கிராமத்து Special பாரம்பரிய பலகாரம் விவிகா ஒரு முறை செய்து சாப்பிடுங்க - Sweet Idly / Vivika Recipe
Пікірлер: 454
@ruthebenezer2870 Жыл бұрын
எங்க அம்மா விவிகா செய்து தந்துருக்காங்க அக்கா நீங்க செய்யும்போது ஞாபகம் வந்துருச்சு எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா எனக்கு விவிகா செய்யதெரியாது உங்க வீடியோ பாத்துதான் செய்தேன் என் பிள்ளைங்களுக்கு ரொம்பவே புடிச்சிருக்கு நன்றி அக்கா❤
@AKBKitchen Жыл бұрын
Tq so much for your feedback ma 💞 👍
@JeyaDevi-u1wКүн бұрын
எங்க அம்மாவும் விவிகா செய்து கொடுப்பார்கள் நன்றாக இருக்கும்
@stellamary606 Жыл бұрын
விவரம் தெரியாத அப்போ இது சாப்டேன் 🤔இனிப்பா இட்லி ஒன்னு சாப்பிட்டோம் னு யோசிச்சுட்டு இருந்தேன் அது இப்போ தான் நீங்க பண்றத பாத்தேன் 👍😊நன்றி 🤗சூப்பர்
@AKBKitchen Жыл бұрын
💙💜👍👍🤝
@padmasunderasan4680 Жыл бұрын
Presantation , neataana unga drss coad , சுத்தமான kitchen , and ofcourse unga recipes எல்லாமே அருமை சகோதரி
@AKBKitchen Жыл бұрын
Tq so much ma 💖 💓
@123456767042 ай бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லியா விதம் மிகவும் அருமை அருமை
@margretmanoranjitham266919 күн бұрын
Nanga itha idli mavule seivom super ah irukum ...
@JebamaeJeyam Жыл бұрын
அக்கா ரொம்ப சூப்பர் சிறு வயதில் சாப்பிட்டு பார்த்தது. உங்க மூலம் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்தேன். ரொம்ப அருமையா இருந்தது. நன்றி அக்கா. நம்ம பாட்டி காலத்து டிப்ஸ் எல்லாம் அனுப்புங்க. ஓரளவு அழியாமல் பார்த்துக் கொள்ள லாம். 😊
@AKBKitchen Жыл бұрын
Tq so much for your feedback ma 💞 👍 😘
@trushatr56548 ай бұрын
Madam, today only I saw your recipe. I was searching for this recipe for a long time. When I was very small I have tasted it in Thenkasi, in my kollu patti house. They said that they will add Padhaneer in the batter. I will try your method
@AKBKitchen8 ай бұрын
❤️💖🙏
@stellac8009 Жыл бұрын
உங்ககிட்ட இருந்து ரொம்ப நாளா எதிர்பார்த்த recipe ❤️
@AKBKitchen Жыл бұрын
😍😍🥰🥰💙🧡
@Priyaragavan-yk3ts Жыл бұрын
சூப்பர் அக்கா இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லா அழிந்து வரதுனாலதா நெறய பிரச்சனைகள் வருது குழந்தைகளுக்கு மறுபடியும் இதையெல்லாம் சாப்பிட பழக்கனும்.. நன்றி.
@AKBKitchen Жыл бұрын
Tq so much ma 💖 💓
@balat390010 ай бұрын
Thanks akka nejamave super neenga senja madhiye na senjen enga veetla odane ellam gaali super akka 👌👌👌👌👌
Hi Rosy, Unga dishes ellamey super ah irruku... Aprm intha dish la white sugar ku bathila Vellam or karuppatti add pannalam ah
@AKBKitchen Жыл бұрын
Pannalam...👍🧡
@dr.m.hemapaulbenjamin9781 Жыл бұрын
மலேசியன் உணவு, சிறுவயதில் எங்க அம்மாச்சி வீட்டில் செய்வார்கள். கலர் அரிசியை வறுத்தால் வம் கலர் போல் இருக்கும் பார்க்க சிறுது Shining &softடா இருக்கும்
@AKBKitchen Жыл бұрын
💖♥️👍
@sasirekhasankar2154 Жыл бұрын
சூப்பர் சகோதரி இன்றே செய்து பார்த்துடுவேன் அதுவும் குறிப்பாக ஆவியில் வேகவைத்தது உடம்புக்கும் நல்லது வாழ்த்துக்கள்
@gaurav-vc3yf Жыл бұрын
ஆவியில் வேகவைத்தாலும் சோடா உப்பு கெடுதல் தானே?😢
@jeniferkanna1419 Жыл бұрын
Akka Nattu sugar podalama Iam 1comment
@AKBKitchen Жыл бұрын
Tq ma..👍💙🧡🤝
@sasirekhasankar2154 Жыл бұрын
ஆப்பத்திற்கு போடுவது போல நினைத்து போடுவோமே
@sarojinisivasambu4234 Жыл бұрын
After a long time I'm a enjoying this sweet .thankyou somuch
@AKBKitchen Жыл бұрын
🤝🤝❤💜
@Bhumaa-i3m7 ай бұрын
சூப்பர் இது எங்க கல்யாணி அக்கா செய்து குடுத்தாங்க நன்றி
@AKBKitchen7 ай бұрын
👍❤️
@shanthakumaris57576 ай бұрын
I like this very much; but I don't know how to make
@AKBKitchen6 ай бұрын
❤️💖
@mercyaugustine69911 ай бұрын
எங்கள் அம்மா பனங்கருப்பட்டி போட்டு செய்வாங்க 45yearsuku முன்னாடி நான் சாப்பிட்டுருக்கேன் ரொம்ப taste ஆக இருக்கும்
@AKBKitchen11 ай бұрын
Yes...👍♥️
@freadashanthi9323 Жыл бұрын
My Mother's childhood receipe, thankyou for sharing
@AKBKitchen Жыл бұрын
❤💜🤝
@kannakiauthithan Жыл бұрын
Super Akka, enga Paatti suger ku pathil Karuppatti pottu pannuvaanga, innippu idly nu soluvoom. Appo pudikkaathu ippo saappidanumnu thonuthu 😋😋😋
@AKBKitchen Жыл бұрын
🤩🤩🤝❤❤👍👍
@gobinathan37423 ай бұрын
அருமை சிஸ்டர்....🎉மிக்க நன்றி
@AKBKitchen3 ай бұрын
🙏❣️💖
@Amudha-n8o7 ай бұрын
Enga amma seithu thanthu irukkanga thank you 🎉
@AKBKitchen7 ай бұрын
♥️❤️
@TheChrisveth Жыл бұрын
Im so glad u shared this recipe. My grandmother used to make this when we were small. I've asked so many for this recipe n no one knew this recipe. I didnt know she added banana. Thank you so much. Will make it for my family
@AKBKitchen Жыл бұрын
Tq ma..🧡❤👍
@sweetlinethomas1560 Жыл бұрын
சீனிக்குபதில் வெல்லம் சேர்த்தால்சுவைமிக அருமையாக இருக்கும் ❤
@AKBKitchen Жыл бұрын
🧡💜👍
@vasanthakumari9087 Жыл бұрын
Akka unga ooru unga name sollunga. Unga recipe ellam super. Very easy kooda. Thanks ka
@AKBKitchen Жыл бұрын
Tuticorin Dt.. Srivaikuntam
@asharaninara1605 Жыл бұрын
Kandipaa Nalla rusiyaa irukummm...Mika nandri sis
@AKBKitchen Жыл бұрын
❤💜🤝
@maheswariasokan57737 ай бұрын
New recipe super 👌 👍
@dr.p.rajakumari52011 ай бұрын
Eanga amma nan chinna ponna irukum pothu senji thanthurukanga supera irukum superka
@AKBKitchen11 ай бұрын
♥️
@subbulakshmicraft161611 ай бұрын
I will try this
@basheerasahul1876 Жыл бұрын
Yummy ...தூத்துக்குடி பக்கமா செய்யும் வாழைபழ இனிப்பு செய்து காட்டுங்க
@AKBKitchen Жыл бұрын
👍❤💜
@Viswaabacus Жыл бұрын
Still remember when I was 5 years old my periayamma made this for newyear and chirstmas ....i searched this receipe many times ....aachi konjam pathani serpanga ..... Nu solvanga instaid of baking soda
@AKBKitchen Жыл бұрын
Yes...👍💙💜🤝🤝
@jesi42211 ай бұрын
Thankyou tomorrow I will try
@AKBKitchen11 ай бұрын
Try pannittu feedback sollunga..💝♥️
@jacklinemerson6592 Жыл бұрын
Some days ago i asked this viveka recipe, i thank you so much for your response
@AKBKitchen Жыл бұрын
Yes..👍👍💜
@mythilisanthaseyan3012 Жыл бұрын
Super siser. I'm going to try this idly. Tq for giving this different type of dish.
@AKBKitchen Жыл бұрын
👍👍💙🤝🤝
@gnanammalasaithambi6282 Жыл бұрын
Hello sis ennidam rice powder irrukku no rice unboild rice how I can prepare sollunga
@geethasuryanarayanan6889 Жыл бұрын
Madam we have told u to write the ingredients in the description box and u accepted to do so. No use now also u r not writing anything .that means u want us to subscribe but u will do as u like . a great teacher
@AKBKitchen Жыл бұрын
Thats why we have all the ingredients in the video displayed. We got your suggestion but most like to have the ingredients on the video rather on the description so we went that direction. Thanks for your valuable input.
@geethasuryanarayanan6889 Жыл бұрын
@@AKBKitchen fine
@shankarimahadevan1096 Жыл бұрын
Miga arumayana healthy yana sweet balagaram 👌👍
@AKBKitchen Жыл бұрын
🤝🤝💜❤👍
@divyasamayal1 Жыл бұрын
Nan seiya poren sis super
@AKBKitchen Жыл бұрын
👍👍❣️
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤🎉
@AKBKitchen Жыл бұрын
❤💜🤝🤝👍
@rrachelalma4 ай бұрын
Can we add yeast instead of banana?
@abilesh230111 ай бұрын
அருமை❤😍😇😋😋😋
@santhakumariv9226 Жыл бұрын
New one. Very nice. Didn't hear about this. 👌👌
@AKBKitchen Жыл бұрын
👍🤝💜❤
@sagayaselvi52437 ай бұрын
Tq sister for this video
@shujin921 Жыл бұрын
Cooking style and your slang super. Tastings segment super o super akka.
@AKBKitchen Жыл бұрын
💖♥️💗👍
@clydellaperies4721 Жыл бұрын
I didn't know banana is used to make vivika. I remember my friend used to bring vivika to college hostel. It looks so white sweet with cardamom smell.
@AKBKitchen Жыл бұрын
Ohhh..super..👍
@glorystephenn6214 Жыл бұрын
Super oooooooooo super payhivu sister Thank you ❤👍💯
@AKBKitchen Жыл бұрын
💖♥️👍
@anuradhas6031 Жыл бұрын
Super keep it up TQ for new parambariya receipy i will do
@AKBKitchen Жыл бұрын
Tq..🤝💜
@mariyasumathij10243 ай бұрын
Super super ❤
@AKBKitchen3 ай бұрын
🙏💖❤️
@jesi42211 ай бұрын
Enga amma seidhutharuvaanga akka sema taste ah irukum 😀 epo miss pannurean 😭
@AKBKitchen11 ай бұрын
💗💖
@indumathi98908 ай бұрын
சின்ன வயசுல நிறைய நேரங்கள்ல சாப்பிட்ட பலகாரம் இப்ப ரொம்ப வருஷமாச்சு செய்து சாப்பிட்டு இன்னைக்கு பார்த்தவுடன் ஆசையாக இருக்கு😂😂
@AKBKitchen8 ай бұрын
👍💖❤️😘
@seethalakshmisundararaman24253 ай бұрын
Nattu sakkarai use pannalama
@AKBKitchen3 ай бұрын
Yes..💝
@amuthamurugesan7286 Жыл бұрын
கதலி பழம் சகோதரி. அருமையான ரெசிபி.
@AKBKitchen Жыл бұрын
Yes..👍❤
@mounikam3178 Жыл бұрын
Vazhaipazhama
@AnuRadha-lx3zp Жыл бұрын
சூப்பர்
@daisyj-ph1gu Жыл бұрын
THANK U SISTER FOR THE NEW RECPIE
@thangamgiri6845 Жыл бұрын
Very very new Snacks mam. Very happy to learn a new one. Thanks a lot.👌👌
@AKBKitchen Жыл бұрын
🙏🙏🤝🤝💙🧡💐
@padmamalinisingh6547 Жыл бұрын
Looks very tempting. But dear one confusion. How long this batter should be kept to ferment. Please let me know. Even you looked amazing. Love from Lucknow, Uttar Pradesh 🎉🎉🎉🎉
@AKBKitchen Жыл бұрын
8 to 9 hours ma..👍🤝🤝💜💙
@padmamalinisingh6547 Жыл бұрын
😂😂😂😂 Padma
@padmamalinisingh6547 Жыл бұрын
Thanks a ton dear
@RanimaChannel Жыл бұрын
Very nice vivika ma super ah irruku My favourite
@AKBKitchen Жыл бұрын
Tq so much ma 💖 💓
@saradhaiyer5561 Жыл бұрын
Thanks for Your recipe. U r wearing saree very decent. Super
@AKBKitchen Жыл бұрын
Tq so much ma 💖 💓...🤝🤝
@Varalakshmi-y1l5y Жыл бұрын
I like this recipe Thank you
@AKBKitchen Жыл бұрын
💜💙🤝
@vijayaraniroyappa249511 ай бұрын
My mother thuthukudi stylil seivaargal kalvuralil idithu salitha fine maavu kadaisi salikaakuranai il hot water mix seithu kan chi il salithamaavu searthu..
@eastercgbhai4676 Жыл бұрын
Super thankyou
@AKBKitchen Жыл бұрын
❤💜
@pavadailoganathan7427 Жыл бұрын
Can we not do. It with rice flour pl tell me
@ethirajan6863 Жыл бұрын
Casuew and dry grapes are fried in ghee it will be very tasty instead of whight sugar jaggery will be use
@AKBKitchen Жыл бұрын
👍👍🤝🤝💙
@shivashakthiaykkyarubinyai509 Жыл бұрын
செம்ம செம்ம
@AKBKitchen Жыл бұрын
👍👍😘
@jayanthia-nj2ks11 ай бұрын
Nattu sakkarai podalama
@AKBKitchen11 ай бұрын
Podalam..👍💗
@nirmalagracymahadevan75 Жыл бұрын
Insead of sugar can we add jaggery? Sister
@AKBKitchen Жыл бұрын
Taste will be differ sister..❤
@mercyvmhss3552 Жыл бұрын
We are from ramnad district. My mom's signature recipe
@AKBKitchen Жыл бұрын
💙💙🤝
@mativadana51164 ай бұрын
Onga place ethu Tirunelveli ya enaku ongalai parthathu poolavae eruku
@AKBKitchen4 ай бұрын
Yes..❣️
@kalaiselvip9970 Жыл бұрын
மிகவும் அருமை 😋 மாவை சலிக்க வேண்டாமா
@AKBKitchen Жыл бұрын
Vendam ..💜💙
@karthicjuju3251 Жыл бұрын
சூப்பர். அருமையான பலகாரம்.👌👌😊
@AKBKitchen Жыл бұрын
👍🧡💙🤝🤝
@mariammald9540 Жыл бұрын
திருநெல்வேலி பலகாரம்.❤❤❤
@jeevithapazhani637110 ай бұрын
Unga recipe super
@AKBKitchen10 ай бұрын
🙏🙏💖
@annaamutha74398 ай бұрын
Super akka
@vidyajayaraman6882 Жыл бұрын
I love all your veg recepie s madam definitely going to try
@AKBKitchen Жыл бұрын
🙏🤝🤝💙🧡
@padmapadma31187 ай бұрын
இடியாப்பமாவில் செய்யலாமா?
@geethasriram4761 Жыл бұрын
Awesome 🎉🎉 something new to us
@AKBKitchen Жыл бұрын
😘😘❤
@sarojat6539 Жыл бұрын
நன்றி வணக்கம் பாரம்பரிய உணவு மரைந்து வரும் இந்த காலத்தில் செய்து காட்டியதற்கு நன்றி