#Dinamalarsidelights #EPSVSOPS #Maduraicrime #TamilnaduFlood #Stalin For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
Пікірлер: 19
@bhoopathym84214 сағат бұрын
16கோடியில பாதி 8கோடி மேலிடத்துக்கு, மீதி 8கோடியில பாதி 4.கோடி சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு, மீதி 4.கோடியில மட்டுமே கட்டப்பட்ட பாலம் புயலில் பூடுச்சு, நாங்க என்ன பண்றது 🤔
@bharathanferozkumar303912 сағат бұрын
ஒரு பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாத ஒருவர் தான் தமிழ் நாடு முதல் அமைச்சர்.
@Deepakragavan12 сағат бұрын
ThandrambattuVelu😢😢😢
@renukadevisoundararajan93733 сағат бұрын
👌👌👌
@chandrasekaran685812 сағат бұрын
போதையில்லாத தமிழகம்
@viswakumarnaidu152911 сағат бұрын
🎉❤🎉😢
@baskark620812 сағат бұрын
Eps❤❤❤❤
@hemavenkatmalini50492 сағат бұрын
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து அடிப்பதில் ...ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதில்தான் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது..தமிழகக் கல்வித்துறை இந்த இலட்சணத்தில் உள்ளது..மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்..
@manimekalai15992 сағат бұрын
ராமகிருஷ்ணன் அண்ணா அதிரடி கூஸ்பம்ப்! பொலிடிகல் எனர்ஜி நியூஸ் ப்ரோகிராம். ஷர்மிளா அக்காவும் கூட ரன்னிங் கமெண்ட்ரி போல நான் ஸ்டாப் காமெடி. குறிப்பாக... நான்கு திசைகளிலும் சூலம்.. சனியின் உக்கிர பார்வை.. மருத்துவர்கள் மொபைல் டார்ச்சில் வைத்தியம்.. தென்பெண்ணை ஆற்றின் பாலம் வருண பகவான் அப்படியே ஸ்பஷ்டமா விழுங்கிண்டார்... ராமகிருஷ்ணன் மரண மாஸ். இதைவிட நகைச்சுவை கூர்மையாக குத்த முடியாது. அதுவும் தமிழ்ச் சொல்லாடல் வேற லெவல்.. அண்ணா. வாழ்த்துக்கள் 🙏 தொடருங்கள். யப்பா.. எத்தனை பெரிய அயோக்கியத்தனம் நிறைந்த ஊழல்... ஏற்கனவே ஆட்சியில் 10- வருஷம் இல்லாத பசி வெறி! போதாக்குறைக்கு இனி வருகிற 2026-ல் ஆட்சியை பிடிப்பது என்பது கானல் நீர் போல. ஆதலால்... முடிந்த வரை எந்த துறையிலும்.. எப்படி எப்படி திருட முடியுமோ.. அப்படி அப்படி அகப்பட்டதை திருடி சொத்து சேர்த்து கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியான வீரிய வைராக்கியத்தோடு விடியா திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை அங்குல அங்குலமாக அலங்கோலம் செய்கிறது. திமுக வுக்கு ஓட்டுப் போட்ட புண்ணிய மூர்த்திங்களெல்லாம் கொஞ்சம் மனசாட்சியோட நீங்க இந்த மண்ணுக்கு செஞ்ச துரோகத்தை நெனைச்சுப் பாருங்க. தகுதி- தராதரமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் அவர்களுடைய சொல்லும் செயலும் தரமில்லாமல் தான் இருக்கும்! இன்னும் ஒன்றரை வருடம்.. சிவபெருமானே இது என்ன தமிழ் தேசம் என்ன நிலைக்கு ஆளாகுப் போகிறதோ..???!!! கொஞ்சமேனும் பிரபஞ்ச பேராற்றல் இந்த அசுரர்களை அடக்கி அழிக்க கருணை காட்ட வேண்டும். தமிழக மக்களின் 'மன் கி பாத்' தாக ஒலிக்கும் உண்மையின் உரைகல் தினமலருக்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏