தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி ❤
@wecarelakshman3845Ай бұрын
என் மனமார்ந்த நன்றிகளும் அவருக்கு உண்டு
@SuriyakannanSuppiahАй бұрын
Excellent information Sir.. thankyou so much.
@thirumurugan5959Ай бұрын
I was looking for this kind of video for long. Now I got it. Thank you❤❤❤❤
@rajap111523 күн бұрын
அன்பிற்குரிய அண்ணனுக்கு வணக்கம் 🙏 நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.அண்ணா குரல் அற்றவரின் குரளாக ஒலிக்கும் உங்களின் சமுக சேவை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.நெற்றிகண் ஆயினும் குற்றம் குற்றமே என்பதை போல அரசு தவறு செய்தாலும் தவறுதான் என்று. பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய மாண்புமிகு நீதியரசர்கள் யாவருக்கும் வழக்கை வெற்றிகரமாக வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் அரசை எதிர்த்து நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொண்ட மனுதாரர்கள் யாவருக்கும் நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏🙏
@santhakumari796414 күн бұрын
ஏழை விதவை பெண்ணுக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க பல்லாண்டு நீதிபதி அவர்களே 🎉
கிராம நத்தம் உடைய இடத்திற்கு பட்டா மற்றும் அடங்கல் தருவார்களா சார்?
@mohanm41Ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார்
@MathiCnАй бұрын
எங்கள் முன்னோர்கள் மடம் மற்றும் வீடு கட்டி பூர்விகமாக வாழ்ந்து வந்தனர்,தற்போது அந்த நத்தம் இடங்களை வேறு ஆட்கள் பயன்பாட்டில் வைத்துள்ளனர், அதை மீட்க என்ன வழி sir.
@aathibalan7782Ай бұрын
அண்ணா ஜாரி என்றால் என்ன அதன் முழு விபரம் சொல்லுங்கள் (அ) அதனை பற்றி பதிவிடுங்கள், தெரிந்து கொள்கிறோம்.
@prakashyg5036Ай бұрын
Thank you so please how to contact you regarding grama natham...
@queenthilagam43847 күн бұрын
சார் என் அம்மாவுக்கு குடுத்த இடம் அவங்க மூணாவது பொண்ணு நான் எனக்கு குடுத்துட்டாங்க பட்டா என்னிடம் உள்ளது ஆனா கவர்மென்டுல குடுத்த இடம் கேன்சல் ஆயிடுச்சு ன்னு சொல்லி வீடு கட்ட விடமாட்டேன் சொல்றாங்க கட்டினா இடிப்போம்ன்னு சொல்றாங்க இடம் குடுத்து மூன்று வருசத்துக்குல் வீடு கட்டி இருக்கும் நீங்க கட்டல சொல்றாங்க எனக்கு வீடு இல்ல சார் இதுவரைக்கும் 7 மாத்தி இருக்கேன் நான் என்ன செய்ய வேண்டும்
@vsnagamanickkamАй бұрын
அரசாங்கம் உலக வங்கியில் கடன் பெறுவதற்கு எந்த ஆவணங்களை சமர்ப்பிக்கின்றது
ஐயா நீதிமன்றத்தில் நீங்கள் ரிட் மனு செய்ய சொன்னீர்கள். அவ்வாறு செய்தால் எத்தனை நாட்களுக்குள் நிலத்தை அளந்து கொடுப்பார்கள்.சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி ஐயா 🙏🙏🙏
@Cringe_Family_Ай бұрын
Sir i have some doubt pls give some clarification and give your conduct details sir please sir some emergency sir please
@நெருஞ்சில்உவர்பொன்Ай бұрын
அருமை வாழ்க வாழ்க ஐயா
@rajasekarvaradhan3546Ай бұрын
Sir please share court order copy please i have same problem in my லேண்ட்
@Nagaveni98810 күн бұрын
ஐயா எனது கணவர் இறந்து விட்டார். எங்கள் வீடு கிராம நத்தம் . 1954 ல் எனது மாமியார் அந்த காலிமனையை வேறு ஒருவரின் கடனைத்தீர்த்து தனது பெயரில் பத்தரப் பதிவு செய்துள்ளார். அவரும் இறந்து விட்டார். ஒரே வாரிசான எனது கணவர் அந்த காலிமனையில் வீடு கட்டி கடந்த 35 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். இப்போது எனது கணவரின் இறப்பு சான்றிதழை வைத்து அவரது வாரிசுகளான எனக்கும் எனது பெண்களுக்கும் பத்திரப் பதிவு செய்ய முடியுமா? ஈ பி மற்றும் வீட்டு வரிகளை எனது கணவர் தன் பெயரிலே யே கட்டி வந்துள்ளார். பட்டா இல்லை. விளக்கம் தரமுடியுமா?
@SivakumarRenganathanrАй бұрын
நஞ்சைகிராம சமூதாயம் யாருக்கு சொந்தம். பட்டாவில் பெயர் உள்ளவர்களுக்காor அரசுக்கா. அனுபவதாரருக்கா
@rajag.karuppaiya5639Ай бұрын
எங்கள் காளி மனை அரசு இலவச பட்டா குடுத்தாங்க எங்க சிட்டா அடங்கள் குடுத்தாங்க அதை எங்கயும் பதிவு செய்ய வேண்டுமா
@dsrubannehemiah8314Ай бұрын
நீதிமன்ற தீர்ப்பு நகல் பெற லிங்க் எங்கு உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்
@wecarelakshman3845Ай бұрын
Description ல் உள்ளது
@ragujaisukh3448Ай бұрын
Enna agum
@AbdulRahman-lo6osАй бұрын
Sir enkaluku 2010 govt la free patta kuduthanka athu en online la kaata villai
ஒரு ஏக்கர் 36 சென்ட் நிலம் தனியார் தொழில் சாலை கடடலாமா
@RaviChandran-sl8beАй бұрын
கிராம நத்தம் நிலம் 1ஏக்கர் 36சென்ட் தனியார் தொழில் சாலைகட்டலாம?
@shashikanthreddy8564Ай бұрын
Please put link of the court order .
@wecarelakshman3845Ай бұрын
Pls see description sir
@சரோஜினிசரோஜினி-ண9ஞАй бұрын
ஐயா நாங்கள் 45 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். பக்கத்து வீட்டார் எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் சர்வையர் வைத்து எங்களுக்குரிய நிலத்தை வரைப்படத்தில் உள்ளது போல அளந்து தருவார்களா. ஏனென்றால் எங்கள் இடத்துக்கு பட்டா பத்திரம் கிடையாது. வரைபடம் ஒன்று தான் எங்களுக்கு இருக்கின்ற ஒரே ஆதாரம். நான் ஒரு மாற்றுதிறனாளி விவரம் தெரிந்தவர்கள் comment ல் தெரியப்படுத்த உதவுங்கள்.நன்றி
@wecarelakshman3845Ай бұрын
உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தால் அளந்து கொடுக்க உத்தரவிடுவார்கள் ஐய்யா
@சரோஜினிசரோஜினி-ண9ஞАй бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@hajimohamed7890Ай бұрын
வணக்கம் சார் ஒரு தாய் மகனுக்கு செட்டெல்மென்ட் பத்திரம் செய்து கொடுக்கிறார் அந்த மகன் தனது பெயருக்கு பட்டா மாறி தல் செய்யும் போது உறவு முறையில் இன்னார் மகன் இன்னார் என்று தாய் பெயர் வருமா அல்லது தந் தை பெயர் வருமா சொத்து அம்மாவின் சொத்து
@PrabhuPrabhu-ps6krАй бұрын
கிராம நத்தத்தில் எங்களது பூர்வீக நிலம் 5 சென்ட் உள்ளது இதில் ஒன்ற சென்ட்டில் வீடு உள்ளது அதற்கு மட்டும் வரி செலுத்தி வருகிறோம் மீதி உள்ள மூணு சென்ட் காலி இடத்திற்கு வரி செலுத்த வேண்டுமா சார்