கிராமத்து 100 நாள் வேலை திட்டம்-விவசாயத்தை அழித்துவிட்ட ஒரு கொடுமை திட்டம்- 8072037078

  Рет қаралды 12,035

Director Vijay Krishnaraj

Director Vijay Krishnaraj

Күн бұрын

Пікірлер
@ravigovindh
@ravigovindh 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. உங்களின் விவசாயத்தின் மீதான இந்த அக்கரைக்கு மிக்க நன்றி. 🙏
@vani8322
@vani8322 2 жыл бұрын
இலவச அரிசி, 100 நாள் வேலை ஒழிந்தால் மட்டுமே விவசாயி வாழ்வான்.
@nanmuthu
@nanmuthu 2 жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை ஐயா எங்க ஊர்ல எல்லாம் முன்னாடி வேலைக்கு ஆட்கள் நிறைய உண்டு இப்போ தோட்டத்து வேலைக்கு யாரும் வர மாதிரி இல்லை
@ashokcr5059
@ashokcr5059 2 жыл бұрын
This 100 days work was brought by the govt.to help the aged & people with deformity or sick. Instead of just giving them money as we give beggar's the govt thought let them do some work & earn with respect. What happened in reality was even those who were young & fit started joining this scheme. Now what the govt. Should do is eliminate the fit youngsters & employ only the old or sick persons
@murugesankandasamy8700
@murugesankandasamy8700 2 жыл бұрын
உண்மையான பதிவு
@rajarathinam3984
@rajarathinam3984 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் எங்கள் கொங்கு மண்டல ஐயா லுக்கு நண்றி.
@vyshunishu1369
@vyshunishu1369 2 жыл бұрын
100% உண்மையான செய்திங்க👌👌👌👌
@maniruthran2141
@maniruthran2141 2 жыл бұрын
100 சதவீதம் உண்மை ஐய்யா 👋👋👋🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
@thillainatarajan3000
@thillainatarajan3000 2 жыл бұрын
சத்தியமான உண்மை.
@thangavelk9579
@thangavelk9579 2 жыл бұрын
இதுதான் எதார்த்தமான உன்மை ஐய்யா
@nugarvorvazhikatti4141
@nugarvorvazhikatti4141 2 жыл бұрын
உங்களின் பதிவு மிகவும் அருமை ஆனால் இடையில் கவுண்டர் என்பதை ஜாதியையும் காண்பிக்க வேண்டிய அவசியம் உண்டா நாம் நல்லது செய்யும் பொழுது இந்த பதிவு மிக மிக முக்கியமான பதிவு இடையே ஜாதி வரவில்லை என்றால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் இது அனைவரும் ஏற்புடைய பதிவு விவசாய நிலம் வைத்திருப்பவர்களும் இன்றைக்கு 100 நாள் வேலை திட்டத்தினால் மரம் வளர்ப்பவர்களாக மாறிவிட்டார்கள் தக்காளி மட்டும் விலை ஏறிய பாடு இல்லை மற்றபடி அனைத்து காய்களும் கடுமையான வெளியேற்றத்துடன் தான் இருக்கிறது ஒரு கிலோ கத்தரிக்காய் 200 ரூபாய்க்கு குறைவில்லாமல் விட்டால் தான் 100 நாள் வேலை விடுவார்கள் அனைத்தும் விலைவாசி விண்ணை முட்டடும். உங்கள் பதிவு தொடர்ந்து வரட்டும் வாழ்த்துக்கள் நாம் கவுண்டர் என்பது நமக்கு மட்டும் தெரிந்தால் போதும் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை பொது வழியில் தயவு செய்து வேண்டாம் வேண்டவே வேண்டாம்
@jafarali7527
@jafarali7527 2 жыл бұрын
வரும் காளத்தில் குடும்பமே இரங்கி வேளை செய்தால்தான் விவசாயம் நடக்கும் கூலியால் யாரும் கண்டிப்பாக வரவே மாட்டார்கல்.
@Suresh_Vgl
@Suresh_Vgl 2 жыл бұрын
விவசாய வருமானம் குடும்ப போதுமானதா இருந்த ஏன் விவசாயத்தை விட்டு போக போரோம்... குடும்பத நடத்தணும் னா விவசாயத்தை விட்டு வெளிய போகணும்.இல்ல தற்கொலை தான் பண்ணணும் ஐயா🙏
@thangamuthum7087
@thangamuthum7087 11 ай бұрын
அந்த காலம் மாதிரி ஆள்காரன பண்ணயத்தில் வைச்சு ஒரு. 10000 ஆயிரமோ 20 ஆயிரமோ கடனா குடுத்து அப்படியே அவன் கொத்தடிமையாக வைச்சு விவசாய வேலையை எல்லாம் அந்த கடனை காட்டியே வேலைய வாங்கி செழித்து இருந்தது மாறி இப்ப இருக்கு முடியலையே. அதை இந்த 100 நாள் வேலை கொடுத்து விட்டது. ஒரு நாள் முழுவதும் இனத்தை உறிஞ்சிட்டு கொஞ்சமா கூலி குடுத்துட்டு இருந்தே. இந்த 100 நாள் திட்டம் கெடுத்து விட்டது.
@athangamuthu
@athangamuthu 2 жыл бұрын
அனைத்தும் உண்மை. திட்டத்தின் நோக்கம் சரியானது. செயல்பாட்டு குறைகளை களைய வேண்டும்.
@saminathan6237
@saminathan6237 2 жыл бұрын
இத தான் அண்ணன் சீமான் சொன்னார்..எங்கள் பிழைப்பை கெடுக்க வந்துட்டான் என குற்றம் சாட்டினார்கள்...
@senthilkumar3496
@senthilkumar3496 2 жыл бұрын
மீதம் உள்ள விவசாயம் அழிந்து விடாமல் காக்க கண்டிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தை. கைவிட வேண்டும்
@bavisforms
@bavisforms 5 ай бұрын
100% உண்மை
@rakiniprem
@rakiniprem Жыл бұрын
வயசான காலத்தில் காசு இருந்து வெட்டியா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோனும். விவசாய குடும்பத்தை விட்டு விட்டு நீங்கெல்லாம் நடிக்க வந்த பின் விவசாயம் காணாமல் போயிடுச்சு.. விவசாயம. பார்க்க போங்க..முதலில் உன் குழத்தைகளை விவசாயம். பார்க்க அனுப்புங்க
@Nachiyappan786
@Nachiyappan786 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா
@TejusHub
@TejusHub 2 жыл бұрын
100% உண்மை அய்யா 🙏🙏🙏
@suresh9179
@suresh9179 2 жыл бұрын
100% true
@madhunishalifestyle9737
@madhunishalifestyle9737 2 жыл бұрын
100/100 உண்மையில் உண்மை 👌👌👌
@vani8322
@vani8322 2 жыл бұрын
நிலம் இல்லாதவர்களுக்கு, மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதுவும் தனியார் வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்100 நாள் வேலையில் சேர்க்க வேண்டும்.
@starrojakoottam
@starrojakoottam 2 жыл бұрын
அப்படித்தான் இருக்கு.... இப்பதான் govt staff வீட்டுக்கும் குடுக்குறாங்க (retired)
@nallikalaiv5522
@nallikalaiv5522 2 жыл бұрын
, நல்லிக்காளை,ஆல விளாம்பட்டி, சிவகங்கை மாவட்டம். ஐயா உங்கள் கூற்று உண்மை. எங்கள் ஊரில் ஒரு கண்மாய் வெட்டு முடிந்து வந்த நண்பரிடம் எவ்வளவு மண் வெட்டினீர்கள் என கேட்டேன். 10 பேர் சேர்ந்து ஒரு கூடை வெட்டினோம் என்று சொன்னார். ஐயா. இதுதான் 100 நாள் வேலை. மற்றொரு சம்பவம். ஒரு வரத்து கால்வாய் ஏற்கனவே ஜேசிபி வைத்து அழகாக வெட்டி முடிக்கப்பட்டு விட்டது. அதில் மீண்டும் 100 நாள் வேலை. சுமார் 50 பேர். அவர்களுக்கு கொடுத்த அளவுப்படி அந்தக் கால்வாயில் உள்ள மணலை திரட்டி அணை கட்டினார்கள் வேலை செய்த நேரம் ஐந்து நிமிடம் .பிறகு தூங்குவோர், தாயம் விளையாடுவோர், கதை பேசுவோர்., இன்னும் பிற. இது தான் ஐயா 100 நாள் வேலை.இதனால் யாருக்கு என்ன பயன் ?அதேசமயம் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை விவசாயம் பாழாய் போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய உண்மை நிலை இதை மாற்றுவது யார்?
@தெக்கினி
@தெக்கினி 2 жыл бұрын
அய்யா.. வணக்கம் வலையொளியில் உங்க நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பான காணொலி பார்த்தேன்... கொங்கு மொழிநடையில் மிக இயல்பான அரச்சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். தற்சார்பு பொருளாதாரம் ஒன்று தான் நாட்டை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும். சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடு வாழாது.. வளராது என்னும் உயரிய கோட்பாட்டை எளிய முறையில் சொல்லியிருந்தீர்கள். இது போன்று எதிர்கால தலைமுறை குறித்த விழிப்புணர்வு பதிவுகளையும், அறிவியல், புவியியல் போல அரசியலும் நம் வாழ்வில் எத்துணை அவசியமானது என்றும் பதிவுகளை தர வேண்டுகிறேன். எழுவர் விடுதலை குறித்தான பதிவும் சிறப்பு.. நன்றி மா.சிவா (நாம் தமிழர் கட்சி) நாகர்கோயில்
@nallikalaiv5522
@nallikalaiv5522 2 жыл бұрын
உண்மைதான். V. N.
@maniyarasan.k7351
@maniyarasan.k7351 2 жыл бұрын
Super Speech.100% Yes
@villagefarmingtamil
@villagefarmingtamil Жыл бұрын
உண்மைநிலை இதுவே
@rajaramrajaram6784
@rajaramrajaram6784 2 жыл бұрын
உண்மை அய்யா. 🙏🙏🙏🙏🙏நன்றி.
@thangamuthum7087
@thangamuthum7087 11 ай бұрын
ஆமா நீங்க ஏன் விவசாயம் செய்யாமல் திரைத்துறைக்கு வந்திங்க. வேலை செய்ய பயந்துட்டா.. உங்க பிள்ளைகள் விவசாயம். பண்ணறாங்களா. விவசாயம் முக்கியம் தான் ஆனால் இப்ப அழுது என்ன செய்வது.. . அப்பறம் கூலி வேலை செய்யறவனுக்கு குடு. வார்த்தை ஆளுமை அருமை
@கருவூர்தமிழன்
@கருவூர்தமிழன் 2 жыл бұрын
அய்யாவின் ஆதங்கம் நன்கு புரிகிறது அனைத்து பிரச்சனைக்கும் திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் ஆட்சி வரைவில் விவசாய திட்டங்கள் நிறைய பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார் விவசாயி வாழ வேண்டும் என்றால் நாம் தமிழர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து தான் தீர்வு கிடைக்கும் ஒன்றுதான் இனத்தின் விடுதலை வெல்வான் விவசாயி நாம் தமிழர் 🔥🔥
@vkkandhaswamy6633
@vkkandhaswamy6633 Жыл бұрын
கரூர் அருகே jcp தான் வேலை செய்கிறது
@ezhilarasain6146
@ezhilarasain6146 2 жыл бұрын
Vazhga valamudan
@manoranjitham1673
@manoranjitham1673 2 жыл бұрын
உணர்வுள்ள எந்த மனிதனுக்கும் இந்த ஆதங்கம்...இருக்க வேண்டும் ஏதாவது மாற்றம் வந்தே ஆக வேண்டும் ... பல வருடங்களாக காத்து கொண்டிருக்கிறோம்...
@selvarajtm2055
@selvarajtm2055 2 жыл бұрын
நீங்க சொல்லுவது உண்மைங்க...💯
@balathandapanibalu2825
@balathandapanibalu2825 2 жыл бұрын
நா 2 எருமை ஒரு கன்றுகுட்டியும் வச்சிருக்கிறேன் எனக்கு போக மிச்சம் 70 ரூபாய் . சிந்து மாட்டு பாலை குடிச்ச மக்கள் விதிப்படி. எந்த துரை வேலையானாலும் தின சம்பளம் ஒரு எல்லைகோடு தாண்ட கூடாது (சுமார் 1000) 4 மூட்டை உரம் கொண்டார ஒரு பழை கார் (800) நேர பைப்பாஸ்ல வந்தா போலீஸ் ஒரு மோட்டார் காயில் போயிட்டா டவுனக்கு குறுக்கு வழி தெரியாம மறஞ்சு ..மினி ஆட்டோ எடுத்தா மாமூல் அதனால அவன் வாடகை அதிகம் . பணக்கார பெரிய வண்டி புதுவண்டி , லாரி பஸ்ச நிருத்தமாண்டாங்க. ஏ ன்ன சொல்ல ரன்னா . விவசாயினா அவ வண்டிக்கு தனி வண்ணம் தனி அட்டை (உங்களை போன்றோருக்கு தெரியும் போலியை தடுக்க) அவனுக்கு என அவமான தடுப்பு (படிக்காதவன் என) அவன் அனுபவ படிப்பை கணக்கிட வலி உணர்தவன் மட்டுமே. நினைக்கிறார்கள் விவவசாய துறை படித்தவர்களை உருவாக்கி நெறைத்து தீர்வு என . எனது ரேக்டர் மெக்கானிக்கு. உழவு ஓட்டதெரியவில்லை - வழி வழி பழக்கம் மறந்துவிட்டால் . அதுவும் அனுபவபட்டவனுக்கே (என் மகன் என்னைக் கண்டு) போதும் விரிந்தால் பெருகும்
@mkmegan16658
@mkmegan16658 2 жыл бұрын
அதெல்லாம் சரி... இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தால் இந்தி மாநில ஆட்கள் தமிழ்நாட்டுக்குள் படையெடுப்பது பற்றிப் பேசுங்க...
@kkavitha2962
@kkavitha2962 2 жыл бұрын
I facing the same problem.100% true
@SenthilKumar-dl5wq
@SenthilKumar-dl5wq 2 жыл бұрын
100% உண்மைங்க 👌🙏
@shra3834
@shra3834 2 жыл бұрын
உண்மை ஐயா
@PeriyasaamiP-uv6qv
@PeriyasaamiP-uv6qv Жыл бұрын
❤❤🙏
@raamaduraip.n369
@raamaduraip.n369 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@selvarajselvaraj1424
@selvarajselvaraj1424 2 жыл бұрын
உண்மைங்க
@chithiraiselvimadhavan7865
@chithiraiselvimadhavan7865 2 жыл бұрын
Yas
@periyasamynallasamy6869
@periyasamynallasamy6869 2 жыл бұрын
100% உண்மைங்க.. எல்லா ஊரிலும் விவசாயிகள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.. விவசாயிகள் ஒட்டு குறைவுதான்.. வாங்கி உண்ணுபவர்கள் தான் ஒட்டு அதிகம்.. இனி எல்லாமே ஒட்டு கணக்குதான்..
@b.adassprabhakaran3484
@b.adassprabhakaran3484 2 жыл бұрын
அருமை அருமை யான பதிவு அறிவார்ந்த அர்த்தமுள்ள அன்பான பதிவு வாழ்த்துக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அழகான பதிவு வாழ்த்துக்கள் வெல்க செந்தமிழன் சீமான் 👍👍👍👍👍👍👍👍👍 வளர்க நாம் தமிழர் கட்சி 💐🌹💐🌹💐🌹💐🌹💐 உலக தமிழ்த்தாயின் தலைமகன் பிரபாகரன் புகழ் ஓங்குக 🙏💝🙏💝🙏💝🙏💝🙏🐯🐅🐯🐅🐯🐅🐯🐅
@rajkanthn5017
@rajkanthn5017 2 жыл бұрын
விவசாயம் பன்றவங்கதான் முதலில் வருகிறார்கள்
@கருவூர்தமிழன்
@கருவூர்தமிழன் 2 жыл бұрын
ஐயா தாங்கள் வைத்திருக்கும் பத்து ஏக்கரில் மரச்சாகுபடி செய்து வையுங்கள் மரப்பயரும் பணப்பயிறு 🙏🙏
@உயிர்மண்
@உயிர்மண் 2 жыл бұрын
சாப்பாடு க்கு என்ன செய்றது சகோ
@Manikandan-ui9me
@Manikandan-ui9me 2 жыл бұрын
Good message
@sathiyapriya4396
@sathiyapriya4396 2 жыл бұрын
Nandri ayya
@moorthi9967
@moorthi9967 2 жыл бұрын
Arumaiyaga sonnirgal Aya 🙏🙏
@balakrishnanperumal1969
@balakrishnanperumal1969 2 жыл бұрын
yes true, if we don't solve this problem, in another 10 years, TN will become like Srilanka .. .All of the job also will be taken by North indians and TN people will not know how to work on anything else other than this 100 day work...
@thirumuruganv472
@thirumuruganv472 2 жыл бұрын
100% true sir
@RameshElworthy
@RameshElworthy 2 жыл бұрын
100% agree with you sir. Even we have good land and water. Because of labour problem we stoped agriculture. I remember good old days when there used to be so many rice bags as yield
@selvarajselvaraj1424
@selvarajselvaraj1424 2 жыл бұрын
உண்மை 100/
@rajesh6ism
@rajesh6ism 2 жыл бұрын
Enna Mari master degree mudichitu vivasayam Panna vanthu oru payalum mathikama 33 Vasu achi kalyanam Panna ponnu tharama vazhka ippadi iruntha Evan ha vivasayam Panna varuvaa.
@rajesh6ism
@rajesh6ism 2 жыл бұрын
Ippavum evana pathiym kavala padama , na vazha vivasayatha continue pannitu iruken .
@saravananrathinasamy6748
@saravananrathinasamy6748 2 жыл бұрын
Real true statement sir,
@subburaj4816
@subburaj4816 2 жыл бұрын
Rieley.sir.p.raj.m.d.m.k
@santhiyamohanraj5270
@santhiyamohanraj5270 2 жыл бұрын
👏👏👏super
@venkatachalamm7798
@venkatachalamm7798 2 жыл бұрын
உண்மை ஐய்யா
@alagumkl2059
@alagumkl2059 2 жыл бұрын
👌👌👌👍👍
@rajkanthn5017
@rajkanthn5017 2 жыл бұрын
இவ்வுள நாள் கோமாவில் இருந்திங்களா
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
100% சதவிகிதம் நீங்கள் சொல்வது உண்மை. இந்த பிரச்சனையை தைரியமாக தட்டி கேட்கும் ஒரே ஆள் சீமான் தான். நாம் தமிழர் கட்சி வென்றால் மட்டும் தமிழ்நாடு சீர் பெற வாய்ப்பு உள்ளது.
@saranyar3692
@saranyar3692 2 жыл бұрын
In my village below 50 age doing agriculture only 4 person.
@sankaritouristtravelerpriy8093
@sankaritouristtravelerpriy8093 2 жыл бұрын
Super👏👏👏👏
@dhakshinamoorthyk1989
@dhakshinamoorthyk1989 2 жыл бұрын
CM BM மற்றும் அரசியல் வாதி செய்திகள் சென்று அடைவேன்டும்
@kongunandha
@kongunandha 2 жыл бұрын
🔥💯% correct nga ayya.....💥🔥🔥
@kskanthasamykutty299
@kskanthasamykutty299 2 жыл бұрын
Yes good
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 2 жыл бұрын
ஆம் உண்மை
@kathir1983
@kathir1983 2 жыл бұрын
100% it's true
@ponnusamychinnapaiyan8755
@ponnusamychinnapaiyan8755 2 жыл бұрын
All substudy should be stopped otherwise tamilnadu people will go for begging super scheme
@krishimitra6695
@krishimitra6695 2 жыл бұрын
Ayya oru vivasayee a ennala ithai eangu sollarathunu theriyame irunthenga , Nega sonnega ayya enaku athu pothumga , nanum oru vivasayee thanga enga area la ipolam Nel vivasayam a kuranjuduchuga, nanum Pala idangalil vivasayam, vivavasayeegalin nilamaiya solli irukanga, Nega sonnathu enaku megavum magilchinga sir, Nan orumurai zeetamil medaiku vanthum enala vivasayeegalin nilamaiya solla mudiyalega , ayya ipo irukra soolnilai inum 5varusam thodarnthal namma oorula sappaduku , veli manilam , veli nadugala than sarnthu irukanum ga,
@devakimathiyan5676
@devakimathiyan5676 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@SSudhakaryou
@SSudhakaryou 8 ай бұрын
யார் நீ கோமனம்மா
@sellamuthu6697
@sellamuthu6697 2 жыл бұрын
Neenga solluvathu unmai
@maniruthran2141
@maniruthran2141 2 жыл бұрын
100 சதவீதம் உண்மை ஐய்யா 👋👋👋🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
@maniruthran2141
@maniruthran2141 2 жыл бұрын
100 சதவீதம் உண்மை ஐய்யா 👋👋👋🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН