Kids Frock Cutting and Stitching Easy Simple Method | Tailoring For Beginners | Tailor Bro

  Рет қаралды 18,105

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Пікірлер: 141
@namadan1972
@namadan1972 Күн бұрын
அண்ணா எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா இந்த மாதிரி நிறைய ஜென்மம் இருக்கு இதுக்கெள்ளாம் நீங்களும் கவலைப்படாதீங்க நாங்களும் கவலைபடமாட்டோம் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@seethaseetha8880
@seethaseetha8880 Күн бұрын
என்னுடைய இரண்டு பேத்திகளுக்கும் சிகரெட் பேண்ட் கட்டிங் அளவு எடுத்து தைத்துக் காட்டவும் தம்பி.ஒரு குழந்தை 17வயது மற்றொன்று 14வயது.
@kalaivani-pu4jt
@kalaivani-pu4jt Күн бұрын
அண்ணா நீங்க சொல்லி குடுக்கிற மாதிரி வேற யாரும் சொல்லி தர மாட்டார்கள் அண்ணா கடவுளை உங்க ரூபத்தில் பார்க்கிறேன் அண்ணா அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் உங்களுக்கு தங்கச்சியாக பிறக்க வேண்டும் அண்ணா❤❤❤❤
@manimegalaiManimegalai-r3f
@manimegalaiManimegalai-r3f Күн бұрын
It's true sister
@thatchayanimahesh9176
@thatchayanimahesh9176 Күн бұрын
Unga video ellam very useful... super anna🎉❤
@sarojaa5532
@sarojaa5532 21 сағат бұрын
தம்பி எனக்கு வயது 53 ஆனா நான் இப்பதான் தையல் கற்றுக் கொண்டு இருக்கிறேன்😂😂😂 என் அண்ணனும் டைலர் தான். இப்ப கொஞ்ச நாளாக தான் பார்க்கிறேன் எனக்கு அவ்வளவு உதவியாக உள்ளது என்ன சொல்ல 😊😊😊 நன்றி தம்பி நீங்களும் உங்கள் மனைவியும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉. எனக்கு விஜயகாந்த் பிடிக்கும் உங்கள் செயல்கள் அவரைத் தான் ஞாபகப்படுத்துகிறது நன்றி தம்பி 🙏🙏🙏🙏
@PremaPraveen-vu1fp
@PremaPraveen-vu1fp 19 сағат бұрын
என்னக்கு 40அக்கா நானும் இப்ப தான் கத்துக்கர
@TheivendramUruthiran
@TheivendramUruthiran 4 сағат бұрын
Thanks anna
@BhavaniBhavani-g1i
@BhavaniBhavani-g1i Күн бұрын
Mega arumai Anna. I will try
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Күн бұрын
அருமை அருமை ❤❤
@fazliyaumar1301
@fazliyaumar1301 Күн бұрын
Anna your video supper and easy to understand. Thank you
@kanagavalli4072
@kanagavalli4072 Күн бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம். 16 வயது மகளுக்கு பாலாசோ பேண்ட் தைத்து காட்டவேண்டும் அண்ணா.அருமை அண்ணா
@mumtajbegam6789
@mumtajbegam6789 Күн бұрын
Greatest Human
@NizamBanu-u7b
@NizamBanu-u7b Күн бұрын
Hi Anna na Unga video pathu than na blouse frock la thachen anna thank you so much anna love you anna ❤❤❤
@jeyalakshmi333
@jeyalakshmi333 Күн бұрын
Super bro God bless you
@Jaskuttyma
@Jaskuttyma Күн бұрын
Don't worry be happy. Keep your job brother 💪💪💪
@jeevaganga7745
@jeevaganga7745 23 сағат бұрын
Nice cute little girl 👧 👚💐👍❤️❤️thanks super Anna
@nagalakshmigadiraju5088
@nagalakshmigadiraju5088 Күн бұрын
Hi, bro your tailoring teaching very use full, thank you bro
@sivaanand2834
@sivaanand2834 Күн бұрын
Et. Thanks❤
@shanmugamk7037
@shanmugamk7037 Күн бұрын
Cool brother god bless you
@RadhikaRadhika-w9n
@RadhikaRadhika-w9n Күн бұрын
உண்மை அண்ணா ❤❤❤
@SenThenLifestyle
@SenThenLifestyle Күн бұрын
Anna vidunha Anna kuraikura naaikellam namma pathil sollitu irunthan avan melum povan so negativity ya vittu thallunga unganala than enaku tailoring mela interest vanthurukku nanum tailoring direct class atten pannitu iruken
@nirmalathiyagarajan535
@nirmalathiyagarajan535 20 сағат бұрын
Anna don't feel malai pathu Nani kattuthu you are good human being
@loganayakisanjuv7029
@loganayakisanjuv7029 Күн бұрын
Super bro ❤❤❤
@keerthanamugeshkumar6652
@keerthanamugeshkumar6652 Күн бұрын
Bro ennoda ponnuku 6 th bday varapogudhu grand uhh designer frock nane thaikanumnu avaluku asai oru grand designer frock video podunga....naa neraiya videos paarthen Ana neenga sollikudukura maadhiri easy uhh puriyala....all size ku baby frock measurement um sollunga....thank u
@ThanuVishnu
@ThanuVishnu Күн бұрын
Super
@hazeenahameed4026
@hazeenahameed4026 Күн бұрын
கண்டிப்பாக நான் இந்தfrock stick பண்றேன் அண்ணா
@solaimaha6782
@solaimaha6782 15 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா இதுபோல் பெரியவர்கள் போடும்படி வெட்டி தைத்து வீடியோ போடவும்
@SevvandhiVSevvandhi
@SevvandhiVSevvandhi Күн бұрын
Thank you bro
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv Күн бұрын
Thanks Anna❤
@InnocentCabezonFish-xz3vn
@InnocentCabezonFish-xz3vn Күн бұрын
Hi anna, anni 🙏🙏🙏
@AyyaneshAyyaneshwara
@AyyaneshAyyaneshwara Күн бұрын
Super bro
@kavithakavi9789
@kavithakavi9789 Күн бұрын
Anna super
@ponnaiyanponnaiyan6137
@ponnaiyanponnaiyan6137 Күн бұрын
Supper anna
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg Күн бұрын
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் 👃 ❤
@shenbagavallis5551
@shenbagavallis5551 Күн бұрын
Hi
@seethakuppusamy2959
@seethakuppusamy2959 Күн бұрын
Hi Anna ❤❤❤
@BhuviBhuvana-ut4vb
@BhuviBhuvana-ut4vb Күн бұрын
உண்மை அண்ணா
@MkFarida-ge1sy
@MkFarida-ge1sy Күн бұрын
Ok
@senthamizselvi-bg4vn
@senthamizselvi-bg4vn Күн бұрын
Hi pro❤❤❤🎉
@elangojovanelangojovan949
@elangojovanelangojovan949 8 сағат бұрын
அண்ணா நான் மிஷின் வாங்கப் போற எந்த மிஷின் வாங்கலாம்னு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ❤
@lakshmikishore8080
@lakshmikishore8080 Күн бұрын
❤❤❤❤ அண்ணா அண்ணி நன்றி நீங்கள் நல்ல motivation செய்றிங்க எங்கள ஆனால் வீட்டில் காயப்படுத்தி விடுகிறார்கள் என்ன செய்வது 😢😢😢😢
@sripriyasakthi809
@sripriyasakthi809 23 сағат бұрын
அண்ணா நீங்கள் கோபம் பட வேண்டும் சில ஜென்மங்கள் அப்படி இருக்க தான் செய்யும் நீங்கள் எங்களுக்கு ஒரு லெஜண்ட்
@punithamahe9303
@punithamahe9303 Күн бұрын
Good anna, nalladhu seyyuravangalukku thondharavu kudukkuravangala seruppale adikkanum anna,
@gayuvenba
@gayuvenba Күн бұрын
Bro kids party wear frock video podungaaaa
@ADhanam-g5d
@ADhanam-g5d Күн бұрын
வணக்கம் அண்ணா
@sumalatha.j7903
@sumalatha.j7903 Күн бұрын
உண்மைதான் அண்ணா ❤❤❤❤❤
@rukmanigopi950
@rukmanigopi950 Күн бұрын
நன்றி அண்ணா இஸ்கிர்ட் சொல்லி வீடியோ போடுங்கள் அண்ணா பெரிய அளவு 🙏🙏🙏👌👌👌👍🎉🎉🎉🎉
@REVATHIKayal-c7u
@REVATHIKayal-c7u 18 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤🎉💐🤝
@tamilamazingtalks3423
@tamilamazingtalks3423 Күн бұрын
Very good replay bro
@VijayakumariRamasamy-cz7zd
@VijayakumariRamasamy-cz7zd Күн бұрын
ஃபிரதர் 3,4மாத குழந்தைபையனுக்கு ஒரு ட்ரஸ் தைத்துகாட்டுங்கள்
@SivasriS-p7c
@SivasriS-p7c Күн бұрын
Anna unga video varusa kanaka pakuren,unga video pathuthan tailoring pannanunu asai.ana ennala machine innum vanga mudila.😢
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 Күн бұрын
வணக்கம் தம்பி அண்ணி மிகவும் அழகான. பதிவு தம்பி நாய்கள் நாய் வேலைதான் செய்யும் நீங்கள் டென் ஸ் ன் ஆகாதிங்க. தம்பி❤❤❤❤❤
@yyyyyyaaaaasssssshhhhhhh
@yyyyyyaaaaasssssshhhhhhh 18 сағат бұрын
கவலை வேண்டாம் அண்ணா
@seethaseetha8880
@seethaseetha8880 Күн бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
@srimathivenkatesan7856
@srimathivenkatesan7856 Күн бұрын
Hi anna, class ku na vandhutten Please anna semi pattiyala pant cutting and stitching podunga Anna na romba days ah kekuren
@gurupackiamnatarajan2359
@gurupackiamnatarajan2359 Күн бұрын
Very nice. One request. Can you give a chart showing the measurement of the material needed for frocks from 3 to 15 yr old girls. Further, don't get angry over the disrespectful comments. Majority of us know you. Leave it, bro. to 15yr old girls? Thank you. Further don't get angry over the disrespectful comments. Majority will know who you are. So leave it, bro.
@rjs9226
@rjs9226 Күн бұрын
நீங்க சொல்றது உண்மைதான் அண்ணே காய்ச்ச மரத்தில் தான் கல்லடி விழுகும் அதை நீங்க எப்போதும் கண்டுக்காதீங்க
@IndhuMathi-o8k
@IndhuMathi-o8k Күн бұрын
Hai anna
@udayaudaya8987
@udayaudaya8987 Күн бұрын
அண்ணா சின்ன புள்ள டாப் மாடல் போடுங்க அண்ணா பப்ளிஷ் துணி அளவு சொல்லுங்க அண்ணா ❤🎉
@nishaofficial8252
@nishaofficial8252 Күн бұрын
Thambi sangada padaathingo neega nalathu panrathu pidikaathavanga solhinraargal pogatum
@RekaSaravanan-d4h
@RekaSaravanan-d4h Күн бұрын
நம்மள பாத்து பொறாமை படுறவங்க தான் இப்படி தப்பான கமெண்ட் பண்ணுவாங்க அதெல்லாம் பத்தி யோசித்து நீங்க டென்சன் ஆகாதிங்க. அவங்களுக்கு கடவுள் கூலி கொடுப்பார்
@Banu21
@Banu21 Күн бұрын
Anna fish hand solly kuduga and pleated pant sharara pant body measurement yeduthu cutting stitching solly kuduga anna
@sujathaRajan-hy8ns
@sujathaRajan-hy8ns Күн бұрын
வணக்கம் நன்பரே
@Devika1Devika1
@Devika1Devika1 Күн бұрын
Anna blouse body measurements calculation solli kudunga
@tamilatamila7077
@tamilatamila7077 Күн бұрын
நான் ஸ்கூல் யூனிஃபார்ம் கோட்டு ஸ்டிச் பண்ணுங்க அண்ணா பெண் குழந்தை கோட்டு
@SubhaSubhasini-q5q
@SubhaSubhasini-q5q Күн бұрын
வணக்கம் அண்ணா அன்னி ❤
@SubhaSubhasini-q5q
@SubhaSubhasini-q5q Күн бұрын
யார் வேண்டுமானாலும் எதுவும் சொல்லிட்டு போறாக நீங்கள் எங்கள் தெய்வம் ❤
@SubhaSubhasini-q5q
@SubhaSubhasini-q5q Күн бұрын
அண்ணா ஜாக் மிஷின் வாங்கிட்டேன்
@packiyanathanjenita9082
@packiyanathanjenita9082 Күн бұрын
🤴🤴🤴🤴🤴🤴❤❤❤❤👍👍👍
@HarishHari-lr1sq
@HarishHari-lr1sq Күн бұрын
Hi Anna
@g.m.nithilasrimariappan8642
@g.m.nithilasrimariappan8642 Күн бұрын
Night dress 17வயசு பொண்ணு க்கு cutting போடுங்க anna
@bhuvanavenkat2000
@bhuvanavenkat2000 Күн бұрын
Present sir
@nyp.yamininandakumar
@nyp.yamininandakumar Күн бұрын
Hii anna idhe mari kutti papa ku night dress ( pant & top) solli kudugu anna
@Rehanabathool
@Rehanabathool 22 сағат бұрын
Super enga solra measurement 4 years kids ku correcta varuma
@SivasriS-p7c
@SivasriS-p7c Күн бұрын
Hi anna nanum vanthu vitten
@E.ARUMUGAM
@E.ARUMUGAM 17 сағат бұрын
அண்ணா நா உங்க வீடியோவ பாத்து ப்ளௌஸ் கட் பண்ண கத்துக்கிட்ட ,இப்பா நா தக்கிறதுக்கு ட்றை பன் னப்போற ,சோ எனக்கு பா ப்பின் நூல் சுற்றும் கொஞ்சம் sollikkodunga , மி ஷி ன் பெயர் New lipu ,then null கோர்க்கும் முறை 🙏
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 Күн бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம்
@lavender-sb4of
@lavender-sb4of 23 сағат бұрын
Anna, unga vedio pathu blouse cutting and stiching panninen super ahh vanthathu but 2 nd and 3 rd hook podumpothu romba tight agi cup shape flat aahuthu anni.chest 38 burst 42 Inthamaathiri difference 4 inch or 3.5 inches varamathiri iruntha blouse cutting eppadi poduvathu? Pls cut panni katung anna Anni.waist 34 inches
@kavithaelumalai8714
@kavithaelumalai8714 Күн бұрын
Brother yennoda request oru sabya sachi blouse cutting podunga please
@anandhir5460
@anandhir5460 Күн бұрын
Hi. Anna
@rihanachellam5291
@rihanachellam5291 Күн бұрын
anna enku 2 ponunga avungaluku en kaiyala sitch panni podanumnu asaya iruku 6 yearbaby and 4 yearbaby evalavu meeter clothe edukanum frock solli kudunga pls pls anna neega nalla teacher engaluku 😊😊😊❤❤❤
@reshikars1869
@reshikars1869 Күн бұрын
அண்ணா இது அப்படியே 1மீட்டர் ப்ளவுஸ் துணி வெட்டலமா 2 yrs paapakum pls solunga..naan ippothaan unga videos paathu kathuka arambichuruken.
@nishamohan7418
@nishamohan7418 Күн бұрын
Anna kids pattupavadai off saree belt dress trending iruku video podunga.. mother and 8 year girl long frock combo video podunga anna
@PremaPraveen-vu1fp
@PremaPraveen-vu1fp 19 сағат бұрын
ப்ரோ எனக்கு தையல் மீது ரொம்ப ஆர்வம் ஆனா கஷ்டப்பட்டு தைச்சா எதாவது ஒரு தப்பு வருது ரொம்ப கஷ்டமா இருக்கு
@geethasuresh5612
@geethasuresh5612 Күн бұрын
Hi bro vanakkam
@Priya-yd8tg
@Priya-yd8tg Күн бұрын
Anna தப்பான comment வந்தா varatum பலி சொல்றவங்க வழி சொல்ல மாண்டங்க
@manimegalaiManimegalai-r3f
@manimegalaiManimegalai-r3f Күн бұрын
Hai anna don't feel anna
@tajtailor3162
@tajtailor3162 Күн бұрын
ஹாய் அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க நலமா? கொஞ்சநாளா நான் கமெண்ட் பக்கம் வர முடியவில்லை அதற்கு காரணம் நீங்க தான் நீங்க தான் டைலர் ஆஹ சொன்னிங்க அதனால என்னால வீடியோ பாக்க கூட நேரம் இல்லமே பண்ணிட்டீங்க ok வா அப்ரோ இப்போ ட்ரெண்டிங்ல இருக்குற கேர்ள் லாங் பிராக் சாரில இருந்து லாங் பிராக் ஆஹ கன்வெர்ட் பண்ணி கேக்குறாங்க எனக்கு சின்னபசங்களுக்கு சரியா பண்ணிறேன் ஆனால் வயசு பிள்ளைக்கு அந்த அளவிற்கு சரியாக வரவில்லை டாட் வச்சி வேண்டாம் பிரின்ஸ் கட் டாப் கேக்குறாங்க நான் எனக்கு சாம்பிள் தைத்து பார்த்தேன் எல்லாம் சரியாக உள்ளது. ஆனால் சென்ட் ஷேப் சரியாக வரவில்லை சென்ட்ர் ஒரு சைடு சரியாகவும் மற்றோரு சைடு விலகி உள்ளது இதனை எப்படி சரி செய்தாலும் வரமாட்டேன்கு அதற்கு ஒரு தீர்வு தரவும்
@SS-rp8dh
@SS-rp8dh Күн бұрын
Hello அண்ணா, Blouse பின் பக்கம் deep neck இருக்கு, Alter பண்ண கொஞ்சம் tips போடுங்க அண்ணா
@vijalakashmi6370
@vijalakashmi6370 Күн бұрын
15 வயது பாவாடை சட்டை கட் பண்ணி தைக்கிற வீடியோ போடுங்க
@magir3623
@magir3623 Күн бұрын
வகுப்புக்கு வந்துவிட்டேன் தம்பி
@razananasser709
@razananasser709 Күн бұрын
Please next time cut kuruthi design for 20 years old girl pls bro
@GodhaWari-u5n
@GodhaWari-u5n Күн бұрын
அண்ணா அண்னி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டென் என் மகள் வயது 14 அம்மா மகள் டார்ஸ் தைத்துப் போடுங்கள் அண்ணா
@sathibanu9111
@sathibanu9111 Күн бұрын
அண்ணா 40‌ அளவுக்கு மேல் உள்ளவர்களுக்கு பிரின்சஸ் கட்டிங்கும். முன்பக்க ஓபன் ம் வச்சி சொல்லி குடுங்க ணா
@selvidurairaj8423
@selvidurairaj8423 Күн бұрын
தம்பி பிறந்த குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆகுது அதற்க்கு ஒரு சட்டை தைத்து வீடியோ போடுங்கள்
@karthikeyan4380
@karthikeyan4380 21 сағат бұрын
Anna பட்டு பாவாடை shirt for 3 yrs ku papa ku
@friendlymamiyarchannel3456
@friendlymamiyarchannel3456 Күн бұрын
Present
@karthikakanya1615
@karthikakanya1615 18 сағат бұрын
அண்ணா 14 வயது girl gu saree la. Forg. தை பது எப்படி இங் அண்ணா
@shobanadevivijaykumar6803
@shobanadevivijaykumar6803 17 сағат бұрын
16 panel kurti cutting and stitching please xxl size
@anandhipalanichamy7980
@anandhipalanichamy7980 Күн бұрын
அண்ணா பேஜ்ஒர்க் பிளவுஸ்போடுங்க
@RenugaLoganathan-q6n
@RenugaLoganathan-q6n 22 сағат бұрын
Adress ellathavanga pathi don't worry
@Hasi-t4x
@Hasi-t4x Күн бұрын
Narrow pant cutting podunga
@vr.n.haripriyanv7250
@vr.n.haripriyanv7250 Күн бұрын
Entha method la 15 years ku stitch pannanumna Bro
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 53 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
Deluxe Carrot Semiya Sweet Recipe in Tamil
5:19
Madras Samayal
Рет қаралды 7 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 53 МЛН