நல்ல அறிவு பூர்வமாக பேசுகிறார். உண்மையாக பேசுகிறார்.
@nilannoor1749Күн бұрын
சூப்பர் ரொம்பவும் யதார்த்தமாகவும் அறிவார்ந்ததாகவும் இருக்கிறது
@AffectionateAcorn-gc5byКүн бұрын
Sir இதுதான் உண்மை . தெளிவான கருத்து ஐயா.
@nilannoor1749Күн бұрын
மனித உடல் பற்றிய உண்மையை மிக அழகாக வெளிப்படுத்தி இறைவனின் பேராற்றலை பதிவிட்டுள்ளார்❤❤❤ அருமையாக
@LaalikumarКүн бұрын
அறிவார்ந்த பேச்சு மற்றும் நல்ல விளக்கம் கொடுத்தார் ஐயா அவர்கள்..
@malarvannanarumugam7284Күн бұрын
நல்ல அறிவு பூர்வமாக பேசுகிறார் இவரின் பேச்சில் அறிவியலும் இருக்கு மனிதாபிமானமும் இருக்கு எந்த இடத்திலும் யாரையும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர் விமர்சிக்கவில்லை சிறப்பு
@vinayagampillaik7603Күн бұрын
ஆங்கில மருத்துவரை நம்பும் இவர் ஏன் வள்ளுவரை பற்றி பேசுகிறார்? ஆங்கில மருத்துவத்தில் வள்ளுவரை பற்றி குறிப்பு இருக்கின்றதா? முதலில் இவருக்கு ஒரு தெளிவு வேண்டும். Diabetic பிரச்சனைக்கு ஏன் ஆங்கில மருத்துவத்தில் தீர்வு இன்னும் வரவில்லை (அது ஒரு வியாபார நோக்கம் தான்). ஆங்கில மருத்துவத்தை ஆங்கில மருத்துவம் படித்த மருத்துவர்களே நம்ப வேண்டாம் என்கிறார்கள். இவர் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொண்டு பேச வேண்டும். எல்லாம் தெரிந்த மாதிரி பேச கூடாது. சில விஷயங்களுக்கு அதாவது ஒரு அவசரம் ஆபத்துக்கு ஆங்கில மருத்துவம் எடுத்துக்கலாம். மற்றபடி ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்டால் போய் சேர வேண்டியது தான். எத்தனையோ ஆங்கில மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை ரகசியமாக எடுத்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.
@srinivasann5314Күн бұрын
நான் ஒரு weightlifter state and national. Six packs ஸ்டெராய்டு போட்டு தான் வரும் என்று சொல்கிறார் . நல்ல சாப்பாடு மட்டன் ,,சிக்கன்,முட்டை நன்றாக சாப்பிட்டாலே போதும் பயிற்சி செய்தாலே போதும். மருந்துகளை சாப்பிட்டு உடல் கட்டை ஏற்றுவது நல்லதல்ல . சீக்கிரமா பாடி பில்ட் ஆவதற்கு வைட்டமின் மருந்துகளை சாப்பிடுகிறார்கள். அதை கிட்னியை பாதித்து விடும் நிறைய பேர் இறந்து போயிருக்கிறார்கள். புரோட்டீன் பவுடர் ஜிம்மில் இதற்கான கடைகளையே திறந்து வைத்திருக்கிறார்கள் இவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டும்.
@nilannoor1749Күн бұрын
ப்ளீஸ் தொடர்ந்து வக்கீலை நேர்காணல் எடுங்கள்❤❤❤
@devasahayam94797 сағат бұрын
சிறப்பு.தரமான பதிவு.
@MariMuthu-dt2rrКүн бұрын
சார் நீங்கள் வக்கீலாக இல்லை டாக்டரா . உங்கள் உரையாடல். அருமை சார்
@mariashanthi6264Күн бұрын
Sir Excellent speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhadrinathan85072 күн бұрын
அருமை அருமை உண்மை யானா யானா பேட்டி
@saraswathyjeno20924 сағат бұрын
சூப்பர் 👌👌👍
@LakshmiN-yp4huКүн бұрын
Good speech sir thanku
@JeevapoonthendralJeevapoonthenКүн бұрын
திருக்குறள் கூறி விளக்கம் தந்து முடித்தது அருமை
@fathimapeerfathimapeer8784Күн бұрын
உண்மையான பதிவு...
@anburajranganath419714 сағат бұрын
Your speech very super and intelligent, every speech is very clear and knowledgeable
@athimurukeswariathi9575Күн бұрын
Arumaiyana vilakkam sir
@ShobhaMahendranКүн бұрын
Nice speech sir👌👏👏👏👏
@V.LAKSHMI-i2lКүн бұрын
ARUMAIYANA KARUTHU SONNERGAL SIR 🙏🙏
@jaleelabegam455Күн бұрын
❤❤அருமை அருமை அய்யா தெளிவான பேச்சு மனித உடலின் செயல் பாடுகளை நேர்த்தியான முறையில் சொன்னது ❤️❤️ வாழ்த்துகள் ❤️
@antonypragasam1840Күн бұрын
Hats off to your knowledge on so many aspects with logic information Sir.
@SalikSalik-b2j2 күн бұрын
வக்கில் சார் சூப்பர்
@parir6931Күн бұрын
Sir you are great
@drcp23Күн бұрын
Good interview mr.tamizhvendan sir.keep doing good way
@michelp7801Күн бұрын
Super sir good message share with people's thank you 🙏
@pandianpukal6827Күн бұрын
சூப்பர் அருமையான கருத்து நன்றி சார்
@SathiSathiyasellan24 минут бұрын
சார் கண்டிப்பா உங்களுக்கு ஒரு நாள் நேரில் சந்திக்கணும் சார் கண்டிப்பா சந்திப்போம் சார் என் பெயர் சத்தியசீலன் உங்கள பத்தி பேட் கமெண்ட்ல நிறைய வேன் இது சும்மா காமெடிக்காக அப்படின்னு சொல்ல முடியாது உங்களோட மெயின் ஃபேன் நான்❤❤❤❤❤ பை
@menagamenaga3022Күн бұрын
அய்யா பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் பற்றி தற்போது CM அய்யா பேசியது பற்றி வீடியோ போடுங்கள் தங்களின் கருத்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் அய்யா ❤
@baskarank5708Күн бұрын
Super sir excellent explanation congratulations sir
@RajkumarRajkumar-rc3guКүн бұрын
அருமையான பதிவு.
@nadarajannadarajan8516Күн бұрын
அருமையான பதிவுசார்🙏
@loganathank-zu7cw2 күн бұрын
Advocate Tamilvendhen sir is encyclopedia person,,,,,
@krishnamurthi5265Күн бұрын
Arumaiyana pechu....balanced aga pesukirar
@Mangaiyarkarasi-AdvocateКүн бұрын
Sit neenga advocate ah doctor ah sir🤔 ellam detail ah explain pandringala sir...ur very great sir really
@nilannoor1749Күн бұрын
வாழ்த்துக்கள் வக்கீல் ஸார்க்கு❤❤❤
@Balaji-x3iКүн бұрын
Super ❤❤❤❤❤❤ sir
@estherjeni9381Күн бұрын
Super sir thank you
@krishnamurthi5265Күн бұрын
Super sir always down to earth
@raisah8439Күн бұрын
வணக்கம் தமிழ் சார் ❤
@SanthiPaneerselvam-d9pКүн бұрын
மிகவும் சிறப்பு, வாழ்த்துக்கள் சார்.
@danielthomas456023 сағат бұрын
Great lawyer sir, for this is good revelation❤
@menagamenaga3022Күн бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்பொழுது தெளிவு கிடைக்கும்❤
@vasugibala72592 күн бұрын
உங்கள் அனைத்து நிகழ்ச்சியும் அருமை மனிதநேயம் நிறைந்துள்ளது வாழ்த்துக்கள்🎉
@sugeethasugavananКүн бұрын
Indha oru interview paththu naan ivaru fan aagiten pa
@Washbuddy-n3tКүн бұрын
Super
@drrajumptllb8730Күн бұрын
🎉🎉🎉🎉🎉 Good Explanation correct Material speech Sir Nice
@tamimansari2139Күн бұрын
கரெக்ட் டா சொன்னிங்க சார் 🥰
@balaramanek54156 сағат бұрын
உங்கள் பேச்சைக் ஏற்றுக் கொள்பவர்கள் நீண்ட காலம் வாழ முடியும். எனது நம்பிக்கை
@rev.christopher1684Күн бұрын
அருமை 🎉
@shanmugamm98Күн бұрын
Hello Tamil vendhan Sir, I appreciate and admire your medical knowledge.
@jayaramanm5454Күн бұрын
இன்று முதல் நீ டாக்டர் அண்ணே
@rejoicedavidКүн бұрын
😂😂😂😂
@padhmavathipadhu32332 күн бұрын
இந்த பேச்சு வக்கீல் சார் ஒரு தெளிவு நடைமுறை வாக்கை தன்னம்பிக்கை தருது இது மாதிரி சினிமாவும் சீரியலும் இருந்த நிறைய குற்றங்கள் குறையும் வக் கீல் சார்
@selvaadivyalaya839340 секунд бұрын
Super speech bro super selvaa singer
@zulfizulfi4507Күн бұрын
💯 correct speech and good advice to all people. Good speech no politics no sanghis religious talk healthy n simple logical talking
@SasiSasi-qi6bhКүн бұрын
Sir you are a great. உங்க பேச்சை கேட்டாலே மனதிற்கு அறுதள இருக்கு
@VelMurugan-xu8iiКүн бұрын
Super👍
@aruchamyramasamy7356Күн бұрын
வக்காளி அருமையான கருத்து மாப்பிள்ளை வாழ்த்துக்கள்
@baskarbaskar14872 күн бұрын
ஐயா வணக்கம்
@selvakumarganesan3916Күн бұрын
100 % true' that best food advisor for every individual is tongue
@ravit1825Күн бұрын
Super na
@kanagurajkaruppusamy1989Күн бұрын
அருமை🎉🎉
@proteinzonethesupplementsh9850Күн бұрын
Workout knowledge excellent keep it up your knowledge seems to be extra ordinary(neega solluratha kovil la kal veeta vachirunga pinnadi vara sangathigal paathu therinchikittum)
@kumaravelaranganathan8433Күн бұрын
Forign imported liquor is rampant reason for low turn out of TASMC
@PremaR-tx3cq5 сағат бұрын
👌🙏
@user-sg1zx5dq2fКүн бұрын
His face not swollen... His body shrinked actually
@KuthalamAWC2 күн бұрын
அருமை கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் பில் சந்தித்த சகோதரி.
@marimuthu-wo1yvКүн бұрын
Hi
@balaramanek54156 сағат бұрын
விவசாயிகளுக்கு மட்டுமே உண்மையான இயற்கையான அழகான உடம்பு. இப்போது எல்லாம் ஷோ உடம்பு
@user-sg1zx5dq2fКүн бұрын
He was very busy with Radhika Khusboo and Ramya Krishnan... 😂 Sarat Kumar got angry, people think it's because of Varalakhsmi, anyone notice Radhika kept quite during the war? Sunder C happy because he was very busy with young heroines 😂...
@MultiKumar321Күн бұрын
🥯🥯🥯🥯🥯🥯🥯🐵
@Mvs645Күн бұрын
🌺🌺🙏🙏🙏
@devasahayam94797 сағат бұрын
வியாபார மயமான மருத்துவத் தொழில், நாம் தமிழர் ஆட்சியில் உலகத்தரம் வாய்ந்த மாற்றங்கள் உண்டாகும்.
@MrAugustinecomКүн бұрын
King tv Vishal
@ramans8856Күн бұрын
இந்த வக்கீல் உடைய வாக்குவாதம் மிகவும் உறுதியானது அஸ்திவாரம் பலமானது இவருடைய திறமையான பகுப்பாய்வு இவர் செய்யும் தொழிலில் கண்டிப்பாக தேவை இவர் எடுத்து நடத்தும் கேஸ் கண்டிப்பாக சிறப்பான முறையில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன் இவர் எடுத்துக்கொள்ளும் கேஸ் வெற்றி பெறுமா பெறாத என்பதை முதலில் தீர்மானித்து விடுவார் பிறகுதான் சம்மதம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்
வக்கீல் சார், நீங்கள் வக்கீலாக இருந்தாலும் ஒரு சிறந்த மருத்துவரையும் விட மிக அழகாகவும் அறிவு சார்ந்தும் நமது உடல், மன ஆரோக்கியத்தை பற்றி விளக்கியிருந்தீரகள். உண்மையில் இந்த காணொளி நடிகர் விசாலை பற்றியதாக எடுத்து கொள்ள முடியாது. உண்மையில் நமது மனதையும் உடலையும் பற்றியது. நடிகர் விசாலைபற்றி ஆளாளாக்கு அநியாயமாக விமரிசிக்கிறார்கள். அவரை பற்றி உங்கள் பார்வை மிக கண்ணியமானது.
@mri3384Күн бұрын
நீங்க இன்னிக்கு வழக்கறிஞரா மருத்துவரா?
@Chris-vt6nlКүн бұрын
Steroids will enhance strength,increase muscle mass incredibly but have several severe side effects unfortunately many bodybuilders have died early using it
@nathalsri8123Күн бұрын
Tirupur case yennachu..
@rajeshkumar-cz8jbКүн бұрын
வழக்கறிஞர் எப்பொழுது டாக்டரா மாறிவிட்ட அண்ணனுக்கு அனுபவம் போல
@VijayAROKISAMYrajaratnamКүн бұрын
அமிதா மாமா உனக்குத் தெரியாத மேட்டரே கிடையாது போல
@RamuRamu-oj8esКүн бұрын
Sapatu raman digestive secret sapatunga
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 күн бұрын
என்னங்கடா title இது 😂😂😂
@murugesanthirumalaisamy5613Күн бұрын
சும்மாவா சொன்னாங்க வேசி ஊடகங்கள் என்று
@dossselladurai5031Күн бұрын
தலைப்பை பார்த்தால் மிகுதியான நடிகைகள் கூத்தடிக்கிறார்கள் (வேசித்தனக்கூத்து) என்பது தான் உண்மை என புலப்படுகிறது. நடிகர்கள் சேர்ந்து ஒத்துழைப்பு தருகிறார்கள்?
@pmanivannan7402Күн бұрын
Iyya samuga
@SatchiJayaКүн бұрын
Super feeling good
@samp123451004 сағат бұрын
அதான்டா ஆன்மீகத்தை அழிக்க புறப்பட்டதால் வந்த வினை
@MrPolygatКүн бұрын
Sunda kanji is healthy one.
@DskumarKumar-to7pnСағат бұрын
அது என்ன மூத்த நடிகை குஷ்பு என்று தைரியமாக சொல்ல வேண்டியது தானே
@alameluk7010Күн бұрын
என்ன ஆச்சு விஷாலுக்கு என்ன ஆச்சு விஷாலுக்கு என்று பேசுகிற உரிமை உள்ள எல்லோருக்கும் எப்படி சரிசெய்ய வேண்டும் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் கண்டிப்பாக இருக்க வேண்டும் தானே..?
@JayaPrakash-l3q23 сағат бұрын
❤🎉
@johnsathish9567Күн бұрын
U are sharing wrong information about gym workouts and should not lift heavier than our weight
@diazj.p31622 күн бұрын
தாங்கள் சொல்வது சரியே😮😮
@Rajkumar-b5y4x9 сағат бұрын
Sir dont give fake news...and don't interfere other's personal
@selvakumarganesan3916Күн бұрын
Drug addiction is a big issue which is planned by foreign countries to restrict the human youngsters energy in india
@newbegining7046Күн бұрын
Abolsute nonsense! Drug addiction is world wide problem across all countries . India is not only country affected.