கொண்டது
@susmithagenetics2168
@susmithagenetics2168 7 ай бұрын
super
@lvraj1386
@lvraj1386 7 ай бұрын
குமரிக்கண்டத்தை கண்டுபிடிக்க யாரும் யாரும் வரவில்லை
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 7 ай бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@padmaraj8210
@padmaraj8210 7 ай бұрын
பள்ளர்கள் என்னும் வேளான்குடி மக்கள்🙏🙏 தான் தமிழர்கள்,மருத நிலத்தில் ஆற்றங்கறைகளில் நிலைத்து வாழ்ந்த பள்ளர்கள், குடி ஆட்சி நிறுவி, தமிழ் மொழியை செம்மை படுத்தி மனித குலத்தின் மூத்த கல்வி அறிவு பெற்ற இனம் மாக இருந்தார்கள் என்பதே உண்மை 🙏🙏🙏
@Sivasamy-ii8gf
@Sivasamy-ii8gf 7 ай бұрын
என் சொல்ல ஆய்வு செய்த ஒரிசா பாலு ஐயாவை கொன்னுட்டங்களே
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 54 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,9 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН