Niruthi nidhanama theliva sollureenga_ nalla purinchudha.Thank u sir.
@unnalmudiyum19703 жыл бұрын
Thank you
@A.Ramakrishnan2022-jt5ld Жыл бұрын
மிகவும்.அற்புதமான.மீனாச்சி சூப்பர்
@sathyabala63813 жыл бұрын
அழகு மீனாட்சி 😍
@tvaidehi183 жыл бұрын
Correct sir en meera epadithan first akkanu sonna sema happy ah feel pannen epo pasikum pothellam akka nu koopduva 😀😀 I love her lot's
@unnalmudiyum19703 жыл бұрын
இப்போ நீங்க நிறைய சொல்லிக்கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குவா.
@SridharSridhar-ve6lp3 жыл бұрын
எங்க கிளி தானாவே பேச ஆரம்பிச்சு சூப்பரா பேசும்
@hariffmuhammad80033 ай бұрын
Thanks ❤
@solainaga30522 жыл бұрын
Super anna thanks !nise meenukutty
@rahulronaldo61623 жыл бұрын
மீனு குட்டிய ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😘😘😘😘
@unnalmudiyum19703 жыл бұрын
M...
@kalitamil8307 Жыл бұрын
உங்க மீனாட்சிய ரெம்ப பிடிக்கும்
@KumarD-m9e6 ай бұрын
Super super ❤
@DEVI-dy6iv3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.... இந்த video போட்டதுக்கு
@unnalmudiyum19703 жыл бұрын
நன்றி மா
@DEVI-dy6iv3 жыл бұрын
Naanum rendu parrots vechiruken.. 1 nd half yr aguthu.sariya pesa maatenguthu. Kutti matum than solluthu.. work panrathala parrots kita time spend panna mudiyala.. unga kiliku vera ethum special ah kudukiringala..sollunga anna
Naa ennoda kizhi 4 montha irukkum pothu vaanginan waild But 2 days la ennoda pazhagidichi Enna 1st day enna nalla koththichi
@Muruganirukirar2 жыл бұрын
Parrot pesuna ena ila ena sir.. Namala nambi killi iruku evalo kastam vanthalum avangala paatha manasu relax irukum🥰
@eliyasdgl2 жыл бұрын
caring like a baby...What you give.. will get back...
@unnalmudiyum19702 жыл бұрын
Sure
@shakilabanus87443 жыл бұрын
சூப்பர் அப்பா நான் பெண் கிளி வச்சுருக்கேன் 4 month ஆகுது எங்க vtuku வந்து e கிளி கடிக்கிறது நான் time ku correct ta food வைக்கிறேன். கிளி மனிதர்கள் சாப்பிடுற food சாப்பிட்டால் முடி கொட்டி இறந்து விடும் என்று KZbin la போட்டு irku உண்மையா அப்பா
@unnalmudiyum19703 жыл бұрын
இல்லை
@shakilabanus87443 жыл бұрын
@@unnalmudiyum1970 thank you அப்பா
@govindrajgk398011 ай бұрын
நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் சாப்பிடும் சிக்கன் மட்டன் பிஸ் எது சாப்பிட்டும் எதுவும் ஆகவில்லை எனதுகிளிக்கு
உண்மைதான். நிறைய இருக்கும்போது. முக்கியமாக அவ்வப்போது சுத்தப்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
@sivashreebagavathiraj4337 Жыл бұрын
Hello sir.....if your pet parrot flies away after 3 yrs of very very affectionate relationship what's the chances of coming back... If you could reach me it will be really helpful
@subbulakshmi5513 жыл бұрын
THIS IS VERY USEFUL FOR US BECAUSE WE HAVING .A PARROT ..AND NEENGA NALLA EXPLAIN PANDRINGA..THANK YOU SO MUCH FOR THIS VIDEO
@unnalmudiyum19703 жыл бұрын
Thank you ma
@subbulakshmi5513 жыл бұрын
@@unnalmudiyum1970 Welcome😅
@lbarhim9858 Жыл бұрын
😊
@LoganKajana-bh3ys6 ай бұрын
எப்படி பேச வைப்பது
@sanjayKumar-sw2ms2 жыл бұрын
அய்யா வணக்கம் ... நான் முதல் முறையாக கிளி வளக்க போறேன். குச்சி கிளி வளக்கலாம இல்ல பெரிய கிளி வளக்கலாம...அய்யா
@nasrinnazar69282 жыл бұрын
Ena food kudukradhu sir parrot ku 3 months aachu ipo
@unnalmudiyum19702 жыл бұрын
பழங்கள் நிறைய கொடுங்க சாப்பாடு கொடுக்கலாம்
@harini28023 жыл бұрын
U didn't cut it's feathers, I salute u sir
@strangewolf89103 жыл бұрын
Flight feathers ah cut pannirukanga bro
@annemariearoumougamsinna34902 жыл бұрын
👍👍👍🙏
@s.spappercraft7962 жыл бұрын
My green parrot always going in side to the kage what can I do for
@unnalmudiyum19702 жыл бұрын
கூன்டைப் பூட்டிவிட்டு உடன் வைத்திருந்து பழக்குங்கள்
Ithukku big parrot eadukanuma illa small parrot eadukanuma sir Please itha pathi oru small video plz
@unnalmudiyum19702 жыл бұрын
Small Ok Ok
@arunbaby40463 жыл бұрын
Anna ennakku keeli wenum anna pleesssss abi 👍 ok anna neenga solluveenga
@unnalmudiyum19703 жыл бұрын
கிளி விற்பதெல்லாம் கிடையாது. இது எங்களுக்கு யதார்த்தமாகக் கிடைத்தது
@revathip18563 жыл бұрын
Yes bro enga sweety one yr nalla pesa start panathu
@unnalmudiyum19703 жыл бұрын
Congrats!
@murugesanmeenambigai55573 жыл бұрын
Sir i have a parrot he try to speak some words but he's not coming out of cage and he's not coming out not climbing in our hands. What to do i want to make him as your parrot he's biting it will bite to much blood will come and he used to bite stick and whenever he gets tense he bites a newspaper
@unnalmudiyum19703 жыл бұрын
பயம்தான் காரணம்
@Nareshkumar-qd1ki3 жыл бұрын
Bro i want parrot Where u will buy and price pls
@maheshk-su1ip Жыл бұрын
அருமையா இருந்தது அண்ணாச்சி 🙏
@suprapeter19762 жыл бұрын
என் கிளி பெயர் ஸ்கூபீ 4 மாதம் ஆகிறது. ஒரு நாள் பறந்து போய் விட்டது. பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள மரத்தில் இருந்தது. நான் ஸ்கூபீ குட்டா அப்படி குரல் குடுத்ததும் அவனும் குரல் குடுத்தான் அம்மா கிட்ட வாப்பா அப்டின்னு கும்பிட்டதும் பறந்து வந்தான் ஆனால் எனக்கு ஸ்கூபீ ஆண் கிளியாக பெண் கிளியா எப்படி கண்டுபிடிப்பது தயவுசெய்து செய்து சொல்லுங்கள் 🙏
@unnalmudiyum19702 жыл бұрын
பெரியதாய் வளர்ந்த பிறகு கழுத்தில் விழும் வளையத்தை வைத்து ஆண் என்றும் இல்லை என்றால் பெண் என்றும் உறுதி செய்யலாம். சிறு வயதில் அலகு (வாய்) கறுத்தும் கண் பெருத்தும் அதிகமாக கொத்தும் குணம் கொண்டதாகவும் காணப்பட்டால் பெண் என கணிக்கலாம். அவ்வளவுதான்
@mohamedanifara33273 жыл бұрын
Ennudaya கிளி ku முடி உதிர்து enna pannalanu sollunga
@unnalmudiyum19703 жыл бұрын
Ok ok
@razethmaksoomi57893 жыл бұрын
எனக்கும் 2 கிளி இருக்கு 1 கிளி கதைக்கள ராத்தா குய்க்கா வா என்பா 12 வார்த்தை கதைப்பா. 2 கிளி நாங்க குஞ்சுளான் எடுத்தோம் 1 கிளியையும் விட அன்பாபோசுவோம் சரியா டைம் 1. 00 மணி என்றால் வெளியோ வந்து பேசும் ஆனா அந்தக்கிளி சிரிக்குரது போல் சிரிப்பா எப்புடிம் பார்த்தால் முக்கால்வாசி அளவு கதைக்கும் அதை நாங்க பிறந்த குட்டியில் தான். வாங்கின சரியா 3 மாதத்தில் அந்தக்கிளி. கதைக்கிது 9 மாதம் 4 ந்திகதி மட்டுள்ள மஃரிப் மட்டுள்ள பறந்துட்டா தோடி தோடிப் பார்த்தோம் கிடைக்கள எங்க வீட்ல எல்லாரும் அழுத்தங்க 😭😭😭😭😭😭😭1 கிளி அன்பாக் போச போகும் போதும் கொத்துர ஏன். என்று தெரியல்ல அந்த கிளி பறந்தது எங்களுக்கு மிக மிக கவலையாக இருக்கி அந்தக்கிளி வந்த எங்க வீட்டுக்கு 2020 / 3 மாதம் /5 திகதி வந்த 3 மாதத்தில் கதைச்ச 2021 / 9 மாதம் / 4,5 திகதி பறந்த எங்களுக்கூட 1 வருடம் தான் இருந்தது ஆன இப்போ இல்ல எங்களுக்கூட Morona kutti நாங்க ரொம்ம miss panraom Miss you 😘 morona kutti cahllam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you 😘 morona kutti cahllam I Love ❤️ you so mouch morona kutti cahllam 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😭😭😭😘😘😊😘😘😭😘😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😘😘😘😘😘😘😘😘😘😘
@unnalmudiyum19703 жыл бұрын
எவ்வளவு வேதனை அடைகிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது
@vedigundumurugeshan43242 жыл бұрын
Kothuna paravalla uncle pudungi saappuduthu uncle
@pathmalosinijeya8431 Жыл бұрын
நான் இரண்டு இந்தியன் பறவை இரண்டுமாதகுழந்தையாகவாங்கினேன் குழந்தை முதல் அன்பாக சாப்பாடு ஊட்டித்தான் வளர்த்தேன் இப்ப 6 மாதம் இரண்டும் ஆணூம் பெண்ணுமாக இருக்கவேண்டும் என்ற பிரச்சனை என்றால் என் கையில் வராது ஒரேகடிக்குது இரண்டும் என் கையில் வரவும் கடிக்காமல் இருக்கக மவும் நான் என்ன செய்ய வைண்டும் தயவூபண்ணி பதில்தரவூம் நன்றி