இவர்களின் பாட்டு திறமை..... இவர்களின் நிலை கண்டு கண் கலங்கி விட்டேன்.இவர்களை வெளி உலகிற்கு காட்டிய சேனல் 4 எனது வாழ்த்துக்கள். அரசு இவர்கள் போன்ற கலைஞர் களை நிறைய பணம் உதவி செய்து காப்பாற்ற வேண்டும். சினிமாவால் நாட்டுப்புற கலை இடம் தெரியாமல் போய்விட்டது. அரசும் சினிமாவும் இவர்களை தூக்கி நிருத்த வேண்டும்.
@muruganpandi4535 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா அருமையான பாடல் குரல் வளம் இருவருக்கும்.......நன்றிகள்....
@muthubabu95252 жыл бұрын
ணணாடாணத
@kirushnamoorthy76442 жыл бұрын
Super
@shanthiv6634Ай бұрын
நாட்டுப்புறப் பாடல் மிகவும் அருமை செவி வழியாக கேட்டு அதை இருவரும் எதிர் பாட்டாக பாடி அதற்கேற்ற இசைவாத்தியத்திற்கேற்ப அடிபிறழாமல் நினைவாற்றலுடன் பாடியது கிராமங்களை நம்கண் முன்னே நிறுத்தி ஆனந்தம் அடையச் செய்தது. இருவரும் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
@KannusamyR-fb4wg20 күн бұрын
அருமையானா கிராமியப்படல் கேட்க மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தாயே மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🌹🌹🙏
@EswariKC11 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது ரசனைக்கும் பாட்டிற்கும் வயது தடையல்ல ❤
@gnanasekaran55015 жыл бұрын
பாட்டி குரல் இந்த வயதிலும் எப்படி இருக்கிறது சூப்பர். ... ஏட்டிக்கு போட்டி பாடல் அருமை ....
@santhiaww72669 ай бұрын
வயதானாலும் திறமையை வெளிப்படுத்த முன்வருவது திறமை பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@r.thusanthansarma11562 жыл бұрын
வணக்கம் அம்மா அக்கா இந்த உலகத்தில் தமிழ் அருமையான அழகான மொழி கேட்க கவலை எல்லாம் மறந்து போகுது அத்தோடு நீங்க இருவரும் பாடும் விதம் வேற லெவல் வாழ்கபல்லாண்டு அண்ணாவும் சூப்பர் தாளம் இந்த வயசில சொல்ல வாத்தை இல்லை சுத்தி போடுங்க தாயே அன்புடன் வரன்
@lovelyfarms4846 жыл бұрын
எங்கள் வயலில் நாற்று நடும்பொழுது கடைசியாக இந்த மாதிரி பாட்டுக்களை கேட்டு உள்ளேன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இதைப்போல் பாட்டுகளை கேட்கிறேன் மிகவும் அருமை மண்வாசனை மாறாத கிராமத்து பாடல்,,,,
@chandranlakshmi50866 жыл бұрын
LOVELY DECH {} {}
@muniasamyvasantha21515 жыл бұрын
8j9 our
@tthulasirajan13175 жыл бұрын
@@chandranlakshmi5086 d
@snarayanan33152 жыл бұрын
ARUMAIYO ARUMAI .GOD.BLESS THEM
@kolanjiyappakrishnan87944 жыл бұрын
திறமைசாலிகளை வெளி கொண்டு வந்த டிவி சானலுக்கு நன்றி . இருவரும் நன்றாக பாடுகிறார்கள் .
@jeyamathyiyathurai94386 жыл бұрын
வணக்கம் அருமையான கிராமத்து விருந்து. கேட்கக் கேட்க இதமாக இருக்கிறது. தொடரவேண்டும் உங்கள் கலைப்பயணம். நன்றி
@lakshmipriyapriya43593 жыл бұрын
., in
@rvsview12754 жыл бұрын
இவர்கள் மூவரும் பல்லாண்டு வாழ்க கிராமிய பாடல் சூப்பர் பாரம்பரிய பாடல்களை கேட்பதால் மனம் சாந்தம் அடைகிறது தவில் ஒலிப்பதிவு சூப்பர்
@ragaasuran77014 жыл бұрын
கலைகளுக்கு வயதில்லை. வாழ்த்துக்கள். சிறப்பான பாராட்டுக்கள்.
@gcrgcr26586 жыл бұрын
இந்த வயதிலும் இப்படி ஒரு கம்பீர குறள். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்
@AkbarAli-rf9ne6 жыл бұрын
Arumai
@rohith65126 жыл бұрын
குரல் ✔️குறள் ❌(திருக்குறள் )
@kuttykutty82446 жыл бұрын
Z-
@Velloreganaviji0075 жыл бұрын
Super
@sarasaranya62924 жыл бұрын
Kutty Kutty
@rajabagavathsing54012 жыл бұрын
அடா என்ன அருமை . யாருய்யா இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் போங்கய்யா தமிழ் இரண்டு அம்மா குரல்கள் பாட்டு கவலையில் இருந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் நீராட வெச்சது. தொடர்ந்து இந்த யூ டியூப்பில் இந்த மாதிரி கிராமிய கலைஞருக்கு முக்கியம் கொடுத்து ஒலி ஒளி பரப்புங்கள்
@chandhrachandhra29402 жыл бұрын
சூப்பரா இருக்கு அருமையான பாடல் பாட்டி குரல் கம்பீரம்
@muthugasservicet52513 жыл бұрын
அருமை அருமை மிக அருமை அருமையான பாடல் சிறிய வயதில் கேட்டது...
@srivenkateswara15388 ай бұрын
அருமை இந்த கிராமத்து பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளன
@கிராமத்துமண்வாசனை-ல2ழ6 жыл бұрын
சொல்வதற்கு வார்தைகள் இல்லை நெஞ்சுருகி போனேன் கண்டவுடன் கண்டுக்கொள்ள கண்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது கண்ணீருடன் பாடல் வரிகள் மிக அருமை பாட்டியும் ஆவார் குரல் வளமும் தலைவணங்கிறேன்
@larumugavel24015 жыл бұрын
அருமையான பாடல், வாழ்த்துகள்.... சேனல்4 க்கு நன்றி நன்றி
@haripramothm47505 жыл бұрын
L Arumugavel Hb jk Jug
@ramyaa57545 жыл бұрын
Super amma
@ezhilarasanvivekanandan25986 жыл бұрын
சரியான பாட்டு போட்டி, இருந்தும் அனுபவத்தை மிஞ்சுவது சற்று கடினமே. இருவரின் பாடல்களை நிறைய தடவை கேட்டிருக்கிறேன். அருமை 👌 இசை அருமை.
@channel4tamil6 жыл бұрын
நன்றி
@aadalarasan15393 жыл бұрын
Lo
@petchiammalramasamy94503 жыл бұрын
வணக்கம் அருமையான குரல் கிராமத்து பாட்டு பாட்டுதான் இவர்களின் திறமையை வெளிப்படுத்த கொண்டு வர வேண்டும் சேனல்கள்.
@m.g.gowshikmanis63493 жыл бұрын
இந்த குறள் பாட்டு மீண்டும் மீண்டும் கேக்கனும் போல இருக்கு
@KalaiSelvi-ik1ew4 жыл бұрын
Wooow super paatu indha song hike vera tune pottu paadringa rendu perum super super
@msv90906 жыл бұрын
மேலத்தேய இசைகளோடும் மேல்தட்டு வாழ்வோடும் ஒன்றிப் போன இந்த நாட்களில் அற்புதமான நம் கிராமங்களில் இன்னமும் இசையும் மண்வாசனையும் நின்று நிலைக்க வைக்கும் இவர்களை வாழ்த்த வார்த்தைகளில்லை. தமிழின் முன்னணி மேல்தட்டு இசையமைப்பாளர்கள் இந்த முத்துக்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.
@valarmathigopal77335 жыл бұрын
MS V .al ĺ
@NaguaAmma5 жыл бұрын
MS V 👌🖒👏
@mohamedaslam52203 жыл бұрын
🍇🍉🍒🍅🥑
@veera.....21993 жыл бұрын
@Anthuvan Anbu in
@veera.....21993 жыл бұрын
@Anthuvan Anbu ft ft see
@d.shanthi89933 жыл бұрын
கிராமத்து இசை என் அம்மாவிற்க்கு மிகவும் பிடிக்கும்..அவர்இல்லாத இந்த மூன்று ஆண்டுகள்.....
@sanandan69882 жыл бұрын
அலட்டாமல்... மிகவும் அருமையாக பாடியுள்ளார் 👍👍
@srivenkateswara15388 ай бұрын
அருமை பழைய நாட்டு புற பாடல் கேட்டால் இளஞர்கள் மாரும் வாய்ப்பு வரும்
@Kayalkodi2 жыл бұрын
இந்த மாதிரி பாடலெல்லாம் கேட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது அண்ணா நன்றி அண்ணா
@SakthiMuthaiya3 ай бұрын
வளையொலி வந்து பிறகு தான் இதுபோல நல்ல நல்ல குரல்களை கேட்க முடிகிறது பாடிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்