Рет қаралды 187
சின்ன சின்ன சமையல் குறிப்புகள், லன்ச பாக்ஸ் ரெசிபி, ஈஸி சுவீட் ரெஸிபி ஒரே விடியோவில்! Kitchentips"
Brownies available for orders whatsapp- 9363880747
✨பாரம்பரியமிக்க ஒட்டு மாவு✨
திருநெல்வேலி, கீழக்கரை போன்ற ஊர்களில் ஸ்பெஷல் ஓட்டுமாவு
அரிசி, நெய், தேங்காய்பால், முட்டை, சர்க்கரை கலந்து செஞ்ச சத்தான ஓட்டுமாவு..
இது பாரம்பரியமிக்க சிற்றுண்டி. இதை அப்படியே (மாவு போன்றது)சாப்பிடலாம். வாழைபழம் போட்டு பிசைந்து உருண்டை பிடித்து காலை உணவாகவும் எடுக்கலாம். மிகவும் சத்தானது.வளரும்
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு.
3 மாதம் வைத்து சாப்பிடலாம்.
நாட்டு கோழி முட்டை, கெட்டி தேங்காய்பால், பசுநெய் சேர்த்து சுத்தமாக செய்யபட்டது.
மேலும் ஸ்பெஷலாக
'ஆரோக்யமிக்க நட்ஸ் ஓட்டு மாவு, வரகரிசி ஒட்டு மாவு, கருப்பு கவுனி அரிசி ஒட்டு மாவு, சிறுதானிய ஓட்டு மாவு செய்து தரப்படும். தமிழ்நாடு முழுவதும் டெலிவரி செய்யபடும். உங்கள் ஆர்டருக்கு 9363880747 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.
#kitchentips
#kitchentipsintamil
#samayaltips
#samayalintamil
#samayalkurippugal
#tipsintamik
#lunchboxrecipe
#paneerfriedrice
#coconutburfi
#thengaimittai
#kitchenhacks
#tiosandtricks
#ottumaavu
#homemade
#homemaderecipe
#Subscribe
#like
#share
#trending