சங்கீத ஸ்வரங்கள், apt song . சிரிப்பு தாங்க முடியல bro 😀😀
@ramkumar-ig7mj3 жыл бұрын
Hi
@JyothiJyothi-nz1og3 жыл бұрын
🤭🤭🤭🤭
@ramkumar-ig7mj3 жыл бұрын
@@JyothiJyothi-nz1og hi
@pvworks52543 жыл бұрын
Swamy ji venky mama romantic song.
@js-zw6ge3 жыл бұрын
இந்த video பார்த்து இவ விரல் போட்டு இருப்பா
@tamilkurumpadal3 жыл бұрын
Dear Friends, Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள், நன்றி. 🙏🙏🙏
@gokulthirumal9223 жыл бұрын
6:40 Eththana naalaikku dhaan chandramukhi painting paathu.... vera level timing!!😂🤣😂😂
@Poovizhirajan3693 жыл бұрын
Vera level 😎
@mrdevilskgaming62163 жыл бұрын
Any Matta orugai fans here 👍
@Kumardivya26313 жыл бұрын
Channel name: SKD free fire gaming Content: free fire game troll Plz support 🙏🏽..
@dhivyadharmalingam23333 жыл бұрын
Yes
@lokeshrudramoorthy24573 жыл бұрын
Yes
@gurunathagurunatha45053 жыл бұрын
I am also
@preets18853 жыл бұрын
Me...!🙋😂😂😂😂
@mrblack24183 жыл бұрын
For those people who watching this video first go and watch matta oorgai he is just insane🔥he is the first creator for this movie roast
@tharunravichandran41833 жыл бұрын
He is ultimate bro
@mrblack24183 жыл бұрын
@@tharunravichandran4183 💯
@RajithaVenugopal3 жыл бұрын
"மெரினா பீச்ல walking போற old uncle போல".🤣🤣நான் பயங்கரமா சிரிக்க, என் அம்மா என்னனு கேட்டு கத்திக்கிட்டே ஓடி வர, என் அப்பா கோவமா அடிக்க வர, ஒரே அசிங்கமா போச்சு Randy Bro..🤣🤣
@Kichdy3 жыл бұрын
😂😂😂
@loveispain66583 жыл бұрын
Same சகோ.... But உங்களுக்கு வீட்ல... எனக்கு ப்ரெண்ட் ஆபிஸ் ல... சிரிச்சிட்டேன்...
@notuppd13293 жыл бұрын
@@Kichdy en bro neenga snna ethuvumey oru twist ah theriyala En na matta oorugai sariyana seigai pannitar bruthaaa
@Im_SiVA3 жыл бұрын
Romba terror aana appa va iruparro !
@RajithaVenugopal3 жыл бұрын
@@Im_SiVA ..பின்ன. அவர் TV பார்க்கும்போது நான் இப்படி கத்தினா... 😜🤣
@Poovizhirajan3693 жыл бұрын
😂😂 7:19 கைபடாத பிரையாணி❤️
@divyashri87793 жыл бұрын
Matta oorugah channel la vera level panirupanga .epo lonely ah feel panalum same video va thrmb thrmb papen . Kudos to @Matta oorugah channel🥰😘
@hpravin3 жыл бұрын
12:36 அந்த 12ல லட்சுமி ராய் confirm... Ragava master 🤣😂
@anuradharaghavan92223 жыл бұрын
God!!! I totally liked the big song given for that rain dance!!! 1st puli manga pulip and that tinnuku tak dum dumm😂😂😂😂 Hats off you guys I was rolling on the floor😂😂😂
@VarnajalamMiniCrafts3 жыл бұрын
அப்போ மழை பெய்யனும் னா இந்த மாதிரி rain dance ஆடுனா போதும். அப்போ எங்க யாவது forest fire ஆச்சினா இந்த dance ஆடுனா போதும். பல கோடி செலவு பண்ணி artificial rain create பண்ண தேவையில்லை.
@peppersaltshan3 жыл бұрын
2:38 vishal entry
@notuppd13293 жыл бұрын
🤣🤣🤣🤣
@RajithaVenugopal3 жыл бұрын
ஆக. இன்னைக்கு Editor bro தப்பிச்சுட்டார்.. 😄😄👍
@blueberry1343 жыл бұрын
Y??
@RajithaVenugopal3 жыл бұрын
@@blueberry134 episode releasing on time.
@RajithaVenugopal3 жыл бұрын
@Rani's Cooking 😄😂
@ramkumar-ig7mj3 жыл бұрын
Naannum saamy padam ninaichitu irunthen but illa
@RajithaVenugopal3 жыл бұрын
@@ramkumar-ig7mj 😅
@hpravin3 жыл бұрын
இன்னிக்கு RANDY பேசுனது எல்லாமே double meaning மாறி தெரியுது😂
@jeyanthansg3 жыл бұрын
Payment குடுக்காதப்போவே இவளோ makeup uh 🔥
@bossmedia2603 жыл бұрын
😂
@sujithashilpa61743 жыл бұрын
Nan 1st time inta vid pakuren mudila 🔥🔥🔥 super both f u keep rock
@dharanikanthan79693 жыл бұрын
Bakthi padam😂😂😂it so fun watching you two❤️ Best combo
@balajijaisankar84193 жыл бұрын
Matta ooruga ❤️ Kum Nan Subscriber Dhaa 😂 👍
@rakeshkumar0983 жыл бұрын
Matta oorga la enna paathenga
@rasalmedia88673 жыл бұрын
Manichithrathazhu... ❤️
@krishnankrish63443 жыл бұрын
Sema kalai RANDY.... Mohana kuda live vanga... Two days ku munnadiye live vara time ah inform paniringa... Plz..plz...😎
@kavyasai67993 жыл бұрын
Randy Brother...Mohana Vera level....😂😂😂😂😂Rain Dance Award🙄🙄🙄🙄😂😂😂👌😍👌
@nandhinivenkateswaran53183 жыл бұрын
Can't stop laughing at snakes intro music and Sangeetha swarangal song omg....😂😂😂😂😂
@ashwin83693 жыл бұрын
Bro ithu remake illa chandramuki sequal in Telugu coz chandramuki was block bustet in andhra also
@Kumardivya26313 жыл бұрын
Channel name: SKD free fire gaming Content: free fire game troll Plz support 🙏🏽..
@risingphoenix10013 жыл бұрын
sirichu3 mudilepa.. wish to have friends like this duo.. keep entertaining us bro n sis
@jilka0073 жыл бұрын
Your speciality is BIT padam. Please continue, athuthaan ungalukku set aagum.
@yugarajbaskar95333 жыл бұрын
Hello guy’s (movie name : மத்திய சென்னை) next video content koduthu eruken , pathu panunga
@stephenravikumar74753 жыл бұрын
In This movie, Anushka Sharma didn't act. It is Anushka Shetty. Please be careful with the details. Sorry if this comment hurts
@Tamilselvan-bq3mp3 жыл бұрын
6:47 ultimate Vera level 😀😀😀
@Arun-tn3uc3 жыл бұрын
யுடியூப் சேனலுக்கு எல்லாம் சென்சார் வந்தால் முதல்ல A வாங்க போறது நீங்க தான் டோய் 😂
@saisaransaisaran2623 жыл бұрын
😂😂😂😂😂😂
@sangeethaiyyer56913 жыл бұрын
This is the reason Malayalam filmmakers have not decided to make a sequel of manichithrathaazh.It was a cult movie and would be better if it is untouched instead of making illogical sequels and shaming its legacy.
@dr.strange50503 жыл бұрын
Matta oorgai sambabvam 🔥🔥
@varunprakash62073 жыл бұрын
புலி மாங்க புலிப்பு 😀😀வலி மாங்க வலிப்பு Chandramukhi story 😀😀😀 Snake 🐍 vachi Rombha play Panniranga 😃😃😃Nagavalli 😀😀 Ennada orey Padam bit cut panni Telugu Padam peyi Padathukum bit Padathukum vithyasam bit Padathukum peyi irukathu peyi Padathulum peyi antha bit 😀😀😀 Peyi Padam பக்தி படம் வித்தியாசம் பக்தி சாமி பனழயக்காலம் Flashback glima 😀😀😀😀😀 Adenappa idhu out of syllabus 😀😀😀 Mohanna Expression 😃😃😃😃
@raaguldk41793 жыл бұрын
Matta oorugai fans❤️😁
@BVS19843 жыл бұрын
Mohana: This is for you 😇😇😇 Kadamai Sei Palanai edhirpaaradhe
@indhu47903 жыл бұрын
Mohana romba cutea irukkinga🥰🥰
@n.panchumittai26743 жыл бұрын
ராண்டி அண்ணா நீங்க ரெண்டு பேரும் நிறைய வீடியோ பன்னுங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍😍😍pls niraya videos podunga Anna 😍😍😍😍
@bluebird91143 жыл бұрын
Go on this track bro!!! 👏🏼👏🏼👏🏼
@maharajnarayanan10603 жыл бұрын
semma super ah irundhuchu.!!! rendu audio mix vera level :) :)
@bevee87763 жыл бұрын
Matta Oorgai admin thanks card podala 😭😭😅😅😝😜
@itsaktime3 жыл бұрын
Enna ya andha dance ku endha song pootalum set aagudhu
@jothikas37183 жыл бұрын
5:57 that jerk mohana gave😂
@kavikanal3 жыл бұрын
Intha kaaviyatha mattaoorkah channel la pottanga bro. But irundhalum super
பேய் எல்லாம் camouflage ஆகி போகுதா. அங்க நிக்குறாரு director 😀
@JyothiJyothi-nz1og3 жыл бұрын
🤭🤭🤭
@VarnajalamMiniCrafts3 жыл бұрын
@@JyothiJyothi-nz1og 😀😀
@prusothr3 жыл бұрын
Crinch box Matta oorgai 🌧️ rain dance Vera level👍
@Star-TN823 жыл бұрын
6:40 ப்ரோ இது மாதிரியான சிரிப்புகளை தவிர்க்கலாம்... அது போல பேசி சிரிக்க வைக்க நிறைய நாலாந்தர சேனல்கள் இருக்கு.. நம்ம சேனல்ல வேணாமே..
@thaache3 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஐதுஊநதேதேஏதநெஐஏஔ
@lokeshkanakaraj15193 жыл бұрын
That rain dance valimei vallipu version 🤣🤣
@vinodkumar31063 жыл бұрын
Movie suggestions.. vinaya vidheya rama, muthuramaligam, sowkarpet, Mr local
@gokulchandran80993 жыл бұрын
6:47 ultimate.....
@shahinaish7813 жыл бұрын
Great....bro pls intha movie ah review pannunga MEENDUM AMMAN..🤣🤣
@RajithaVenugopal3 жыл бұрын
Sorry.. I never came here after seeing any matta oorugah. 😅😅😄
@ramkumar-ig7mj3 жыл бұрын
Ohhh
@sahanachendil69783 жыл бұрын
Vara level kalaikuriga😂😂
@deepakdk33523 жыл бұрын
Matta ooragai fans🔥🔥🔥
@kforkarthika3 жыл бұрын
Good work.. watching at 1.30 am
@ramamansenthilkumarmysskin40943 жыл бұрын
பொக்க வாய் தாத்தாக்கு தேவ பல்செட்டு.... மட்ட ஊருகா viewerக்கு தேவ headsetட்டு... 😅😅😂😂😂 Any மட்ட ஊருகா fanzz???? 😊😊
@phuyal07903 жыл бұрын
Expected video in an unexpected time but super bro
@Menaga-og5er3 жыл бұрын
Bro #புதிய_புருஸ்லீ ன்னு ஒரு படம் இருக்கு அத பத்தி பேசுங்க bro
@santhanaganesh84263 жыл бұрын
Bro neega mohana vechu bittu padam yeduga
@sugumars74513 жыл бұрын
Vali Mame valip.. Semma 😂😂😂😂😂😂🤣😂🤣😂🤣
@yoganeesharubananbalagan3 жыл бұрын
Semma Entertainment 😂😂😂 But , Innum Konjam Roast & Duration Extend Pannirukkalaam 😉👍
@தீவிரஜெய்பக்தன்3 жыл бұрын
Osama binladen Paper id Ponnambalam sudalai Kaayaam puli 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gangaselvanayagam95333 жыл бұрын
Ha ha ultimate kalaai randy bro& akka 🤣🤣 especially editor bro's selection of songs vera level 👏👏 both sangeedha swarangal & rain dance seq songs 😂😂 rofled really hard 😝
@thoufik98383 жыл бұрын
Appa ponnu combo 👌🔥🔥
@Kichdy3 жыл бұрын
🤦🤦🤦
@thoufik98383 жыл бұрын
@@Kichdy thalivaaa🔥
@Priyamaanaval3 жыл бұрын
😂😂
@RahulThatha2.o3 жыл бұрын
11:15 🤣🤣🤣 sariyaana Matti pei 🤣🤣🤣🤣
@isaimazhai33073 жыл бұрын
மோகனா சிரிப்புல விழுந்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க
@தமிழ்தேசம்தமிழர்தேசம்3 жыл бұрын
அக்கா க்கு கல்யாணம் ஆயிடுச்சு .. so ஒரு வணக்கம் மட்டும் போட்டு வைப்போம் .
@isaimazhai33073 жыл бұрын
@@தமிழ்தேசம்தமிழர்தேசம் அவங்க அக்கா இல்லை தேவதை....
Chandhramukhiye Malayalam Movie Manichithrathaazhoda Remake Tha But Athe Muthal le kannada le thaan remake pannaanga athukkapram tha Tamil le
@abirajha15863 жыл бұрын
Mohana fans hit like ❤️
@luciferlucifer50933 жыл бұрын
6:41 ultimate🔥🔥
@suvedhananageshwaran70103 жыл бұрын
Adutha vaaram action jackson aah? 🤣🤣🤣#mattai_oorugai
@nareshkalidass3 жыл бұрын
Ji nega pakura movie downloads Pana link kuduga
@kumaran5043 жыл бұрын
Avvuura Avvuura.... Ella code words , Shoutcuts um indha MOHANA ku theriyum pola 😁😁😁😁
@nishasha47233 жыл бұрын
தயவு செய்து யாரும் Randy bro and mohana வை தவறாக கமெண்ட் செய்ய வேண்டாம்.. இது ஒரு Fun வீடியோ.. அந்த பெண் திருமணம் ஆனவர்.. Mr. Randyயும் ஒரு பொறுப்பு வாய்ந்த நல்ல மனிதர்.
@dorablack95803 жыл бұрын
அப்போ அது போல நடந்துகணும்
@common_man-mc7je3 жыл бұрын
8:05 idhu 18+ kedaiyadhu sola maradhutinga boss🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 12:38 🔞🔞🔞
@Arunkumar-wv6uu3 жыл бұрын
Movie tamil la epdi dowload panalam solunha frnds
@RajithaVenugopal3 жыл бұрын
அந்த ஹேமா.. Big boss சுஜா வருனி தானே??
@ramkumar-ig7mj3 жыл бұрын
Yes correct
@KopparaiGopal3 жыл бұрын
மோகனா கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப A A A வா பேசுறாங்க...ஆனா செமயா இருக்கு. மோகனாவை பார்க்க பார்க்க செமயா இருக்கு. ஏன் சீக்கிரம் கல்யாணம் பண்ணுனீங்க? இன்னும் கொஞ்ச நாள் சிங்கிளா இருக்கலாமில்ல.
Enna Randy bro....Neengalum Matta ooruga subscriber ah!?😂
@dinistodavis75763 жыл бұрын
சந்திரமுகி படம் மனிதர்கள் தங்களுடைய படத்தோட குஞ்சு மாதிரி தான் இருக்கும். இரண்டு நேஷனல் அவார்டு கிடைச்ச படம் மணிச்சித்ரதாழ். தேவையில்லாம மாஸ் மசாலா படம் ஆகிட்டீங்க