இத்தனை வருடங்களாக நான் பல வகையான கஷ்டங்களை நான் அனுபவித்து விட்டேன் 😢 இப்போது பிறந்த இந்த வருடமாவது எனக்கு நல்ல வருடமாக அமையவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன் 😢🙏
@jayaprakash55515 сағат бұрын
Yes will be positive
@meenakshimohan481615 сағат бұрын
எனக்கு ஏதோ ஒரு வியாதி வந்து கொண்டே இருக்கு.அதிலிருந்து எப்போ விடுதலை கிடைக்கும்