இரட்டை ஜடை பொன்மகளே உன் பின்னலுக்கு இந்த தாத்தா முதல் ரசிகன் உன் பாட்டும் பேச்சும் மெய்சிலிர்க்கிறது உன்னை பெற்றெடுத்து மேடையில் இரட்டை ஜடை யுடன் அனுப்பிவைத்த உன் அன்னைக்கும் நன்றி வணக்கம்உன் பாட்டை கேட்டு கதிரையில் உக்காரமுடியல்ல எழுந்து நின்றுவிட்டேன்
@rajamanickamc57495 ай бұрын
அருமையான பதிவு தங்கையை மென்மேலும் வளர மனமார்ந்த நன்றிகள்
@kamatchirajendran59189 ай бұрын
அருமையான பேச்சு மகளே வாழ்க தமிழ்
@magijaswa92398 ай бұрын
வாழ்த்துகள் மகளே. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sundaramoorthym197411 ай бұрын
அருமை மகளே, உன் பெற்றோர் அருமையாக உனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ மென்மேலும் வளர வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் பல்லாண்டு....தமிழ் வளர்க....❤
@sakthidrs494611 ай бұрын
😊⁰ppppĺ⁰
@elumalaip87649 ай бұрын
😢🎉
@Pavunthai-ld6kn8 ай бұрын
😊
@MurugasenA-lv3iy7 ай бұрын
@@Pavunthai-ld6kn8😅😅😅😅😅😊😊😊😊😅😅😢😢😮😮😂❤
@kravi99147 ай бұрын
Qqqq
@SingaPrakash-r5b2 ай бұрын
அருமை எனது வாழ்த்துகள்
@arunachalamarunachalamma-by8xg10 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️சூப்பர் பாப்பா ❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ramalakshmimohan60877 ай бұрын
அருமை மகளே மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 💐
@vasanthilk66538 ай бұрын
Romba arumai nandri
@muthuvelmr203929 күн бұрын
அருமை தங்கை கிராமியம்
@premkumarloveujesus325911 ай бұрын
தங்கம் அருமை இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@Mr.Singam70011 ай бұрын
Super
@jayalakshmiganesan664911 ай бұрын
கல்லி பால் குடுத்தது 😢 கிராமமா 🎉 நகரமா 😂🎉😂
@koodalingamkaliyappan724111 ай бұрын
TV@@Mr.Singam700
@KapilM-t5cАй бұрын
❤❤❤❤❤❤❤ ni 14:17 @@Mr.Singam700
@maduraiveerana.74019 ай бұрын
❤ Super Sister ❤
@lakshmanaperumaL-zn3nw7 ай бұрын
மகளேமென்மேலும்வளரஎன்னுடையவாழ்த்துக்கள்மகளே
@anbalaganm42411 ай бұрын
Excellent, Excellent," AMMMA" i thanks to your AMMMA, APPA, God bless Baby
@selvanselvan498611 ай бұрын
9
@MurugesanR-q3t3 ай бұрын
அருமை அருமை அருமை
@ibrahimjohnkhan474310 ай бұрын
அருமையான சொர்பொழி நன்றி
@DharmalingamUthri8 ай бұрын
சூப்பர் மா அருமையான பேச்சு
@SuthaT-r3e3 ай бұрын
Super Thagakam super super ❤❤super super super super ❤❤
@karuppiahr90488 ай бұрын
மிகச் சிறப்பு வாழ்த்துகள் கிராமத்து பண்பாட்டு கலாச்சாரத்தை கண்முன்னே கொண்டு வந்த குழந்தை ... வாழ்க வளத்துடன்
@kpkbrothers79808 ай бұрын
வாழ்க வளமுடன்🎉
@gomathi42008 ай бұрын
)
@gomathi42008 ай бұрын
😊
@Rbaby-ck4mn3 ай бұрын
அருமைமகளே🙏🙏👌👌
@Arunachalamgopal-lm7iz11 ай бұрын
தமிழ் பெண்ணே பேச்சு அருமை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏✌✌✌
Thank U very much for the most useful video message. Regards.
@vatharampattimorappur30416 ай бұрын
Very Very nice and good
@iyappanm8986Ай бұрын
Supper
@rajendrannadesan317911 ай бұрын
அருமையாஇருக்கு
@balasubramaniyanramasamygo30Ай бұрын
ஒவ்வொரு பெற்றோர்களும் ஒவ்வொரு தாய்மார்களும் இந்தக் குழந்தைக்கு அவர் தாய் தந்தை கற்றுக் கொடுத்தார்கள் அல்லவா அதே போல் இதைக் கேட்டு விட்டாவது பெற்ற தாயும் தந்தையும் இந்தக் குழந்தையை வளர்ப்பது போல் வளர்க்க வேண்டும் பெண்களாக இருந்தால் இந்தப் பெண்ணைப் போல் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் இந்தத் தங்கப் பெண்ணுக்கு எனது மனமார்ந்த இந்த தாத்தாவின் வாழ்த்துக்கள்